மாற்று! » பதிவர்கள்

செ. நாகராஜ்

சென்னை கத்திப்பாரா மேம்பாலம்    
March 5, 2008, 10:36 am | தலைப்புப் பக்கம்

கட்டுமானம் முடிந்தபிறகுமேம்பாலம் கட்டுவதற்கு முன்இது பாடி சந்திப்பில் வர உள்ள மேம்பாலம்இது கோயம்பேடு மேம்பாலம்(விஜயகாந்த் கல்யாண மண்டபம் இருந்த இடத்தில்)சென்னை நகரின் நுழைவுவாயில் என்று சொல்லப்படும் கிண்டி கத்திப்பாரா சந்திப்பு முன்பு ஒரு பெரிய ரவுண்ட்டானாவாக இருந்தது நடுவில் நேருவின் சிலை ஒன்றும் இருந்தது. நவம்பர் 14 குழந்தைகள் தினத்தன்று கட்டாயம் ரோஜாப்பூ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கணிணி தொல்லை    
February 20, 2008, 12:12 pm | தலைப்புப் பக்கம்

நீண்ட நாள் கனவான கணினி வாங்கும் ஆசை இப்போது தான் நிறைவேறியது. கணினி வந்தவுடன் இ -கலப்பை எடுத்து உழுது 3 போகமும் விளைச்சல் எடுக்க ஆசைப்பட்டேன், ஆனால் ஆசை நிறைவேற ஏகப்பட்ட தடைக்கல் இருப்பது இப்போது தான் தெரியவந்தது.புத்தக கண்காட்சி பார்க்க போய் அங்கு சில விளையட்டு குறுந்தகடுகள் வாங்கி வந்தேன். வாங்கும் போதே கடைக்காரரிடம் கேட்டு தான் வாங்கினேன், எப்படி நிறுவ வேண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நுழைவு தேர்வும் - முடிவும்    
July 5, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

ப்ளாக் போட்டு ரொம்ப நாளாகுதா, கை பர பரனு வருது சும்மாவா சொன்னாங்க ப்ளாக் எழுதினவங்க கை சும்மா இருக்காதுனு.ப்ளாக்ல் IP address and date தெரியப்படுத்தும் நிரல் கிடைத்தது பிறகென்ன உடனேயே வார்ப்புருவில் போய் copy paste பண்ணுவது தானே நமது வேலை. ஆனாலும் preview பார்க்கும் வரை பயம் தான் எங்கே எப்படி காண்பிக்குமோ என்று. Preview ஒழுங்காக வந்தது பிறகென்ன முதல் வரியை மறுபடியும் படிக்கவும். Bloggerல் கணக்கு ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்