மாற்று! » பதிவர்கள்

சுந்தரா

பால்சோறும் பழஞ்சோறும்    
April 28, 2010, 4:44 am | தலைப்புப் பக்கம்

பிசைந்த பால்சோற்றில்பசுநெய்யும்போட்டுபிள்ளைக்குக் கொண்டுவந்துகிண்ணத்தில் கொடுத்தாள்..."இன்னைக்கும் பால்சோறா?எனக்கு வேண்டாம் போ"கிண்ணத்தைத் தள்ளியது செல்லத்தில் வளர்ந்த பிள்ளை...தள்ளிவிட்ட பிள்ளையின்கன்னத்தைக் கிள்ளியவள்கிண்ணத்தை வீசினாள் தென்னை மரத்தடியில்...முகத்தில் பட்டுத்தெறித்த பால்சோற்றைஒற்றைக்கையால் துடைத்தபடி,அங்கே,முந்தாநாள் சோற்றைவெங்காயம்...தொடர்ந்து படிக்கவும் »

உறவுக் கயிறு    
March 17, 2010, 4:18 am | தலைப்புப் பக்கம்

படுமுடிச்சுப் போட்டுவிட்டபள்ளிக் காலணியின் முடிச்சினை அவிழ்க்கச்சொல்லிமுன்னால்வந்து நீட்டுவாய்...போடீ, முடியாதென்றுபொய்க்கோபம் காட்டினாலும்,ஓர விழிகளில் கண்ணீர் துளிர்க்கக்கண்டால்,ஓடிவந்து அப்போதேஅவிழ்த்துவிடுவேன் நான்...இன்றும் முடிச்சினால் திணறுகிறகடிதான வாழ்க்கைதான் உனக்கு...கண்தோய்ந்த கண்ணீரும்கையிலொரு பிள்ளையுமாய்அவ்வப்போது நீ எந்தன்கண்ணில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை கவிதை

ஊடல்    
September 6, 2008, 12:34 pm | தலைப்புப் பக்கம்

ஏக்கம் தடவியஇறுக்கமான மௌனம்தூக்கம் தொலைத்தவிழிதழுவிட மறுக்கும்பார்க்கவும் கூடாமல்விழிகள் விலகிடநோக்கிச் சுவரினைநெஞ்சம் தவிக்கும்உடைந்த வார்த்தைகள்ஊனமாய்த் தடைபடதகிக்கும் அமைதியோதாண்டவம் ஆடும்புரளும் அசைவுகள்எதிர்பார்ப்பை விதைத்திடஏமாற்றம் வந்துஇதயத்தை மூடும்நடந்த நிகழ்வினைநினைவில் படரவிட்டுஇடைஞ்சலின் காரணம்புரியாமல் துவளும்இறுக்கம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜனனம்    
June 3, 2008, 8:10 pm | தலைப்புப் பக்கம்

அலுத்து உடல்வலிக்கஅன்றைய உணவுக்காகஉழைத்துத் திரும்பிடும்வறுமைச் சேலைக்காரி...மலையளவு துயரம்மனசினில் புதைந்திருக்கதலைச்சுமையில் முள்விறகுவயிற்றிற்குள் முட்டும்பிள்ளை...அவள்காயாத விறகெடுத்துகாய்ந்துபோன வயிற்றோடுஅடுப்பைக் கூட்டிஉலையேற்றும் இரவுவேளை...கழற்றிப் போட்டுவந்ததலைப்புச் சேலையினில்முடிந்துவைத்த காசுக்குக்குடித்துவந்த அவள் கணவன்...அடுப்பில்...தொடர்ந்து படிக்கவும் »

கிளம்பினாள் கிருஷ்ணவேணி...    
May 21, 2008, 8:53 pm | தலைப்புப் பக்கம்

அதிகாலை நேரத்துக்கனவின் கதகதப்பு...கல்லூரி மாணவியாய்கவர்னரிடம் பட்டம் வாங்கிகல்யாண மேடையினில்கணவனின் கைப்பிடித்துவெட்கத்தில் சிவந்தவிழிகள் நிலம்நோக்கபக்கத்தில் கணவனின் சுடும்மூச்சில் உடல் சிலிர்க்க...ஐயோ...பொழுது விடிஞ்சிடுச்சாஎன்று உடல் பதறிஉதறி மடித்துவைத்தகிழிசல் போர்வைக்குள்கனவின் சிதறல்களைக் காப்பாற்றி வைத்துவிட்டுதூக்குச் சட்டியில்பழங்கஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் கவிதை

மனித உயிருக்குப் போட்டா போட்டி    
May 15, 2008, 8:39 pm | தலைப்புப் பக்கம்

ஆனாலும் இது அநீதியின் உச்சம்தான்மனிதனும் இயற்கையும்மாறிமாறி மோதிக்கொள்ளும்சோதனையின் காலகட்டம்ஓராயிரம் உயிரைநீவெடிக்கவைத்து அழித்தால் நான் நூறாயிரம் உயிர்களைத்துடிக்கவிட்டுச் சிதைப்பேன்என்றுஉலுக்கி உடல் சிலித்துஓங்காரமிடுகிறது இயற்கை...தொடர்ந்திடும் இந்த யுத்தத்தின் முடிவாகஎஞ்சிடப்போவதுயாராக இருக்கும்? மமதையில் திரியும்மனிதத்தின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அம்மா உனக்காக...    
May 14, 2008, 6:17 pm | தலைப்புப் பக்கம்

அழைக்கச் சலிக்காதஅன்பின் மறுபெயர்உழைத்து எனை உயரவைத்துஊக்குவிக்கும் ஓருயிர்விளக்கிவைத்த திருவிளக்காய்ஒளிரச்செய்து என் வாழ்க்கைதளர்ச்சியின்றிச் செல்லதவமிருந்த என்தாயே..வயிற்றையும் மனசையும்வாட விடாமல் மழையெனக் குளிர்விக்கும்நீ எனக்கு ஒருமகிழ்ச்சியின் மென்பொருள்உறக்கம் வரும்வரைக்கும்உன்மடியில் படுத்தபடிவிரல்கள் தலைவருடக்கேட்ட கதையெல்லாம்இன்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஜன்னலில் பூ எங்கே?    
May 11, 2008, 5:36 am | தலைப்புப் பக்கம்

நினைவுகளெல்லாம் உனைநில்லாமல் சுற்றிவரகனவுகளின் வேதனையில்துரும்பாகச் சுழலுகிறேன்எல்லையில்லா மனத்தவிப்பில்இரவுகள் நீள்வதனால்எனைக்கல்லாகச் சமைத்திடடிகாதல்வலி தாளவில்லைஅன்று,அப்பாவின் பின்நின்றுஅவசரமாய் ஒருபார்வைதப்பாமல் தந்துவிட்டுதலைகுனிந்து சென்றுவிட்டாய்கற்றாழை முட்செடியில் காற்றில்வீழ்ந்த ஆடையைப்போல்அப்பாவி என் இதயம்அகப்பட்டுத் தவிக்குதடிஉன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஒரு பார்வை பார்ப்பாயா...    
May 10, 2008, 5:41 pm | தலைப்புப் பக்கம்

விடியல் தொடங்கிமுடியாத அலுவல்கள்அடிமையாக்கி எனைஆளுகின்ற பணிச்சுமை அலுத்துச் சலித்துவந்துவீட்டிற்குள் நுழைகையில்அடித்துக் குழந்தையைஅழவிட்டுக் குரலுயர்த்திஅப்பாவின் பிடிவாதம் அப்படியே இருக்குதென்றுஇழுத்துத் தரையில்தள்ளிஇளக்காரம் பேசுகிறாய்...சிரித்துச் சகித்தபடிஉன்முகத்தைப் பார்க்கிறேன்,முறைத்து எதிரியைப்போல்முகம்திருப்பிச் செல்கிறாய்...வருத்தமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை