மாற்று! » பதிவர்கள்

சினேகிதி

Facebook பற்றிய திரைப்படம்    
January 11, 2010, 3:37 pm | தலைப்புப் பக்கம்

ஒருநாளைக்கு காலை மாலை இரவு படுக்க முதல் facebook பக்கம் போகாவிட்டால் எதையோ இழந்தது போல கொஞ்சம் தலையிடி போல மற்றும் வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அறிகுறிகள் எல்லாம் இருக்குதெண்டு சொன்னால் நீங்கள் facebook க்கு அடிமை என்று சின்னக் குழந்தை கூடச் சொல்லிடும். அந்தளவுக்கு சின்னப் பிள்ளைகள் முதல் 65 வயது முதியோர்கள் வரை மணித்தியாலங்களைச் செலவிடும் ஒரு தொடர்பாடல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

1999, உறுதி , லெனின் எம்.சிவம்    
September 26, 2009, 12:08 pm | தலைப்புப் பக்கம்

\ ‘ நான் இந்தக்குடும்பத்தில் ஒருவர், என் கருத்துக்களைக் காதுகொடுத்துக் கேட்க இந்தக் குடும்பம் இருக்கிறது, என்னை நேசிக்கக்கூடிய எனக்கு உதவி செய்ய என் குடும்பம் இருக்கிறது’ என்று குழந்தை உணர வேண்டும்.பதின்ம வயதின் தொடக்கத்தில் புலம்பெயரும் இளைஞர்கள் பலர் வீட்டிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் பாடசாலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாமல் சரியான நண்பர்களுமில்லாமல் குறைந்தளவு...தொடர்ந்து படிக்கவும் »

ரியூசன் பம்பல்கள்....ஏதோ ஏதோ ஞாபகங்கள்...    
September 22, 2009, 9:41 pm | தலைப்புப் பக்கம்

ஊரில பள்ளிக்கூடங்கள்ல என்னதான் ஒழுங்காப் படிப்பிச்சாலும் ரியூசன் போகாட்டால் நமக்கெல்லாம் விடிவில்லை.விடிய 5 மணிக்கெல்லாம் பனி கொட்ட கொட்ட நித்திரை தூங்க தூங்க போனது இங்கிலிஷ் ரியூசனுக்கு. 5 மணிக்கு தொடங்கிறது இரவு 7-8 மணி வரைக்கும் படிப்பு படிப்புத்தான். நாங்கள் கொஞ்சப்பேர் சேரந்து நாவலடியில இருக்கிற ஒரு மாஸ்டர் வீட்டஇங்கிலிஷ் ரியூசனுக்குப் போவம். 4 பெட்டையளோட ஒரு...தொடர்ந்து படிக்கவும் »

நானெல்லாம் வாயே திறக்கக்கூடாது    
September 21, 2009, 9:26 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சநாளாவே என் புலம்பல்ஸ் கூடிட்டுது. நேரம் காணாது. வேலை கூடிட்டுது. நேரத்துக்கு வேலை எல்லாம் செய்து முடிக்கேலாம இருக்கு. நித்திரை காணாது இப்பிடி நிறையப் புலம்பிக்கொண்டிருந்தன். ஒன்டில் எல்லாரும் சரியான busy அல்லது செய்ய எதுவும் இல்லாமல் வெட்டியா இருக்கினம். இரண்டுமே பிரச்சனைதான். அதால என்னை நீ கவனிக்கேல உன்னை நான் கவனிக்கேல்ல என்டு மனஸ்தாபமும்....அடிபடாத குறைதான்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

பதிவெழுத வந்த கதை - தொடர் விளையாட்டு    
September 2, 2009, 7:14 pm | தலைப்புப் பக்கம்

எதையாவது எழுதுவம் எழுதுவம் என்டிட்டு தொடங்கி தொடங்கிப்போட்டு அப்பிடியே நிறைய drafts இருக்கு ஆனால் இது இன்டைக்கு எழுதி முடிக்கிறதெண்டு முடிவெடுத்திட்டன். வந்தியண்ணாக்கு ரொம்ப நன்றி.2005 வைகாசி மாதத்திலிருந்து எழுதுறனாம் என்டு சொல்லுது என்ர தத்தக்க பித்தக்க றங்குப்பெட்டி சொல்லுது. என்ர ராசா அப்ப எழுதத் தொடங்கி 4 வருசம் முடிஞ்சா?? அடக்கடவுளே.நான் ஏற்கனவே நடந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

உங்களுக்கு உங்களைப் பிடிக்குமா?    
August 10, 2009, 6:59 am | தலைப்புப் பக்கம்

{ஈழ நேசன் இணையச் சஞ்சிகைக்காக எழுதியது }எம்மைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம்? இதில்தான் எமது வாழ்க்கையின் சூட்சுமம் தங்கியுள்ளது. எனக்கு நான் நல்லவள் , வல்லவள் என்ற எண்ணமிருக்க வேண்டும். அப்பிடி இருந்தால்தான் மற்றவர்களுக்கு என்னைப்பற்றி ‘இந்தப்பெண் நல்லவள் , இவளிடம் நிறைய ஆற்றல்கள் உள்ளன , இவளால் நல்ல காரியங்களைச் செய்ய முடியும் , இவளால் இந்தச் சமுதாயத்துக்குச் சில...தொடர்ந்து படிக்கவும் »


உங்களுக்கும் எனக்குமாய் சில குறிப்புகள் , கேள்விகள்    
July 29, 2009, 5:35 pm | தலைப்புப் பக்கம்

கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

நீ எப்பிடி இருக்கிறாய்?    
July 20, 2009, 10:25 am | தலைப்புப் பக்கம்

எல்லாற்ற மனசிலயும் ஏதோ ஒரு கோவம், ஆத்திரம், பயம், கவலை, ஆற்றாமை ,பரிதவிபு்பு, ஆதங்கம், மன ஏக்கம், கையறுநிலை இப்பிடி ஏதோ ஒரு உணர்வு அல்லது எல்லாம் கலந்த ஒரு உண்ர்வு சமீபகாலமா இருந்துகொண்டே இருக்கு. அந்த மனநிலைல இருந்து எப்பிடி வெளில வாறதெண்டுதான் தெரியேல்ல.கொஞ்சக்காலமாவே எனக்கும் இந்த நிலைதான். யாரை யார் தேற்றுவது? யாருக்கு யார் ஆறுதல் சொல்வது? யாரிலயோ என்னத்திலயோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

லசந்தவின் மனைவியின் செவ்வி - உண்மைகள் வெளிவருகின்றன    
February 17, 2009, 12:31 am | தலைப்புப் பக்கம்

CBC றேடியோவில் இடம்பெற்ற லசந்தவின் மனைவியின் பேட்டி. அரசாங்கத்தால் அதுவும் தனிப்பட்ட முறையில் இலங்கை ஜனாதிபதியால் மிரட்டப்பட்டது முதல் " யாரு லசந்த ? அவருடைய கொலைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர் சிரித்து சிரித்து BBC க்குப் பேட்டி கொடுத்தது வரை அனைத்தைப் பற்றியும் கூறுகிறார் லசந்தவின் மனைவி. அவர்களுக்கு திருமணம் ஆகி 2 மாதங்களே ஆகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கோர வடிவம் எடுக்கின்றது தமிழின அழிப்பு: தமிழ் பெண்களை கருக்கலைக்க மரு...    
February 14, 2009, 8:25 pm | தலைப்புப் பக்கம்

[ஞாயிற்றுக்கிழமை, 15 பெப்ரவரி 2009, 07:23 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] வன்னிப் பகுதியில் இருந்து வெளியேறி வவுனியாவுக்கு வரும் தமிழர்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் கருக்களைக் கலைக்குமாறு வவுனியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு சிறிலங்கா படையின் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக வவுனியா மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள் காட்டி அங்கிருந்து "புதினம்" செய்தியாளர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஈழத்து மண்ணில் இந்திய சாத்தான் படை    
February 14, 2009, 1:17 pm | தலைப்புப் பக்கம்

தற்போது இலங்கையில் நடந்துவரும் திட்டமிட்ட இன அழிப்புப் போரில் தினமும் குழந்தைகள் பெண்கள் வயோதிபர்கள் என்ற எந்தப் பாகுபாடுமின்றி மக்கள் கொத்துக் கொத்தாக கொத்தணிக்குண்டுகளாலும் பொஸ்பரஸ் அடங்கிய எரிகுண்டுகளாலும் கொல்லப்படுகிறார்கள். பெண்கள் தடுப்பு முகாம்களில் வைத்து பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். புதிய ஆண்டு பிறந்து 2 மாத காலத்தில் 1500...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

இலங்கைப் பிரச்சனை பற்றி கனடியப் பாராளுமன்றத்தில் அவசர விவாதம்    
February 5, 2009, 12:36 am | தலைப்புப் பக்கம்

இன்று ரொரன்டோ ஒட்டாவா போன்ற நகரங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போரில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்து முடிந்து நான் வீட்டுக்கு வந்து சேரும் முன்னர் "பாராளுமன்றத்தில் எங்கட பிரச்சனை பற்றி அவசர விவாதம் நடந்துகொண்டிருக்கிறது ரீவியைப் போடு "என்ற மாதிரியான தொலைபேசி அழைப்புகள் வந்தன. நான் வீட்ட வந்து விவாதத்தின் கடைசி 45...தொடர்ந்து படிக்கவும் »

Tamils forms human chain in downtown T.O.    
January 30, 2009, 8:06 pm | தலைப்புப் பக்கம்

Tamils forms human chain in downtown T.O.Updated: Fri Jan. 30 2009 6:28:21 PMctvtoronto.caToronto's Tamil community came out en masse to draw attention to the Sri Lankan government's military offensive aimed at crushing the separatist Tamil Tigers, spilling onto Front Street outside Union Station for a time.By 6:30 p.m., Front Street had cleared, allowing traffic to flow again.Friday's event was the second major protest on Toronto's streets in the last 24 hours, with a large protest...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஊமைச்செந்நாய் - ஒரு வாசிப்பனுபவம்    
December 1, 2008, 1:22 pm | தலைப்புப் பக்கம்

கொஞ்சநாளா வேலையில்லை சரி ஏதும் புத்தகம் வாசிக்கலாம் என்று யோசிச்சன். யாற்ற புத்தகங்களை வாசிக்கிறதென்று யோசிக்கேக்கதான் "ஜெயமோகன் ஜெயகாந்தன் சேர்ந்து எழுதிய கவிதை நீ "என்ற பாட்டு வரி ஞாபகம் வந்திச்சு. அதோட இவர்களின் இருவரின் பெயரும் அடிக்கடி தமிழ்மணத்தில் பார்த்திருக்கிறேன். பெரிய எழுத்தாளர்கள் என்று மட்டும் தெரிந்து வைத்திருந்தேன் வேறெந்த தகவலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

உடம்புக்கு வெளியே வளரும் இதயம்    
November 26, 2008, 9:20 pm | தலைப்புப் பக்கம்

நான்கு நாட்கள் வயதுடைய ஒரு பெண் குழந்தையின் இதயமும் ஈரலின் ஒரு பகுதியும் உடம்புக்கு வெளியே வளர்கிறதாம். இந்தியாவின் வட பெங்கால் மருத்துவக் கல்லூரி வைத்திய வளாகத்தில் இருக்கின்ற இந்த குழந்தைக்கு சத்திரசிகிச்சை மூலம் இதயத்தையும் ஈரலையும் உடம்புக்குள் செலுத்த முயற்சி நடைபெறுகிறது , ஆனால் இது மிகவும் புதியதாக இருக்கிறது எங்களாலான முயற்சியை செய்து வருகிறோம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

காவோலை விழுந்தால் குருத்தோலை :-) ம்கும்    
October 23, 2008, 8:52 pm | தலைப்புப் பக்கம்

என்ர அப்பம்மா 78 வயசில 2 மாசத்துக்கு முதல்தான் ஏஜன்சி மூலம் கனடாவுக்கு வந்தவா.ஏஜன்சி மூலம் வாறதெண்டால் சும்மா லேசுப்பட்ட விசயமில்லையென்டு உங்களுக்குத் தெரியும்தானே.இலங்கைக்காசுக்கு 36லட்சம் குடுத்துக் கூப்பிட்டவை மோன்மார்.இந்த மாதிரிக் காசு விசயங்களில மட்டும் பொம்பிளைப்பிள்ளையள் ஒதுங்கிடுவினம் இந்த சித்தாந்தம் மட்டும் எனக்கு விளங்கேல்லப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை அனுபவம்

என்னைத் தெரியுமா - Alzheimer's disease    
October 9, 2008, 10:09 pm | தலைப்புப் பக்கம்

நிறைமாதக் கர்ப்பிணியான பியா ஸ்கிப்பிங் ஆடிக்கொண்டிருக்கிறார். ஏதோ பொறிதட்ட ஓடி வந்த கணவர் அஜய் அதிர்ச்சியில் 'பியா என்ன பண்றாய் என்று உனக்குத் தெரியுதா'.என்ன அஜய் உடம்மைக் குறைக்க முயற்சி செய்றன். இங்க பாருங்க எனக்கு எப்பிடி வண்டி வச்சிருக்கெண்டு. ஒரு ஜீன்ஸ்ம் அளவில்ல. சேர்ட் பட்டன் போடமுடியல்ல அதான் உடற்பயிற்சசி செய்றன்.பியா அஜய் தம்பதிகளுக்கு குழந்தை...தொடர்ந்து படிக்கவும் »

ஆட்டிசம்    
October 8, 2008, 4:44 pm | தலைப்புப் பக்கம்

வீட்டில் எவ்வளவு பிரச்சினை இருந்தாலும் நம்மில் பலர் குழந்தைகளைப் பார்த்தவுடன் மனச்சுமை எல்லாவற்றையும் மறந்து குழந்தையோடு குழந்தையாகி விளையாடும்போது மனம் எவ்வளவு லேசாகி விடுகிறது. “யாழினிது குழலினிது என்பர் மழலை மொழி கேளாதோர்” என்று சும்மாவா பாடி வைத்தார்கள்?ராசன் சுஜா தம்பதிகள் குழந்தைச் செல்வம் வேண்டுமென்று தவமிருந்து பெற்ற பிள்ளை தான் நர்மிதா. எல்லாப்...தொடர்ந்து படிக்கவும் »

என்னை மட்டும் விட்டுவிட்டு பூமி சுத்துது    
September 30, 2008, 10:50 pm | தலைப்புப் பக்கம்

கவி : ஹலோ சுமி பிஸியா நீ?சுமி : இல்ல இராமன் தேடிய சீதை படம் பார்த்துக்கொண்டிருக்கிறன்...சொல்லு.க: எனக்கென்னவோ ஆயிட்டுது போல இருக்கு. சொறிடி நீ கன தரம் போன் பண்ணியிருக்கிறாய் நான் உன்ர போன் மட்டுமில்ல கொஞ்ச நாள ஒருதற்ற போனும் எடுக்கிறேல்ல.உலகத்திலயே தங்களுக்கு மட்டும்தான் கவலை தங்களுக்குமட்டும்தான் கஷ்டம் என்று நினைச்சுக்கொண்டிருக்கினம் நிறையப்பேர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் நலவாழ்வு

அதிபுத்திசாலிக் குழந்தைகள் அசாதாரணமானவர்களா??    
September 24, 2008, 10:11 pm | தலைப்புப் பக்கம்

லண்டன்ல இருந்து விடுமுறைக்கு வந்திருந்த ஒரு குடும்பம் எங்கட வீட்டுக்கு விருந்துக்கு வந்திருந்தார்கள்.எங்கட அப்பாவும் அவேன்ர அப்பாவும் அவை தியேட்டருக்குள்ள போகாமலே படம் பார்த்தது பஸ்ல தொங்கிக்கொண்டு றோட்டால போன பொலிஸ்ட தொப்பி கழட்டி முதல் தடவையா பொலிஸிட்ட அடி வாங்கினது தாத்தா நட்ட கச்சான்களை களவாப் பிடுங்கி கொண்டு போய் வித்துப்போட்டு பிளாவில...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: குழந்தைகள் சமூகம்

காஞ்சிவரம் எப்பிடி காஞ்சிபுரமாச்சு ?    
September 13, 2008, 7:32 pm | தலைப்புப் பக்கம்

அம்மா நான் பிரகாஸ்ராஜ் ஐக்கண்டனான் :-)வேலையால நேர வீட்ட போகாமல் லேற்றாப் போனாலே வீண் பிரச்சனைதான் அதான் போன் பண்ணின உடனேயே பிரகாஸ்ராஜ் ஐக் கண்டனான் என்று சொல்லிட்டன். அப்பிடிச் சொன்னதும் அம்மாட்ட இருந்து அடுத்து வரவேண்டிய கேள்வியான 'ஏன் பிள்ளை போனால் போற போற இடத்திலயே இருக்கிறதே வீட்ட போன் பண்ணோனும் என்று நினைக்கிறேல்லயே ' கேள்வி வரேல்ல. ஆ...அவர் எங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்


Malingering and Factitious Disorder    
April 3, 2008, 9:30 pm | தலைப்புப் பக்கம்

Malingering ,Factitious Disorder இரண்டுமே கொஞ்சம் விசித்திரமான மனநோய்கள். உங்களுக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கு இந்நோயின் சில அறிகுறிகள் இருக்கலாம் ஏன் உங்களுக்குக் கூட இருக்கலாம் (எனக்கும்தான்). எனவே இதை வாசித்துவிட்டு உங்களுக்கும் இந்த நோய் இருக்கா என்று சந்தேகப்பட வேண்டாம் ஏனென்றால் இந்நோய்களில் எத்தனை அறிகுறிகள் இருந்தால் diagnostic criteria க்குள் வருவீர்கள் என்று வரையறுத்துச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு அறிவியல்

ஜீவீதா - அவளை இன்டைக்குப் பார்த்தனான்!    
March 20, 2008, 5:24 pm | தலைப்புப் பக்கம்

இப்ப என் மனசில ஏற்பட்டுக்கொண்டிருக்கிற உணர்ச்சிகளையும் ஞாபகங்களையும் இந்த ஒரு பதிவுக்குள்ள அடக்க முடியுமா என்று தெரியேல்ல இருந்தாலும் எழுதுறதுதான் மனசை லேசாக்கும் என்றதால எழுதத் தொடங்கிட்டன்.அவளுக்கு பெயர் ஜீவிதா. முதலாம் வகுப்பில இருந்து 5ம் வகுப்பு வரைக்கும் ஒரு பள்ளிக்கூடத்தில படிச்சிட்டு பிறகு ஆறாம் வகுப்புக்கு இன்னொரு பெரிய பள்ளிக்கூடத்துக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம் இசை

வயதேறும் - வடுமாறா    
January 19, 2008, 3:47 pm | தலைப்புப் பக்கம்

child clinical psychologists மற்றும் social wokers என ஐவர் அடங்கிய குழு ஒன்று விவரிக்கமுடியாத ஒரு எதிர்பார்ப்புடன் 14 வயதான மைதிலியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். பொதுவாகவே 15 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு psychological assessment பண்ணும்போது குடும்ப உறுப்பினர் ஒருவர் கூட இருக்கவேண்டும் என்பது நியதி. ஆனால் மைதிலியோ தான் assessment க்கு வரும்போது தன் குடும்ப உறுப்பினர்கள் வரக்கூடாதென்று...தொடர்ந்து படிக்கவும் »

காதல் - கல்யாணம் - மண்ணாங்கட்டி    
January 18, 2008, 9:29 pm | தலைப்புப் பக்கம்

ஒரே உளவியல் பதிவுகளாப் போட்டு bore அடிக்கிறன் என்று சொன்னாக்களுக்காக ஒரு அலட்டல் குரல்பதிவு.அலட்டல் என்றும் சொல்லேலாது ஏனென்றால் உண்மையா இதுக்கெல்லாம் காரணம் என்ன என்று எனக்குத் தெரியேல்ல.அனுபவசாலிகள் உங்களில நிறையப்பேர் இருப்பீங்கள்தானே உங்கட வாழ்கையில நாங்கள் கதைக்கிறது தொடர்பான சந்தர்ப்பங்கள் இடம்பெற்றிருந்தால் அதப்பற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஒலிப்பதிவு

விளையாட்டா ஒரு ஞாபகப் பதிவு    
January 18, 2008, 10:59 am | தலைப்புப் பக்கம்

நட்சத்திரவாரத்துக்கும் ஞாபகத்துக்கும் என்ன தொடர்பு என்று என்னட்ட கேக்கவேண்டாம் ; அப்பிடியே நீங்கள் கேட்டாலும் அது எனக்கு ஞாபகம் வருமோ யாருக்குத் தெரியும்.என்ர கதையை விடுங்கோ உங்கட ஞாபக சக்தி எப்பிடி?நான் அரிச்சந்திரன்ர தங்கச்சிக்கு தோழி ; அதால நான் சொல்றதை எல்லாம் நீங்கள் கேள்வி கேக்காம நம்பணும். அப்ப கதையைச் சொல்லத் தொடங்கட்டா? “சரி மேற்றர் என்னன்னா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

வரிசையாய் விளைவுகள் - விழுங்கும் குழிசைகளால்    
January 17, 2008, 3:02 pm | தலைப்புப் பக்கம்

போனவாரம் வந்த ஒரு fwd mail ல: 31 வயதுடைய Psychology விரிவுவரையாளர் ஒருவர் கருத்தடை மாத்திரை (OCS – oral contraceptives) எடுத்துக்கொண்ட காரணத்தால் stroke வந்து உயிரிழந்ததாகவும், எனவே அவர் உட்கொண்டு வந்த 2 கருத்தடை மாத்திரைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை உபயோகப்படுத்த வேண்டாம் என்றும் - "please deal with your period once a month" என்றும் எழுதப்பட்டிருந்தது. கருத்தடை மாத்திரை பாவிக்கிறவர்களுக்கு நிறைய பக்கவிளைவுகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு பெண்கள்

வயதுக்கு வருதலும் வலிகளைச் சுமத்தலும்    
January 16, 2008, 12:02 pm | தலைப்புப் பக்கம்

சாமத்தியச் சடங்கு வைக்கிறது நல்லதா கூடாதா ? அப்பிடி வைக்கிறது எங்கட கலாச்சாரமா இல்லையா? பாலச்சந்தர் படத்தில வாறது மாதிரி தேவதை போல அந்தரத்தில தொங்க விட்டு படமெடுக்கலாமா ? இப்பிடி எத்தனையோ பட்டிமன்றங்கள் நடந்துகொண்டிருக்கு. ஆனால் இந்த பூப்படைதல் என்றால் என்ன? அதன்மூலம் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஏற்படுகிற உடல் உள மாற்றங்கள் பற்றிய அக்கறையும் அறிவும் எங்களில்...தொடர்ந்து படிக்கவும் »

வடுக்கள் வலிகளாய் - வன்முறையாய்    
January 15, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல.ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல.அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் மனிதம்

வளரும் பயிர்கள் வாடாதிருக்க ...    
January 14, 2008, 3:46 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைப்பருவம் ,பதின்மம் ,முதுமை இப்படி எல்லா வயதிலும் இன்னொரு மனிதனின் அன்பு ,பாசம், நேசம் ,ஆதரவு நமக்குத் தேவைப்படுகிறது. அம்மாவாக, அப்பாவாக, சகோதரமாக, நண்பனாக, வாழ்க்கைத்துணையாக இப்படி ஏதோ ஒருவடிவில் எல்லாமனிதனும் பல சந்தர்ப்பங்களில் இன்னொருவரின் துணையை எதிர்பார்க்கிறான். அன்புக்காக ஏங்குகிறான்.அது உரிய நேரத்தில் கிடைக்காது போனால் சமூகத்துக்குப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் குழந்தைகள்

உங்கட வீட்ட பொங்கியாச்சா ?    
January 14, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

இன்டைக்கு பொங்கலாம் எல்லோ..உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும்தானே நானேன் போய் உங்களிட்ட சொல்லுவான். நீங்கள் எல்லாரும் இப்ப பொங்கி பொங்கலை நல்லா ஒரு பிடி பிடிச்சிருப்பியள் ஆனால் என்ன மாதிரி விடுதியில இருக்கிறாக்களுக்கெல்லாம் cheerios ம் பாலும்தான் பொங்கல் (ஆமா அது ஒவ்வொரு நாளும் சாப்பிடுறது தானே) . நானிப்பிடி எழுதுறதை என்ர அம்மா மட்டும் வாசிக்கோணும் அவ்வளவுதான் :-)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நெசமாத்தான் சொல்றியா?    
December 3, 2007, 11:03 pm | தலைப்புப் பக்கம்

தாயகப்பறவைகள் மார்கழி இதழுக்கு எழுதியது: You faget! இதை நீங்களும் பல இடங்களில பல இளமாக்களிட்ட இருந்து கேட்டிருப்பீங்கள். சில பேருக்கு மட்டும் அதின்ர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Paul ன்ர கதை II    
September 11, 2007, 2:46 pm | தலைப்புப் பக்கம்

8 அல்லது 9 வயதிலேயே தனக்கு மற்றவர்கள் மீது ஏதாவது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தவேணும் என்ற எண்ணம் வந்ததாம்.மற்றவர்களால் தன்மீது ஆதிக்கம் செலுத்தமுடியுமென்றால் தன்னாலும் அது முடியுமென்று...தொடர்ந்து படிக்கவும் »

Paul ன்ர கதையை எப்பிடிச் சொல்றது?    
September 10, 2007, 9:56 pm | தலைப்புப் பக்கம்

Sexual abuse ஆ ? ஆண்களும் பாதிக்கப்படுவார்கள் என்று நானும் நினச்சதில்ல உங்களில் சிலரைப் போல. ஆனால் Paul ன் கதையை வாசிச்ச பிறகு என்னால அதை உங்களுக்குச் சொல்லாமலிருக்க முடியேல்ல. இதையெல்லாம் ஏன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்


St.Lawrence நதியில் திமிங்கிலம்    
September 3, 2007, 10:28 pm | தலைப்புப் பக்கம்

St.Lawrence நதியில் குறிப்பிட்ட காலங்களில் வெள்ளைத் திமிங்கிலம் (beluga) நீலத் திமிங்கிலம் போன்றவையும் சீல் சுறா போன்ற மீன்களும் வந்து போவது வழக்கமாம்.புரட்டாதி மாதம் இத்திமிங்கிலங்களின் mating...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

Montmorency நீர்வீழ்ச்சி    
September 3, 2007, 10:10 pm | தலைப்புப் பக்கம்

Quebec நகரிலுள்ள இந்த நீர்வீழ்ச்சி நயகரா நீர்வீழ்ச்சியை விட 27m உயரத்திலிருந்து விழுகிறதாம். இந்த இடத்துக்கு போய்ச்சேரதுக்குள்ளே போதும் போதும் என்றாயிடுச்சு.மலையில ஏறுறதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

திருவடியார்களுக்குத் திருவணக்கம்!!!    
September 2, 2007, 9:13 am | தலைப்புப் பக்கம்

தாயகப்பறவைகள் ஐப்பசி இதழ் சமுதாயக் கண்ணோட்டத்துக்கு எழுதியது."திருவடியார்களே, இன்றைய திருநாளில் நாமனைவரும் ஆண்டவன் சந்நிதானத்தில் கூடியிருக்கிறோம். ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

காணாமல் போன ஒரு கொப்பியிலிருந்து...    
August 14, 2007, 10:50 am | தலைப்புப் பக்கம்

ஆவணி 9, 2001கடந்த சனிக்கிழமைஅன்றைய வகுப்பு வழமையிலிருந்து சிறிதே மாறுபட்டதாக இருந்தது.ஆம்,மனோன்மணியம் சுந்தரனார் பல்கழைக்கழகத்திலிருந்து வந்திருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

நான் வந்திட்டேன் ...    
August 12, 2007, 9:51 pm | தலைப்புப் பக்கம்

ஹாய் ஹாய்...என்னை யாரும் மிஸ் பண்ணினீங்கிளா :-)கோடை வகுப்புக்கள் வேலை என்று பிஸியாகிட்டன் இப்ப கிட்டகத்தட்ட ஒரு மாதம் விடுமுறை பார்ப்பம் அதுக்குள்ள என்ன எழுதலாமென்று.ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

நானும் வாறன் போட்டிக்கு....    
July 18, 2007, 11:03 pm | தலைப்புப் பக்கம்

பெருந்தலைகளைப் பகைச்சுக்க வேண்டாம் என்று என்னை மிரட்டி எனக்குள்ள நித்தா கொண்ட மிருகத்தை தட்டி எழுப்பிட்டார் ஒரு பெரும்புள்ளி அதால நானும் வாறன் புகைப்படப்போட்டிக்கு..இந்தாங்கோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

டான்ஸ் பேபி டான்ஸ் :-)    
June 24, 2007, 5:58 pm | தலைப்புப் பக்கம்

வலைச்சரமம் தொடுத்துச் சாமிக்குச் சாத்தி இப்ப எடுத்து எறியப்போயினம் அதுக்குள்ள மாலை கட்ட உதவி செய்தாக்கள் எல்லாருக்கும் நன்றியைச் சொல்லிக்கொண்டு மீண்டும் தத்தக்க பித்தக்கவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

ஈழத்தின் இளைய தலை முறை    
June 22, 2007, 1:17 pm | தலைப்புப் பக்கம்

"ஈழத்தின் குட்டிச்சுவர் கூட்டம்" என்றுதான் தலைப்புப்போடுவம் என்று நினைச்சனான் பிறகு குட்டு வாங்கி மண்டைல போக்கிரி வடிவேலின்ர கட்டு மாதிரி வந்திடுமென்டு மனச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

தாயக மண்ணின் காற்றே என்னில் வீசம்மா!    
June 22, 2007, 1:06 pm | தலைப்புப் பக்கம்

94 ம் ஆண்டுக்குப்பிறகு ஒவ்வொருநாளும் தாயகப்பாடல்களைக் கேட்கும் சந்தர்ப்பம் இல்லாது போய்விட்டது.முந்தியென்றால் பள்ளிக்கூடத்திலயும் சரி வீட்டயும் சரி எந்தநேரமும் ஏதாவதொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

சித்திரம் பேசுகிறது    
June 20, 2007, 9:35 pm | தலைப்புப் பக்கம்

நேற்று ஒரு இடுகைகளும் போடமுடியவில்லை.அப்பிடியே போட்டிருந்தாலும் சிவாஜி பார்க்காம வலைச்சரத்தையா ஓடி வந்து பார்க்கப்போறீங்கிள் :-)இன்று ஓவியத்தோடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

நிமிர்வு 2007 ம் தாசீசியஸ் மாஸ்டருடனான சந்திப்பும்    
June 11, 2007, 10:44 am | தலைப்புப் பக்கம்

தாசீசியஸ் மாஸ்டரை மாலை 4.30 க்கு நான் நந்தியா மற்றுமொரு நண்பனும் சந்திப்பதாகச் சொல்லியிருந்தோம் ஆனால் லேற் கோச்சி ஒன்றால தாமதாகவே போய்ச்சேர்ந்தோம்.ஸ்காபுரோ சிவிக் சென்ரரில்...தொடர்ந்து படிக்கவும் »

எழுவோம்! நிமிர்வோம்!    
June 10, 2007, 6:46 pm | தலைப்புப் பக்கம்

ஒரு நாட்டின் எதிர்காலம் அந்நாட்டின் இளையோரின் கையில் என்பதை நன்குணர்ந்த நம் சகோதரர்கள் இராணுவச்சாவடிகளைத் தாண்டிச்சென்று குண்டுச்சத்தங்களுக்கிடையில் கூட நம்பிக்கையுடன் கல்வி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் நபர்கள்

எனக்குக் கேட்டிச்சு!    
June 8, 2007, 6:23 pm | தலைப்புப் பக்கம்

இரவு நேரப் பயணம் ஒன்றின் போது வீடுபோய்ச் சேர இன்னும் கிட்டத்தட்ட ஒருமணி நேரம் இருக்கிறதே என தூங்க முயற்றி செய்து கொண்டிருந்த போது என்னை ஈர்த்த உரையாடலிது.முன்னாலிருந்தவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

மனிதராய் இருத்தல் தமிழராய் விளங்கல்    
June 8, 2007, 11:02 am | தலைப்புப் பக்கம்

3வது தமிழியல் ஆய்வு மாநாடு, தொறொன்டோ மே 15- 17, 20083வது தமிழியல் ஆய்வு மாநாடு 2008 மே 15, 16, 17ம் நாட்களில் தொறொன்டோ நகரில் இடம்பெறும். இந்த மாநாட்டை தொறொன்டோ பல்கலைக் கழகமும் வின்சர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

உறைப்பு சாப்பிட்டால் அல்சர் வருமா ?    
June 4, 2007, 1:04 pm | தலைப்புப் பக்கம்

அம்மா இன்றைக்கு என்ன சாப்பாடு? இட்லி அவிக்கப் போறன் ஜசி நீ இன்றைக்குச் சாம்பார் வை பாப்பம். சாம்பாரா?? சாம்பாரோட யார் சாப்பிடுவினம்..எனக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

இந்தக்காதல் இருக்கே...    
May 1, 2007, 10:59 am | தலைப்புப் பக்கம்

இந்தக்காதல் இருக்கே...சீ அப்பிடியெல்லாம் டிஆர் மாதிரி விளக்கம் சொல்லமாட்டன் நான். ஏனென்றால் எனக்கே இந்தக்காதலைப் பற்றி ஒன்றுமே விளங்கேல்ல.காதல் என்றால் உண்மையா என்ன?அது யாருக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பதின்மவயதுப்பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?    
February 1, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

ஹலோ உங்களைத்தான் ! இதை வாசியுங்கோ. .ஹலோ, சின்னக்கா நான் வத்சலா . ஐயோ இப்ப நான் என்னக்கா செய்வன் ? நிருஜா எங்களையெல்லாம் ஏமாத்திட்டு வீட்டை விட்டிட்டு அந்தப் பெடியனோட போட்டாள் ....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: