மாற்று! » பதிவர்கள்

செல்வேந்திரன்

வால்மீகி - அபிப்ராய பகிர்வுகள்    
June 29, 2009, 3:17 pm | தலைப்புப் பக்கம்

துணையை இழந்த அன்றில் பறவையின் ஓலம் திருடனாய் இருந்த வால்மீகியை ராமாயணம் எழுத வைத்தது. தன்னால் பாதிக்கப்பட்டவர்களின் ஓலத்தை எதிர்கொள்ள நேரிடுகிற திருடன் தானும் திருந்தி, தன்னைச் சார்ந்தவர்களும் திருந்தி வாழ வகை செய்யும் படம்தான் “வால்மீகி”. கேட்க நன்றாக இருக்கிற கதை. ஆனால், பார்க்க அப்படி இல்லை என்பதுதான் சோகம்.ஒரு மசாலா கதையெனில் அதை எத்தனைச் சமரசங்களுடனும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எந்தை    
November 24, 2008, 3:11 am | தலைப்புப் பக்கம்

'தவமாய் தவமிருந்து' வெளியான நேரம். அப்போது நான் விகடனில் இருந்தேன். வழக்கமாக விகடனில்தான் சினிமா விமர்சனம் வெளிவரும். ஆனாலும், வியாழன்வரை காத்திருக்காமல் சனிக்கிழமை ஜூனியர்விகடனிலேயே எஸ். ராமகிருஷ்ணன் படத்தைப் புகழ்ந்து எழுதி இருந்தார். மக்கள் சாரை, சாரையாய் படத்தை பார்த்துவிட்டு, தாரை தாரையாய் கண்ணீர் சிந்தினார்கள். விகடன் விமர்சனத்திலோ 'படத்திற்கு மார்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

WEEK END WITH CANDY    
September 17, 2008, 4:26 pm | தலைப்புப் பக்கம்

வேறு எந்த படத்திற்கும் டிக்கெட் கிடைக்காத காரணத்தினால்தான் நானும் கேண்டியும் "பொய் சொல்லப் போறோம்" படத்திற்குச் சென்றோம். இயக்குனர் விஜய் தன்னுடைய முதல் படத்தில் கொஞ்சம் 'தல'வலி கொடுத்திருந்ததால் ரொம்பவே பயப்பட்டேன். ஆனால், இந்தப்படம் அவருக்கு பேர் சொல்லும் படைப்பாக மெல்லிய, துல்லிய படமாய் வந்திருக்கிறது.நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக் கனவை விழுங்கி ஏப்பம் விடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நாய்க்காதல்    
May 28, 2008, 3:20 am | தலைப்புப் பக்கம்

சாண் ஏறினால்முழம் சறுக்குகிறதா?சங்கடப்படாமல்லிப்டை பயன்படுத்துஅந்த நீங்கள்யாரென்று கேட்கிறாய்நீங்களின் பட்டியல்நீளமானதுநீங்களுக்குள் நீயும்இருக்கிறாயென்றால்நீளும் உன் நாவிற்கு பயந்து சொல்கிறேன்அந்த நீங்களுள் நீ இல்லையென்று...சட்டம்தன் கடமையைச்செய்கையில்குறுக்கே நிற்காதே!உட்கார்ந்து கொள்.செய்அல்லதுசெய்யச் சொல்லிவிட்டுசெத்து மடிசுத்த தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

மாபஸான்: ஓர் எளிய அறிமுகம்    
May 17, 2008, 4:56 am | தலைப்புப் பக்கம்

'சிறுகதைகளின் தந்தை' என வர்ணிக்கப்பட்ட மாபஸான், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளர். பாரீஸில் வழக்கறிஞர் பட்டம் பெற்ற இவர், பிராங்கோ-பிரஸ்ஸியன் போரின் போது ராணுவத்தில் சேர்ந்து தேச சேவை புரிந்தார். போருக்குப் பின் பாரிஸீக்குத் திரும்பிய இவருக்கு கஸ்தேவ் ப்ளாபர்ட் போன்ற எழுத்தாளுமைகளோடு ஏற்பட்ட நட்பு இலக்கிய பரிச்சயத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தியது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சீரக மிட்டாய் கவிதைகள்    
May 12, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

டோராவைக்காண்பித்துஅழுகையைநிறுத்துகிறோம்சோறூட்டுகிறோம்ஆட வைக்கிறோம்பின் குழந்தைகள்டோராவிடம் மட்டுமேபேச துவங்குகின்றன...காற்றின் வழிநூகர்ந்து விட்டகுருட்டு பாடகனின்பாடலுக்குஈயும் பணம்பிச்சையல்ல...மணியடித்த பின்னும்தேர்வெழுதுபவர்கள்படிப்பாளிகளெனஅர்த்தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குருவி : ஓர் எளிய அறிமுகம்    
May 10, 2008, 5:46 pm | தலைப்புப் பக்கம்

இத்திரைப்படத்தில் விஜய் சாக்கடை அடைப்பை வேறெந்த ஹீரோக்களாலும் முடியாத அளவிற்கு அட்சர சுத்தமாக சரி செய்கிறார். வாயினால் கார் ஓட்டி முதல் பரிசை தட்டிச் செல்கிறார். ஓரு ஏரியாவிலிருந்து இன்னொரு ஏரியாவுக்கு பறக்கிறார். மணிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் ஓடி மின்சார ரயிலை மிஞ்சுகிறார். சுமார் பத்தாயிரம் பேர்களை அடிக்கிறார். சில ஆயிரம் பேர்களைக் கொல்கிறார். தரணியின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கவிதைகளைப் போன்றதொரு வஸ்து    
April 26, 2008, 3:15 am | தலைப்புப் பக்கம்

'எங்களுக்குள் இருப்பதுவெறும் நட்புதான்' என்றவர்களில்25% பேரைகாவல் நிலையத்திலும்25% பேரைரிஜிஸ்டர் அலுவலகத்திலும்25% பேரைகுடும்ப நல நீதிமன்றங்களிலும்25% பேரைதண்டவாளங்களில்சதை துணுக்குகளாகவும்பார்த்தேன்.மீதம் இருந்தவர்களுக்குள்இருந்தது நட்பு மட்டும்தான்...வேண்டியவர்களைக் காட்டிலும்வேண்டாதவர்களின் எண்களேதேவையாயிருக்கிறது.அழைத்தால்எடுக்காமலிருக்க...அத்தனைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

பொறுக்கியான பொழுதில்    
September 18, 2007, 10:38 am | தலைப்புப் பக்கம்

பொறுக்கியான பொழுதில்எதிர்வீட்டில்பள்ளிக்கூடத்தில்கல்லூரியில்பணியிடத்தில்இணையப் பெருவெளியில்இடம் எதுவாயிருந்தாலும்நீங்களே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

வசதியாக மறந்துவிட்டோம்..!    
July 16, 2007, 5:30 pm | தலைப்புப் பக்கம்

ஈரோட்டில் ஒரு விழாவிற்கான ஏற்பாடுகளை செய்ய கொஞ்சம் ஆட்கள் தேவைப்பட்டது. நண்பரிடம் கேட்டிருந்தேன். அதிகம் உடலுழைப்பு தேவைப்பட்ட அந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஞானகுருவும் கண்ணுக்குத் தெரியாத கண்களும்    
July 15, 2007, 3:08 pm | தலைப்புப் பக்கம்

ஜீனியர் விகடன் நடப்பு இதழிலிருந்து இரண்டு அசத்தலான தொடர்கள் ஆரம்பமாகியுள்ளது. ஒன்று எஸ்.கே....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

பக்கத்து இலைக்கு பாயாசம்    
July 12, 2007, 4:57 pm | தலைப்புப் பக்கம்

மாவட்ட நூலகரை, சந்தித்து ஒரு ஆர்டர் வாங்க வேண்டிய வேலை. தேவையான கோப்புகளை எடுத்துக்கொண்டு அவரை சந்திக்க அவரது அலுவலகம் சென்றிருந்தேன். வெறிச்சோடி போயிருந்த அலுவலகம்தான் என்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ரஜினியும் அப்பாவும்    
July 11, 2007, 3:55 pm | தலைப்புப் பக்கம்

“ரஜினி இந்த பெயர் எனக்கு அறிமுகமாகும்போது நான் மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனது தந்தைக்குமான உறவு ஆரம்பித்தது சுவாரஸ்யமான வரலாறு. வேல்சாமி நாயக்கர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

வெளிச்ச நகரம்    
July 11, 2007, 6:45 am | தலைப்புப் பக்கம்

பாதி வெந்த நிலையில் காட்பாடி ரயில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

காட்டின் ஒரு துண்டு!    
July 10, 2007, 6:27 am | தலைப்புப் பக்கம்

பத்திரிக்கையோடு தொடர்பில் இருக்கும் எவருக்கும் பயணங்கள் அடிக்கடி பரிசாக கிடைக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

வக்கீல்கள் ஜாக்கிரதை...!    
July 9, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

நட்சத்திர பதிவராகத் தங்களைத் தேர்வு செய்துள்ளோம். சிறிய அறிமுகத்துடன் புகைப்படம் ஒன்றினை அனுப்பிவையுங்கள் என்று தமிழ்மணத்திடம் இருந்து மெயில் வந்திருந்தது. அதனை எளிதாக அனுப்பி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

பெரியாரின் தோல்விக்கு யார் காரணம்?    
June 26, 2007, 2:25 pm | தலைப்புப் பக்கம்

முதலில் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்களும், தி.மு.கவினரும் பாருங்கள் என்றார்கள். பின் அரசு அலுவலர்களிடம் டிக்கெட்டை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெஞ்சமின் ஸஃபானியா    
June 12, 2007, 11:35 am | தலைப்புப் பக்கம்

அந்த அமெரிக்க பள்ளி ஆசிரியை ஒரு மாணவனிடம் கேட்டார் " கொலம்பஸ் எப்போது அமெரிக்காவை கண்டுபிடித்தார்?". "கொலம்பஸூக்கு முன்பும் அங்கு மக்கள் வசித்தார்கள். ஆக கண்டுபிடிப்பு என்பது என்ன?...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்