மாற்று! » பதிவர்கள்

சு. க்ருபா ஷங்கர்

Recordsetல் தானாகவே ஒரு வரிசை எண்ணை வரவழைக்க...    
March 24, 2009, 9:50 pm | தலைப்புப் பக்கம்

சில நேரங்களில், எஸ்க்யூஎல் சர்வரிலிருந்து தகவலை எடுக்கும்பொழுது, தொடர்ச்சியான ஒரு எண்ணும் வரவழைக்கவேண்டிய தேவை இருக்கலாம். உதாரணமாக, கீழ்க்கண்டவாறு ஒரு ஒரு வினவல் இருப்பதாக வைத்துக்கொள்வோம்: select * from table1 அதன் விடை இப்படி இருப்பதாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்: col1 col2 col3 inv1 2000 cust1 inv3 300 cust1 ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

உயிர்மை இதழும், தமிழுக்கான ரெகுலர் எக்ஸ்ப்ரஷனும்    
August 20, 2008, 8:15 pm | தலைப்புப் பக்கம்

மனுஷ்யபுத்திரன் நடத்தும் உயிர்மை இதழை இணையத்திலும் படிக்க முடியும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன். இதைப் படிப்பதற்கு அத்தளத்தில் உறுப்பினராகப் பதிந்துகொள்ள வேண்டும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இத்தளம் .நெட் தொழில்நுட்பத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இத்தளத்தில் ஒரு சிறு குறை, விண்ணப்பப்படிவத்தில் நம் பெயரைத் தமிழில் கொடுக்க முடியாது. ஆங்கிலத்தில்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

எக்சல் கோப்பைப் டாட்நெட்டில் பயன்படுத்தினால் தகவல் இழப்பு ஏற்படுகிறதா?    
April 3, 2008, 7:26 am | தலைப்புப் பக்கம்

எக்சல் கோப்புகளை எக்சல் ஆப்ஜக்ட் பயன்படுத்தாமலேயே வெறும் OleDbConnectionனை மட்டும் வைத்துக்கொண்டே டாட்நெட் தொழில்நுட்பம் பயன்படுத்த முடியும், கீழ்க்கண்டவாறு: OleDbConnection xlConn = new OleDbConnection(@"Provider=Microsoft.Jet.OLEDB.4.0;Data Source=d:filename.xls;Extended Properties='Excel 8.0;'"); இதிலுள்ள ஒவ்வொரு சீட்டையும் ஒரு டேபிலாகப் படிக்கலாம். பிறகு டேபிளில் உள்ள வரிசைகளைப் படிக்க "select * from [sheet1$]" என்று அடாப்டரிலோ அல்லது கமாண்ட் ஆப்ஜக்டிலோ வினவளைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

எண்கள் அடிப்படையிலான columnகளின் கூட்டுத்தொகையை க்ரிட்வியூவில் காண்பிக...    
March 27, 2008, 7:11 am | தலைப்புப் பக்கம்

க்ரிட்வ்யூ கன்ட்ரோலை ஒரு டேட்டா டேபிள்/டேட்டாசெட்டுடன் பைன்ட் பண்ணிய பிறகு, எண்கள் இருக்கும் columnகளின் (numeric datatype columns) அடியில் மட்டும் எண்களின் கூட்டுத்தொகையைக் காண்பிக்க வேன்டியிருக்கலாம். பைன்ட் பண்ணிய டேபிளைப் பற்றிய விவரங்கள் நமக்கு முன்னமேயே தெரிந்திருந்தால் datatable.Compute("sum(columname)") மெத்தடைப் பயன்படுத்தி சுலபமாக இதைச் செய்துவிடலாம். ஆனால் இதற்கு எவையெவையெல்லாம் எண்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

நிறுவன அறிக்கைகளில் லாப/நஷ்டத்தொகை குறிக்கும் விதம்    
March 6, 2008, 7:03 pm | தலைப்புப் பக்கம்

நிறுவனங்களின் இருப்பு அறிக்கை, லாப நஷ்டக்கணக்கு அறிக்கை போன்றவற்றில் நஷ்டத்தொகை பெரும்பாலும் அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஒரு நிறுவனத்தின் வரவு/செலவு போன்ற விவரங்கள் தகவல் தளத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். C#ல் துணையுடன் இத்தகைய வரவுகளில் இருந்து  கழிக்கப்பட்ட செலவுத்தொகையை லாபமாகவோ நஷ்டமாகவோ அறிக்கையாகக் காண்பிக்கலாம். வரவை விட செலவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

டெக்ஸ்ட் ஏரியாவின் அதிகபட்ச அளவை வரையறுக்க...    
January 29, 2008, 3:29 am | தலைப்புப் பக்கம்

சாதாரண டெக்ஸ்ட்பாக்சில் இத்தனை இத்தனை எழுத்துக்களுக்குமேல் உள்ளீடு செய்யக்கூடாது என்பதை MaxLength பண்பைக் கொண்டு சுலபமாக வரையறுத்து விடலாம். ஆனால் டெக்ஸ்ட் ஏரியாவில் இது சாத்தியமில்லை. எனவேதான் asp:TextBox கண்ட்ரோலில் TextMode=MultiLine என்று கொடுத்துவிட்டு, MaxLength ப்ராப்பர்ட்டியில் எவ்வளவு அளவு கொடுத்தாலும் ப்ரௌசரில் பார்க்கும் பொழுது அது எடுபடுவதில்லை. எனினும் சில நேரங்களில் டெக்ஸ்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

மற்றுமொரு ஜாவாஸ்க்ரிப்ட் ஃப்ரேம்வொர்க்    
January 14, 2008, 5:21 pm | தலைப்புப் பக்கம்

சி#, பைத்தான், விபி.நெட் ஆகியவற்றுக்குப் புள்ளிவலையைப் போலவே, ஜாவாஸ்க்ரிப்ட்டுக்கும் பல சட்டகாங்கள் (ஃப்ரேம்வொர்க்) இருக்கின்றன. ஜாவாஸ்க்ரிப்ட் என்பதை விட ஜாவாஸ்க்ரிப்ட்+ஸ்டைல்ஷீட் என்று சொல்லுவதே மிகவும் பொருத்தமாக இருக்கும். இதில் வடிவமைப்பு, அழகு அடிப்படையில் யாஹுவின் YUIயும், ஆற்றலுக்குjQueryயும், இவை இரண்டுக்கும் சேர்த்து dojoவும் சேர்ந்து விளங்குகின்றன. ஒரு சாதாரண...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

ஒன்றுக்குப் பலவற்றுடனான உறவுத் தகவல்களைப் புள்ளிவலையில் கையாளும் விதம்    
October 2, 2007, 7:22 pm | தலைப்புப் பக்கம்

one-to-many relationship என்பதை மொழி பெயர்த்ததால் இப்படி ஒரு சொதப்பலான தலைப்பு அமைந்து விட்டதென்றாலும், இவ்வகையில் அமைந்த தகவல்தளம் மிகவும் பயனுள்ளது என்பதில் ஒரு துளியும் சந்தேகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஸ்டோர்ட் ப்ரோசீஜர் இயக்கவுரிமை ப்ரச்சனை: ஓனரை மாத்த வேணாம்!    
August 29, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

பகிர்வு நிலையில் இருக்கும் வெப் சர்வரில் (shared hosting) நிறுவப்பட்ட இணையப் பயன்பாடுகளில,் ஸ்டோர்ட் ப்ரோசீஜரை அழைக்கும்பொழுது அடுத்துள்ள வரியினைப் போன்ற பிழைச்செய்தி சில நேரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

ரெய்ல்ஸ் என்றால் என்ன?    
July 28, 2007, 7:38 am | தலைப்புப் பக்கம்

ஒரு வலைத்தள அடிப்படையிலான மென்பொருளை வடிவமைக்க, ஆரம்பத்திலிருந்து திட்டமிட்டு ஒவ்வொரு வரியாக நிரல் எழுதி முடிப்பதை விட ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட ஒரு திட்டப்படி ஆரம்பித்து எழுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நுட்பம்

char, varchar-என்ன வேறுபாடு?    
May 23, 2007, 8:06 pm | தலைப்புப் பக்கம்

எஸ்க்யூஎல் சர்வரில் char, varchar என்று இரண்டு வெவ்வேறு மாறிலி வகைகள், ஒரே நோக்கத்திற்காக இருக்கின்றன. ஆரம்பக்கால தகவல்தள வடிவமைப்பாளருக்கு இவ்விரண்டில் சிறிய எழுத்துச் சரங்களை(small...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்