மாற்று! » பதிவர்கள்

செல்வன்

418. கோமாளி கடாபி    
September 26, 2009, 5:29 am | தலைப்புப் பக்கம்

சீரியசான விவாதம் நடக்கும் ஐநா சபையில் அவ்வப்போது சில கோமாளிகள் தலைகாட்டுவதுண்டு.இந்த வருடம் லிபிய அதிபர் கடாபி அந்த பொறுப்பை எடுத்துகொண்டார். லாக்கர்பி விமான குண்டுவெடிப்பு சம்பவம் அமெரிக்க மக்கள் மனதில் ஆறாத வடுவாக படிந்திருப்பதால் 40 வருடம் கழித்து ஐநா சபையில் காலடி எடுத்து வைத்த கடாபிக்கு நியூயார்க்கில் எந்த ஓட்டலும் அறையை வாடகைக்கு தர முன்வரவில்லை.ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

417.கயானாவின் கலாசாரம் காப்பாற்றப்பட்டது    
September 25, 2009, 3:52 am | தலைப்புப் பக்கம்

"என் பெயர் மிஸ்டர் தீமை நான் இந்த ஏகே 47 வாங்கியது ஓரினசேர்க்கையாளர் மேல் தோட்டாக்களை தூவ தோட்டாக்களுடன் வெறியையும் தூவுவேன் இசைதொகுப்பாளரை வேண்டுவேன் பின்புறபுணர்ச்சியாளருக்கு வைப்போம் குண்டு உங்களை வெறுக்கிறேனடா புழுக்களா.." கயானாவில் புகழ்பெற்ற இசைகுழுவான மிஸ்டர் ஈவில்(Mr.evil) பலத்த கரகோஷங்களுக்கிடையே பாடும் பாடலின் சில வரிகள் இவை. கயானா..மேற்கிந்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

415.விளம்பரத்துக்கே விளம்பரமா?    
September 9, 2009, 6:36 am | தலைப்புப் பக்கம்

ஸ்டாலின், சதாம், ஹிட்லர் ஆகியோர் தோன்றும் எய்ட்ஸ் விளம்பர விடியோக்கள் விளம்பர உலகை கலக்கிகொண்டிருக்கின்றன. "இவர்கள் மட்டும் கோடிக்கணக்கில் மகக்ளை கொல்லவில்லை,.எய்ட்ஸும் தான் கொல்கிறது" என்ற காப்ஷனுடன் ஸ்டாலின், சதாம், ஹிட்லர் ஆகியோர் மாதிரி வேடம் போட்டவர்கள் பெண்களுடன் காண்டம் அணியாமல் உறவுகொள்ளும் இந்த விளம்பரங்கள் வெளிவந்து வெகுசில நாட்களில் இந்த விளம்பர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ZULU (1964)    
March 23, 2009, 5:48 pm | தலைப்புப் பக்கம்

ZULU (1964) உலகின் தலைசிறந்த யுத்தப்படங்களை வரிசைப்படுத்தும்போது ஸூலு திரைப்படத்தை அந்த பட்டியலில் சேர்க்காமல் இருக்க முடியாது. ஸூலு கத்திமேல் நடப்பது போல் எடுக்கப்பட்ட படம்.தென்னாப்பிரிக்காவை காலனி ஆதிக்கத்துகுட்படுத்திய பிரிட்டிஷார் அந்த மண்ணின் பழங்குடிகளான ஸூலுக்களுடன் நடத்திய வீரம் செறிந்த யுத்தமே ஸூலு படத்தின் கதை.இந்த யுத்தத்தில் செயற்கரிய சாதனை புரிந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

380. மனிதனும் மதமும்- II    
October 14, 2008, 7:01 pm | தலைப்புப் பக்கம்

இஸ்கான் கோயிலுக்கு போயிருந்தேன்.அங்கே பலாமரத்தில் வெட்டி வைத்த கண்ணன்,பலராமன்,சுபத்ரா உருவசிலைகள் இருந்தன.மனம் சுத்தமாக ஒன்றவே இல்லை.என் நாலு வயது குழந்தையால் கூட அதை கடவுள் என்று ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் அதே சிலைகளுக்கு முன் வெள்ளையர்களும்,கருப்பர்களும்,வட இந்தியர்களும் பக்திபரவசத்துடன் அமர்ந்து உருகிக்கொண்டிருந்தார்கள்.அனைத்து இனங்களும்,மதங்களும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

தவறுகள் திருத்தப்படலாம்    
September 14, 2008, 5:25 am | தலைப்புப் பக்கம்

சாயங்கால சூரியனை ரசித்தபடி என் ஜீப் மாமல்லபுரம் கடற்கரை சாலையில் விரைந்து கொண்டிருந்தது.ஆங்காங்கே தனித்த தீவுகள் போல பங்களாக்கள்.உள்ளே பணத்தை தேடி களைத்த பூர்ஷா வர்க்கம் மதுவிலும்,களியிலும் தன்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது.போலிஸ் உத்தியோகத்தில் நான் என்று சம்பாதித்து இந்த உண்டு கொழுத்த வர்க்கத்தில் சேர்வது?இவர்களின் பாதுகாப்புக்கு ரோந்து போயே நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

373.அழித்தொழிப்பு    
January 28, 2008, 3:17 am | தலைப்புப் பக்கம்

பாசிசம் என்பது எதிர்கருத்து சொல்பவனை அழித்தொழித்து அந்த கருத்தை அழிப்பது ஆகும். பாசிஸ்டுகள் எதிர்கருத்தை எப்போதும் வளரவிடுவதே இல்லை.எதிர்கருத்து கொண்டிருப்பவனை அழித்துத்தான் அவனது கருத்தை எதிர்கொள்வது என்பதில் உறுதியாக இருப்பார்கள். பாஸிஸ்டுகளுக்கு வெளிப்பகையை விட உட்பகை அதிகமாக இருப்பது இதனால்தான்.பாசிசம் ஜெயிக்க ஒத்த சிந்தனை தேவை.ஒத்த சிந்தனை இல்லாதவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

372.பள்ளிகளில் செக்ஸ் கல்வி    
January 27, 2008, 1:04 am | தலைப்புப் பக்கம்

முத்தமிழில் நடந்த ஒரு விவாதத்தில் இது பற்றிய சில கருத்துக்கள் பரிமாறப்பட்டன. அதனால் இது பற்றி ஒரு கட்டுரை எழுதிவிட்டேன். செக்ஸ் என்பது ஆபாசமோ, அசிங்கமோ அல்ல.அது குழந்தைகள் தெரிந்து கொள்ள கூடாத விஷயமும் அல்ல. குழந்தை பிராயத்தை கடக்குமுன்னரே பலரும் வயதுக்கு வந்துவிடுகின்றனர்.அந்த வயதில் மனதில் வரும் பயமும், சந்தேகங்களும், குழப்பங்களும் ஏராளம்.குழந்தைகள் அதை வெளியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

371.தமிழ் ஆண் எப்படி இருக்க வேண்டும்?    
January 24, 2008, 5:39 pm | தலைப்புப் பக்கம்

செளந்திர வல்லன்(குடும்பத் தலைவன்) அவன் வேட்டி கட்டணும். திருநீறு வைக்கணும். அந்தக் கால நகைகள் அணியணும். கூலின் க்ளாஸ் கூடாது. உடனே உடையும். அது அபசகுனம். பொருத்தமான அலங்காரம் வேணும். பட்டன் கடுக்கண், நீளமாத் தொங்குற பிளாஸ்டிக் கடுக்கண் கூடாது. கணவன் - மனைவி இருவரும் ஒருவர்மேல் ஒருவர் அன்போட இருக்கணும். மனைவி சரியில்லை என்றாலும் ஆண் ஓரளவு பொறுத்துப் போக வேண்டும். அவள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

370. ரதி    
January 23, 2008, 5:04 pm | தலைப்புப் பக்கம்

அவளை பார்த்தவுடன் காதலில் விழுந்துவிட்டேன். "இதுதான் என் ஆளு" என்று கார்த்தி அறிமுகப்படுத்தினான். அந்த நிமிடத்தில் கார்த்தியும் மற்ற நண்பர்களும் அந்த இடத்திலிருந்தே மறைந்து விட்டிருந்தனர். நானும் அவளும் மட்டுமே இருந்தோம்.இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.பிரிந்தவர் கூடினால் என்னத்தை பேச வேண்டியிருக்கிறது?என்னை அவளும் அவளை நானுமே பார்த்துக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

369.பங்கு சந்தை: இனி ரத்த ஆறு ஓடட்டும்    
January 22, 2008, 6:26 pm | தலைப்புப் பக்கம்

உலகெங்கும் பங்கு சந்தைகள் வீழ்வது முதலீட்டாளன் என்ற முறையில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது.அந்த மகிழ்ச்சியில் கூடுதல் மகிழ்ச்சியாக புதரகத்தில் ரியல் எஸ்டேட் விலைகள் வீழ்வது இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. "இது ஆரம்பம்தான், பங்குசந்தை இன்னும் விழும்" என்ற செய்தி என்னை மட்டற்ற மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறது. ஏன் என்று கேட்கிறீர்களா? "சந்தையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

368.முதலாளித்துவ பூமியில் ஒரு வேலைநிறுத்தம்    
January 22, 2008, 5:54 am | தலைப்புப் பக்கம்

வேலை நிறுத்தம் எழுதியவர்: திரு வேந்தன் அரசு,சின்சினாட்டி, ஒஹையோ நான் வழக்கமாக அலுவலகம் போகும் சாலையில் ஒரு தொழிற்சாலையின் முன் ஒரு கூடாரம் இட்டு அதன் முன் ஒரு ஐந்து அல்லது ஆறு பேர் கைகளில் "நாங்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டோம்" என்ற தட்டிகளை தாங்கி நின்றும் நடந்தும் கொண்டு இருந்தனர். ஆனால் நிறுவனம் நடந்து கொண்டு இருப்பது போல் தெரிந்தது. அடுத்த சில நாட்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

366. பதிவர்களுக்கு ஜில்லுன்னு ஒரு போட்டி.பரிசு $200    
January 11, 2008, 2:07 am | தலைப்புப் பக்கம்

அன்பர்களே, நண்பர்களே, பிளாக்கர்களே, முத்தமிழ் குழுமத்தின் ஆண்டுவிழாவை முன்னிட்டு தமிழ் வலைபதிவர்களுக்கு ஜில்லுன்னு ஒரு சிறப்பு போட்டியை குழும உறுப்பினர் என்ற முறையில் நான் என் சொந்த செலவில் (மஞ்சூர் அண்ணன் கவனிக்க:-) நடத்த உள்ளேன். அதாவது ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் பங்கேற்கும் வண்ணம் ஒரு சர்வேயை வடிவமைத்திருக்கிறேன். ஜிமெயில் பயன்பாட்டை பற்றி உங்கள் உண்மையான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

361. ஆண்கள் ஏன் பேண்ட் மேல் ஜட்டி போடுவதில்லை?    
January 5, 2008, 12:41 am | தலைப்புப் பக்கம்

மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவனுடன், பாய்பிரண்டுடன் பீச்சுக்கு போன இரண்டு பெண்களை எண்பது பேர் கொண்ட வெறிநாய் கும்பல் மானபங்கப்படுத்தியுள்ளது.விஷயம் பத்திரிக்கையில் வந்ததால் ஏதோ கண்துடைப்புக்கு சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.பாதிக்கப்பட்ட பெண்கள் இதுவரை புகார் தரவில்லை என்பதாலும் இனியும் அவர்கள் புகார் தரும் வாய்ப்புக்கள் குறைவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

357.பூனைக்கு மணி கட்டியவள்    
December 18, 2007, 6:21 am | தலைப்புப் பக்கம்

அன்புள்ள சோனா, உனக்கு எழுதும் 50வது கடிதம் இது.கடிதத்தை எப்படி துவங்குவது என யோசிப்பதில் அரை மணிநேரத்தை செலவு செய்தேன் என்றால் பார்த்துக்கொள்.'என் மனதை கவர்ந்த காதலியே' என எழுதலாமா என யோசித்தேன்.ஆனால் நீ என் காதலை இன்னமும் ஏற்கவில்லையே? 'என் இனிய தோழியே' என எழுதலாமா என யோசித்தேன்.இந்த காதல் கடிதத்தை படித்தபின் நீ என் இனிய தோழியாக இருக்க மாட்டயல்லவா?...ஓ நான் ஏன் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

355.தங்கர் பச்சானுக்கு மனம் திறந்த மடல்    
December 6, 2007, 5:09 pm | தலைப்புப் பக்கம்

ஒரு சாதாரண விஷயத்துக்கும் கண்,காது வைத்து பூதாகரமாக்கி, உணர்ச்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

344. கல்வியா, தமிழா?    
December 5, 2007, 4:26 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் உயர்கல்வி என்பது சாத்தியமா என்பதை விட தேவையா என்பதுதான் முதல் கேள்வி.தியரிட்டிக்கலாக தமிழில் உயர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

353.கன்ஸ்யூமரிசத்தின் மறுபக்கம்: ஹாஸ்டல்    
November 25, 2007, 4:16 pm | தலைப்புப் பக்கம்

முதலாளித்துவத்தின் மறுபக்கத்தை தோலுரித்து காட்டும் படங்களில் முதன்மையானது ஹாஸ்டல்.மேற்கத்திய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

352.நர்த்தகி நடராஜ்    
November 19, 2007, 5:16 pm | தலைப்புப் பக்கம்

நர்த்தகி நடராஜ் எனும் போராளியின் வரலாறு இது .அவரை சந்தித்து இந்த கட்டுரையை எழுதியவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

349.மாமியார் மெச்சிய மருமகள்    
November 12, 2007, 6:11 pm | தலைப்புப் பக்கம்

மாமனார் மாமியாருடன் வசிப்பது என்பது பெண்களை நசுக்கும் ஒரு ஆயுதமாக விளங்குகிறது.இத்தகைய கூட்டு குடும்ப அமைப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

348.சாஃப்ட்வேர் எஞ்சினியரின் பதிலுரை    
November 1, 2007, 4:38 pm | தலைப்புப் பக்கம்

நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது.ஆகவே, இவ்வழக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

343.பாஸ்போர்ட் மாறினால் தேசமும் மாறிவிடுமா?    
October 11, 2007, 8:14 pm | தலைப்புப் பக்கம்

"வெளிநாட்டில் குடியுரிமை வாங்கினால் அவர்கள் இந்தியர்கள் கிடையாது" என்று ப.ம.க பொதுசெயலாளர் ராமநாதன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

344.ஞானியும் பேண்டேஜ் பாண்டியனும்    
October 5, 2007, 7:43 pm | தலைப்புப் பக்கம்

பேண்டேஜ் பாண்டியன் ஞானியை பார்க்கப் போனபோது அவர் "ஓ போடு" பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தார். பாண்டியனை பார்த்ததும் "வாய்யா பாண்டியா..தலைவருங்களை தான் பார்க்க போவேன்னு நினைச்சேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

343.தவிக்கும் தமிழக உயர்கல்வித்துறை: கல்லூரி ஆசிரியர் நிலை    
October 4, 2007, 4:18 pm | தலைப்புப் பக்கம்

திக்கு தெரியாமல் தவிக்கும் மாணவர்கள், கொத்தடிமை ஆசிரியர்கள், அதிகாரமே இல்லாத பிரின்சிபால்கள், நல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

342.செவன் சாமுராய்    
October 2, 2007, 5:15 pm | தலைப்புப் பக்கம்

செவன் சாமுராய்(1954) டப்பிங் எதுவும் இல்லாமல் சப்டைட்டில்களுடன் ஜப்பானிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

341.பீளமேடு    
October 1, 2007, 8:19 pm | தலைப்புப் பக்கம்

கோவையில் பல பகுதிகள் ஒவ்வொரு விஷயத்துக்கும் புகழ் பெற்றவை என்றாலும் எனக்கு மிகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

339.அம்மா பிள்ளை # 2    
September 25, 2007, 4:08 pm | தலைப்புப் பக்கம்

"அம்மா பிள்ளை" முதல் பாகம் பட்டுப்புடவை, நகை அணிந்து எதிரே வந்து நின்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

337.ஒரு நடிகையின் கதை    
September 19, 2007, 8:59 pm | தலைப்புப் பக்கம்

"இந்த விஷயத்தை ஏன் இத்தனை நாள் மறைச்சீங்க?சினிமாகாரி குடும்பத்தில் பொண்ணெடுத்தா அப்புறம் நாளைக்கு எங்களை எவனாவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

336.ஏழ்மையை அழிக்கும் ஏழுமலை    
September 17, 2007, 4:21 pm | தலைப்புப் பக்கம்

தினமும் 1 லட்சம் பக்தர்கள் வருகை தரும் அளவுக்கு பெருமை வாய்ந்த ஸ்தலம் திருப்பதி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

335. முட்டாள்களின் சொர்க்கம் கேரளா    
September 11, 2007, 2:42 pm | தலைப்புப் பக்கம்

மாயாவித் திருடர்கள் சக்கரியா பன்னாட்டு மூலதனங்களால் பிரபலமடைந்திருக்கிறது...தொடர்ந்து படிக்கவும் »

Peace of Civilizations    
August 30, 2007, 10:14 pm | தலைப்புப் பக்கம்

ராபின்சன் க்ரூசோ (1997) என்ற திரைப்படத்தை சமீபத்தில் பார்த்தேன்.நாவலுக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம்? ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

327.ஜேப்பியாருக்கு மனம் திறந்த மடல்    
August 29, 2007, 2:32 pm | தலைப்புப் பக்கம்

பெறுனர்: டாக்டர் ஜேப்பியார் வேந்தர் எம்.ஜி.ஆர் பல்கலைகழகம். மதுரவாயில் சென்னை மதிப்பின் ஐயா, பொருள்: டாக்டர் பட்டம் வேண்டி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

329. You can't be Rich and be a Bitch    
August 28, 2007, 11:40 pm | தலைப்புப் பக்கம்

நான் பார்த்த எல்லா தமிழ் சினிமாவிலும் ஹீரோ ஏழைகளுக்காக குரல் கொடுக்கிறான்.சில சமயம் அந்த குரல் மிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

327. யுகாண்டாவின் தளபதி    
August 27, 2007, 8:20 pm | தலைப்புப் பக்கம்

The Last king of Scotland நிக்கலஸ் காரிகன் எனும் டாக்டரின் கதை.இடி அமினுடன் அவருக்கு ஏற்பட்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

326.நட்பு எனும் கற்பு    
August 27, 2007, 6:34 pm | தலைப்புப் பக்கம்

ஸ்காட்லாந்தின் கடைசி மன்னன் (2006) The Last king of Scotland (2006) நிக்கலஸ் காரிகன் எனும் கற்பனைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

324.வைணவத்தில் விளிம்பு நிலை மாந்தர்    
August 23, 2007, 5:59 pm | தலைப்புப் பக்கம்

வைணவத்தில் ஜாதி மதம்,ஆண் பெண் என்று எந்த பேதமுமின்றி அடியார், அமலனாதிபிரான் என்ற ஒரே உறவுமுறை தான் நிலவுகிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

324.ஐயோடினும் உப்பு சத்தியாகிரஹமும்    
August 20, 2007, 7:36 pm | தலைப்புப் பக்கம்

உப்பில் ஐயோடின் கலப்பது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இதுபற்றி பல வாத பிரதிவாதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »

322.திருவண்ணாமலையில் பாட்ரிக்    
August 18, 2007, 5:53 pm | தலைப்புப் பக்கம்

"நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?" என்ற கேள்வியை தமிழர் அனைவரையும் கேட்கதூண்டும் செயலை செய்திருக்கிறார் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

321. அஞ்சேல் எனாத ஆண்மை    
August 10, 2007, 10:58 pm | தலைப்புப் பக்கம்

தென்கொரிய விமானபடையை தொடர்பு கொண்டு உதவிகேள்" என சுதர்சன் பைலட்டிடம் சொன்னார். வடகொரிய பைலட்டின் துப்பாக்கியிலிருந்து தப்ப தென்கொரிய பைலட் ஹெலியை உயரத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

320.வாஷிங்டனில் ராஜாஜி    
August 8, 2007, 5:17 pm | தலைப்புப் பக்கம்

"வாஷிங்டன் டி,சியை எனது விமானம்(!) நெருங்கிக் கொண்டிருந்தது. பொன்மாலைப்பொழுதின் இனிய மாலை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

319.அஞ்சேல் எனாத ஆண்மை    
July 31, 2007, 8:39 pm | தலைப்புப் பக்கம்

யோங்க்யாங் - கெசோங் சாலையில் அந்த ஜீப் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. வடகொரியாவில் தனியார் வாகனம் என்பதே கிட்டத்தட்ட இல்லை எனலாம். ஒஷாரா ஆசிரம துறவிகள் வேடத்தில் ஜீப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

318.அஞ்சேல் எனாத ஆண்மை    
July 27, 2007, 10:19 pm | தலைப்புப் பக்கம்

சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு கிளைமேக்சில் நிறுத்திய தொடர்...தொடரை நிறுத்தினேனே தவிர அந்த கதை என் மனதை விட்டு அகலவே இல்லை.... இதோ சந்துருவின் கதை...மீண்டும்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

317- ஓரினசேர்க்கை#2    
July 21, 2007, 5:20 pm | தலைப்புப் பக்கம்

இந்திய சூழலில் ஓரின சேர்க்கையாளர்களை சமூகம் அருவருப்புடன் நோக்குவதை புரிந்துகொள்ள முடிகிறது. ஆணாதிக்கம் நிலவும் எந்த சமூகத்திலும் ஆண்களின் ஓரினசேர்க்கை அறுவறுப்புடன் உற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

316. ஓரின சேர்க்கை # 1    
July 16, 2007, 2:41 pm | தலைப்புப் பக்கம்

ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒ.சே) மீது உலகெங்கும் நடக்கும் சமூகவியல் வன்முறையைப் பற்றியும், அவர்களைப் பற்றிய தவறான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

313.காமடியால் நொந்த கஜாகிஸ்தான்    
July 10, 2007, 2:25 am | தலைப்புப் பக்கம்

(18 வயதுக்கு கீழானவர்கள் தவிர்க்க) கஜகிஸ்தான் நாடு எங்கிருக்கிறதென்றே பலருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Four for One    
July 8, 2007, 2:07 am | தலைப்புப் பக்கம்

பறந்துவந்த அந்த டென்னிஸ் பந்து மிக்ச்சரியாக அந்த் வயதானவர் வைத்திருந்த மதுக்குப்பியை கீழே தட்டிவிட்டது.கடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

309. பெரியார் புரா #2    
June 30, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

பெரியார் புரா மீதான அவதூறுகள் குறித்த விளக்க பதிவு #2. முதல் பதிவை படிக்க இங்கே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பொருளாதாரம்

301. சிவாஜியும் ஜிகிடியும்    
June 17, 2007, 8:46 am | தலைப்புப் பக்கம்

வலைபதிவர் கண்ணாயிரமும் அவரது நண்பர் ஜிகிடியும் சிவாஜி படம் பார்க்க கிளம்பினர்.காரில் போகும்போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

299. மரணதண்டனை எதிர்ப்பாளர்களை தூக்கில் இட வேண்டும்    
June 11, 2007, 5:56 am | தலைப்புப் பக்கம்

மரணதண்டனைக்கு எதிராக கச்சை கட்டிக்கொண்டு பல (தீவிரவாதிகளின்) மனித உரிமை, மற்றும் இடதுசாரி குழுக்கள் வலம் வருகின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

295. கலைஞரின் இதயக்கனி    
June 8, 2007, 9:42 am | தலைப்புப் பக்கம்

தமிழகம் இதுவரை அனிருத்த சோழ பிரம்மராயர் ,சேக்கிழார், காமராஜர், அண்ணா என்று பல முதல்வர்களை கண்டிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

294. மங்காவின் ஆட்டோகிராஃப்    
June 3, 2007, 9:31 pm | தலைப்புப் பக்கம்

"ஏண்ணே...இதுவரைக்கும் நீங்க செய்யாத தப்புன்னு ஏதாவது இருக்கா?" ஜானியின் முகத்தை உற்றுப்பார்த்தான் மங்கா. மெதுவாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

292.கிழவனும் இளம் வயது நாயகியும்    
June 1, 2007, 7:51 am | தலைப்புப் பக்கம்

"என்னடா அங்கே அழுகை சத்தம்?போய் பார்த்துட்டு வா" ஓடிப்போன சேவகன் தலைதெறிக்க ஓடிவந்தான்."ஐயா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

292. மகாத்மா செல்வன்    
May 27, 2007, 9:56 pm | தலைப்புப் பக்கம்

வேகஸ் மெக்கேரன் விமான நிலையத்தில் இறங்கினேன். இறங்கியதும் விமான நிலையத்திலேயே சூதாட்ட வெண்டிங் மெஷின்கள் வரவேற்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

291.உலகம் சுற்றும் தலித்    
May 24, 2007, 8:08 pm | தலைப்புப் பக்கம்

சுட்டெரிக்கும் கோடையில் பாலைவனத்தில் ஒரு வாரம் ட்ரிப் அடிப்பவனை நீங்கள் என்னவென்று அழைப்பிர்கள்? நீங்கள் எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

290.மிடில்க்ளாஸாக இருப்பது கேவலமா?    
May 23, 2007, 1:47 am | தலைப்புப் பக்கம்

மிடில் க்ளாஸ் மக்கள் மீது விமர்சனங்களை வைப்பதை சில அன்பர்கள் செய்து வருகின்றனர். குறிப்பாக ஒரு அன்பர் மிடில்க்ளாஸை...தொடர்ந்து படிக்கவும் »

285.ரிலையன்ஸும் 1985 மேதினமும்    
May 21, 2007, 9:10 pm | தலைப்புப் பக்கம்

1985ம் வருட மேதினம் இந்தியாவில் காம்ரேடுகளால் கம்ப்யூட்டர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. அப்போது...தொடர்ந்து படிக்கவும் »

282.நுகர்வே மதம், நுகர்வோனே கடவுள்    
May 8, 2007, 7:28 am | தலைப்புப் பக்கம்

A customer is the most important visitor on our premises. he is not dependent on us. We are dependent on him. He is not an interruption in our work. He is the purpose of it. He is not an outsider in our business. He is part of it. We are not doing him a favor by serving him. He is doing us a favor by...தொடர்ந்து படிக்கவும் »

281.ரிலையன்ஸ் என்றாலே வெற்றிதான்    
May 7, 2007, 10:43 am | தலைப்புப் பக்கம்

சில்லறை வணிகத்துறை தாராளமயமாக்கப்பட்டபின் அத்துறையில் பிரமிக்கவைக்கும் வளர்ச்சிகள் ஏற்பட்டு வருகின்றன. ரிலயன்ஸ் மட்டும் தான் தென்னகம் வருமா என்ன? சென்னை சுபிக்ஷாவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

276. மானத்தை ஏன்டா கப்பலேற்றுகிறீர்கள்?    
April 30, 2007, 2:09 am | தலைப்புப் பக்கம்

கலாச்சார தலிபான் கும்பல் மறுபடி தனது வேலையை காட்டியிருக்கிறது. எய்ட்ஸ் ஒழிப்பு நிகழ்ச்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

275. எது பெண் விடுதலை?    
April 26, 2007, 9:07 pm | தலைப்புப் பக்கம்

"பெண்கள் முன்னேற்றத்துக்கு பெரிதும் துணைபுரிவது ஆணா, பெண்ணா?" என்ற தலைப்பில் முத்தமிழ் குழுமத்தில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

271. பெருமாள் என்ன செய்தார் நாட்டுக்கு?    
April 19, 2007, 6:39 am | தலைப்புப் பக்கம்

கர்னாடகாவில் கடாக் மாவட்டத்தில் புகழ்பெற்ற வீரநாராயணர் கோயில் உள்ளது. வியாசர் மகாபாரதத்தை எழுதியது இங்கேதான் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

266.ஏலியனும் ஏகாம்பரமும்    
April 10, 2007, 7:00 pm | தலைப்புப் பக்கம்

கொல்லிமலையில் குளிர்ந்த தென்றல் காற்று வீசிக்கொண்டிருந்தது.மாலைமதி குளிர்ந்த கதிரொளியை பரப்பிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

264.கணவனே கண்கண்ட தெய்வம்-II    
April 3, 2007, 2:19 am | தலைப்புப் பக்கம்

கணவனே கண்கண்ட தெய்வம் - பாகம் 1 சார்ட்டட் விமானம் சென்னையை தொட்டபோது காலை மணி 10...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

262.கணவனே கண்கண்ட தெய்வம்    
March 31, 2007, 4:33 am | தலைப்புப் பக்கம்

டிசம்பர் மாத உறைபனி ஆம்ஸ்டர்டாமில் மெதுவாக விழுந்துகொண்டிருந்தது. விமானநிலையத்தில் சிறைபட்டிருந்த பயணிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

261. சிவப்பதிகாரம்    
March 29, 2007, 2:27 am | தலைப்புப் பக்கம்

விஷால் படத்தை இதுவரை பார்த்ததில்லை என்றாலும் அவரைப்பற்றி நல்லமுறையில் கேள்விப்பட்டதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

260. சேப்பலின் பராசக்தி    
March 27, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

இந்திய அணியின் கோச் சேப்பல் மீது வரும் ஆறாம் தேதி விசாரனை நடக்க இருக்கிறதாம்.அப்போது அவர் வீராவேசமாக பராசக்தி வசனம்...தொடர்ந்து படிக்கவும் »

300 தொடரும் கிழக்கு- மேற்கு யுத்தம்?    
March 25, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

300 என்ற ஹாலிவுட் திரைப்படம் பலத்த சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளது.இனவாதம், கிழக்கு எதிர் மேற்கு,...தொடர்ந்து படிக்கவும் »

258.இந்தியா தோற்றது ஏன்?தலைவர்கள் விளக்கம்    
March 24, 2007, 5:24 am | தலைப்புப் பக்கம்

இந்திய அணி தோற்றாலும் தோற்றது.கேப்டனையும், கோச்சையும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் போட்டு வறுத்தெடுத்துவிட்டார்கள்.இதே நிலைமையில் இந்திய அணியின் கோச்சாக நமது அரசியல்வாதிகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

257. உலகமயமாக்கத்தால் வாழும் சிறுதொழில்கள்    
March 23, 2007, 1:22 am | தலைப்புப் பக்கம்

எல்பிஜி(liberalization, privatisation, globalization ) என்றழைக்கப்படும் புதிய பொருளாதார கொள்கை இந்திய சிறுதொழில்களை நசித்துவிடும்(நசித்துவிட்டது) என...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

257.நேதாஜி அதிரடி கைது...பரபரப்பு...    
March 22, 2007, 12:41 am | தலைப்புப் பக்கம்

வெள்ளையனின் காலனி ஆதிக்க படைகளிடம் இருந்து தாய்மண்ணை விடுதலை செய்ய திட்டமிட்ட புரட்சி வீரர் நேதாஜி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

256.வெஸ்டிண்டீசில் பேண்டேஜ் பாண்டியன்    
March 20, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

பாண்டியன் ராகுல் திராவிட்டை சந்திக்க போனபோது திராவிட் மிக உற்சாகமாக இருந்தார். பாண்டியனை பார்த்ததும் "வாய்யா பாண்டியா..உலக சாதனை படைச்சு அசத்தின நேரத்தில் வந்திருக்கே" என...தொடர்ந்து படிக்கவும் »

253.நக்சல்பாரிகளே (சீன) தேசபக்தர்கள்    
March 16, 2007, 2:37 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் மீது 1962ல் படைஎடுத்து பல்லாயிரம் சதுர கிலோமீட்டர் நிலத்தை ஆக்கிரமித்த மாவோவின் பெயரில் கட்சி நடத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

252. அறிவியல் தமிழ்- சாத்தியமா, இல்லையா?-I    
March 15, 2007, 4:43 am | தலைப்புப் பக்கம்

'அறிவியல் மொழி' என்பது ஒரு விதத்தில் தவறான கூற்று. அறிவுக்கும், அறிவியலுக்கும் மொழி கிடையாது, எந்த மொழியிலும் அறிவியல்...தொடர்ந்து படிக்கவும் »

251.ஒன்லி விமல்...ஒரு வரலாற்றின் வரலாறு    
March 12, 2007, 7:13 am | தலைப்புப் பக்கம்

ஒன்லி விமல்...ஒரு வரலாற்றின் வரலாறு சந்தையியலின் பாலபாடம் "விதிகளுக்கு கட்டுப்பட்டு ஆடுகிறவன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்

250.போதிமரமும் புத்தனின் நிர்வாணமும்    
March 8, 2007, 6:41 pm | தலைப்புப் பக்கம்

க்ளென்வுட் ஸ்ப்ரிங்க்ஸ் (Glenwood springs) கொலராடோவிலுள்ள அழகான ஒரு சுற்றுலாத்தளம்.மலைமேல் அமைந்த சிறிய நகரம்.டென்வரிலிருந்து அங்கே விமானம் மூலம் செல்லலாம் என்றாலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் பயணம்

249.சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு    
March 1, 2007, 10:09 pm | தலைப்புப் பக்கம்

சில்லறை வணிகத்தில் பன்னாட்டு கம்பனிகளை அனுமதிப்பதில் சர்ச்சை எழுந்துள்ளது.இதைப்பற்றி அறிய சில தகவல்களை பார்ப்போம். இந்திய சில்லறை வணிகத்தின் வருடாந்திர வியாபாரம் 250 பில்லியன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் பொருளாதாரம்

246.கண்ணகியின் காதல்    
February 27, 2007, 3:46 am | தலைப்புப் பக்கம்

"தாயே..யாரம்மா நீ?ஏன் இப்படி அலங்கோலத்துடன் இருக்கிறாய்?பராசக்தியின் வடிவாக காணப்படும் உனக்கு இந்த கொடுமையை செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை இலக்கியம்

246.SEZ- காலனியாதிக்கமா, தொழில் மறுமலர்ச்சியா?    
February 26, 2007, 5:19 pm | தலைப்புப் பக்கம்

சிறப்பு பொருளாதார மண்டலங்களால் நாடு மீண்டும் காலனிமயமாக்கப்படுவதாக ஒரு குரல் எழுந்துள்ளது. மத்திய அமைச்சரவையையே இரண்டு கூறுகளாக பிரித்துள்ள இந்த பொருளாதார மண்டலங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

245.சாரு நிவேதிதாவின் சாய்பாபா தரிசனம்    
February 25, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

சாய்பாபா தரிசனம் உருகினேன் மருகினேன என்கிறார் சாரு நிவேதிதா. சாரு நிவேதிதாவை அவ்வப்போது படித்து வரும் எனக்கு அவருக்கு நடந்த ஆன்மிக அனுபவங்கள் ஒன்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

244.பிறன்மனையும் பேராண்மையும்    
February 23, 2007, 1:52 am | தலைப்புப் பக்கம்

எனது "பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை " எனும் திண்ணை கட்டுரைக்கு முத்தமிழ் குழுமத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

239.பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை    
February 16, 2007, 9:07 am | தலைப்புப் பக்கம்

காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

239.தமிழுக்கு உதவுங்கள் தமிழர்களே    
February 13, 2007, 2:36 am | தலைப்புப் பக்கம்

முத்தமிழ் குழும உறுப்பினர்கள் நிலாரசிகனும், லாவண்யா சுந்தர்ராஜன் அவர்களும் அனுப்பிய மடல். மதுரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

234. ஹிந்து ஹ்ருதய சாம்ராட்    
January 30, 2007, 11:21 pm | தலைப்புப் பக்கம்

ஹிந்து ஹ்ருதய சாம்ராட் என அழைக்கப்படும் நரேந்திரமோடியை எப்படி அளவிடுவது?ஹிட்லர் என அழைத்து அவரை தனது பத்திரிக்கையின் நம்பர் 1 வில்லனாக வர்ணித்த அவுட்லுக்கின் வினோத்மேத்தா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

228. பால், தேன், பாகு, பருப்பு, சான்டியாகோ.    
January 16, 2007, 3:09 am | தலைப்புப் பக்கம்

பாலையும் தெளிதேனையும் பாகையும் பருப்பையும் கலந்து கோலம் செய் துங்க கரிமுகத்து தூமணிக்கு கொடுத்துத்தான் அவ்வையால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

222. அமெரிக்காவுக்கு படிக்க வர ஆசையா?    
January 4, 2007, 5:23 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுக்கு படிக்க வர விரும்புவோர் F1 என்ற கேட்டகரியில் வரவேண்டும்.அதை பற்றி எனக்கு தெரிந்த சில தகவல்கள். அமெரிக்காவில் இந்தியா போன்ற ஏகப்பட்ட டுபாக்கூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

221.கம்யூனிசமும் கண்ணன் கோயிலும்    
January 3, 2007, 6:25 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க தொழில்துறையின் தந்தை என புகழப்படுபவர் ஹென்ரி ஃபோர்ட். அவர் நிறுவிய ஃபோர்ட் மோட்டர் கம்பனி அமெரிக்காவின் புகழ்பெற்ற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் வணிகம்

217.நான் என்ன செய்தேன் நாட்டுக்கு?    
December 26, 2006, 3:12 am | தலைப்புப் பக்கம்

கென்யாவை நாம் பெரும்பாலும் ஸ்டீவ் டிக்கலோவின் தேசம் என்ற முறையில் தான் அறிவோம். ஆனால் கென்யா உண்மையில் வாங்கரி மாதாயின் தேசம். கென்யா ஒரு ஏழை ஆப்பிரிக்க நாடு.தனிநபர் சராசரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

111.கடவுள் புனிதாவை லவ் பண்ணுகிறாரா?    
June 19, 2006, 2:51 am | தலைப்புப் பக்கம்

சுந்து சாமியாராகி விடும் முடிவில் இருந்தான்.இதற்கும் அவனுக்கு அப்போது தான் சூப்பர்வைசராக பதவி உயர்வு கிடைத்திருந்தது.சுந்துவுக்கு தொழிலாளிகளை மேற்பார்வை இட்டு போரடித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை