மாற்று! » பதிவர்கள்

சுப.நற்குணன் - மலேசியா.

தமிழின் வரலாறு - பாகம் 2    
January 25, 2009, 4:58 pm | தலைப்புப் பக்கம்

தமிழின் வரலாற்றை ஆராயும் தொடரின் இரண்டாம் பாகம் இது. முதலாம் பாகத்தைப் படிக்க இங்கே சொடுக்கவும்.*இனத் தோற்றம்மொழிதான் ஒரு இனத்தின் மூலம் மொழியைப் பயன்படுத்தும் இனக் குழுக்களை வகைப்படுத்தும் போது அம்மொழி பேசும் கூட்டம், சமூகம், நாட்டவர்கள் என்கிற பல உள்ளார்ந்த அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் ஒரு இனம் அடையாளம் காணப்படுகிறது.இனங்கள் பேசும் மொழி இரு வகைப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தமிழின் வரலாறு - பாகம் 1    
January 24, 2009, 11:47 pm | தலைப்புப் பக்கம்

தமிழினத்தின் சிறப்பை அறிய வேண்டுமெனில் தமிழ் மொழியைப்பற்றி அறிதல் வேண்டும். மொழியின் இலக்கண கட்டமைப்பில் திகழக்கூடிய திகட்டாத இலக்கியங்களை அறிதல் நலம். இவைகளுக்கெல்லாம் தொடக்கமாகத் திகழும் தமிழ் வரிவடிவங்களைப் பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது சிறப்பாகும். ஏனெனில் பிறிதொரு உதவி ஏதுமின்றி தமிழினம் தனக்காக, தானே முயன்று உருவாக்கிய மொழியே தமிழ். இத்தனித்துவமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் வரலாறு

தை முதல் நாள் - தமிழ்ப் புத்தாண்டு    
January 11, 2009, 3:26 pm | தலைப்புப் பக்கம்

மலர்ந்தொளிரும் தைத் திங்கள் முதல்நாள் 2040 தமிழ்ப் புத்தாண்டு பிறக்கின்றது. அதனை முன்னிட்டு உலகத் தமிழர்கள் அனைவருக்கும் "தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்" கூறும் அதேவேளையில், இந்தத் தமிழ்ப் புத்தாண்டு தொடர்பான வரலாற்றினைத் திரும்பிப் பார்க்க அன்போடு அழைக்கிறேன்.கடந்த திருவள்ளுவராண்டு 2039 (அதாவது ஆங்கில ஆண்டு 2008)இல், தமிழ்நாட்டு அரசு தமிழகத்தின் ஆளுநர் வழியாகத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: