மாற்று! » பதிவர்கள்

சீனு

என்ன ஆச்சு சென்னை போலீஸுக்கு?    
April 21, 2010, 5:30 am | தலைப்புப் பக்கம்

சென்னை போலீஸை பற்றி முன்பொருமுறை எழுதிய பதிவு...போன மாதம் பாஸ்போர்ட் ரினீவலுக்கு விண்ணப்பித்திருந்தேன். அதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. மேலும், அலுவலுக்கு அதற்காக அரை நாள் விடுமுறை போடவேண்டியிருந்ததால், ஒரு ஏஜென்டை பிடித்தேன். அவர் கேட்டது 2000 ரூபாய். 1700 ரூபாய் ரினீவலுக்கும், இதர செலவுகளுடன் 2000 ரூபாய் வாங்கிக் கொண்டார். பிறகு அப்ளிகேஷன் பூர்த்தி செய்து கொண்டு, ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக்    
February 17, 2010, 6:33 am | தலைப்புப் பக்கம்

ஆல்ஃப்ரட் ஹிட்ச்காக். இந்த பெயரை பல முறை கேட்டாலும், ஏனோ அவர் படங்களை சமீப காலங்களாக பார்த்தது இல்லை. அவர் சஸ்பென்ஸ் படம் எடுப்பதில் தில்லாலங்கடி என்று கேள்விபட்டிருக்கிறேன். ஆனால், பொதுவாக எனக்கு சஸ்பென்ஸ் படங்கள் மீது எனக்கு அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. ஆள் "Humpty Dumpty sat on the wall" நர்சரி ரைமில் வரும் அந்த முட்டையை போல் இருப்பார்.ஆட்ரே ஹெப்பர்ன் என்ற நடிகையை பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

தி டைம் மெஷின் (2002)    
December 23, 2009, 1:39 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே இந்த திரைப்படத்தை பற்றி எழுதியிருக்கிறேன். ஆனால், அப்பொழுது கதை புரியாமல் பார்த்தது. பின் சமீபத்தில் சப்-டைட்டிலுடன் பார்த்த போது தான், அந்த படத்தில் சொல்லப்படுவது என்னவென்று ஓரளவு புரிந்தது.'முதலில்' அந்த பதிவில் இருந்து 'கொஞ்சம்':காலம் என்பது நான்காவது பரிணாமம். காலத்தில் பயணம் என்பது முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ செல்வது. ஒருவனால் பூமியில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்    
December 20, 2009, 4:05 am | தலைப்புப் பக்கம்

அ வ தா ர் (A V A T A R) - நம்ம மக்களுக்கான ஒரு படம்டைட்டானிக் படத்தின் இயக்குநரின் அடுத்த படம், சுமார் 11 வருடங்கள் இடைவெளி கழித்து.கதை சுருக்கம்:கி.பி.2154-ல் கதை நடக்கிறது. சுமார் 4.3 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் பண்டோரா என்ற கிரகத்திற்கு பூமியில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறார்கள் மனிதர்கள் (Morons). ஒளியின் வேகம் ஒரு வினாடிக்கு சுமார் 2,99,792 கி.மீ. அதன்படி, ஒளி ஒரு ஆண்டு பயனிக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Univercell-ம் அயோக்கிய ஆடித்தள்ளுபடியும்...    
August 11, 2008, 2:41 am | தலைப்புப் பக்கம்

நேற்று வேறொருவருக்கு நோக்கியா அலைபேசி வாங்கலாமென்று பான்டி பசாரில் இருக்கும் யூனிவர்செல்-லுக்கு சென்றிருந்தேன். நோக்கியா 3600 வாங்கும் யோசனையில் சென்றிருந்தேன். அங்கு சென்றவுடன் என் நாக்கில் சனி நர்த்தனம் ஆடிற்று. 'ஆடித்தள்ளுபடி எந்த எந்த மாடலுக்கு' என்று கேள்வி கேட்டேன். பின் தான் தெரிந்தது அது சும்மா ஒரு விளம்பரத்திற்கு தான் என்று. கடைசியில் வெகு வெகு சொற்பமான,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இன்னும் எத்தன பாட்டுக்கு தான் ஒரே ட்யூன போடுவார் யுவன்?    
November 29, 2007, 10:15 pm | தலைப்புப் பக்கம்

யுவன் என்னோட ஃபேவரைட் இசையமைப்பாளர். ஆனாலும், அவர் சுடுறத ஒரு தனி திறமையாவே வெச்சுகிட்டிருக்கார். பயபுள்ள பயங்கர கில்லாடி (கற்பூர நாயகியே?). நந்தா வந்த புதுசில், இளையராஜா ஒரு தடவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

பகுதி 2 :: தொட்டால் பூ மலரும் - சைக்கான்கள்    
November 1, 2007, 1:53 am | தலைப்புப் பக்கம்

போ..........ன பதிவில் உடலின் இயக்கங்களுக்கு பக்'கா' பலமாக இருக்கும் நியூரான்களை பற்றி பார்த்தோம். இப்போ சைக்கான்கள். சைக்கான்கள் பற்றி பொதுவான தகவல்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இந்தியா Vs பாகிஸ்தான் - எ 60:60 மேட்ச்    
October 29, 2007, 1:28 am | தலைப்புப் பக்கம்

பாகிஸ்தானை பற்றின ஒரு ஜோக் உண்டு.மன்மோகன் சிங்: அணுயுத்தம் வந்தால் பாகிஸ்தானின் 14 கோடி பேரையும் ஒரு சைக்கிள்காரரையும் யாராலும் காப்பாற்ற முடியாது.புஷ்: யாரந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மின்னஞ்சலில் காணாமல் போன தோழி    
July 10, 2007, 10:36 pm | தலைப்புப் பக்கம்

யாஹூவின் அரட்டை அரங்கத்திற்கு (Chat world) பொதுவாக நுழையமாட்டேன். அன்று ஏனோ அலுவலில் வேலை இல்லையன்பதாலும், பொழுதுபோகவில்லையென்பதாலும், சரி போகலாம் என்று நுழைந்தேன். அதனை தவிர்ப்பதற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தொட்டால் பூ மலரும் - நியூரான் மற்றும் சைக்கான்    
June 5, 2007, 11:41 pm | தலைப்புப் பக்கம்

இது என்னை அறியாமல் ஒரு தொடர் போல இருக்கும் போல் தெரிகிறது. காரணம் நான் எழுத நினைத்தது ஆவிகளை பற்றி. ஆனால் அதற்கு முதலில் சைக்கான் பற்றியும், டெலிபதி பற்றியும் தெரிந்து கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

தொட்டால் பூ மலரும் - நியூரான் மற்றும் சைக்கான்    
June 5, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

இது என்னை அறியாமல் ஒரு தொடர் போல இருக்கும் போல் தெரிகிறது. காரணம் நான் எழுத நினைத்தது ஆவிகளை பற்றி. ஆனால் அதற்கு முதலில் சைக்கான் பற்றியும், டெலிபதி பற்றியும் தெரிந்து கொள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இப்படி கூட திருடலாமோ?    
May 10, 2007, 4:11 am | தலைப்புப் பக்கம்

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

லொள்ளு சபா - II    
May 7, 2007, 3:34 am | தலைப்புப் பக்கம்

விஜய் டி.வி.யின் கலக்கலான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா இப்பொழுது சற்றே புதுப் பொலிவுடன் மீண்டும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இருக்கும் வேலைகளை முடித்து / ஒதுக்கிவிட்டு இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு ஊடகம்

"இந்தியா 250+ எடுக்கும்"-னு வங்கதேச கேப்டன் நம்பினார்    
March 18, 2007, 2:28 am | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கெட் பாக்கலாம்னு நேத்து எல்லா வேளையும் அவசரம் அவசரமா முடிச்சுட்டு உக்காந்தேன். சரி! வழக்கம் போல முதல் மேட்ச சொதப்பிட்டு, தத்தம் வீடுகளில் ரசிகர்களின்...தொடர்ந்து படிக்கவும் »


'சாம்பலாகக் கடவாய்' - ஒரு விஞ்ஞான பார்வை    
March 1, 2007, 2:45 am | தலைப்புப் பக்கம்

ஒருவருடைய உடல் படுக்கையில் எலும்பு முதற்கொண்டு சாம்பலாக எரிந்து கிடக்க, அவர் படுத்த அந்த படுக்கை மட்டும் எந்த வித சேதாரமும் இல்லாமல் இருக்க முடியுமா? உடல் முழுவதும் எரிந்தாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

முத்தமிடுதல்    
February 1, 2007, 11:16 pm | தலைப்புப் பக்கம்

வரலாறு முத்தங்களை பற்றின வரலாறு கடவுளைப்போல, ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. முத்தங்களின் வரலாறு தெரியவில்லை. கி.மு.1500-க்கு முன் எழுதப்பட்ட வேதங்கள் முத்தங்களின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

முழு சென்னைவாசியாக 50 டிப்ஸ்    
January 29, 2007, 2:09 am | தலைப்புப் பக்கம்

இன்னா நைனா? ஊருக்கு புச்சா? மொதல்ல இத படிச்சு கரீக்டா ஃபாலோ பன்னேன்னு வெச்சுக்க, நீ மெய்யாலுமே 100 பர்சன்ட் சென்னைவாசி ஆயிடலாம்...1. சினிமா சூட்டிங்னு நின்னு வேடிக்கை பார்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

50. மணி - ஒரு நண்பனின் கதையிது    
January 19, 2007, 2:32 am | தலைப்புப் பக்கம்

நம்முடன் விளையாடி, உறவாடிய நண்பன் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கும். அவன் பெயர் மணி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

வெஜிடேரியனிசம்    
January 17, 2007, 4:12 am | தலைப்புப் பக்கம்

2-3 வினாடிகள் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் ஏனோ என்னை உலுக்கியது. சென்ற வாரம் பேருந்தில் திருத்தணி செல்லும் வழியில் ஒரு கறி கடையில் ஒரு ஆடு செத்துக் கொண்டு இருந்தது. ஒருவர் இன்னும் இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

49. 'பெரியார்' படம் - 'பகவான்' பாடல்...    
January 8, 2007, 10:51 pm | தலைப்புப் பக்கம்

'பெரியார்' படப் பாடல்களை தரவிறக்கம் செய்து, என் கணினியில் தூங்கிக்கொண்டிருந்தது. சரி! பொழுது போகவில்லை என்று கேட்டேன். நான் பாடல்களை பெரும்பாலும் வரிகளுக்காக, வரிகளின் கோர்வையை,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

48. புத்தாண்டு, மெரீனா, அரவாணிகள் - வாலிப வக்கிரம்    
January 1, 2007, 11:51 am | தலைப்புப் பக்கம்

கடந்த இரு வருடங்களாக சென்னையில் வாசம். சென்ற வருட புத்தாண்டை என்னுடன் பனிபுரியும் ஆந்திர நண்பர்களுடன் கழித்தேன். இந்த வருடம் என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது, சரி போன வருடமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

The Expanding Universe    
April 5, 2005, 9:20 am | தலைப்புப் பக்கம்

மனித குலம் இப்பொழுது இருக்கும் நிலைக்கு எடுத்ததும் வந்து விடவில்லை. ஆதியில் மனிதன் இயற்கையை கண்டு பயந்தான். இயற்கை சீற்றங்கள் அவனை பாடாய் படுத்தி விட்டது. முனுக்கென்றால் அவன் உயிர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

கருந்துளைகள்    
February 21, 2005, 8:46 am | தலைப்புப் பக்கம்

இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் என்னற்ற பல அதிசயங்களும், ஆச்சரியங்களும், மனிதனால் உணர்ந்துகொள்ள முடியாத பல விசித்திரங்களும் உள்ளன. பிரபஞ்சத்தில் இப்பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி...    
July 13, 2004, 7:22 am | தலைப்புப் பக்கம்

இஸ்கான் கோவிலில் யோகா பயிற்சி... இங்கே சொல்லப்பட்டவை யாவும் எனக்கு இஸ்கான் (ISKCON) கோவிலில் Yoga Retreat-ல் சொல்லப்பட்டவை. அறிவின் 3 முகங்கள் (3Qs) I) IQ - Intelligence Quotient 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், மனநல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்