மாற்று! » பதிவர்கள்

சுல்தான்

49-O தெரியுமா? இந்தியாவில் மறைக்கப் படுகிறதா?    
December 1, 2008, 12:50 pm | தலைப்புப் பக்கம்

நமது இந்திய அரசியல் நிர்ணயச்சட்டத்தின் 1969ம் ஆண்டு சட்டத்தின் 49-O பிரிவின் படி, ஒருவர் வாக்குச் சாவடிக்கு சென்று, தங்களுடைய அடையாளத்தை உறுதிப் படுத்திய பின்னர், “தான் யாருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை” என்பதை அங்குள்ள அதிகாரியிடம் தெரிவித்து விட்டு, விரல் அடையாள மை பெற்றுக் கொண்டு வரலாம்.ஆம். இந்த விடயத்தைப் பற்றி கூடுதல் அறிந்தவர்கள் மக்களுக்கு எடுத்துச்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்கள் கணக்கில் புலிகள்?    
November 25, 2008, 11:58 pm | தலைப்புப் பக்கம்

பொதுவாக தமிழர்கள் கணக்கு வழக்குகள் பார்ப்பதில் கைதேர்நதவர்கள் என்ற எண்ணமுள்ளது. இங்குள்ள பாகிஸ்தானியர்கள் பலர் தங்கள் வணிக் நிறுவனங்களில் தமிழர்களையே கணக்கெழுத வைத்திருக்கின்றனர். மலையாளி வேண்டாம் மதராஸிதான் வேண்டும் என்ற தெளிவோடும் இருக்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் பெருமைதானே. எண்களில் தேர்ந்தவர்களாயும் நேர்மையாளர்களாகவும் அர்ப்பணிப்புள்ளவர்களாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இனி துபை வாழ்வு கடினம்தான்-ஆறு காரணங்கள்    
November 18, 2008, 10:37 pm | தலைப்புப் பக்கம்

துபைதான் நாம் வாழ்வதற்கான சிறந்த இடம் என்று இது நாள் வரை நினைக்கத் தோன்றியது. ஊருக்குப் போனால் கூட வீட்டுக்கு வெளியில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வின் போதும் துபை மாதிரி வருமா என்று மனது நினைக்கும். ஆனால் துபையில் முளைக்கும் புதிய புதிய சட்டங்கள் இனி இங்கு வாழ்வது கடினமே என்ற மனநிலையையே பலருக்கும் தந்திருக்கிறது என்பது மிகையில்லை. இங்கு வாழ்வது ஏன் சிரமமாகி விட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-2)    
August 21, 2008, 8:47 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா?-(பாகம்-1) படித்து விட்டீர்களா? செப்டம்பர் 2001ல் ஆகாய விமானங்கள் இரட்டைக் கோபுரத்தினுள் பறந்தன. அமெரிக்க வரலாற்றில் அது சந்திக்கவிருந்த பெரும் பொருளாதாரச் சரிவைத் தடுக்க அமெரிக்கா இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்தத் துவங்கியது. (இச்சந்தர்ப்பத்தை அது தானாக உருவாக்கிக் கொண்டதென்று ஒரு சித்தாந்தம் அமெரிக்காவிலேயே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் மூளுமா? – (பாகம்-1)    
August 20, 2008, 8:44 am | தலைப்புப் பக்கம்

ஈரான் செய்துள்ளது உண்மையில் அணுவாயுதத்தையும் விட கொடியதாகி விட்டது. எப்படி?தி வாய்ஸ்( வெளியீடு 264)ல் ஒரு கட்டுரை இவ்வாறு தொடங்குகிறது. ஈரான் கடைசியில் அதைச் செய்தே விட்டது. அது பாரசீக வளைகுடாவில் தன் முதல் அணு ஆயுதம் எதையும் பரிசோதிக்கவில்லை. ஆனால் அதை விடக் கொடுமையான ஒன்றை உலகில் ஏவப் போகின்றனர். அதற்கடுத்த வாரம் ஈரான் எண்ணெய் விற்கும் சந்தையை (Iran Bourse) நிறுவியது. அதன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பத்து கட்டளைகள் - தம்பதிகளுக்கு    
August 4, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

கட்டளை 1திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றனஅதனால்தான் அவ்வப்போது இடியும் மின்னலும் உண்டாகிறதுகட்டளை 2உங்கள் மனைவி உங்கள் ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்க வேண்டும் என நினைக்கின்றீர்களா?உறங்கும்போது சொல்லுங்கள் - அதாவது நீங்கள் உறங்கும் போது.கட்டளை 3திருமணம் என்பது பெரும் கொடைஅதனால்தான் விவாகரத்து 500ரூபாய்க்குள் கிடைக்கிறதுகட்டளை 4திருமண வாழ்வு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

தமிழன் அதிகம் உணர்ச்சி வசப்படுபவனா?    
July 30, 2008, 12:38 pm | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டில் அமீரகத்தில் மொத்தம் 118 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அதில் 23 பேர் தமிழர்கள். மிகுதியில் கூடுதலானோர் மலையாளிகள்தாம். இந்த தற்கொலைகளில் மிகுதியானவை பணச்சுமையால் ஏற்பட்டவைதான் என்கிறது புள்ளி விபரம்.தமிழகத்திலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள், இங்கு வந்ததும் அவர்கள் எதிர் பார்த்த வாழ்வியல் இங்கில்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

'ஓய்வு எடுத்துக் கொள்ளுதல்' தவறானது    
July 30, 2008, 10:17 am | தலைப்புப் பக்கம்

மக்கள் தொலைக்காட்சி நடத்தும் தமிழ்ப் பண்ணையில் பங்கு பெறும் பெரும் தமிழறிஞர் மா.நன்னன் அவர்களின் தமிழ்ப்பற்று சொல்லில் அடங்காது. நான் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று. துபையிலேயே இரவு பன்னிரண்டு மணி அளவில் தெரிவதை நாட்டில் விடியற்காலை நேரத்தில் யாராவது விழித்திருந்து பார்ப்பார்களா என நான் எண்ணி வியப்பதுண்டு.அக்காலத்தில் கூலவாணிகன் சீத்தலைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

குழந்தைகளுக்கு செக்ஸ் கல்வி    
March 12, 2008, 3:58 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவில் செக்ஸ் கல்வி இருப்பதைப் போல் நம் நாட்டில் கொண்டு வந்தால்தான் குழந்தைகள் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அதனால் செக்ஸ் குற்றங்கள் குறையும். ஒருவர் தொடும்போதே அந்த தொடுதலிலுள்ள வேற்றுமையை அறிய முடியும் என்றெல்லாம் சொல்கிறார்கள். இன்றைய பிபிசி உலகச் செய்திகளில் சொன்ன செய்தியைப் பாருங்கள்.அமெரிக்காவில் 14 முதல் 19 வயது வரையுள்ள சிறுமிகளில் நான்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அடி! தொடப்பத்தால!!    
March 12, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

சந்நியாசம், இறைவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் இடைத்தரகர் போன்றவை இல்லை, தேவையில்லை என்று சொல்லும் மார்க்கம் இஸ்லாம். ஆனால் முஸ்லீம்கள் மத்தியிலும் இடைத்தரகர்களுக்குப் பஞ்சமில்லை.தஞ்சாவூரில் இது போன்ற ஒரு முக்கிய இடைத்தரகருக்கு ஒரு வீட்டில் உணவு எற்பாடு செய்யப்பட்டு அழைக்கப்பட்டிருந்தது. இத்தகையவர்கள் தங்களுக்கு வால் பிடிக்க ஒரு கும்பலை எப்போதும் கூடவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

உறவுகள்    
March 4, 2008, 9:31 am | தலைப்புப் பக்கம்

எனக்கு நான் மட்டுமே உறவு.உனக்கும் நீ மட்டுமே உறவு.நாமெல்லாம் அன்பாய் ஒன்றுகூடும் போது,நாமனைவருமேஉறவுகள்தான்.அந்நேரத்தில் உலகமே நமது உறவுகள்.தேவையுள்ள உறவுகளுக்குஇயன்றவரைஎதிர்பார்ப்புகள்ஏதுமின்றி உதவுவோம்.எதிர்க்கும் உறவுகளிடமும்நியாயமாய் நடந்துநீதி புலர்த்துவொம்.அன்பில்லாத உறவுகளிடம்அன்பை கொடுப்போம்.நம்மில் அன்பு கொண்டோரிடம்பரிவோடும் கனிவோடும்அன்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சாபம் பலிக்குமா? காகம் உட்கார பனம்பழமா?    
March 3, 2008, 1:51 pm | தலைப்புப் பக்கம்

வேலைக்காரர்களிடம் கடுமையாக நடந்து கொண்ட தன் மகனைப் பார்த்து அவர் தாயார், 'நான் சிறு வயதில் வீட்டில் வசதியின்மை காரணமாக (வசதியாக வாழ்ந்திருந்த ஒரு குடும்பத்தினரைக் காட்டி) அந்த வீட்டில் சம்பளத்துக்காக வீட்டு வேலைகள் பார்த்து வந்தேன். அந்த வீட்டுப்பெண் எனக்கு செய்த கொடுமைகள் சொல்லில் அடங்காது. அவளுக்கெல்லாம் நல்ல சாவே வராது. படுக்கையோடு பீயும் முத்திரமுமாய்க்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

எது பெண்ணியம் - மகளுக்கும் சகோதரிகளுக்கும்.    
February 7, 2008, 12:26 pm | தலைப்புப் பக்கம்

ஒரு ஆண் செய்யும் அசிங்கத்தையும் அருவருப்பானதையும் கேவலமானதையும் பார்த்து அதைப் போல ஒரு பெண் செய்தாலென்ன என நினைப்பதுதான் பெண்ணியமா? கேவலமானவற்றை செய்யும் ஆணோடு போட்டியிட்டு அதைப் போல அல்லது அதை விட கீழ்த்தரமாக செய்து காண்பிப்பதுதான் பெண்ணியமா?ஆண்களைப் போல் ஆடை அணிவது, 'இன்னும் குறைப்பேன் என்ன பந்தயம்?' எனக் கேட்டு அங்கங்கள் வெளியில் தெரிய ஆடை குறைப்பு, தலை முடியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்ணியம்

ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007    
February 5, 2008, 10:01 am | தலைப்புப் பக்கம்

மனைவியின் டயரி இன்றிரவு அவர் ஒரு மாதிரியாக நடந்து கொண்டதாக எனக்குப் படுகிறது. ஒரு உணவு விடுதியில் நாங்கள் சந்தித்து தேநீர் அருந்துவதாக ஏற்பாடு.இன்று முழுதும் எனது தோழிகளுடன் கடைத்தெருக்களில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தேன். அதனால் நான் சிறிது தாமதமாக வந்தது, அவருக்கு வருத்தத்தைத் தந்திருக்கும் என நினைக்கிறேன். ஆனால் அவர் எதுவுமே சொல்லவில்லை. எங்களுக்குள் எந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எனக்கு பிடித்த திரைப்படங்களில் சில    
February 3, 2008, 12:47 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் கோவி கண்ணண் அவர்கள் சாம்பார் வடை கேட்டுக்கொண்டதற்கிணங்கி இது பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தார். அதில் என்னையும் அழைத்திருந்தார். நான் பார்த்த பன்னூறு தமிழ் திரைப்படங்களில் சிறந்ததாக எனக்குத் தோன்றியவைகளில் சிலவற்றை இங்கே தொகுத்திருக்கின்றேன். உங்களுக்கும் பிடித்த படங்கள் இதில் இருக்கிறதா என்று சொல்லுங்களேன். உலகம் சுற்றும் வாலிபன் முதன் முதலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மாற்றத்திற்கான காலம் இன்னும் வரவில்லையா? – குடியரசு நாள் விவாதம்    
January 29, 2008, 11:56 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் பத்திரிக்கையாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திரு. குல்தீப் நய்யார் அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்திருந்த அந்தந்த நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக இந்தியாவில் பாராளுமன்ற மரபுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது பற்றி ஒரு வகுப்பபெடுத்தார். அதில் ஒரு நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்குவதற்காக,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வளைகுடா நண்பர்களே! சரிதானா இது?    
January 27, 2008, 1:14 pm | தலைப்புப் பக்கம்

வளைகுடாவுக்கு பணியில் வந்திருக்கும் நண்பர்கள், இங்கு வந்தவுடன் அவர்களில் எவ்வாறு மாற்றங்கள் எற்படுகின்றன என்பதை இப்படங்கள் விளக்குகின்றன. நீங்கள் வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இவற்றில் குறிப்பிட்டுள்ளது சரிதானா என்று பாருங்கள்.வளைகுடா வர விரும்பும் நண்பர்களே! பார்த்துக் கொள்ளுங்கள்சும்மா விளையாட்டுக்குத்தான். யாரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

வியக்க வைக்கும் பாடல்கள்    
January 26, 2008, 2:42 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் ஒரு பொருளுக்கு இத்தனை சொற்கள் இருக்கின்றதென்பதை இப்பாடல் விளக்கும் திறன் வியக்கச் செய்கிறது. எழுதியது யார் என்பது மறந்து விட்டது. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.இம்பர் வான் எல்லை இராமனையே பாடிஎன் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணிவம்பதாம் களபமென்றேன்பூசுமென்றாள்மாதங்கமென்றேன்யாம் வாழ்ந்தோமென்றாள்பம்பு சீர் வேழமென்றேன்தின்னுமென்றாள்கம்பமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

சிரிக்கவும் சிந்திக்கவுமான பாடல்கள்    
January 24, 2008, 10:38 am | தலைப்புப் பக்கம்

தமிழ் இலக்கியமென்றெல்லாம் பெரிதாக ஒன்றும் பரிச்சயமில்லை. அவ்வப்போது கிடைக்கும் புத்தகங்களை படிப்பேன். படித்ததில் சில புத்தகங்கள் சில நேரம் ஆஹா என்று ஆச்சரியப்பட வைப்பதுண்டு. பழம் இலக்கியங்கள் வெகுவாக ஆச்சரியப்பட வைக்கின்றன. அவர்களுக்கு மாற்றாக இன்னும் யாரும் வரவில்லையே என்று தோன்றும். 'யாரும் வந்திருப்பார்கள். நீ என்னத்த படிச்சு கிழிச்சிட்டே!' என்று என்னை நானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

நான் செத்துப் பொழச்சவன்டா!    
January 23, 2008, 1:58 pm | தலைப்புப் பக்கம்

ஜனவரி 2008ல் ஒரு நாள். அங்கோல் எனும் ஸேண்டியகோ மாநிலத்திலுள்ள ஒரு சிலி கிராமம். அங்கே 81 வயதான ஒருவரை காலையில் எழுப்ப முயற்சித்த போது உடம்பு சில்லிட்டு, மூச்சில் காற்றில்லை. உடனே அப்பகுதி வானொலியில் தகவல் சொல்லப்பட்டு, இறுதி யாத்திரை தயாரிப்புக்கான ஆட்கள் வரவழைக்கப்பட்டார்கள். பூக்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் ஊர்வலமாக எடுத்துச் சென்று அடக்கம் செய்ய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

உங்கள் கைப்பேசியில் ICE போடுவது அவசியம்.    
January 13, 2008, 11:24 am | தலைப்புப் பக்கம்

சாதாரணமாக யாரும் நமக்கு எந்த கெடுதலோ விபத்தோ வரக்கூடாதென்றுதான் நினைப்பார்கள். சிலர் நமக்கெல்லாம் அப்படியெதுவும் நேர்ந்து விடாதென்றும் இருப்பார்கள். ஆனால் எதுவும் சொல்லிக் கொண்டு வருவதில்லையே.“கால் மணி நேரம் முன் என்னிடம் நன்றாக பேசி விட்டுத்தான் போனார். அதற்குள்ளாக விபத்து என்று சொல்கிறார்கள்”, “இரவு வீட்டுக்குப் போகுமுன் என்னிடம் நீண்ட நேரம் பேசிக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

அழியும் (மருத்துவ) நம்பிக்கைகள்    
December 22, 2007, 1:08 pm | தலைப்புப் பக்கம்

காலங்காலமாக நம்பப்பட்ட ஏழு மருத்துவ நம்பிக்கைகளைப் பற்றி ஆய்ந்த இரண்டு அமெரிக்கர்கள் தங்களின் ஆய்வு முடிவுகளை அமெரிக்கன் ஜேர்னல் ஆப் ஸைக்காலஜி (American Jouranl of Psychology)ல் வெளியிட்டனர். அது நேற்று கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியிடப்பட்ட பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னலில் (British Medical Journal) வந்துள்ளது.1. நாளொன்றுக்கு குறைந்தது எட்டு குவளையாவது நீரருந்துதல் வேண்டும்.இது பற்றி பலவாறு நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இப்படியும் சில நல்லவர்கள்    
November 20, 2007, 12:46 pm | தலைப்புப் பக்கம்

துபையில் என் நெருங்கிய உறவினர் நடக்கும் போது தரை வழுக்கி, கால் தடுமாறிக் கீழே விழும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கொலைகாரப் பாவிகளா!    
November 19, 2007, 5:00 pm | தலைப்புப் பக்கம்

அக்டோபர் 25 வியாழன். இடம் பஹ்ரைன். 2வது படிக்கும் 7 வயது சுஹைல். எனது நண்பருக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் குழந்தையில்லாமல் இருந்து, பின் பிறந்த மூத்த மகன். காலையில் பள்ளிக்குப் புறப்படத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

கனவு வாகனமும் சாலை பாதுகாப்பும்    
August 29, 2007, 2:49 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் கனவிலுள்ள சொகுசு வாகனம் எது?உங்களுக்கு AUDI TTயைப் பிடிக்குமா? உங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை நலவாழ்வு

துபாய் சிரிப்புகள்    
August 7, 2007, 2:19 pm | தலைப்புப் பக்கம்

1. தமிழக கிராமத்திலிருந்து வயல் வேலைக்காக வந்து, துபையின் கிராமப் புறங்களிலேயே தங்கிவிட்டு, நகருக்கு வந்தவரிடம்நண்பர்: என்னப்பா வேலையெல்லாம் எப்படி போகுது?கிராமவாசி: ஒரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்கு    
August 4, 2007, 2:50 pm | தலைப்புப் பக்கம்

போர்ட்ராய்ட் புகைப்படப் போட்டிக்காக நான் எடுத்த படங்களிலிருந்து இரண்டு படங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: போட்டி

ஈராக்கில் அமெரிக்காவின் சாதனை    
July 31, 2007, 4:02 pm | தலைப்புப் பக்கம்

பெட்ரோல் வளங்கொழிக்கின்ற அந்த நாட்டில் சதாமின் பெயரைச் சொல்லி உள்ளே நுழைந்து, அந்நாட்டின் வளங்களை இன்னும் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கிறது அமெரிக்கா. இன்றைய ஈராக்கின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அன்பின் நிராகரிப்புகள்    
July 25, 2007, 10:06 am | தலைப்புப் பக்கம்

(தம்பி 'அன்பின் நிராகரிப்புகள்' என்ற தலைப்பில் எழுதிய பதிவைப் படித்த பின்னர் எழுதத் தோன்றிய என் நிஜம் - கதையல்ல. தலைப்பு உதவியும் தம்பி) 'கௌவி! போன போகுது விட்டுரேன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

நண்பர்களுக்குச் செய்தி (வண்ணத்துப் பூச்சி)    
June 25, 2007, 2:11 pm | தலைப்புப் பக்கம்

கூட்டுப்புழுவில் ஒரு நாள், ஒரு சிறிய துவாரம் தென்படத் துவங்கியது. அந்தச் சிறிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

வாழ்க்கை வாழ்வதற்கே    
March 29, 2007, 12:40 pm | தலைப்புப் பக்கம்

1. பணம் சம்பாதிக்கவென்று நம் உடல்நலத்தை இழக்கிறோம் பின்னர்இழந்த உடல் நலத்தை சீராக்க பணத்தை செலவழிக்கிறோம்.நமக்கு மரணமேயில்லை என்பதைப் போலலே வாழ்கிறோம் பின்னர்நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

கடவுளின் வரம் - அம்மா    
March 24, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

அவனது தந்தையின் மறைவுக்குப் பின்னர், ஆறு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் வாழ்க்கையின் துயரங்களை தனியாளாய் எதிர்கொண்ட நெஞ்சுரம் மிகுந்த அவனது தாயார் பற்பல இன்னல்களுக்கிடையே அவர்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

எதற்கு கவலை!    
March 24, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்

85களில் துபை வந்த புதிதில் எனது நெருங்கிய நண்பரின் சகோதரர் வீட்டுக்குப் போகும் போதெல்லாம் அவர் வீட்டுச் சுவரில் ஒட்டியிருந்த ஒரு ஆங்கிலக் கவிதையொன்று என் கருத்தைக் கவர்ந்தது. மனதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

எச்சில்...... ஐயையே....!!!    
February 22, 2007, 9:57 am | தலைப்புப் பக்கம்

(என் சகோதரரிடம் பேசிக்கொண்டிக்கும்போது, பேச்சின் போக்கில் அவர் சொன்னது. அவர் எந்த புத்தகத்தில் படித்தாரென்பதோ, யார் சொன்னார்களென்றோ தெரியாது. ஆகவே, நீங்கள் கேட்டதாகக்கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

SMS - அன்புவழி ஆயுதம்    
February 6, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

நமக்கு வருகிற SMS பெரும்பாலும் விளம்பரங்களாகவே இருப்பதால், அதைப் பார்ப்பதற்கே பல நேரங்களில் தொல்லையாய் இருக்கிறது. ஆனால் சீனாவில் நடந்த இந்நிகழ்ச்சியைப் பார்த்தால் SMS மூலம் எத்தகைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

என் கவலைதான் மிகப்பெரியது    
October 22, 2006, 7:41 pm | தலைப்புப் பக்கம்

சில விஷயங்கள் உங்களைப் பாதிப்பதாகவும் கவலையளிப்பதாகவும் உள்ளதா??படித்துப் படித்து நீங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் வாழ்க்கை