மாற்று! » பதிவர்கள்

சுதாங்கன்

சிறைச்சாலை ஒரு கல்லூரி    
January 17, 2009, 5:03 am | தலைப்புப் பக்கம்

`கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலைஅந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலைசிறைச்சாலை ஒரு கல்லூரி’ என்று ஒரு பழைய சினிமா பாடல் உண்டு.இப்போது நமது சிறைத்துறை பற்றி வருகிற செய்திகள், வெளியில் இருப்பதை விட உள்ளே போய்விடலாமா என்கிற ஆசையை எழப்புகிறது. தற்போதை சிறைத்துறை டிஜிபி நட்ராஜ்,எந்த வேலையை எடுத்துக்கொண்டாளும் அதை முனைப்பாக செய்யக்கூடியவர். அது மாநகர கமிஷனர் வேலையாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

காற்றில் கரைந்த தந்தி    
September 9, 2008, 4:13 am | தலைப்புப் பக்கம்

அது ஒரு பொற்காலம் என்று சொல்லலாம். சினிமாவில் நிறைய படித்த, ரசனையுள்ள, சங்கீதம் ஞானம் கொண்டவர்கள் இருந்தார்கள். அப்ப்டி ஒருவர்தான் ஏ.பி. நாகராஜன். அவர் இல்லையென்றால், உடலால் மறைந்தாலும், கானத்தால் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் குன்னக்குடி வைத்தியநாதன், தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கமாட்டார்.முதலில் மாடர்ன் தியேட்டர்ஸில் இசையமைப்பாளர் ஜி.ராமநாதனிடம்தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

`ஆமாம். நம்மால் முடியும்!    
July 30, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

எனது முப்பதாண்டு பத்திரிகை அனுபவத்தில் பல முக்கிய பிரமுகர்களை சந்திக்கிற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு பத்திரிகையாளனுக்கு இருக்கிற செளகரியமே பல தரப்பட்ட மனிதர்களை சந்தித்து அவர்களிடம் இருக்கும் குறையை தவிர்த்து நிறைகளை எடுத்துக்கொள்ள முடியும். அவர்கள் இந்த இடத்திற்கு வருவதற்கு அவர்களுக்குள்ள தனித்தன்மை என்ன என்பதை பார்க்க முடியும். அரசியல் தலைவர்களிடம் நாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மாண்புமிகு மனிதர்கள்    
June 17, 2008, 10:57 am | தலைப்புப் பக்கம்

(பத்திரிகையாளனாக வாய்ப்பு கிடைப்பது, ஆன்மிக மொழியில் சொல்ல வேண்டுமானால் ஒரு பூர்வ ஜென்ம புண்ணியம். எப்போதுமே செய்தி தேடலில் அலையும் நிருபனுக்குத்தான் மானுடத்தின் பல பரிமாணங்களைப் பார்க்கிற ஒரு வாய்ப்பு கிடைக்கும். என்னுடைய பத்திரிகை அனுபவத்தின் வயது இருபத்தியெட்டு. இந்த ஆண்டுகளில் பல மனிதர்களை கண்டு வியந்திருக்கிறேன். அவர்களிடமிருந்து பல நல்ல விஷயங்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

`இந்தியன்' படம் ஒரு ஃபாசிஸம்    
June 12, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

(கமல்ஹாசன் எனக்கு 1996ல் அளித்த பேட்டி தொடரிது. ஆனால் இந்த பேட்டி எல்லா காலத்துக்கும் பொருந்தும்) இந்த சந்தோஷம் போதுமா ? அதிக பட்சமா நீங்க செய்யக்கூடியது `இந்தியன்'படத்துல நூறும்,இருநூறும் லஞ்சம் வாங்குகிற குமாஸ்தாக்களைக் கொன்று, திருபதியடைஞ்சுக்கீறீங்க இல்லையா ? ஒரு படத்தினால தீர்வுங்கறது நம்மை நாமே ஏமாத்திக்கிற விஷயம். படத்தையும், நிஜத்தையும் குழப்பிக்கக்கூடாது.`...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: