மாற்று! » பதிவர்கள்

சோமி

பிரபாகரன் தெய்வமானார்...    
May 28, 2009, 1:51 pm | தலைப்புப் பக்கம்

“”எல்லோரையும்போல் நானும் ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் தமிழ் மக்களுக்கு ஒரு பலவீனம் உண்டு. ஒருவருக்கு பெரிய உருவம் கொடுத்து, தெய்வம் போன்ற மாயையை அவரைச் சுற்றி உருவாக்கி, எல்லா பொறுப்பையும் அவர் மீது போட்டு, தங்கள் கடமை முடிந்ததென்று ஒதுங்கிக் கொள்வார்கள். தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய கடமைகளை நானும் செய்திருக்கிறேன். ஒவ்வொரு தமிழரும் தமிழரென்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

தலைவனைத் தேடும் தமிழர்களே...    
May 20, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

எப்போதுமே எழுதிவிட்டு தலைப்பிடும் எனக்கு எழுதுவதற்க்கு முன்பே இந்தலைப்பு வந்து உட்காந்து கொண்டது. தமிழனுக்கு எப்போதுமே தலைவன் தேவை. பாட்டுடைத் தலைவர்களின் வீரமும் காதலும் கலந்த வரலாறுகளில் கதைபேசி கதைபேசி கடந்து போவது எமக்கு பிடித்தமானதுதான். சின்ன வயதில் பாட்டி சொல்லும் கதைகளில் இருந்து விசயகாந்த் படங்கள் பார்க்க ஆரம்பித்த நாட்கள் வரை நமக்குள் கதாநாயக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்திய அரசாங்கத்தின் நேரடி உதவிகளுக்கு நாட்டு மக்கள் நன்றி தெரிவிக்க வ...    
April 21, 2009, 6:34 pm | தலைப்புப் பக்கம்

வீரகேசரி நாளேடு 4/21/2009 10:21:45 PM -இலங்கையில் ஊடறுத்துள்ள பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்கு நட்புறவு நாடுகள் வழங்கிவரும் இராணுவ ரீதியிலான உதவிகள் பாராட்டிற்குரியவை என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.இலங்கையின் இறைமையையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலங்கை சிக்கல்-பெங்களூருவில் இன்று படம் திரையிடல்    
March 14, 2009, 8:15 am | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப்படம் இன்று(14.3.2009) பெங்களூருவில் திரையிடப்படுகின்றது.இரண்டு நாள் இலங்கை சிக்கல் தொடர்பான படங்கள் பெங்களுருவில் உள்ள படஸ்ரேரியன் பிக்சஸ் சார்பில் குயின் வீதியில் உள்ள விவசாய தொழில்நுட்ப மையத்தில் இந்த திரையிடல் நடைபெறுகிறது.4.30 மணீக்கு ஆரம்பமாகிறது. தொடர்ந்து கலந்துரையாடலும் இரவு 7 மணிக்கு எரியும் நினைவுகள் படமும் எரியும் நினைவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நிகழ்படம்

இலங்கை ரூபவாகினியின் வேலையில்...    
January 20, 2009, 3:27 pm | தலைப்புப் பக்கம்

கனடாவில் இருந்து நண்பர் ஒருவர் தொலைபேசினார்... தம்பி உங்கள் ஆவணப் படதின் விலை அதிகமாக இருக்குது என்றார் ..."சினிமா படமெல்லாம் இங்க ஒரு டாலரில் கிடைக்குது ஆனா உங்கட DVD மாட்டும் 10 டொலர் என்றார்... " எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை தொலைபேசி இணைப்பைத் துண்டித்துவிட்டேன்..என் மற்றய நண்பர்களிடம் விசாரித்தேன் ஒறியினல் சினிமா DVD 25 டொலர் வரை விற்பனையாகுது ..1 டொலரில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

ஈழச் சினிமாவும் சீலம்பாய்களும்...    
September 19, 2008, 8:04 pm | தலைப்புப் பக்கம்

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வந்ததாக என் நினைவில் நிக்கும் ஒரு அற்புதமான படம் 'உறங்காத கண்மணிகள்' 90களில் யாழ்ப்பாணத்தில் இருந்த பலரும் இந்த படத்தைப் பாத்திருப்பார்கள். ஒரு வேவு அணியின் வாழ்வியலை அற்புதமாகப் பதிவு செய்திருக்கும். அந்தபடம் பெரும் பாலும் ஒரு வி.எச்.எஸ் கமராவில் படமாக்கப்பட்டிருக்காலாம்.உலகத்தரம் உயர்ந்த தரம் என்ற எல்லாத்தரங்களையும் வார்த்தைகளையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஈரோட்டில் "எரியும் நினைவுகள்" திரையிடல்    
September 13, 2008, 10:12 am | தலைப்புப் பக்கம்

எரியும் நினைவுகள் ஆவணப் படம் ஈரோட்டில் திரையிடப் பட இருகிறது. 'திரைநானூறு' அமைப்பின் ஏற்ப்பாடில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (14.05.2008) மலை 5.30 மணிக்கு திரையிடப் படுகிறது.பூமாலை வணிகவளாகத்தில்( மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்) இந்த திரையிடல் நடைபெற உள்ளது. திரையிடலைத் தொடர்ந்து கருத்துப் பகிர்வும் நடைபெறும்.யாழ்ப்பாணத்தில் 1981 இல் எரியூட்டப்பட்ட நூலகத்தின் கதையே எரியும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

சினிமாக்களுக்கு நடுவில் எனது ஆவணப்படம் குறித்த பதிவு..    
July 30, 2008, 10:48 am | தலைப்புப் பக்கம்

கடந்த மாதம் ஒன்றாம் தேதி மாலை ரஷ்யன் கலாச்சார மையத்தில் எரியும் நினைவுகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. ஐம்பது நிமிடங்கள் படம் ஓடி முடிந்தபோது, அரங்கில் இறுக்கமான அமைதி. படம் உருவாக்கிய கொந்தளிப்பு பலரின் விழியோரம் கண்ணீர் துளியாக வெளிப்பட்டிருந்தது. என்னை அழவைத்துவிட்டது என்றார் உணர்ச்சிப் பெருக்கை கட்டுப்படுத்த முடியாத இயக்குனர் பாலுமகேந்திரா.அனைவரையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

யாழ்நூலக ஆவணப்படம்-திரையிடலுக்கு தயார்    
March 1, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

'வரும் ஆனா வராது' என்று ரேஞ்சில் இருந்த யாழ்ப்பாண நுலகம் குறித்த ஆவணப் படத்தை அனைவரின் பார்வைக்கும் முன்வைக்கும் நிலை உருவாகியுள்ளது. 2006 இல் ஆரம்பிக்கப் பட்ட வேலை 2 வருடங்களின் பின் திரையிடலுக்காக தாராகியுள்ளது.இது யாழ் நூலக குறித்து நாம் உருவாக்க நினைத்த முழுமையான ஆவணமாக இல்லை என்கிற போதும் ஏதோ ஒரு நிலையில் வெளியிட்டே ஆகவேண்டும் என்கிற முடிவில் இதனை நிறைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் ஈழம்

நிர்வாண இராணுவம்..    
October 25, 2007, 3:43 pm | தலைப்புப் பக்கம்

ஆண்குறிகளோடு அலையிற ராணுவம் எங்களுக்கு புதிசில்லை. சண்டை கோரமா நடக்கிற இந்த 25 வருசத்தில துப்பாக்கிகளை பிடிக்க மறக்கிற சந்தர்ப்பத்திலையும் தங்கடை ஆண்குறிகளை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் மனிதம்

எங்களூரில் வெள்ளாளரும் பள்ளரும்...    
October 21, 2007, 1:29 pm | தலைப்புப் பக்கம்

எங்களூர் தென்மராட்ச்சியில் இருகிறது.அதை எங்களுர் எனபதை விட என் அம்மாவின் ஊர் என்பதே பொருத்தம்.நான் ஒருவருடத்திற்க்கும் சற்று அதிகமான காலம் அங்கிருந்திருக்கிறேன்.வெற்றியாகச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

இரசாயனக் கம்பனிகளின் பலிக்களம்-ஒரு ஆவணப்படம்    
October 9, 2007, 3:34 pm | தலைப்புப் பக்கம்

"கடலூரைக் காப்போம்" என்ற ஆவணப் படமொன்று 'நிகரி' திரைப்பட வட்டத்தினரால் தயாரிக்கப்பட்டது.கொழும்பு மற்றும் சென்னையில் இயங்கும் நிகரி திரைப்படக் குழுவும் ,சென்னையில் உள்ள சமூக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நிகழ்படம்

ஒரு படுகொலையின் நினைவு-யாழ் நூலகம் எரிக்கப்பட்டு 26 வருடங்கள்    
May 31, 2007, 5:03 am | தலைப்புப் பக்கம்

புத்தரின் படுகொலைநேற்று என் கனவில்புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.சிவில் உடை அணிந்தஅரச காவலர் அவரைக் கொன்றனர்.யாழ் நூலகத்தின் படிக்கட்டருகேஅவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு கவிதை

-அப்பா-கனிமொழியின் கவிதை    
May 27, 2007, 7:27 am | தலைப்புப் பக்கம்

கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம் அதிசயமானதொன்றல்ல.இந்திய அரசியலில் இது புதுமையும் இல்லை.இதைப் பற்றி ஊடகங்களில் நிகழும் விமர்சனங்கள்தான் புதுமையானது. அப்பா குறித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எரிக்கப் பட்ட -யாழ்ப்பாண நூலகம் பற்றிய வீடியோ ஆவணப்படம்    
May 22, 2007, 7:11 am | தலைப்புப் பக்கம்

மே 31 நள்ளிரவில் நூலகத்தில் வைக்கப்பட்ட தீ 26 வருடங்கள் தண்டி இன்றுவரையும் எரிந்துகொண்டே இருகிறது.நான் பிறந்து 18 நாட்களில் எரியூட்டப்பட்ட அந்த நூலகம் குறித்த ஆவணப் படத்தினை எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் வரலாறு

நகுலன்...காலமானார்.    
May 19, 2007, 1:49 pm | தலைப்புப் பக்கம்

17.05.2007 அன்று மிக அமைதியான வாழ்வியலின் ஒரு நாடகக்காரனாக வாழ்ந்த நகுலன் என்கிற எழுத்து ஆழுமை நிரந்தர அமைதிக்குப் போய்விட்டது. இன்று(19.05.2007) அவரின் இறுதி நிகழ்வுகள் நடந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கடைசிக் கடிதம்..........    
February 23, 2007, 10:38 am | தலைப்புப் பக்கம்

பிரியத்துகுரிய என் செல்பேசியே,இப்போது நீ யாரோ ஒருவரின் வாய்க்கும் காதுக்கும் இடையில் சிக்குப் பட்டிருக்கலாம்.எவனோ ஒருவன் சொல்லும் ஆபாச ஜோக்கை இன்னொருவனுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சென்னை மாடுகள்-போராட்டம் வெடிக்குமா?!    
February 3, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

நான் வண்டியை வீதிக்கு எடுக்கவும் பக்கத்து வீதி மாடு பாய்ந்து வரவும் சரியாக இருந்தது.நான் வண்டியை ஒரத்தில் நிறுத்தி விட்டு மாட்டை ஒரு முறை முறைத்தேன்.பாவம் மாடு வேர்த்து விறு விறுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

முற்றவெளி -    
February 1, 2007, 6:53 am | தலைப்புப் பக்கம்

மட்டக்களப்பின் மையப்பகுதி,'மட்டக்களப்பு மாநகரசபை'என்ற பெரிய பெயர் பலகை,உயர்ந்து நிற்கும் காட்டடம் அதன் அருகே வாவியோரத்து முற்றவெளி, முன்னால் வெபர் மைதானம் அல்லது முற்றவெளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: