மாற்று! » பதிவர்கள்

சே.வேங்கடசுப்ரமணியன்.

கேட்ராக்ட் என்றால் என்ன?    
February 15, 2009, 1:04 pm | தலைப்புப் பக்கம்

குணப்படுத்தக் கூடிய பார்வைக் கோளாறுகளில் முதலிடம் வகிப்பது கேட்ராக்ட் ஆகும். ஆக கண் புரை எனப்படும் கேட்ராக்ட் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டுவது அவசியம்.பார்வையிழப்பிற்கான மூல காரணங்களில் 66% குணப்படுத்தக்கூடிய அல்லது தடுக்கக்கூடிய காரணங்களால் பார்வையிழந்தவர்கள். பார்வை இழப்பிற்கான முழு முதற் காரணமாக இருப்பது கண் புரை என வழங்கப்படும் முழுமயான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உயிர் மருத்துவக் கழிவு    
January 31, 2009, 1:14 am | தலைப்புப் பக்கம்

தமிழக அரசு மருத்துவமனைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிர் மருத்துவக் கழிவு மேலாண்மை திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உருவாகும் மருத்துவக் கழிவுகள் குப்பைகளில் கொட்டப்பட்டு வந்தன. இதனால், பல்வேறு நோய் தொற்றுக்கள் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட்டன.இந்த பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மருத்துவக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

போலியோ பற்றிய கேள்விக்கான பதில்களை தெரிவியுங்கள்    
December 18, 2008, 4:30 pm | தலைப்புப் பக்கம்

1.போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மட்டும் ஏன் கொடுக்க வேண்டும்?2.வருடா வருடம் இந்த முகாம் ஏன் நடத்தப் படுகிறது?3.குழந்தை பிறந்த உடன் சொட்டுமருந்து போட்டிருந்தாலும் வருடத்திற்கு இரு முகாம்களில் ஏன் போட்டுக் கொள்ளவேண்டும்?4.குறிப்பாக ஜனவரி, பிப்ரவரி மாதஙளே ஏன் தெரிவு செய்யப்படுகிறது?5.இந்த வருடம் மட்டும் ஏன் டிசம்பரிலேயே முதல் ரவுண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு