மாற்று! » பதிவர்கள்

செல்வநாயகி

நேற்றும் இன்றும்    
August 17, 2009, 4:58 am | தலைப்புப் பக்கம்

நேற்றுவரைகூட அது அங்குதான் இருந்ததுதடித்த பருமனை உடலாகக் கொண்டு எல்லாவற்றிற்கும் மௌனசாட்சியாய் உண்ட உணவும்செரிக்க நடக்காத சீமாட்டிப் பெண்ணுக்குகணுக்கால்வரை புடைத்து வெளித்தெரிந்த பச்சை நரம்புகளின் முடிச்சுகளை நினைவூட்டிதுருத்தி நீண்டன அதன் வேர்கள் மண்ணுக்குமேலும் இலைபார்த்துக்கொண்டே தளிராக நடந்த குழந்தைக்கால்களை அந்த வேர்கள்தாம் ரத்தம் பார்க்கச் செய்தன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

குழந்தைகள் பைத்திய‌ங்க‌ள் க‌ட‌வுள்க‌ள்    
July 27, 2009, 4:39 am | தலைப்புப் பக்கம்

என் அன்றாட சோதனைகள் மனதோடுதான். மாடு தண்ணீர் குடிக்கும் நீளச் செவ்வகத் தொட்டி ஒன்று ஊரில் எப்போதும் பாசியேறிக் கிடக்கும். அதிலே நிறையக் கொரத்துக்குட்டிகள்(குழந்தைத் தவளைகள்) இருக்கும். நல்ல வெயில் பொழுதில் தொட்டியை யாரும் சலனம் செய்யாத நேரத்தில் அக்குட்டிகள் தண்ணீரின் மேல்பரப்பில் மிதந்தபடி எதையோ ஆழ்ந்து அனுபவித்துக் கொன்டிருக்கும். மாடோ, மனிதரோ சிறு அதிர்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தொண்டர்களை என்ன செய்வது?    
April 28, 2009, 6:25 am | தலைப்புப் பக்கம்

குற்ற உணர்வு, கையறுநிலை இவற்றிலிருந்து விடுபட இயலாநிலைகளும் கூடவே அன்றாடப் பிழைப்புகள் பிடரி அழுத்த சுயநலமிகளாகச் செயலாற்றத் தள்ளப்படுகிற வாழ்வென்னும் அவலமும் கூடி உருவாக்கும் மன உணர்வுச் சிக்கல்களோடே அவற்றிலிருந்து விலக எத்தனிப்பதாய், மீண்டும் அதிலேயே வீழ்வதுமாய் நகர்ந்துகொண்டிருக்கிறது நிகழ்காலம். ஈழம் நம்மில் பலருக்குள்ளும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

இப்போதும்....    
March 14, 2009, 5:36 am | தலைப்புப் பக்கம்

வழியெங்கும் பனைமரங்கள் சாட்சிகளானஅச்செம்மண்சாலையில் உன்வாழ்வை ஒரு துணிமூட்டையில் சுமந்தபடிநீ நிற்கும் நிழல்படம் சொல்லாமலில்லைவேட்டைவெறி அடங்காத ஓநாய்கள்உன் கண்களில் கவிழ்த்திருக்கும் மருட்சியைநிச்சயமில்லாத விடியலுக்கு முந்தைய இரவில்துளித்துளியாய்க் கழிகிறது உன் இருப்புஅந்தத் தடித்த அடிமரங்களின் இடைவெளியில்உன்னைமறந்து நீ கண்ணயரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை மனிதம்

உன்னோடு பகிர்ந்துகொள்ள முடியாதவை    
February 7, 2009, 6:24 am | தலைப்புப் பக்கம்

ஏறத்தாழ ஏழெட்டு மாதங்கள் உருண்டோடிவிட்டன நான் இப்பக்கத்தில் எழுதி. உண்ணுதல், உறங்குதல், உடுத்துதல்போல் பகிர்தலும் வாழ்வின் பாகம்தான். வாழ்வென்னும் குளத்தில் பூத்த தாமரைகள், பிரதிபலித்த வெளிச்சம், விழுந்த கற்கள், அடித்த அலைகள் என எல்லாவற்றின் வாசனைகளும் எழுத்தில் தெறிக்கப் பதிவெழுதிப் பகிர்தல் ஆறுதல்தான். ஆனாலும் பகிர்தல் எப்போதும் சாத்தியமானதுமல்ல. எங்கெங்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

சுவர்கள்    
April 4, 2008, 1:45 am | தலைப்புப் பக்கம்

இருந்தபடிதான் இருந்துகொண்டிருக்கின்றனஅந்தச்சுவர்கள் தன் தடிமன்களோடும் உயரங்களோடும்இப்போதைக்கு இழந்தவை என்னவோ வடித்துக்கொண்டிருந்த வண்ணங்களோடுஇன்னும் கொஞ்சம் பூச்சுக்கள் மட்டுமேசுவர்கள்பற்றிய கனவுகள் சரிவதுசுவர்கள் சொர்க்கமென மதிப்பீடுகளை வளர்த்தவர்சொந்தத்தவறன்றி சுவர்களின் பிழையில்லைபெரும்மழை கடும்புயல் அல்லது இயற்கையோ செயற்கையோதாக்காதவரைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

இரத்தம் மலர்த்திய பூக்கள்    
January 29, 2008, 5:21 am | தலைப்புப் பக்கம்

பனிக்குடத்திற்குள் நீந்தும் சிசுவைப்போலத்தான் முன்பகலில் காற்றுக்கு அசைந்து அசைந்து மென்மையாகத் தூவிக்கொண்டிருந்தது. வாகனங்கள் ஏதும் தீண்டும்வரை ஒரு மூதாட்டியின் தலை நரையை நினைவுபடுத்திக்கொண்டு பின்பகலில் எங்கும் வெண்மையாய்ப் படர்ந்திருந்தது. அலுவலகங்கள் மனிதர்களை மீண்டும் வீட்டிற்குத் துப்பிக்கொண்டிருக்கும் மாலையில் விரைந்த வாகனங்களின் புகைகளில்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

ஞாநி .... எனக்குத் தெரிந்த குறிப்புகள்    
October 25, 2007, 3:34 am | தலைப்புப் பக்கம்

ஆட்சியிலிருக்கும் முதல்வருக்கு வயதாகிவிட்டதென்றும் எனவே அதை அவர் வேறு யாருக்காவது கொடுத்துவிட்டு...தொடர்ந்து படிக்கவும் »

எழுதிக்கிழிப்பதோடு என் வேலை முடிவதில்லை    
October 22, 2007, 12:49 am | தலைப்புப் பக்கம்

சில வாரயிறுதிகள் வாசிப்புக்கு உகந்தவையாய் அமைந்துவிடுவது மகிழ்ச்சியானது. அப்படி வாசிப்பவைகளிலும் யோசிக்கவைப்பவையாய், தொடர்ந்து அதன் அர்த்தங்களை உள்ளளவிலேனும் புரிந்துகொள்ளவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

மக்கள்குறைதீர்க்குமா இம்மன்றம்?    
October 17, 2007, 5:46 am | தலைப்புப் பக்கம்

ஒரு சமூகத்தின் பிரச்சினைகள் என்பவை பலவகைப்பட்டவை. எல்லாப்பிரிவு மக்களுக்கும் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியாவது,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

ஊர்க்குளம்    
October 12, 2007, 8:43 am | தலைப்புப் பக்கம்

காற்றலையும் அந்தரத்தில் அசைத்தலும்நீக்கிச் சிறகுவிரித்தபடி நகருமொருபறவையின்நிழலையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

நீ நிரப்பிய இடங்கள்    
September 3, 2007, 6:50 am | தலைப்புப் பக்கம்

எப்போதும்போலத்தான் இருக்கிறேன் நான் எதையாவது செய்துகொண்டோ அல்லது எதுவும் செய்யாமலோ. ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

மதம் தின்னும் மனிதன்    
August 31, 2007, 6:09 am | தலைப்புப் பக்கம்

இருந்த இடத்திலிருந்தும் சுவாசிக்கும்போதும் கண்ணுக்குப்புலனாகாத ஆக்சிஜனைப்போல் விரவியிருக்கிறது அது வாழ்வைத் துளைகளாகப் பகுத்தபடி. பிறந்து பெயரிடப்பட்டபோதும் கடைசியில் மடிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

நர்மதா பேசினாள்    
August 3, 2007, 7:01 am | தலைப்புப் பக்கம்

செத்துப்போனவர்கள் கனவில் வருவது இது முதல்முறை அல்லபலமுறை நடந்தாகிவிட்டதுமென்காற்றில் ஒரு இலை அசைவாய்தலைகாட்டும்போதே சிலர் கலைந்துபோனார்கள் கனவோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா    
August 3, 2007, 5:27 am | தலைப்புப் பக்கம்

பெண் ஒருவரைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று நெஞ்சு நிமிர்த்திச் சொல்லிக்கொள்ள முடியாதபடி உலக அரங்கில் இப்போது இந்தியா தலைகுனிந்து நிற்கிறது. சில நாட்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »

அறிவுசீவிகளும் சாகக்கொடுக்கும் உயிர்களும்    
July 18, 2007, 8:06 am | தலைப்புப் பக்கம்

ஆழத்தில் இருந்து உயிர்த்தெழுந்து மெல்லமெல்ல வேகம்கூட்டி வரும்வழியெங்கும் சேமித்த கோபத்தைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு ஆக்ரோசமாய் ஆடிவந்து அடித்து காலுக்கடியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் ஊடகம்

மக்கள் பங்குபெறாத புரட்சியால் பயனில்லை    
July 6, 2007, 4:20 am | தலைப்புப் பக்கம்

‘‘நீயெல்லாம் செத்தா சந்நியாசித் தோப்பு சுடுகாட்டுல தான்டா புதைப்பேன்!’’ & என்னை, நான் ஒரு சேகுவேரா போல நினைத்-துக்கொண்டு அலைந்த மாணவப் பருவத்தில், என் அப்பா இப்படித்தான் திட்டுவார்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

பெய்யாத மழை    
July 3, 2007, 10:56 pm | தலைப்புப் பக்கம்

வெக்கையால் தகிக்கும்அந்தப்பாலைவனத் திசையிலிருந்துதான்வெண்பஞ்சின் வண்ணமொத்த மேகங்கள் சிலவந்துபோகின்றன ஒவ்வொருநாளும்காக்கைகளும் கரையாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு கிறுக்கியாக வாழும் ஆசை    
April 20, 2007, 6:09 am | தலைப்புப் பக்கம்

அரவமில்லாத மௌனங்களில்புல்வெளியில் உலவும் சுதந்திரமான முயல்குட்டியைப்போல்மனதில் அலைந்துகொண்டிருக்கிறதுஒரு கிறுக்கியாக வாழும் ஆசைமனிதர்களை இரைச்சலுக்குள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாத்தப்பட்ட கதவுகளினூடான தரிசனம்    
March 29, 2007, 1:03 pm | தலைப்புப் பக்கம்

சுடத் தொடங்கிவிட்ட சூரியனின் கதிர்கள்நீள்வதை ரசித்துக்கொண்டேநெடிதுயர்ந்த கூரையொன்றின் மேலமர்ந்த பறவைஅலகால் கோதிக்கோதி அழுக்குகளை உதறிதன் சிறகுகளைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள்

சுடரோடு நான்.....நிறைவுப்பகுதி    
March 7, 2007, 1:32 pm | தலைப்புப் பக்கம்

4. நீங்கள் விட்டு விடுதலையாக உணர்ந்த தருணம் ஒன்று பற்றிச் சொல்ல இயலுமா?. "கருப்பு கவுன்" செல்வநாயகியை மறந்துவிட்டீர்களா? :).விட்டு விடுதலையாதல் என்பதை நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சுடரோடு நான்.....பாகம் 3    
March 7, 2007, 1:25 pm | தலைப்புப் பக்கம்

3. பெண்ணீயம் பற்றி நிறைய எழுதியுள்ளீர்கள்.... அனுபவங்களும் அதை வலியுறுத்தியே வந்துள்ளதென அறிவேன். பெண் - ஆண்., தலித் பெண் - தலித் ஆண், மேல் சாதி பெண் மற்றும் மேல் சாதி ஆண் என நசுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »

சுடரோடு நான்...பாகம் 2    
March 7, 2007, 1:18 pm | தலைப்புப் பக்கம்

2. கவிதை, கதை மற்றும் பதிவுகளில் இயல்பான, சீறான எழுத்தோட்டம், உங்களின் பரந்துபட்ட ரசனைகளை கவணமாக ஆவணப்படுத்தும் பாங்கென உங்களின் ஒவ்வொரு பதிவைப் படிக்கும்போதும் வியக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

சுடரோடு நான்.....பாகம் 1    
March 7, 2007, 1:03 pm | தலைப்புப் பக்கம்

தேன்கூடு சாகரன் ஏற்றிவைத்துப் பின் பல்வேறு நண்பர்களின் கரங்களில் பலநிறங்களில் ஒளிர்ந்துகொண்டிருந்த சுடரை இப்போது கற்பகம் என் கைகளில் தந்திருக்கிறார். ஆசையோடு வாங்கிக்கொண்டேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

துகள்களின் வெளி    
February 27, 2007, 6:16 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஒருவாரமாக வலைப்பதிவுகளில் பின்னவீனத்துவ வகுப்புகளுக்கு விடாமல் போய்வந்தேன் என்பதையும் வசந்தனின் அறிவியல்பூர்வவகுப்பில் அவரால் நாந்தான் முதல்மாணவியாக அறிவிக்கப்ட்டேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

எனக்குப் பணம் வேணும்    
February 26, 2007, 8:49 pm | தலைப்புப் பக்கம்

"நிலாவைப்பற்றியும், நட்சத்திரங்களைப்பற்றியும் என்னிடம் கேள்விகள் கேட்பதும், தானே உருவாக்கிய கதைகளைச் சொல்வதுமாய் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த என் மூன்றரை வயது மகள் திடீரென...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள்

நான் ரசித்த பயணம்    
February 23, 2007, 4:26 am | தலைப்புப் பக்கம்

முன்குறிப்பு:-நண்பர் கானாபிரபாவிற்கு சமர்ப்பணம் இப்பதிவு. கூடப்படித்த ஒரு நண்பன் பொன்னாம்பூச்சி பிடித்துத் தீப்பெட்டியில் போட்டுப் பள்ளிக்குக் கொண்டுவந்தான் என்பதற்காக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் வாழ்க்கை

ஒரு மரணமும் சிலகுறிப்புகளும்    
February 14, 2007, 4:19 am | தலைப்புப் பக்கம்

எப்போதும் கால்களில் சக்கரங்களோடு ஓடுகிற வாழ்க்கை ஆகிப்போய்விட்டது நமக்கு. ஏதோ ஒரு கதையில் யாரோ சொன்னதுபோல் "சாலையில் அடிபட்ட குழந்தை இறந்தசெய்தி கேட்டதும், எல்லாத் தாய்மார்களும்...தொடர்ந்து படிக்கவும் »

தோழிமார் கதை    
January 11, 2007, 10:26 am | தலைப்புப் பக்கம்

எந்தத் திட்டமிடலுமில்லாது டிசேவின் வைரமுத்து பற்றிய இடுகையைப் படித்ததன் விளைவாய் இதை எழுதும் விருப்பம் ஏற்பட்டது. இணையத்தில் எழுத ஆரம்பித்தபோதிருந்த ஆர்வம் எனக்கு நிச்சயமாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

தவமாய் தவமிருந்து    
March 7, 2006, 10:12 am | தலைப்புப் பக்கம்

"வணக்கம். வசந்தி எழுதுகிறேன். "தவமாய் தவமிருந்து" பார்த்துவிட்டுப் பலரிடமிருந்தும் பாராட்டு மழைகள். "கட்டிய கணவனின் உணர்வுகள் புரிந்து அவன் தாய் தந்தையரைக் கவனித்துக் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்