மாற்று! » பதிவர்கள்

சேது

சென்னைத் தமிழில் கம்பியூட்டர் வார்த்தைகள்    
February 21, 2008, 3:24 am | தலைப்புப் பக்கம்

இத்த நா ரெம்ப நாள் மின்னாடி பட்ச்சது, நீங்களும் பட்ச்சிருப்பீங்கனு நெனக்கரேன் , நேரம் இருந்தா உன்னொரு தபா படிங்கோ..Open = தொற நைனாClose = பொத்திக்கோPrint Preview = பாத்து பிரிண்ட் அடிView = லுக்கு வுடுCut = வெட்டுPaste = ஒட்டுPaste Special = நல்லா எச்ச தொட்டு ஒட்டுFile = பெய்லுSave = வெச்சுக்கோSave as = அய்யே... இப்படி வெச்சுக்கோSave All = அல்லாத்தியும் வெச்சுக்கோFind = தேடுFind Again = இன்னொரு தபா தேடுMove = ஜகா வாங்கிடுZoom = பெர்சா காட்டுZoom Out...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நகைச்சுவை

கரகாட்டக்காரன் காமடி தொடருது - சாப்ட்வேர் இஞ்சினியரா    
February 7, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த "கரகாட்டக்காரன்" பார்ட்-II(எனக்கு வந்த forwards-ல் படித்து ரசித்தது)கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர்.செந்தில் - டீம் லீட்.கோவை சரளா - சாப்ட்வேர் இஞ்சினியர்.செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார். பக்கத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார்.புதுசு: நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது. 25 வருஷத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தமிழில் ஜாவா...    
February 6, 2008, 7:10 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் ஜாவாதமிழில் ஜாவா புரோகிராம் எழுதினா எப்படி இருக்கும்...?(நான் ரசித்த பார்வர்டுகளில் ஒன்று:)பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு{பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[]){எண்கள் அ;கம்பி ஆ;ஒருவேளை (அ == 0){ஆ = "பூஞ்சியம்";}இல்லன்னா{ஆ = "பூஞ்சியம் இல்லை";}திரும்பி போ;}}புரியாதவர்கள் கீழே பார்க்கவும்:public class Project{public static void main(String args[]){int a;string b;if(a==0){b = "Zero";}else{b =...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)    
January 30, 2008, 12:11 am | தலைப்புப் பக்கம்

மளிகைக் கடையில் ஒளிமயமான வினாடிகள் (lighter moments)இந்த பதிவில், கடைகளில் நான் எதிர்கொண்ட சில காமடி பற்றி எழுதியுள்ளேன்:ஒன்று: சில வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்த புதிதில் நடந்த சம்பவம் இது. மளிகைக் கடைக்கு அரிசி வாங்க சென்றேன். அந்த கடையில் உள்ள அரிசி வகையில், 12.50 ரூபாய் அரிசி தான் எங்கள் வீட்டில் வாங்குவோம். அந்த கடையில்:நான்: அண்ணே, அந்த 12.50 ரூபாய் அரிசில ஒரு கிலோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

நான் தான் கழட்டி வெச்சேன்!    
January 25, 2008, 7:01 am | தலைப்புப் பக்கம்

நான் தான் கழட்டி வெச்சேன்!இங்கே அனைத்து வீடுகளிலும் பாத்திரம் கழுவும் இடத்தில் உள்ள ‘சின்க்’ இன் கீழே, அங்கு சேரும் உணவு மற்றும் குப்பைகளை அரைத்து விட ஒரு சிறு இயந்திரம் இருக்கும். உணவு (அ) குப்பை சேர்ந்து அடைத்துக்கொண்டு தண்ணீர் போகாத தருணத்தில் அந்த இயந்திரத்தின் பொத்தானை இயக்கினால் அந்த இடம் சுத்தமாகி தண்ணீர் நன்றாக செல்லும்.ஒரு நாள் அந்த இயந்திரத்தை இயக்கினால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை