மாற்று! » பதிவர்கள்

சிவகாசி ஸ்ரீனிவாசன்

சவுதியில் திருடினேன்    
February 17, 2008, 11:08 pm | தலைப்புப் பக்கம்

நான் தங்கியிருந்த அறையில் என்னுடன் ஜோசப் என்று ஒரு நண்பர் தங்கியிருந்தார். பம்பாயை சேர்ந்தவர். 32 வயது. திருமணமான கொஞ்ச காலதிற்குள் சவுதி வந்தவர். அது கோடைகாலமானதால் அறை குளிரூட்டப்பட்டிருந்தது. வெளியே அதிக வெப்பம், உள்ளே அதிக குளிர். ஒரு நாள் சாயங்காலம் ஜோசப்புடன் தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அப்பொழுது அவர் வாயின் இடது பக்கத்திலிருந்து தேநீர் வழிந்தது. அதைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்