மாற்று! » பதிவர்கள்

செயபால்

தமிழிசை - புது அனுபவம்    
May 20, 2008, 3:29 pm | தலைப்புப் பக்கம்

கர்நாடக சங்கீதம் எங்களில் பலருக்குப் பிடிக்காமல் போனதற்குக் காரணம், பல பாடகர்கள் இலங்கை வானொலியில், ஒரு குறிப்பிட்ட சேவையில், "தரி னி னினி னானா னானா" என்று இழுத்துக் கொண்டே போய் எப்ப முடிப்பார்கள் என்று தெரியாமல் வெறுப்பேற்றிக் கொண்டிருப்பதால் தொடங்கிய சில வினாடிகளில் வானொலியை நிப்பாட்டி விட்டு அப்பால் போய் விடுவோம், அதன் பின் எப்படிச் சங்கீதம் எங்களுக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை நிகழ்படம்

பார்த்த படம்    
February 13, 2007, 5:04 pm | தலைப்புப் பக்கம்

நான் அவ்வப் பொழுது பார்க்கும் படங்கள் பற்றிய மதிப்பீடுகளை இங்கே தரலாம் என்று எண்ணி இதை ஆரம்பிக்கிறேன். தமிழ்ப் படங்களில் பலவற்றை நிம்மதியாக ரசித்துப் பார்க்க முடிவதில்லை. சிறார்கள் பார்க்க முடியாதவாறு பல பைத்தியக்காரக் காட்சிகள். அதீத கற்பனைச் சண்டைகள். இவற்றையெல்லாம் தாண்டி எவை பார்க்கக் கூடியனவாகத் தேறுகின்றன என்று பார்ப்போம்.வேட்டையாடு விளையாடு - இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

விஜய் வளர்கிறாரா?    
October 9, 2006, 5:15 pm | தலைப்புப் பக்கம்

நடிகர் விஜயின் வளர்ச்சிக்குச் சில வரிகள்.அண்மைக் காலங்களில் நடிகர் விஜயின் படங்களை எல்லோரும் விரும்பிப் பார்க்குமளவிற்கு மக்கள் மத்தியில் அவை பிரபலமாகிக் கொண்டு வருகின்றன. குழந்தைகள் கூட விரும்பிப் பார்க்கும் படங்களாக விஜயின் படங்களும் அவரது பாத்திரங்களும் படைக்கப்பட்டு வருகின்றன. மூன்று வயதுக் குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பும் ஒரு நடிகராக அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கணினியில் தமிழ் - பகுதி 7    
October 5, 2006, 1:55 am | தலைப்புப் பக்கம்

-1- - -2- - -3- - -4- - -5- - -6-கணினியில் தமிழ் - பகுதி 7இப்படியாகக் கணினியில் தமிழ் தவழத் தொடங்கி, எழுந்து நடை பயின்று, இன்று ஒருங்குறியாக நிமிர்ந்து நிற்கிறது. பற்பல இணையத் தளங்களும் மென் பொருட்களும் தேடல் இயந்திரங்களும் இப்பொழுது ஒருங்குறி மூலம் மிகப் பிரபலமாகி விட்டன. ஒருங்குறி எழுத்துருக்களை இப்பொழுது கணினியில் அடிப்படையிலேயே சேர்த்தும் விட்டார்கள். இதனால் எல்லோரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கணினியில் தமிழ் - பகுதி 6    
October 3, 2006, 9:53 pm | தலைப்புப் பக்கம்

-1- - -2- - -3- - -4- - -5- - -7-பகுதி 6பிற மொழி இணையத் தளங்களைக் கருத்திற் கொண்டு, “இயங்கு எழுத்துரு” (dynamic font) என்ற ஒரு விடயம் பாவனைக்கு வந்தது. இதை ஒரு தனியார் நிறுவனம் (bitstream) தயாரித்து வெளியிட்டது. இதன் மூலம் இணையத் தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப் பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப் படையில், பாவனையாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கணினியில் தமிழ் - பகுதி 5    
October 2, 2006, 2:42 am | தலைப்புப் பக்கம்

-1- - -2- - -3- - -4- - -6- - -7-யாஹூ மடலாடற் குழுக்களுக் கெல்லாம் முன்பே அது தோன்றியது. முரசு அறிமுகமான காலத்தில், 1995 அளவில், அவுஸ்திரேலியாவில் இருக்கும் திரு. பாலாப்பிள்ளை என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தமிழ்.நெட் (www.tamil.net) என்ற இணையத் தளத்தை ஆரம்பித்து அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கணினியில் தமிழ் - பகுதி 4    
September 30, 2006, 2:31 pm | தலைப்புப் பக்கம்

-1- - -2- - -3- - -5- - -6- - -7-முன்பே சொன்னது போல், எழுத்துருக்கள் தமிழ்த் தட்டச்சை உபயோகிப்பதால் இருந்த சிரமங்களைக் கருத்திற் கொண்டு சில மென்பொருட்கள் இப்பொழுது தயாராகத் தொடங்கின. 90 களின் நடுப்பகுதியில், மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகமாக்கினார். இதில் எழுத்துரு, எழுதி, மின்னஞ்சற் செயலி, விசைப்பலகை ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கணினியில் தமிழ் - பகுதி 3    
September 26, 2006, 10:20 pm | தலைப்புப் பக்கம்

-1- - -2- - -4- - -5- - -6- - -7-தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தம் விருப்பத்திற் கேற்பப் பாவனையில் வைத்திருந்ததால், ஒருவர் தமிழில் தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும் போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லா விட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்

கணினியில் தமிழ் - பகுதி 2    
September 25, 2006, 1:44 am | தலைப்புப் பக்கம்

-1- - -3- - -4- - -5- - -6- - -7-எழுத்துருக்களில் (fonts) குறிப்பிடத் தக்கதாகவும், பரந்த அளவில் பாவனயில் இருந்தவையாகவும் சிலவற்றைக் குறிப்பிடலாம். மைலை (Mylai), பாமினி (Bamini) போன்றவை பிரபலமாக இருந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களாற் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் மென்பொருட்களைத் தமிழில் பாவிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி தமிழ்