மாற்று! » பதிவர்கள்

சுபாஷ்

சில Forums - 1    
February 22, 2009, 4:27 pm | தலைப்புப் பக்கம்

மிகமிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சில பல காரணங்களினால் பதிவு பக்கமே தலைவைத்துப்பார்க்கவே முடியவில்லை. ஆனாலும் நண்பர்களின் பதிவுகளை Feeds மூலம் பெற்று படித்துக்கொண்டுதானிருந்தேன். உலகத்தின் ஒரு மூலையில், விஷேடமாக இலங்கையில் உயிரோடு வாழ்ந்து வருவதை அத்தாட்சிப்படுத்த  ஒரு பதிவு போடலாமென இந்த பதிவு . உண்மையில் 4 மாதங்களுக்கு முன்னர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

A for Apple தொடர் பதிவு    
August 30, 2008, 8:44 pm | தலைப்புப் பக்கம்

தொடர் பதிவிற்கு அழைத்த உருப்படாதண்ணாவுக்கு நன்றிகள்!!! எனக்குக்கூட அழைப்பு வருமா என நினைத்துக்கூட பார்க்கவில்லை. ( மாட்டினதுக்கப்புறம் என்னத்த சொல்ல!!! ) நிறைய பேர் நிறைய பக்கங்களை தந்திருக்காங்க. அதுல  பெரிசா வராததா பாத்து நானும் பகிர்ந்து கொள்கிறேன். A - http://www.allaboutsymbian.com/ –  சைம்பியன் போன் விபரங்கள் ( நோக்கியா ) http://alibaba.com - business - Business தொடர்புகளுக்கு ———————————————————– B...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

விண்டோசில் மேலதிக இயங்குதளத்தை அகற்றுவது எப்படி?    
August 2, 2008, 7:30 am | தலைப்புப் பக்கம்

நீங்கள் விண்டோஸ் இயங்குதளத்துடன் ஏதாவது மேலதிக இயங்குதளத்தினையும் பயன்படுத்துபவரா? ஆர்வக்கோளாறினால் கைக்குக்கிடைத்த ஏதாவது இயங்குதளத்தையோ அல்லது பரீட்சார்த்த ஓட்டமாக ஒரு இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்து அன்இன்ஸ்டால் செய்துவிட்டு பார்த்தால் விண்டோசின் புட் மெனுவில் இரண்டு இயங்குதள பெயரும் வந்து 30 வினாடி கவுண்டவுண் செய்து உயிரை வாங்கிக்கொண்டிருக்கும். அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி