மாற்று! » பதிவர்கள்

சுரேகா..

நியூட்டனின் 3ம் விதி - அட !    
May 3, 2009, 3:18 am | தலைப்புப் பக்கம்

தமிழில் , பழிவாங்கும் கதைகளில்,அடிதடியை விட்டால் வேறு ஒன்றுமே திரைக்கதையாக இல்லையா என்று அடிக்கடி நாங்கள் விவாதித்துக்கொள்வோம்.அதில் பெரும்பகுதியை நிவர்த்தி செய்ய வந்துள்ளது நியூட்டனின் 3ம் விதி!எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி ஒரு சிறந்த படம் அமைந்தது அவர் செய்த புண்ணியம்!முழுக்க முழுக்க புத்திசாலித்தனத்தை மட்டும் பயன்படுத்தி, ஒரு திருப்தியான படத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மும்பை என் உயிர் - ஒரு பார்வை    
September 16, 2008, 2:17 pm | தலைப்புப் பக்கம்

விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?)அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்.இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

எங்க ஸ்டைல் சோதனை!!!    
July 24, 2008, 6:20 am | தலைப்புப் பக்கம்

நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க!  அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!   இந்த வீடியோவைப்பாருங்களேன்...!நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்?நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி நிகழ்படம்

இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!    
July 22, 2008, 9:04 am | தலைப்புப் பக்கம்

புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை!புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அத்தை மகனே !    
May 13, 2008, 3:00 am | தலைப்புப் பக்கம்

          என் அத்தைமகனை நான் என் பாட்டி வீட்டுக்குப்போகும்போதுதான் பார்த்தேன். மிகவும் அழகாக படியப்படிய தலையை வாரிக்கொண்டு, என்னை குறுகுறுவென்று பார்த்துக்கொண்டு நின்றிருந்தான். அப்போதுதான் என் பாட்டி , தாத்தா , பெற்றோர் எல்லோரும் சொன்னார்கள்! இவனோடுதான் உன்னை பள்ளிக்கூடத்தில் சேர்த்துவிடப்போகிறேன் என்று! அதற்கு முன்னரே ஒரு கிராமத்தில் காரணமே இல்லாமல்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஈரோட்டுப் பெண்கள்    
January 12, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..அற்புதமான ஊர் !வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பெண்கள் அனுபவம்

நேர்மைன்னா என்னங்க?    
December 24, 2007, 12:42 am | தலைப்புப் பக்கம்

நேர்மை என்றால் என்ன?-அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம்.ஏன் ஒவ்வாது..?-ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள் இருக்கும்.கொஞ்சம் அடிப்படையாக சிந்திப்போம்.ஒருவர் நேர்மையானவராக இச்சூழலில் இருந்தால், அவரை 'புதிய ஜந்து' மாதிரி பார்க்கிறோம். ஆனால் , கொடுமை என்னவென்றால், மனிதனின் பொதுவான குணங்களில் ஒன்றுதான் நேர்மை..!நம் அனைவருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் சமூகம்