மாற்று! » பதிவர்கள்

சுனா பானா

மின்வெட்டு ஒரு அபாய எச்சரிக்கை! & மின்வெட்டின் ரகசியம்    
September 9, 2008, 6:40 am | தலைப்புப் பக்கம்

நாடு முழுவதும் மின்வெட்டு. மின்வெட்டு பற்றாகுறையினால் மின்வெட்டு என்று கூறப்பட்டாலும், வர்க்கத்திற்கு ஏற்ப MNC & 'மேட்டுக்குடிகளை' பாதிக்காதவாறு மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. மின்வெட்டு பற்றிய ரகசியங்களை கூறும்...தொடர்ந்து படிக்கவும் »

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்    
May 27, 2007, 6:14 pm | தலைப்புப் பக்கம்

1924-ஆம் ஆண்டு ஜனவரி 27-ம் நாள் மாலை நேரம். அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

2. வறுமையை ஒழித்த லெனின்    
May 27, 2007, 6:13 pm | தலைப்புப் பக்கம்

எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் அங்கே பணக்காரர்கள் இருப்பார்கள். அதுபோலவே ஏழைகளும் இருப்பார்கள். ஒருவன் பணக்காரன் என்றால், 100 பேர் ஏழைகள். இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்    
May 27, 2007, 6:09 pm | தலைப்புப் பக்கம்

லெனின் 1870-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி சிம்பிர்ஸ்க் என்ற நகரில் பிறந்தார். அவருடைய தந்தையான இல்யா உல்யனாவ் மாவட்டக் கல்வி அதிகாரியாக பணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!    
May 27, 2007, 6:08 pm | தலைப்புப் பக்கம்

லெனின் தன்னுடைய உயர் படிப்பைப் தொடர கசான் என்ற நகரின் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஜார் மன்னனுக்கு எதிராக மாணவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

5. லெனின் தேர்வு செய்த பாதை    
May 27, 2007, 6:05 pm | தலைப்புப் பக்கம்

லெனின் பெத்ரோகிராடில் ஏழைத் தொழிலாளர்களுக்கான வழக்குகளையே நடத்தினரர். பெரும்பாலும் அவை இலவசமாகவே இருந்தன. ஏனெனில் தொழிலாளர்கள் மிக வறியச் சூழலில் வாழ்ந்தனர். ஜார் ஆட்சிக்கு முடிவு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

6. போராட்டமே வாழ்க்கையாக...!    
May 27, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

லெனின் தினமும் இரவு நேரத்தில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லத் தொடங்கினார். தொழிலாளர் கூட்டங்களில் பேசினார். மக்களின் அவல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

7. சைபீரியச் சிறைவாசம்    
May 27, 2007, 5:56 pm | தலைப்புப் பக்கம்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லெனினும் அவருடைய தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஜார் ஆட்சிக்கு எதிராகப் போராடியதற்காக அவருக்கு நான்கு ஆண்டு கால சைபீரியச் சிறைவாசம் அளிக்கப்பட்டது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்    
May 27, 2007, 5:52 pm | தலைப்புப் பக்கம்

லெனினுடைய கருத்துக்களை ஆதரித்த ஊழியர்கள் இஸ்கரா பத்திரிக்கையை நாடெங்கும் கொண்டு சென்றனர். அவை தொழிலாளர்கள் மத்தியில் ரகசியமாக வழங்கப்பட்டது. ஜார் ஆட்சியின் கொடுமைகளில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்    
May 27, 2007, 5:50 pm | தலைப்புப் பக்கம்

1905-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சிக்கு சோதனையான கால கட்டம் தொடங்கியது. நாடு முழுவதும் கம்யூனிஸ்டுகள் வேட்டையாடப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்டனர்; சித்திரவதை செய்யப்பட்டனர். லெனினுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி    
May 27, 2007, 5:48 pm | தலைப்புப் பக்கம்

லெனினும், கம்யூனிஸ்ட் கட்சியும் இப்போரைக் கொள்ளைக்காரப் போர் என்றனர். ஏழை நாடுகளை அடிமையாக்குவதன் மூலம் அவற்றைச் சுரண்டி பணக்கார நாடுகளின் முதலாளிகள் லாபம் சம்பாதிப்பார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

11. சதியை முறியடித்த லெனின்    
May 27, 2007, 5:47 pm | தலைப்புப் பக்கம்

ஒரு உயர்ந்த மேடை மீது நின்று கொண்டு லெனின் பேசத் தொடங்கினார். தோழர்களே! உங்களுடைய வீரத்தினால் கொடுங்கோலன் ஜாரை வீழ்த்திவிட்டீர்கள். ஆனால் வெற்றி இன்னும் முழுமை அடையவில்லை. ஜாரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி    
May 27, 2007, 5:45 pm | தலைப்புப் பக்கம்

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது. அந்த நாளில் தான். கஞ்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்    
May 27, 2007, 5:44 pm | தலைப்புப் பக்கம்

ரசியப் புரட்சியால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, ஜப்பான் போன்று ஏகாதிபத்திய நாடுகளின் முதலாளிகள் பயந்து நடுங்கினர். அவர்கள் தங்களுடைய நாடுகளில் ஏழைகளைக் கடுமையாகச் சுரண்டினார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை    
May 27, 2007, 5:41 pm | தலைப்புப் பக்கம்

லெனின் உயிருடன் இருக்கும் வரை சோவியத் யூனியனைப் போரில் வீழ்த்த முடியாது என்பதை எதிரிகள் புரிந்து கொண்டனர். அமெரிக்காவின் கூலிப்படைகள் தலைநகருக்குள் ஊடுருவின. பல முன்னணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்    
May 27, 2007, 5:39 pm | தலைப்புப் பக்கம்

போரினால் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. தலைநகரில் உணவு தானியம் மிக அரிதாகவே கிடைத்தது. உணவுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்    
May 27, 2007, 5:35 pm | தலைப்புப் பக்கம்

லெனின் பட்டினி கிடப்பது கிராமங்களில் இருந்த மக்களுக்கு தெரிய வந்தது. அதேநேரத்தில் அவருடைய பிறந்த நாளும் நெருங்கியது. லெனினுக்கு உழவர்கள் பரிசளிக்க தங்களால் இயன்ற உணவுப் பொருட்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு

17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை    
May 27, 2007, 5:26 pm | தலைப்புப் பக்கம்

போருக்கு பிறகு பூமியில் சொர்க்த்தை படைக்கும் முயற்சி தொடங்கியது ஆம் சோசலிசம் என்பது பூமியில் சொர்க்கத்தை ஏற்படுத்தும் முயற்சிதான். இதற்கு லெனின் திட்டம் தீட்டினார். நாடு முழுவதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள் வரலாறு