மாற்று! » பதிவர்கள்

செல்லம்மாள்

HDFC வங்கி - தூண்டில்(Phishing) தாக்குதல்    
February 3, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

தூண்டில்(Phishing) தாக்குதலினால் அமெரிக்கா பட்ட பாட்டை எழுதி முடித்தபின், இந்தியாவை இது தாக்கக் கூடும் என்று நினைத்தேன். ஆனால்,"குருவி உட்கார பனம்பழம் விழுந்த" கதையாய்,அது என்னை தாக்கும் என்று நினைக்கவில்லை.பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்த மாத வங்கி கடன் தவணைக்காக பணம் பற்று வைப்பதற்காக, HDFC வங்கியின் (ஆன்லைன்) இணையத்திற்கு www.hdfcbank.com சென்றேன். எனது வேலை முடித்து, முறையாக (logoff) வெளியேறினேன்....தொடர்ந்து படிக்கவும் »

தகவல் திரட்டுதல்    
February 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தூண்டில்(Phishing) தாக்குதலினால் ரூபாய் 12,000 கோடிக்கு மேல் இழப்பு - ...    
January 28, 2008, 4:47 am | தலைப்புப் பக்கம்

இந்த தூண்டில்(Phishing) தாக்குதலினால், கடந்த 2007 ம் ஆண்டில் பெரிய அண்ணன் (அமெரிக்கா) க்கு ஏற்பட்ட இழப்பு $ 3 billion க்கு மேலாகும். சற்று மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் -- இது 12,000 கோடி ரூபாயாகும். இது, இந்தியாவை மிக வேகமாக தாக்கக் கூடும். இதற்கு காரணங்கள், நமது பொருளாதார முன்னேற்றமும், பயனீட்டாளர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததும் மற்றும் நமது பெரும்பான்மையான மக்கள் தகவல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

நான் பலிகடாவா? - தூண்டில்(Phishing) தாக்குதல்    
January 28, 2008, 3:35 am | தலைப்புப் பக்கம்

நான் சில ஆன்லைன் இணையதள வர்த்தகத்திற்காக, www.paypal.com -ல் உறுப்பினராக உள்ளேன். இப்பொழுது, என்னை நோக்கி ஏவப்பட்ட தூண்டில் தாக்குதலை பார்க்கலாம்.1. இது ஜனவரி 26ம் தேதி, எனக்கு www.paypal.com -ல் இருந்து வந்த ஒரு இ-மெயில். தெளிவான படத்திற்கு, அதன் மேல் சொடுக்குங்கள்.2. எனக்கு வந்த, www.paypal.com -ன் தூண்டில் தாக்குதல் இ-மெயிலின் முகவரியை கவனமாக பாருங்கள். தூண்டில் புழுவையும் (செய்தி) பாருங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தூண்டில்(Phishing) தாக்குதல்    
January 28, 2008, 3:09 am | தலைப்புப் பக்கம்

"போட்டு வாங்குறது" என்பது அனேகமாக அனைவருக்கும் தெரிந்ததே... உங்கள் நண்பரிடமிருந்து (சிலநேரம், எதிரிகளிடமிருந்தும்) நமக்கு தேவையான தகவல் ஏதாவது தெரிய வேண்டும். அதனை நேரடியாக கேட்டால் சொல்ல மாட்டார்கள். என்வே, நீங்கள் அவர்களிடம் ஏதாவது சம்பந்தமான அல்லது சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தை சொல்லி, கொஞ்சம் நிலை தடுமாற வைத்து, அவர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான தகவலை கரந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கல்வி

விவசாயம் - லாபம் மிக்க தொழில்    
January 26, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் இதயம் கிராமம்.இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.அடடா...ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பேங்க் ஆஃப் இண்டியா - இணையதள தாக்குதல்    
January 22, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

நம்ம குப்புசாமியின் மடிக்கணிணியில் (லேப்டாப்) உள்ள அவரது வங்கி கணக்கு விவரம் முதல் ரிஸர்வ் வங்கியில் உள்ள மிகப் பெருங்கணிணியில் (சர்வர்) உள்ள கணக்கு வழக்கு வரை அனைத்துமே தாக்குதலுக்கு உள்ளாகிறது. நீங்கள் விழித்துக் கொண்டிருக்கும் போதே உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும், உங்களுடைய ஆன்லைன் வங்கி கணக்கு விவரம் வரை திருடு போகும் வாய்ப்பு பிரகாசமாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

பாதுகாப்பு அடிப்படை    
January 21, 2008, 7:22 am | தலைப்புப் பக்கம்

முன்பே சொன்ன மாதிரி, தகவல் (டேடா) என்பது பணத்தையும் விட பல மடங்கு மதிப்பு வாய்ந்தது. எனவே, அதனை பாதுகாப்பாக வைத்திருப்பது மிக முக்கியம். ஏனெனில், எப்பொழுது தகவல் என்பது பணத்தை விட மதிப்பு வய்ந்தது ஆனதோ, அப்போதே அதனை கவர்ந்து செல்ல பல பேர் முயற்சி செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள். முக்கியமாக போட்டியாளர்கள், தீய எண்ணம் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் (ஹேக்கர்), மதிப்பு குறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

தகவல் வகைப்பாடு    
January 21, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

இன்றைய சூழ்நிலையில், தகவல் தொழில் நுட்ப அறிவியல் என்பது தவிர்க இயலாதது. இந்த நூற்றாண்டில், கடவுளுக்கு (கடவுளை நம்பாதவர்கள், பணத்திற்கு) அடுத்தபடியாக, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தகவல் (டேடா). உங்களுடைய வாக்காளர் பட்டியலிருந்து வங்கி கணக்கு விவரம் வரை எல்லாமே தகவல் (டேடா) தான். இந்த தகவலை பொதுவாக அதனுடைய முக்கியதுவத்தின் அடிப்படையில் வகைபடுத்தலாம்.1. அதிரகசியமானது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கல்வி