மாற்று! » பதிவர்கள்

செம்மலர்

பிரபாகரனை பழி வாங்க... "தகிட தகிட" தங்கபாலு யாழ்ப்பாணத்தில...    
November 12, 2008, 8:26 am | தலைப்புப் பக்கம்

இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேசிய இயக்குனர்கள் அமீர், சீமான் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் "இந்தியன் மாமா " தங்கபாலு போராடி அதில் அவர் வெற்றியும் பெற்றார்.. விடுதலை புலிகளுக்கு ஆதரவு , தனி தமிழ் நாடு கேட்டதாலும் இவர் கொதிப்பு அடைந்தார்.. ராஜீவை கொன்றவர்களை தமிழனின் ஆத்மா மன்னிக்காது எனவும் கூறினார்.....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தமிழன் என்று சொல்லடா, தலை குனிந்து நில்லடா..    
November 7, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

மகாராஷ்டிர மாநிலத்தில் வட மாநிலத்தவருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை கண்டு இன்று ஐக்கிய ஜனதா தள பாரளுமன்ற உறுப்பினர்கள் இன்று அவர்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர்.. இங்கு நம்ம ஆட்கள் " புலி வருது, புலி வருது" கதைய சொல்லிக்கிட்டு இருந்தாங்க.. பாருங்க அவங்கள..நம்ம நாட்டுல இருக்கிற அண்டை மாநிலங்கள் இடம் இருந்து தண்ணீர் வாங்கவே துப்பு இல்லாத நமது அரசியல்வாதிகளிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: