மாற்று! » பதிவர்கள்

சுடுவது சுகம்

'காகித ஓடத்தில் கலைஞர் கப்பல் விடக் கூடாது...!'- தமிழருவி மணிய...    
February 4, 2009, 4:03 pm | தலைப்புப் பக்கம்

'எப்போது இலங்கைக்குப் பயணப்படுவார் பிரணாப் முகர்ஜி?' என்று ஒவ்வொரு கணமும் உலகத் தமிழர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர். 'வானத்து தேவன் வந்தான் காண்' என்பது போல் இலங்கையில் இறங்கிய முகர்ஜி, ராஜபக்ஷேவுடன் பேசி ஒருவழியாக ஈழத்தமிழரின் பிரச்னைக்கு உரிய 'தெளிவான' தீர்வைக் கண்டுவிட்டு, இந்தியத் தலைநகருக்குத் திரும்பி விட்டார்!'விடுதலைப்புலிகளை அழித்தொழிப்பதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கடவுளால் மரங்களைக் காப்பாற்ற முடியவில்லை!    
August 1, 2008, 5:57 am | தலைப்புப் பக்கம்

எலுமிச்சங்காய் சைஸ் மண் உருண்டை ஒன்று. அதற்கு எட்டாயிரம் மைல் குறுக்களவு கொண்ட இந்த உலக உருண்டையின் தலை விதியை மாற்றுகிற சக்தி இருக்கிறது என்றால் நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். எப்படி என்று பார்ப்பதற்கு முன், தற்போது நம் உலகத்துக்கு உடம்பு சரியில்லை என்பதை நினைவுக்குக் கொண்டு வருவது அவசியம்.மனிதன் கடந்த நூறு வருடமாக இடைவிடாமல் கக்கிய கார்பன் டை ஆக்ஸைடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் தலித் தொழிலாளி முனியம்மாவின் பேட்...    
May 26, 2008, 1:59 pm | தலைப்புப் பக்கம்

("கை இல்லாத அவனுக்கு உன் கையைக் குடுடா" என்று அருகில் தூங்கிக் கொண்டிருந்த மகனின் கையை தூக்கத்தில் வெட்டத் தொடங்கிய விபரீதத்தில் தெரிந்தது, வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்று. அரசு ஊதியம் பெறுபவர்கள் செய்யத் தயங்கிய வேலையை, வெறும் 50 ரூபாய்க்காக செய்ய வேண்டிய நிர்பந்தம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிணம் அறுக்கும் வேலை. கடந்த 13 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: மனிதம்

கலாமின் அபாயகரமான யோசனை - நீரஜா செளத்ரி    
April 7, 2008, 7:31 am | தலைப்புப் பக்கம்

அனைத்து எம்.பி.க்களையும் வார்ட்டன் அல்லது ஹார்வர்டில் உள்ள மேலாண்மைப் பயிற்சிக் கல்லூரிக்கு அனுப்பி பயிற்சி அளிக்க வேண்டும் என்கிற யோசனையைத் தெரிவித்திருக்கிறார், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம். வெளிநாட்டில் உள்ள புகழ்பெற்ற இந்தக் கல்லூரிகளில் ஏதாவது ஒன்றில் ஓராண்டுக் காலம் அவர்கள் பயிற்சி பெறும் வகையில் எம்.பி.க்களின் பதவிக் காலத்தை 6...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

விளை நிலங்களைச் சாகடித்து விடடோம்! - - இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்...    
April 3, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

சென்னை போன்ற பெரு நகரங்களில் சாலை ஒரங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்களை விசாரித்துப் பாருங்கள் . . . அவர்கள் நமக்குச் சோறு போட்ட விவசாயிகளாக இருப்பார்கள், என மனசு கனக்கப் பேசுகிறார் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார்.உணவே மருந்து என்ற நிலை மாறி, இன்று உணவு விஷமாகி விட்டது. இந்த விஷ உணவுகளிலிருந்து இந்நாட்டு மக்களைக் காப்பாற்ற, தன் வயதையும் பொருட்படுத்தாமல் உலகம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்