மாற்று! » பதிவர்கள்

செல்லி

காத்திருக்கும் காலம் ஒன்று...................    
March 20, 2009, 10:34 am | தலைப்புப் பக்கம்

ஓலமிடும் ஒரு பத்துவயதுப் பையன் ஓடுகிறது இரத்தம் உடம்பிலே, கைநீட்டிக் கண்ணீரோடு, பார்புகழ் பணக்காரர் சிலரிடம் "காப்பாத்துங்கோ" என்றான்."நானே கடன்முறிவுக் கவலையில கிடக்கிறன், உன்ர உயிர்போனாத்தான் எனக்கென்ன?" உள்மனதில் சொல்லிக் கொண்டு உதட்டிலே பரிவாய்க் கூறி உதவாமல்ப் போய்விட்டார்.மிக பக்கத்திலே, பாசமாய் நின்றவனைப் பாத்து "ஒரே ரத்தமல்லோ, காப்பாத்துங்கோ!" கண்ணீரால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஆகா, ஆரம்பிடாரு நல்லா...அஜித்து    
November 1, 2008, 10:25 pm | தலைப்புப் பக்கம்

சினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள்: அஜுத்ஆகா, ஆரம்பிடாரு நல்லா...அஜித்துசினிமாவை சினிமாவோடு விட்டுவிடுங்கள் என்றா என்ன அர்த்தம் அஜுத்? அப்போ ஏன் உண்னாவிரத பங்களிப்பு? படம் நன்றி: தமிழ்ஜோதி ஈழத்தமிழரைப் பற்றி ஒரு வார்த்தையே விடலையே ஏன்? விரத வரவுக்கும் வார்த்தைக்கும் முரண்பாடிருக்கே ஏன்? இதற்கும் பதில் வேணும் அஜித். ஈழத் தமிழரில எத்தனை இளைஞர்கள் அஜித்தோட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்த சேதியைப் படிச்சுப் பாருங்கோ.. அஜித் , அர்ஜுன்...அவையின்ர கருத்தும...    
October 24, 2008, 10:14 pm | தலைப்புப் பக்கம்

என்னத்தைச் சொல்ல?...........தமிழ்ச் சனமே அழிஞ்சு கொண்டிருக்கு.. இந்த நேரத்தில இப்பிடி ஒரு கருத்தா?"தமிழ்வின்" இல வந்த சேதி.ஈழத் தமிழருக்காக நாங்கள் ஏன் உண்ணா விரதம் இருக்கவேண்டும்? அஜித் + அர்ஜுன்இலங்கைத் தமிழர் எதிர்நோக்கும் நெருக்கடிகளைக் கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் எதிர்வரும் முதலாம் திகதி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் திரைப்படம்

தமிழராய்ப் பிறந்ததால எங்களுக்கு இனித் தொடர்ந்து அழிவுதானோ?    
October 23, 2008, 11:10 am | தலைப்புப் பக்கம்

நேற்றைக்கு வீரகேசரி பேப்பரில வந்த சேதியப் பாருங்கோ.வயித்தைப் பத்தி எரியுது. எங்களைப் பூண்டோட அழிக்கிறனெண்டுதான் கொடும்பாவி தேசிய பாதுகாப்பு அமைச்சன் இருக்கிறான்." உலக நாடுகள் எம் பின்னால் இருக்கும் வரை இராணுவ முன்னெடுப்புக்கள் தொடரும் - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிப்பு வீரகேசரி நாளேடு 10/22/2008 11:06:22 PM - பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்ற ஒரேயொரு தொனிப்பொருளின் கீழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவலையில என்னத்தை எழுத........... இதைக் கட்டாயம் ஒருக்கா வாசியுங்கோ    
October 21, 2008, 10:53 am | தலைப்புப் பக்கம்

உண்மையில் வன்னியில் அங்கே என்ன நடந்துகொண்டிருக்கு எண்டதைஅறியமுடியாமல் ஒரே கவலையாக்கிடக்கு.குமுதத்தில வந்த இந்த சி.டி காட்சிகளை வாசிச்சுப் பாருங்கோ கண்ணீர்தான் வருகுது.வன்னி நில வான்பரப்பு. இலங்கை விமானப்படையின் `கிபீர்' போர்விமானம் ஒன்று செங்குத்தாய் மேலே எழுகிறது. அதிலிருந்து மூன்று குண்டுகள் மண்ணை முத்தமிட விரைகின்றன. அதைப் பார்த்து பதறியபடி ஓடும் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம் அரசியல்


ஓற்ரிசம் (Autism - (அல்லது ஆட்டிசம்) உள்ள பிள்ளைகளுக்கு எப்படி கற்பிப...    
January 30, 2008, 9:24 am | தலைப்புப் பக்கம்

இது ஒரு மூளைவளர்ச்சிக்குறைபாடு ஆகும்.அதாவது மூளை நன்கு தொழிற்படாத தன்மை (Dysfunctional brain )இதை நல்ல தமிழில் "தற்புனைவு ஆழ்வு" என்கிறார்கள். சிலர் இதை நோய் அல்ல என்கிறார்கள். 1943 ல் Dr.Kanner என்பவர் முதன்முதலாக இது பற்றிய தன் ஆய்வை வெளியிட்டார். உலகில் பல குழந்தைகள் ஓற்ரிசத்தால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.எனினும், ஆண் குழந்தைகளையே அதிகமாகப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. இது உடலியக்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

பிறிஸ்பேன் தமிழ் பொறியியலாளரின் வெள்ளிவிழா ஒன்றுகூடல்    
January 10, 2008, 7:20 am | தலைப்புப் பக்கம்

முன்னர் ஒரு பதிவில் இந்த விழா நடைபெறப் போவதாக அறிவித்திருந்தேன்.பிறிஸ்பேன் தமிழ் பொறியியலாளரால் நடாத்தப்பட்ட வெள்ளிவிழா ஒன்றுகூடல் கோலாகலமாக இனிது நிறைவேறியது. முதல்நாள் 27.12.07 நீண்டகால இடைவெளியின் சந்திக்கும் ஒருஅறிமுகப்படுத்திக் கொள்ளும் சாதாரண நாளாக அன்பாக, மகிழ்ச்சியாக, ஆளையாள் இனங்காண முடியா ஆச்சரியமாக இனிய நாளாக எந்தவித ஆர்ப்பாட்டமும், சம்பிரதாயமும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஒன்றுபடுவோம் வா!    
December 18, 2007, 1:01 am | தலைப்புப் பக்கம்

கற்பனை செய்துபார்!,..மேலெ சொர்க்கமும் இல்லை;கீழே நரகமும் இல்லை.உன்னால் உதவ முடிந்தால்உனைச் சுற்றியுள்ளஉன் மக்களைப் பார்!சாதி மத பேதமில்லாசாவு கொலை ஏதுமில்லாஎமக்ககென்றொரு நாட்டில்போரில்லா நிலைதன்னைக்கற்பனை செய்சோகத்தில் சோதரமாய்ப்பங்ககெடுப்போம் வா!.நீ கனவில் மிதக்கிறாய்நான் நிஜத்தைப் பார்க்கிறேன்கனவுகளை விட்டொழியதார்த்தத்தில் போராடுநிச்சயமாய் காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒன்றுபடுவோம் வா!    
December 18, 2007, 12:58 am | தலைப்புப் பக்கம்

கற்பனை செய்துபார்!,..மேலே சொர்க்கமும் இல்லை;கீழே நரகமும் இல்லை.உன்னால் உதவ முடிந்தால்உனைச் சுற்றியுள்ளஉன் மக்களைப் பார்!சாதி மத பேதமில்லாசாவு கொலை ஏதுமில்லாஎமக்ககென்றொரு நாட்டில்போரில்லா நிலைதன்னைக்கற்பனை செய்சோகத்தில் சோதரமாய்ப்பங்ககெடுப்போம் வா!.நீ கனவில் மிதக்கிறாய்நான் நிஜத்தைப் பார்க்கிறேன்கனவுகளை விட்டொழியதார்த்தத்தில் போராடுநிச்சயமாய் காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

திருவெம்பாவை -..அனுபவம். ஒலிவடிவில் ஒரு பேச்சும்..    
December 15, 2007, 8:42 pm | தலைப்புப் பக்கம்

மார்கழி என்றால் திருவெம்பாவை நினைவுக்கு வரும். யாழ்ப்பாணத்தில் அநேகமான கோயில்களில் திருவெம்பாவை கொண்டாடப்படும்.சிவன் கோயிகளில் மட்டுமல்ல பிள்ளையார், முருகன், அம்மன் கோயில்களில்கூட திருவெம்பாவை பூசை அதிகாலை நடக்கும்.எங்கள் ஊரில் ஆண்கள் லாம்பு வெளிச்சத்துடன் ஊர்முழுவதும் திரிந்து திருவெம்பாவைப் பாடல்களைப் அந்த பத்து நாளும் பாடுவர்.சிலர் அவர்கள் தம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

வெள்ளைக் கத்தரிக்காய்....    
December 15, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்

பிறிஸ்பேனில் இந்தக் கத்தரிக்காய் அருமையாகக் கிடைக்கிறது. இது காஸ்பர் (Casper)என்ற இனமாகும். இந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது.இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இந்தப் பூக்களும் அழகுதான்!    
December 15, 2007, 2:06 am | தலைப்புப் பக்கம்

கூகிளில் பறித்த இந்தப் பூக்களும் அழகுதான். பெண்ணை பூவுக்கு ஒப்பிடுவார்கள் கவிஞர்கள்.நீங்கள் இந்தப் பூக்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?புதிதாய் பூத்த பூசிரிப்போடு உலகில் நடைபோடும் சின்னப் பூவீராங்கனைப் பூ பூவின் பேரிலும் பூ பூத்துக் கனகாலமானாலும் இன்னும் வாசமுள்ள பூக்கள்இறுதியாக, எனக்குப் படிப்பூ சொல்லித்தந்த காலமாகிவிட்ட இவரில் இன்னமும் எனக்கு ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

ஒன்றுபடுவோம் வா!    
December 14, 2007, 11:26 am | தலைப்புப் பக்கம்

கற்பனை செய்துபார்!,..மேலெ சொர்க்கமும் இல்லை;கீழே நரகமும் இல்லை.உன்னால் உதவ முடிந்தால்உனைச் சுற்றியுள்ளஉன் மக்களைப் பார்!சாதி மத பேதமில்லாசாவு கொலை ஏதுமில்லாஎமக்ககென்றொரு நாட்டில்போரில்லா நிலைதன்னைக்கற்பனை செய்சோகத்தில் சோதரமாய்ப்பங்ககெடுப்போம் வா!.நீ கனவில் மிதக்கிறாய்நான் நிஜத்தைப் பார்க்கிறேன்கனவுகளை விட்டொழியதார்த்தத்தில் போரடுநிச்சயமாய் காலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு நிமிடக் கதை..    
December 14, 2007, 2:23 am | தலைப்புப் பக்கம்

"ஹாய், நான் குஷி. நீங்க..?" "ம்..உ.. நா..ன் லில்லி."இந்தப் பாக்கில(park) அதுவும் இந்த இடத்தில இண்டைக்குத்தான் உங்களைப் பாக்கிறன். ஊருக்குப் புதுசோ?" "சரியான ஸ்மாட் தான் நீங்க. நான் ஊருக்கு புதுசு எண்டதை எப்பிடி குயிக்கா(quick) கண்டு பிடிச்சனீங்க?"குஷி ஒருவித பெருமையாக லில்லியைப் பாக்க லில்லிக்கு வெக்கம் வந்தது. குஷிக்கு இன்னும் கன நேரம் கதைக்க ஆசையாயிருந்தது." உங்கட ஹேயஸ்ரைல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பார்வை (சிறுகதை)    
December 13, 2007, 3:16 am | தலைப்புப் பக்கம்

2004ஆம் ஆண்டு"ரவி , இந்த முறை விடுமுறைக்கு எங்கை போறதா உத்தேசம்?" நண்பன் கேட்டான்."எங்கை போறது? எனக்கெண்டா, யாழ்ப்பாணத்தைத் தவிர எந்த நாட்டுக்கும் போக மனமில்லையடாப்பா!" என்று ஒருவித பெருமிதத் தோரணையில் சொன்னான் ரவி. அங்கு போவதை நினைக்கும்போதே ரவிக்குப் பழைய விடலைப் பருவ அனுபவங்கள் அப்படியே அண்டைக்குப் பூத்த மல்லிகைப் பூப்போல நறுமணம்வீசத் தொடங்கின.இப்படியெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

ஏன் இந்த மாற்றம்?....    
December 10, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

"அவன் இவன் 'மம் 'எண்டா என்ன மண்ணாங்கட்டி எண்டா என்ன , நீ ஏன் பிள்ளையை 'அம்மா' எண்டு கூப்பிட விடாம மம் எண்டு கூப்பிடச் சொல்லுறா" இதுதான் ரத்தினத்தின் கவலை."நீங்க சும்மா கிடவுங்கோ, நாட்டு நடப்பு தெரியாம கதைக்கிறியள். அந்த இஞ்சினியர் ரவியின்ர பிள்ளையள் 'மம், டாட் 'எண்டுதானே தாய்தேப்பனை கூப்பிடுதுகள். சரி அவையை விடுங்கோ டொக்ரர் சுதன்ர பிள்ளயள் அதுகளும் அப்பிடித்தானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இந்தப் பூக்களையும் பாருங்கள். போட்டிக்கு நானும் வரவா?    
December 9, 2007, 8:29 am | தலைப்புப் பக்கம்

எங்கள் வீட்டில் மனதைக் கவரும் மல்லிகைகத்தரிப்பூ ஆனா,காய் மட்டும் வெள்ளை நிறம்செவ்வந்தி ஆனா, அடுக்குச் செவ்வந்தியல்ல.அடுக்கு மல்லிகை. படம் clear ஆக இல்லைஇது கொத்தமல்லிப் பூபேசில்(Basil) பேப்பிள்(purple) பூ (Basil flowers are white or purplish)வேற பூக்கள் இப்போ பூக்காததால பேசில், கொத்தமல்லிப் பூக்களையும் போட்டிருக்கிறேன். கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

கண்ணாமூச்சி ஏனடா & மீற் த பேரன்ஸ் (Meet the Parents ) ஒரு ஒப்பீ...    
December 7, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

கண்ணாமூச்சி ஏனடா என்ற படம் மீற் த பேரன்ஸை தழுவியதாக உள்ளது.மீற் த பேரன்ஸை Jay Roach...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஜப்பான் பெண்பிள்ளைகளின் நடனம், அதுவும் தமிழ் சினிமாப் பாட்டுக்கு    
October 31, 2007, 9:25 am | தலைப்புப் பக்கம்

சும்மா சொல்லக் கூடாது படத்தில வந்த ஆட்டத்தை விட நல்லாத்தானிருக்கு. நீங்களும்...தொடர்ந்து படிக்கவும் »

விளையாட்டு ரசிகர்களுக்காக ....உதைபந்தாட்டம் . பார்த்துச் சிரிங்க    
October 30, 2007, 8:40 am | தலைப்புப் பக்கம்

அநேகமானவர்களுக்கு ஐரோப்பிய உதைபந்தாட்டம் பார்க்கப் பிடிக்கும். இந்த வீடியோவைப் பாருங்க சிரிக்காம இருக்கமுடியாது.(ballet) பலே நடனம், ஒப்ரா(opera) music இவற்றுடன் இன்னும் பல இருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

அவமானத்தை வெற்றி கொள்ள.... பா.விஜயின் பாட்டு    
October 28, 2007, 10:55 pm | தலைப்புப் பக்கம்

மனித வாழ்க்கை கவலை இல்லாமல் இல்லை அவன் பணக்காரனா அதானப்பா - கோடீஸ்வரனா இருந்தா என்ன, குடிசையிகல இருந்தா என்ன கவலை என்பதில்லாமல் இல்லை. இதனால யாருடைய வாழ்க்கையும் தினம் தினம் போராட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

பழச் சாறு சிறுவரின் எடை அதிகரிப்பைக் கூட்டுகிறதா?    
April 12, 2007, 4:25 am | தலைப்புப் பக்கம்

பழச் சாறுகள்(fruit juice).பழ ரசங்கள்(Cordial) இயற்கையானவை; வைற்றமின்கள் உள்ளவை; ஆரோக்கியமானவை என நம்ப வைப்பது மிகவும் இலகுவானது. ஆனால் அவற்றில் இருக்கும் உடற் கொழுப்பைக் கூட்டக் கூடிய அளவுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இலக்கிய இன்பம் 5 - கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாலி    
April 6, 2007, 11:06 am | தலைப்புப் பக்கம்

ஒளவையார் கம்பனோடும் ஒட்டகக் கூத்தரோடும் சொற்போர் புரிந்தவர்.கவிச் சக்கரவர்த்தி கம்பனையே "அடா" என்று அழைப்பதுபோல, "எட்டேகால் லட்சணமே, ஏமன்ஏ றுமபரியேமட்டில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

எடை அதிகரிப்பை கண்டு பிடிப்பது எப்படி?    
April 3, 2007, 9:36 am | தலைப்புப் பக்கம்

அண்மைக் காலமாக மக்களிடையே எடை அதிகரிப்பு (over weight) உலகளாவியரீதியில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. இந்த எடை அதிகரிப்பு பல நோய்களுக்கு இடமளிக்கிறது.இருதய சம்பந்தமான நோய்கள்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

வித்தியாசமான விலங்கு......    
April 3, 2007, 12:00 am | தலைப்புப் பக்கம்

அவுஸ்திரேலிய விலங்குகளில் பிளற்றிப்புஸ் (Platypus)ஒரு வித்தியாசமான விலங்கு ஆகும்.அவுஸ்ரேலியாவில் தஸ்மேனியா(Tasmania),விக்ரோறியா(Victoria),நியூ சவுத் வேல்ஸ்( New South Wales), குயின்ஸ்லாந்து ஆகிய மாநிலங்களில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இலக்கியத்தில் வரும் உணவுகள்.    
March 26, 2007, 11:44 pm | தலைப்புப் பக்கம்

தமிழிலுள்ள ஞான நூல்களில் தலையாயது "சிவஞானபோதம்" என்ற நூல் ஆகும் சிவஞானபோதத்தை இயற்றியவர் 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருள்மிகு மெய்கண்ட தேவநாயனார் ஆவார். அந்த சிவஞானபோதத்திற்கு பேருரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹாபர் பாலம் ஏறுதல் (Climbing Harbour Bridge)    
March 19, 2007, 5:33 am | தலைப்புப் பக்கம்

கடந்த ஞாயிற்றுக் கிழமை 18.3.2007 அன்று சிட்னி ஹாபர் பாலத்தின் 75 வது ஆண்டு நினைவு தினக் கொண்டாட்டம் கோலகலமாக இடம்பெற்றது.கிட்டத்தட்ட 200 000 மக்கள் பங்குபற்றினர். 52 000 தொன் எடையுள்ள இரும்பினால்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி பயணம்

"கராஜ் சேல்" (Garage Sale").........நல்ல கதை இது!    
March 12, 2007, 2:41 am | தலைப்புப் பக்கம்

அவுஸ்திரேலியாவுக்கு வந்த உடனே வேலை தேடவேண்டும். அது ஒன்றும் உடனே இலகுவாக கிடைக்கக் கூடியதல்ல. அதற்கு கொஞ்ச காலம் பிடிக்கும். அதற்கிடையில் வீட்டுக்கு அவசியமான பொருட்களை புதிதாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

பிறிஸ்பேன் காகம் புட்டும் தின்னும்................    
March 9, 2007, 10:17 am | தலைப்புப் பக்கம்

பிறிஸ்பேனில் உள்ள காகம் ரொறேசியன்காகம் torresian crow (Corvus orru) என்ற இனமாகும்.இது ஒரு அண்டங் காகத்தின் இனமாகும். இதன் வெள்ளைக் கண்களின் கண்மணியைச் சுற்றி ஒரு நீலநிற வளையம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி

எந்தப் பாம்பு என்றாலும் பாம்புதானே! ...ஒரு பாட்டும் கேட்கலாம்    
March 9, 2007, 12:15 am | தலைப்புப் பக்கம்

பாம்பைக் கண்டா சாதரணமாக படையே நடுங்கும். அவுஸ்திரேலியாவிலே மண்ணிற பாம்பென்றால் (Brown Snake) எல்லாருமே மிகவும் பயப்பிடுவார்கள்.ஏனென்றால் இது உலகிலுள்ள மிகவும் விசமுள்ள தரைப் பாம்புகளிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நாலு கோடியா? ...........காசில்லப்பா, பாடல்! - ஒளவையின் புலமை.    
February 22, 2007, 2:39 am | தலைப்புப் பக்கம்

சோழமன்னன் ஒருநாள் தனது ஆஸ்தான கவிஞர்களை அழைத்து, நாளை விடிவதற்குள் நாலு கோடிக்குப் பாடல் பாடி வரவேண்டும் என கட்டளை இட்டான்.இந்தக் கவிஞர்கள் அரண்மனையிலே சும்மா தினமும் சாப்பிட்டுக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யாழ்ப்பாணத் தமிழில்........." பரிமளத்துக்கு ஞானப் பல்லு முளைச்சி...    
February 21, 2007, 9:00 pm | தலைப்புப் பக்கம்

காட்சி 1இடம்: பரமு வீடுபரமு: எடியே பரிமளம்............ பரிமளம்..(எனாத் தெரியும். அவள் ஓய் எண்ணமாட்டாள். ம்..... இப்ப பாருங்கோ!)பரி.பரி டாலிங்!பரிமளம்: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் கதை நகைச்சுவை

முருங்கைக் காய் அவியல்க் குழம்பு எப்படிச் சமைப்பது?    
February 21, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்3 முருங்கைக் காய்2 உருளைக் கிழங்கு1 பெரிய வெங்காயம்3 கப் தண்ணீர்1 கப் பால் (தேங்காய்ப் பால் அல்லது சோயாப் பாட் அல்லது ஆடை நீக்கிய பால்)2...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிறிஸ்பேன் காகம் புட்டும் தின்னும்................    
February 16, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

பிறிஸ்பேனில் உள்ள காகம் ரொறேசியன்காகம் torresian crow (Corvus orru) என்ற இனமாகும்.இது ஒரு அண்டங் காகத்தின் இனமாகும். இதன் வெள்ளைக் கண்களின் கண்மணியைச் சுற்றி ஒரு நீலநிற வளையம் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

நாதர் முடியா? அல்லது பரமசிவன் கழுத்தா..............பாம்புக்குப் பொருந...    
February 13, 2007, 9:00 am | தலைப்புப் பக்கம்

"பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது, என்ற பாடல் நல்ல கருத்தை உள்ளடக்கிய பாடல்.கவிஞர் கண்ணதாசனின் ஆழ்ந்த இலக்கிய அறிவுக்கு எடுத்துக்காட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்    
February 12, 2007, 2:14 am | தலைப்புப் பக்கம்

குயின்ஸ்லாந்தில்(Queensland) பவன்(BOWEN) மாம்பழமும் புட்டும்புட்டோடு தின்ன கறுத்தக் கொழுந்து மாம்பழம் இல்லையே என் ஏங்கிய எமக்கு பவன் மாம்பழம் ஒரு வரப்பிரசாதம்.மார்கழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் உணவு

பிறிஸ்பேனில் முருங்கை மரமும் ..அதன் பயன்களும்    
February 8, 2007, 1:54 am | தலைப்புப் பக்கம்

அவுஸ்தி்ரேலியா வந்ததும், இனி எங்கே முருங்கைக் காய் கிடைக்கப் போகிறது என ஏங்கியிருந்த எனக்கு பிறிஸ்பேன் வந்ததும் ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் இங்கு அநேகமான தமிழர் வீடுகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் உணவு

கேட்டு மகிழ 10 -முத்தைத்தரு பத்தித் திருநகை    
February 7, 2007, 10:26 pm | தலைப்புப் பக்கம்

முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய திருப்புகழ் இது. அருணகிரிநாதர் இப் பாடலில் சொல், பொருள், இசை நயத்தை மிக அழகாக ...தொடர்ந்து படிக்கவும் »

புரியாத புதிர் - யாழ்ப்பாணத் தமிழ்    
January 22, 2007, 10:59 pm | தலைப்புப் பக்கம்

புரியாத புதிர் மாஸினி: திட்டம் எல்லாம் போட்டிட்டன்; அவைக்கும் சொல்லிப் போட்டன், கேட்டுதோ?சிவமணி: ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் தமிழ் நகைச்சுவை