மாற்று! » பதிவர்கள்

செந்தில்நாதன் செல்லம்மாள்

நான் இந்த ஜாதி.. நீங்க எந்த ஜாதி ? வெங்காயம்...    
March 27, 2008, 1:43 am | தலைப்புப் பக்கம்

என்ன படிச்சு என்னத்த செய்றது? போற போக்குல தந்தை பெரியாரையும், மகாத்மா காந்தியையுமே ஜாதித் தலைவரா ஆக்கிருவாய்ங்க போல... படிச்சவன்தான்யா இப்ப ஜாதி வெறி பிடிச்சு அலையுறான். M.R.ராதவோட ஒரு சூப்பர் வசனம் இருக்கு -- "வெள்ளைக்காரன் நீராவில கப்பல் விடுரான்.. ரயில விடுரான்... நீங்க என்னடான்னா இட்லியும், புட்டும் செய்ஞ்சு வயித்துகுள்ள விடறீங்க..."அதேமாதிரி, ஆர்குட்ங்கிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் இணையம்

"ஜோம்பிஸ் - Zombies" தாக்குதல் - ஒரு விவாதம் / முன்னோட்டம்...    
February 28, 2008, 4:40 am | தலைப்புப் பக்கம்

"ஜோம்பிஸ்" - ஆப்படிக்கும் ஆக்கிறமிப்பாளர்கள்! எச்சரிக்கை தேவை...http://itsecurityintamil.blogspot.com/2008/02/blog-post_26.html என்ற பதிவுக்கு நண்பர் வவ்வால் ஒரு அருமையான பின்னூட்டம் எழுதியுருந்தார். அதனையே ஒரு கேள்வி-பதிலாக, விவாதமாக போட்டால் நல்லா இருக்கும்னு தோனுச்சு. நண்பர் வவ்வாலுக்கு நன்றி...அதுக்கு முன்னாடி இந்த வகையான தாக்குதலை பற்றி ஒரு முன்னோட்டம்.ஒருவருக்கு தெரியாமலேயே அவருடைய கணிணி அல்லது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

"ஜோம்பிஸ்" - ஆப்படிக்கும் ஆக்கிறமிப்பாளர்கள்! எச்சரிக்கை தேவ...    
February 27, 2008, 5:58 am | தலைப்புப் பக்கம்

பொதுவா, ஒரு ஆக்கிறமிப்பாளர அவர் உபயோகப்படுத்திய ஐபி (IP)-ய வச்சு தான் கண்டுபிடிக்க முடியும். நீங்க உங்க கணிணியிலிருந்து மற்ற கணிணியோட தொடர்பு கொள்ளும் போது, உங்க ஐபி(IP) பல இடங்கள்ல (உங்க லோக்கல் ஐஎஸ்பி(ISP)முதல் சர்வர் வரை) பதிவு செய்யப்படும். நீங்க ஏதாவது தப்பு பண்ணுனா, இந்த ஐபி(IP)-ய வச்சு உங்கள மோப்ப நாய் வந்து கவ்வி புடிக்கிற மாதிரி கொத்தா அள்ளிருவாங்க. உதாரணத்திற்கு கீழே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

வாங்க, ஹேக்கிங் பண்ணலாம்...சூடான பதிவு...பகுதி -1 (WebCam Hacking usin...    
February 12, 2008, 8:01 am | தலைப்புப் பக்கம்

(இந்த பதிவு ஒரு விழிப்புணர்வை தருவதற்காகவும், தொழில் நுட்ப பாதுக்காப்பு அவசியம் என்பதை உணர்த்தவே... எல்லா நாடுகளிலும் தகவல் பாதுகாப்பு சட்டங்கள் உண்டு. இதனை செயல் படுத்தி பார்ப்பது சட்டப்படி தவறு. இனி உங்கள் சொந்த முடிவே... நான் இதற்கு பொருப்பாளி இல்லை... I am not responsible for any of your action...)தொன்னந் தட்டி...தொன்னந் தட்டி... தொன்னந் தட்டி... ....இதனால சகலமான தமிழ் பேசும், படிக்கும் மக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி இணையம்

நெஞ்சு பொருக்குதில்லையே... காத்தி மாங்கனுடன் (Mangan, Kathy J) நேர்கா...    
February 11, 2008, 6:53 am | தலைப்புப் பக்கம்

தகவல் திரட்டுதலின் ஒரு பகுதியாக, என்னோட வேலை பார்க்கிற காத்தி மாங்கனுடன் (Mangan, Kathy J) ஒரு இருபது நிமிடத்திற்கும் மேலாக அமெரிக்க வேளாண்மையை பற்றி பேசுவதற்கு நேரம் கிடைத்தது. (வெள்ளைகாரி கூட கடலை மகசூலான்னு கேட்கிரவங்களுக்கு மட்டும் சொல்லிகிறேன் - அவங்களுக்கு வயசு - 40).... அவருடன் நடந்த நேர்காணல் சுருக்கம் உங்களுக்காக...*******************************************************செந்தில் செல்லம்மாள் - இந்த மடிசன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தீவிரவாதிகளின் ரகசிய தகவல் பரிமாற்றம் (டெட் ட்ராப்ஸ்) - அம்பலம்    
February 7, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளைக்கு நம்ப இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பல அரபு நாடுகளில் யாஹூ குரூப் "Yahoo group" - தடை பண்ணுணது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.ஏன் யாஹூ குரூப் "Yahoo group" தடை பண்ணுனாங்களா? தீவிரவாதிகளுக்கு தகவல் பரிமாற்றம் ரொம்ப அவசியங்க. முன்னாடி எல்லாம் ரொம்ப கஷ்டப்பட்டு போன் பண்ணிதான் சொல்வாங்க. அதை காவல்துறை/இராணுவம் ரொம்ப சுலபமா கண்டுபிடிச்சாங்க..அதுக்கு அப்புறம், இணைய சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் சமூகம்

ரூபாய் ஒரு கோடி வரை அபராதம் - தகவல் தொழில்நுட்ப சட்டம் - 2000    
February 7, 2008, 1:49 am | தலைப்புப் பக்கம்

குப்புசாமிக்கு நெஞ்சுவலி வராத குறை தான். ஒரே கவலை. அவருடைய கடன் அட்டை வங்கி அவருக்கு ரூபாய் 1,00,000 த்துக்கான பில்லை அனுப்பியுள்ளது. அவர் ரூபாய் 100 க்கான ஏர்டெக்கான் முன்பதிவு செய்ததை தவிர்த்து வேறு எதுவும் வாங்கவில்லை. அவர், அவருடைய தெருவில் உள்ள ஒரு இணையதள மேயும் மையத்திற்கு (Internet Browsing Center) சென்று அவரின் கடன் அட்டையை பயன் படுத்தி www.airdeccan.net -ல் முன் பதிவு செய்தார். அந்த மைய மேலாளர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம் கணினி

HDFC வங்கி - தூண்டில்(Phishing) தாக்குதல்    
February 3, 2008, 11:21 am | தலைப்புப் பக்கம்

தூண்டில்(Phishing) தாக்குதலினால் அமெரிக்கா பட்ட பாட்டை எழுதி முடித்தபின், இந்தியாவை இது தாக்கக் கூடும் என்று நினைத்தேன். ஆனால்,"குருவி உட்கார பனம்பழம் விழுந்த" கதையாய்,அது என்னை தாக்கும் என்று நினைக்கவில்லை.பிப்ரவரி 1 ஆம் தேதி, இந்த மாத வங்கி கடன் தவணைக்காக பணம் பற்று வைப்பதற்காக, HDFC வங்கியின் (ஆன்லைன்) இணையத்திற்கு www.hdfcbank.com சென்றேன். எனது வேலை முடித்து, முறையாக (logoff) வெளியேறினேன்....தொடர்ந்து படிக்கவும் »

தகவல் திரட்டுதல்    
February 3, 2008, 12:44 am | தலைப்புப் பக்கம்

அடிப்படையில், ஒரு விவசாயக் கூலி தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த நாங்கள், பல்வேறு காரணங்களுக்காக அருகில் இருக்கும் நகரம் (தேனி) இடம் பெயர்ந்தோம். எங்கள் தாத்தாவிற்குச் சொந்தமான ஒரு சிறு வயலில், விவசாயம் பார்த்த பொழுது, பெரும்பாலும் வரும் வருமானம் வாய்க்கும், வயித்துகுமே போதுமானதாக இருந்தது. அதனை மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், நான் இந்த வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விவசாயம் - லாபம் மிக்க தொழில்    
January 26, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவின் இதயம் கிராமம்.இந்தியர்களின் தேசியத் தொழில் விவசாயம்.அடடா...ஒரு புறம் மாதம் 30,000 ரூபாய் வாங்கும் IT Engineer...மறுபுறம் வருடம் முழுவதும் உழைத்தும்,விதை நெல்லுக்கு தாலியை அடகு வைக்கும் அவலம்...தகவல் தொழில்நுட்ப பயனை விவசாயிக்கு தருவோம்...விவசாயத்தை லாபம் மிக்க தொழில் ஆக்குவோம்...நல்லது. இதனை எப்படி சாதிக்கப் போகிறோம்? என்னை விட இந்த விசயத்தை மிக நல்ல முறையில் பல பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: