மாற்று! » பதிவர்கள்

சுகுணாதிவாகர்

பூ - தமிழின் மகத்தான சினிமா    
December 2, 2008, 6:21 am | தலைப்புப் பக்கம்

இதுவரை ஆண்கள் மட்டுமே ஆட்டோகிராப் வரைந்துகொண்டிருந்த தமிழ்ச்சினிமாப் பரப்பில் முதன்முறையாக ஒரு பெண்ணின் அதுவும் திருமணமான கிராமத்துப்பெண்ணின் காதல் நினைவுகளைத் தைரியமாய்ச் சொல்லும் படம்தான் பூ. திருமணமான பிறகும் பொங்கலுக்குத் தன் பழைய காதலன் வருவான் என்று பனைமரத்தினடியில் காத்திருக்கும் காதலியிடம் தோழி கேட்கிறாள். ''நீ இன்னும் தங்கராசுவை மறக்கலியா?''. கதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கண்டுகொள்ளப்படாத கலைஞர்கள் - கவுண்டமணி 2    
September 24, 2008, 8:07 am | தலைப்புப் பக்கம்

கவுண்டமணி குறித்த பதிவில் சில பின்னூட்டங்கள் கவுண்டமணியைச் சிலாகிப்பதாகவே அமைந்திருந்தன. எனது நோக்கம் அதுவல்ல. அவர் நகைச்சுவையில் தெரியும் வேறு சில கூறுகளைச் சுட்டிக்காட்டுவதே. ஒரு கலைஞனைச் சாதிய ரீதியாக அணுகலாமா என்பது குறித்த அதிருப்திகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்தியச்சமூகம் ஒரு சாதியச்சமூகம். ஒருவேளை சாதி ஒழிந்துவிட்டால் நாம் அதைப் பற்றிப் பேசுவதற்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சினிமா நிருபருக்கு ஒரு கவனக்குறிப்பு    
June 29, 2008, 6:35 am | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் 'சினிமாநிருபர்' என்னும் வலைப்பூவில் 'ஜாக்கெட் இல்லாத சுஜிபாலா படம்' என்னும் ஒரு கவர்ச்சிப்(?) படம் வெளியாகியிருந்தது. உண்மையில் அது 'அய்யாவழி' என்னும் வைகுண்டத்தோப்பு சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் திரைப்படத்தின் காட்சி. வைகுண்டர் ஒருகாலத்தில் சாதியத்தால் ஒடுக்கப்பட்ட நாடார்சமூகத்தில் பிறந்தவர். பார்ப்பன - இந்துப்பெருமத மரபிற்கெதிராக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தமிழ்நதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்    
August 13, 2007, 2:17 pm | தலைப்புப் பக்கம்

தமிழ்நதிக்கும் எனக்குமான உறவு ஒரு சின்ன மோதலிலிருந்து தொடங்கியது. அவரது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: