மாற்று! » பதிவர்கள்

சிறில் அலெக்ஸ்

சென்னை    
July 8, 2010, 4:19 am | தலைப்புப் பக்கம்

செம ட்ராஃபிக். முகப்பேரில் இருந்து பள்ளிக்கரணை அலுவலகம் 22கி.மீ வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆகிறது. வாகனங்கள் எல்லாவற்றிலும் குறைந்தபட்சம் ஒரு கீறலாவது உள்ளது. புத்தம் புதிய கார்களும் விலக்கில்லை. அவுட்டர் ரிங் ரோட்டில் முகப்பேரில் இருந்து தாம்பரத்துக்கு 20 நிமிடங்களில் வர முடிகிறது. ஆனால் மாலையில் கனரக யமன்கள் சுத்திக் கொண்டிருகின்றனர். மக்கள் higwayகளிலும் ராங் சைடில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பராக்! பராக்! பராக்! - பழசு    
November 6, 2008, 9:10 pm | தலைப்புப் பக்கம்

(பராக் ஒபாமா உட்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் எழுதிய கட்டுரை. எங்கேயும் வெளியிடாமல் இருந்தது. சேமிப்புக்காக இங்கே….) பராக்! பராக்! பராக்! 1856ல் அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்றில் நீதிபதி ட்ரெட் ஸ்காட் கீழ்கண்டவாறு கூறுகிறார்,”கறுப்பினத்தவர் வெள்ளை இனத்தவர்கள் மதிக்கத்தக்க எந்த உரிமையும் இல்லாதவர்கள். வெள்ளை மனிதனின் இலாபத்திற்காக/வசதிக்காக நீக்ரோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

யார் எப்படி வாக்களித்தார்கள்?    
November 5, 2008, 9:09 pm | தலைப்புப் பக்கம்

Vote by Sex Obama McCain Others/NA Male (47%) 49% 48% 3% Female (53%) 56% 43% 1% Vote by Sex and Race Obama McCain Others/No Answers White Men (36%) 41% 57% 2% White Women (39%) 46% 53% 1% Black Men (5%) 95% 5% N/A Black Women (7%) 96% 3% 1% Latino Men (4%) 64% 33% 3% Latino Women (5%) 68% 30% 2% ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அறிவியல் சிறுகதைப் போட்டி    
June 26, 2008, 9:44 pm | தலைப்புப் பக்கம்

பதிவுலகம். விசித்திரம் நிறைந்த பல போட்டிகளை சந்தித்துள்ளது. புதுமையான படைப்புக்களை கண்டிருக்கிறது. ஆனால் இந்த போட்டி விசித்திரமும் அல்ல போட்டி நடத்தும் நானும் புதுமையானவனல்ல. பதிவுப் பாதையிலே சர்வ சாதாரணமாக நடத்தப்படும் ஒரு போட்டிதான் இது. ‘இசங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம், கோஷ்டி சேர்த்து சண்டை போடுகிறோம்’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறோம் இப்படியெல்லாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை போட்டி

எடுத்தேன் கொடுத்தேன் 06/24/2008    
June 24, 2008, 3:11 pm | தலைப்புப் பக்கம்

பாலபாரதியின் விடுபட்டவை போல ‘எடுத்தேன் கொடுத்தேன்’ அவ்வப்போது எழுதலாம் என எண்ணம். சில செய்திகளை சுருங்கச் சொல்லிச் செல்வதுதான் சிறப்பு. வலைப்பதிவுக்கு ஏற்றதொரு வடிவமும்கூட. எடுத்தேன் கொடுத்தேனை இப்படியும் வாசிக்கலாம் எடு தேன் கொடு தேன். தசாவதாரம் - II இரண்டாம் முறையாக தசாவதாரம் பார்த்தேன். இதுவரை தசாவதாரத்திற்கான மொத்த செலவு $200 க்கருகில். இரண்டாம் முறை படம் முன்பை...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரமும் கமலின் சாபமும்    
June 13, 2008, 4:19 pm | தலைப்புப் பக்கம்

பழங்காலத்துக் கதைகளில் இரு சுவாரஸ்யமான விதயங்களைக் காணலாம். ஒன்று ஒருவரின் உயிர் ஏதோ ஒரு அபத்தமான பொருளில், ஆபத்தான இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். ‘ஏழுகடல் தாண்டி ஒரு குட்டித் தீவில் சிறு குருவிக் கூட்டீல் இருந்த சங்கினுள் வசித்து வந்த குள்ள மனிதர்களிடமிருந்த பூத்தொட்டியில் வாழ்ந்த மண்புழு ஒன்றில் மன்னனின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது…’....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அமெரிக்கத் தேர்தல்    
June 5, 2008, 3:06 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்கத் தேர்தல் முறையின் வியத்தகும் அம்சம் உட்கட்சி ஜனநாயகம். அதிபர் தேர்தலில் தன் கட்சி சார்பில் போட்டியிடுபவரை ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் கட்சி உறுப்பினர்களும், பொதுமக்களும் தேர்வு செய்கிறார்கள். மிக நீண்டதும், அதிபர் பொதுத்தேர்தலைவிட ஆர்ப்பாடமும் குழப்பமும் மிகுந்ததாக உட்கட்சி தேர்தல்கள் அமைந்திருந்தாலும் மக்கள் பிரதிநித்துவம் எனும் ஜனநாயகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் அரசியல்

Flippancy என்றால் என்ன? - ஓ பக்கங்களை முன்வைத்து    
May 16, 2008, 3:46 pm | தலைப்புப் பக்கம்

வலையுலகின் மீதான ஊடகங்கள், ஊடகவியலாளர்களின் பார்வைகள் பொத்தம் பொதுவாக வலைப்பதிவுகளின் சில எதிர்மறைக் கூறுகளை முன்வைத்தே அமைந்துள்ளன என எண்ணத்தோன்றுகிறது. அரசு பதில், ஜூனியர் விகடன் ரிப்போர்ட் என வலைப்பதிவுகளில் சில நேரங்களில் பளிச்சென கண்ணுக்குத் தெரியும் கறைகளை மட்டுமே இவர்கள் கண்டுகொள்கிறார்கள். இப்படி இணையம் குறித்த எதிர்மறை கருத்துக்களை உருவாக்குவது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

மோன லிசா யார்? புதிய ஆதாரம்    
January 15, 2008, 3:14 pm | தலைப்புப் பக்கம்

லியனர் டா வின்சியின் உலகப் புகழ் பெற்ற மோன லிசா அவரின் காதலி என்றும் தாய் என்றும் அது டாவின்சியே என்றும் பல அனுமானங்கள் உள்ளன. ஜெர்மனியின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது அது லிசா ஜெரார்டினி எனும் பெண் என்பதை உறுதி செய்துள்ளனர். 1503ல் டாவின்சிக்கு பழக்கமானவர் ஒருவர் தன் புத்தகமொன்றில் எழுதி வைத்துள்ள குறிப்புக்களின் படி இது உறுதி செய்யப்பட்டுள்ளது. German experts crack Mona Lisa smile ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யுவராஜ் 6 பந்துகளில் 6 சிக்சர்கள் - வீடியோ    
September 19, 2007, 8:39 pm | தலைப்புப் பக்கம்

நடந்துகொண்டிருக்கும் 20/20 ஆட்டங்களின் சூப்பர் எட்டு போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவின் யுவராஜ் சிறப்பாக ஆடி 12 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்துள்ளார். அவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

தமிழில் வார்த்தைகள் எத்தனை லட்சம்?    
September 6, 2007, 2:56 am | தலைப்புப் பக்கம்

என் மகனுக்கு தமிழ் சொல்லித் தரலாம் என ஒரு புத்தகம் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தேன். அதுல என்னண்ணா...படம் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இந்திய மொழிகளில் தேட கூகிள் கருவிகள்    
August 15, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

கூகிள் இந்தியா, இந்திய மொழிகளில் இணையத்தில் தேட புதிய கருவிகளை அறிமுகம் செய்யவிருக்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Techtamil தரும் குறிச்சொல் ஊற்று    
July 3, 2007, 9:00 pm | தலைப்புப் பக்கம்

புதிய ப்ளாகர் வசதி வந்தபின் குறிச்சொல் பயன்பாடு எளிதானது. தற்போது பல பதிவர்களும் குறிச்சொற்களை பயன்படுத்துகின்றனர்.குறிச்சொற்கள் என்றால் என்ன?Labels என வழங்கப்படும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

பாழாய் போகாத பழசுகள்    
March 14, 2007, 4:38 am | தலைப்புப் பக்கம்

பொன்ஸ் மின்னும் புதியவர்களை அறிமுகப் படுத்தினார் நான் கொஞ்சம் பழையவர்களை அறிமுகப்படுத்தலாம் என நினைக்கிறேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

'வார்த்தையில்லாமலே பாஷை உண்டாகலாம்'    
March 4, 2007, 6:07 am | தலைப்புப் பக்கம்

'மொழி'. வாவ்.தமிழ் திரையுலகம் இயக்குனர் இமயங்களையும், மலைகளையும் கடந்து வெகுதொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கிறது என என்னை நம்பவைத்த இன்னுமொரு படம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இது புதுசுங்க    
February 17, 2007, 1:54 am | தலைப்புப் பக்கம்

இரு புதிய முயற்சிகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.வலைப்பதிவுகளில் பலவிதமான எழுத்துக்களையும் இன்று காண முடிகிறது. நாம் தமிழில் ஒரு மாற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கவி தந்த விதை -1: கட்டிலில் தாலாட்டு    
February 14, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

(முன்பு சொன்னதுபோல கவிதைகள் எனக்குப் புதியவை. எழுத்தே எனக்குப் புதிது. எனவே என் முயற்சிகளில் குறைகளை சுட்டிக்காட்டத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சாகரனுக்கு அஞ்சலி செலுத்துவோம்    
February 13, 2007, 1:11 pm | தலைப்புப் பக்கம்

முகம்தெரியாத மனிதர்களுக்காய் பலன் பாராமல் உழைப்பவர்கள் தெய்வங்களுக்குச் சமமில்லையா?சாகரன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தேன்கூடு கல்யாண்    
February 12, 2007, 3:25 am | தலைப்புப் பக்கம்

எத்தனையோ மனநிலைகளில் பல பதிவுகளும் இட்டிருக்கிறேன் இப்படி சோகத்தோடு எதையும் எழுதியதில்லை. ஒரு இளைஞன், அதுவும் சாதிக்கப் பிறந்த, சாதித்துக் காட்டிய, பிறர் சாதிக்க வழிவகுத்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் கவிதை

ஸ்ரீசாந்த் அடிக்காத சிக்சர்    
February 11, 2007, 3:14 pm | தலைப்புப் பக்கம்

சரியாக இரண்டரை ஆண்டுகளுக்குப்பின் ஒரு கிரிக்கட் போட்டியை முழுதாக நேற்று பார்த்தேன். 50" ப்ளாஸ்மா டிவியிலும் இந்திய க்ரிக்கட் பழையமாதிரிதான் தெரிந்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: விளையாட்டு

இதுதாங்க இந்தியா    
February 10, 2007, 2:55 pm | தலைப்புப் பக்கம்

நான் கொஞ்சம் அதிகமா உணர்ச்சிவசப்படுபவன். இத இன்றைக்கு இன்னுமொருதடவ உறுதி செஞ்சுட்டேன். காலையிலெ எழுந்ததும் கண்ணீர்வரவழச்சிட்டார் நம்ம ஹரி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

நீ இல்லாத நான்    
February 8, 2007, 9:49 pm | தலைப்புப் பக்கம்

கவனித்துக்கொண்டிருக்கும்கள்வனைப்போலநீ சென்றதும்தொற்றிக்கொண்டது தனிமை.நீயில்லா என்னை, நானே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

தேன்200: பாஸ்டன் பாலா    
February 4, 2007, 4:48 am | தலைப்புப் பக்கம்

பாஸ்டன் பாலா நல்ல நண்பர். வித்தியாசமான பதிவர். நல்ல இன்ஸ்பிரேஷன். அப்பப்ப புரியாத புதிர். அவர் எனக்கு சோதனையா கேட்டிருக்கும் சில கேள்விகள்...தொடர்ந்து படிக்கவும் »

ஒரு சிந்தசைசரும் மகாகவியும்    
January 29, 2007, 10:57 pm | தலைப்புப் பக்கம்

பாரதி, இந்தப் பெயரே கவிதையாய் ஒலிக்கிறது. பாரதியின் வார்த்தை வார்ப்புகளை வாசிக்கும்போது இயல்பாய்த் தோன்றும் உணர்வுகளை தவிர்க்க இயலுவதில்லை.ஸ்ரீகாந்த்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

நடையிழந்த கால்கள்தன்னில்...    
January 18, 2007, 3:51 pm | தலைப்புப் பக்கம்

'நடையிழந்த கால்கள்தன்னில் நளினத்தை பார்க்கிறேன்'. டி. ராஜேந்தரின் இந்த வரிகளை நியாபகப் படுத்தியது (நடன)இயக்குநர் லாறன்ஸ் இராகவேந்திரா தந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சி....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

இயேசு சொன்ன கதைகள் - 2    
January 16, 2007, 7:25 pm | தலைப்புப் பக்கம்

முகம் தெரியாத அன்னியருக்கு உதவுவது தெய்வீகமான அனுபவம். சகமனிதனுக்கு உதவுவது நம் கடமையே என்கிற போதும், இயல்பாகவே பலனை எதிர்பாராமல் நாம் எதையும் செய்ய விளைவதில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

இயேசு சொன்ன கதைகள் - 1    
January 12, 2007, 7:09 pm | தலைப்புப் பக்கம்

கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும் இயேசு என்னும் வரலாற்று நாயகனை பல கோணங்களில் தரிசிக்கலாம். குருவாய், தியாகியாய்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

கில்லி 365    
January 9, 2007, 9:22 pm | தலைப்புப் பக்கம்

கில்லி துவங்கி வருடம் ஒன்றாகிறதாம். (ஒன்றுதான?) கில்லி அருமையான முயற்சி. புதுமையானதும்கூட. கில்லியின் பரிந்துரைகள் பல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

வெயில் - நிழலல்ல நிஜம்    
January 3, 2007, 7:23 pm | தலைப்புப் பக்கம்

சன் டி.வி டாப் 10 ஸ்டைல்ல, 'வேண்டிய அளவுக்கு 'வெயில்' படம் பற்றி பதிவர்கள் அலசிவிட்டதால' எனக்குத் தோன்றிய சில எண்ணங்களை பகிர்ந்துக்கலாம்னு இந்தப்...தொடர்ந்து படிக்கவும் »

e-த்திச் சூடி    
December 31, 2006, 1:07 am | தலைப்புப் பக்கம்

e-த்திச் சூடி மேசானில் ஆர்டர் செய் ர்க்கூட்டில் பழகு ணைப்பை கைவிடேல் பேயில் விற்றுவிடு ரல்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொழுதுபோக்கு

(வாள்) நட்சத்திரம்    
December 26, 2006, 6:31 am | தலைப்புப் பக்கம்

போர்வாள் அரிது அரிது மானிடராய் பிறப்பதரிது எனப்பாடிய பாட்டி இன்றிருந்தால் போர், கலகம் இல்லாத இடத்தில் பிறப்பதரிதுன்னு சொல்வாங்களோ என்னவோ? போர் பூமியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:


... கூத்தாட்டுவானாகி...    
June 28, 2006, 4:17 pm | தலைப்புப் பக்கம்

சிவந்தமண் துவங்கி சிக்காகோ வரை (தமிழோவியத்தில் சிறப்பாசிரியராக முன்னுரைத்தது)அலைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: