மாற்று! » பதிவர்கள்

செந்தில் குமரன்

அறிவியலும் ஆன்மீகமும் - 16    
January 14, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

புது வருடத்தில் இருந்து மீண்டும் பதிவுகள் முன் போல் இட ஆரம்பிக்க வேண்டும் என்பது போல யோசித்திருந்தாலும் வருடம் ஆரம்பித்து 15 நாட்கள் கழித்தே பதிவுகள் இட ஆரம்பிக்க முடிந்திருக்கிறது. History சேனலில் புதன் தோறும் "Universe" என்றொரு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. வாரந்தோறும் பார்க்க முடியாவிட்டாலும் பார்த்த வரை இந்தத் தொடரின் எல்லாப் பகுதிகளும் மிகச் சிறப்பாகவே இருக்கின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கிறிஸ்துவின் தொலைந்து போன சமாதி    
March 28, 2007, 9:49 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய ஒரு தொலைக்காட்சி ஒலி ஒளிப் படம் இது. வழக்கம் போல பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற கிறிஸ்துவ மதச் சார்புள்ள நாடுகளில் வெளியிடப்பட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அறிவியலும் ஆன்மீகமும் - 15    
January 23, 2007, 9:44 am | தலைப்புப் பக்கம்

ஏகாந்த இரவில் தலை சாய்த்து ஓய்வெடுத்து எங்கிருந்தோ கசிந்து வரும் இசையை ரசித்துக் கொண்டு மனதில் இனிமையான விஷயங்களை அசை போடும் தருணங்கள் மிக குறைவு என்றாலும் இயந்திரமாகி விட்ட என்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்