மாற்று! » பதிவர்கள்

சித்ரா

காலிஃப்ளவர் மிளகு பொரியல்    
August 19, 2008, 7:25 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் பிஞ்சாக 1/4 கிலோ, எண்ணெய் 50 கிராம், உப்பு - கொஞ்சம். வறுத்து அரைக்க : கடலைப்பருப்பு - 2 ஸ்பூன், மல்லி[ தனியா ] - 2 ஸ்பூன், வர மிளகாய் - 6 [அ] 8 வெந்தயம் - கொஞ்சம், கட்டி பெருங்காயம் - சிறியதாக, உளுத்தம் பருப்பு - 1/4 ஸ்பூன் துறுவிய தேங்காய் - 1/4 கப் கொஞ்சம் கல் உப்பு .செய்முறை : கெட்டியான வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மேலே கூறி உள்ள பொருட்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஈஸியாக செய்யும் குழம்பு வகைகள் :    
June 3, 2008, 8:16 am | தலைப்புப் பக்கம்

மெக்ரோனி புளிகுழம்பு:தேவையானவை: மெக்ரோனி- 200கிராம்,பெரிய வெங்காயம்- 2,தக்காளி-5,புளி விழுது- 1 ஸ்பூன்,இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்,மிளகாய்தூள்- 1 ஸ்பூன்,மல்லி தூள்- 1/2 ஸ்பூன்,உப்பு தேவையானவை.வெந்தயம், சோம்பு, - 1/4 ஸ்பூன்.எண்ணெய்- 50 கிராம்.செய்முறை: மெக்ரோனியை சுடுநீரில் போட்டு கொதி வந்தவுடன் வடித்து, மறுபடியும் நீர் ஊற்றி வடித்து வைக்கவும். வெந்தயத்தை லேசாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அவல் உப்புமா    
May 28, 2008, 5:18 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை; கெட்டியான அவல்- 1 கப்,பெரிய வெங்காயம்-2,பச்சை மிளகாய்-5,இஞ்சி- சிறிய துண்டு,தேவையான காய்கள் பொடியாக நறுக்கி கொள்ளவும்-1 கப்தக்காளி-2, பொடியாக நறுக்கி கொள்ளவும்.உப்பு- தேவையானவை.எண்ணெய்- தேவையானது.செய்முறை; அவலை மிக்ஸியில் ரவையாக உடைத்து 2 முறை கழுவி உடனே சுத்தமாக தண்ணீரை வடித்து வைத்து விட வேண்டும். அதனுள் இருக்கும் நீரே ஊற போதும். கொஞ்ச நேரத்தில் ஊறி கையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இட்லி உப்புமா    
May 28, 2008, 5:06 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை; இட்லி- 10,பெரிய வெங்காயம்-2,இஞ்சி- பொடியாக நறுக்கியது- 1/4 ஸ்பூன்,பச்சை மிளகாய்-5,பீன்ஸ், கேரட், குடமிளகாய்- பொடியாக நறுக்கியது- 1 கப்உப்பு- கொஞ்சம்,செய்முறை; இட்லியை ப்ரிஜ்ஜில் வைத்தால் உதிர்த்தால் உதிராக வரும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சைமிளகாய் இஞ்சி, போட்டு வதக்கி, அதனுடன் காய்கள், உப்பும் போட்டு 1...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரவா உப்புமா    
May 27, 2008, 9:26 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; ரவை - 1 கப்,பெரிய வெங்காயம்- 2 ,இஞ்சி- சிறியதுண்டு,பச்சை மிளகாய்-5,உப்பு- தேவையானவை,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைபருப்பு.செய்முறை; ரவை வாணலியில் சிவக்க வறுக்க வேண்டும். அதே வாணலியில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். கொஞ்ச...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரிசி ரவை மிளகு உப்புமா.    
May 27, 2008, 9:09 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பச்சரிசி [அ] புழுங்கல் அரிசி-1கப்துவரம்பருப்பு-2 ஸ்பூன்,கடலைபருப்பு-2 ஸ்பூன்,சீரகம்-1/4 ஸ்பூன்,மிளகு--1 ஸ்பூன்,வரமிளகாய்- 4,துறுவிய தேங்காய்- கொஞ்சம்,உப்பு- தேவையான அளவு.பிடித்தமான எண்ணெய்- கொஞ்சம்.தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, பெருங்காயம் கொஞ்சம்,கறிவேப்பிலை, மல்லி இலை- கொஞ்சம்.செய்முறை:அரிசி பருப்புகளை லேசாக வறுத்து மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெஜிடபுள் உப்புமா    
May 26, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: ரவை- 1 கப் பொன் கலரில் வறுத்துகொள்ள வேண்டும்பிடித்த காய்கள் எல்லாவற்றையும் சேர்க்கலாம்.பட்டை-1லவங்கம்-2ஏலக்காய்-2இஞ்சி- பொடியாக 1 ஸ்பூன், பூண்டு - 10 பற்கள்சோம்பு-1/2 ஸ்பூன்பெரிய வெங்காயம்- 2 பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.உப்பு- தேவையானது, எண்ணெய் தேவையானவை.செய்முறை: மசாலா பொருள்களை கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்ஸியில் அரைத்து கொண்டு, வாணலியில் கடுகு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரவா குஸ்கா    
May 26, 2008, 2:58 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: ரவை- 1 கப்,பெரிய வெங்காயம்- 2 நீளமாக மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்,இஞ்சி, பூண்டு விழுது- 2 ஸ்பூன்,பச்சை மிளகாய்- 5 கீறி கொள்ளவும்,பட்டை-1 லவங்கம்-2உப்பு, எண்ணெய் தேவையான அளவு.தேங்காய் பால் -2 கப், [அ] சாதாரணபாலில் 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து வைத்து கொள்ளவும்.செய்முறை: வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்தபின் பட்டை, லவங்கம், இஞ்சி,பூண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு, சீரக உப்புமா    
May 26, 2008, 2:46 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: ரவை- 1 கப் [ ரவை எண்ணெய் விடாமல் வறுத்து கொள்ளவும்]பெரிய வெங்காயம்- 1இஞ்சி பொடியாக நறுக்கியது- 1/2 ஸ்பூன்மிளகு, சீரகம்- தலா- 1 ஸ்பூன்தண்ணீர்- 2 கப்உப்பு கொஞ்சம்தாளிக்க கடுகு, எண்ணெய்.செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக தட்டி கொள்ளவேண்டும். கெட்டியான வாணலியை அடுப்பில் வைத்து கடுகு தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். பின் மிளகு,சீரகபொடியை போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

உப்புமா வகைகள்    
May 26, 2008, 2:14 pm | தலைப்புப் பக்கம்

உப்புமாவை ருசியாக செய்தால் எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதை ருசியாக செய்யகூடிய பக்குவம் தெரியாததால் பலரும் செய்வது இல்லை. உப்புமா என்றால் வேண்டாம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். அதை சரியானபடி, வெவ்வேறு சுவைகளில் செய்தால் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவார்கள். உப்புமாவை உதிராக சாப்பிடுபவர்களும் உண்டு. கொஞ்சம் குழைவாக சாப்பிடுபவர்களும் உண்டு....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சேமியாவில் பலவகை உணவு செய்யலாம்[ மெல்லியதாக இருக்கும்]குறிப்பாக அணில்...    
May 7, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

1. இப்போது எல்லாம் வறுத்த சேமியாவே கிடைக்குது. முதலில் தேவையான தண்ணீர் கொதிக்க விட்டு கொஞ்சம் உப்பு, 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் சேமியாவைபோட்டு 1 நிமிடம் போட்டு வடிகட்டி வைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் உள்ள மாவு வாசனை போகும்.மெல்லியதாக இருப்பதால் 1 நிமிடம் போதும்.அதை தட்டில் போட்டு ஆற விடவும். இதை வைத்து பலவகை டிஷ் செய்யலாம்.2.தேங்காய் சேமியா: கெட்டியான வாணலியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இட்லியில் பலவகை செய்யலாம்.    
May 6, 2008, 2:02 pm | தலைப்புப் பக்கம்

1. முதலில் இட்லி பூப்போல் வர இட்லி மாவில் [இட்லி ஊற்றும் போது தேவையான மாவை தனியாக எடுத்து கொள்ள வேண்டும் அதில் கொஞ்சம் [Eno salt ] போட்டு மாவை நன்கு கலந்து இட்லி ஊற்றினால் மிகவும் சாப்டாக வரும். ஆனால் ஒவ்வொரு முறையும் இட்லி ஊற்றும் சமயம் [Eno salt] கலக்க வேண்டும். மாவின் பதம் மாறி போயிருந்தால் கூட இட்லி மென்மையாக இருக்கும்.1. தயிர் இட்லி: இட்லி தேவையானதை செய்து கொண்டு, ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெயில் காலத்திற்க்கு பயன்படும் டிப்ஸ்    
April 30, 2008, 7:23 am | தலைப்புப் பக்கம்

1. கோசாப்பழம்[ தர்பூசணி] வெயில் காலத்தில் நிறைய சாப்பிடகூடாது. அதிகம் சாப்பிட்டால் யூரினரி ட்ராக் இன்ஃபெக்‌ஷனில் கொண்டுவிடும். ஒரு நாளைக்கு 2 பீஸ் சாப்பிட்டால் பிரச்சனை வராது.2. முலாம்பழம், கிர்ணிபழம் நல்லது. உடலுக்கு குளிர்ச்சியை தரும்.3. வெள்ளை பூசணிக்காயை நிறைய சாப்பிடலாம். தோல் சீவி , அதனுடன், கொஞ்சம் கேரட், கொஞ்சம் வெள்ளரிக்காய், வெள்ளைமிளகுதூள் கலந்து,உப்பு போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மசாலா மோர்    
April 30, 2008, 7:13 am | தலைப்புப் பக்கம்

செய்முறை: மோர்- தேவையான அளவு, பூண்டு- 2 பற்கள், சிறிய வெங்காயம்-5,கறிவேப்பிலை -10 இலை, இஞ்சி- சிறிய துண்டு, பச்சை மிளகாய்-2 உப்பு- தேவைக்கு ஏற்ப. தாளிக்க கடுகு- 1/4 ஸ்பூன்.செய்முறை: மேலே கூறியுள்ள எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு அடித்து வடிகட்டி, கடுகு தாளித்து குடிக்கலாம். ஜில்லுன்னு வேண்டும் எனில் ஐஸ் கட்டிகளை மேலே மிதக்கவிட்டு குடிக்கவும். கொஞ்சநேரம் ஃப்ரிஜில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாதாம் கீர்    
April 30, 2008, 6:58 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; பாதாம் பருப்பு-200 கிராம்சர்க்கரை-150 கிராம்லெமன் எல்லோ- கொஞ்சம்பாதாம் எசன்ஸ்- 2 ஸ்பூன்தனண்ணீர்-1/4 டம்ளர்சிட்ரிக் ஆசிட்- கொஞ்சம்செய்முறை: பாதாம் பருப்பை தண்ணீரில் போட்டு ஊறவிட்டு தோலை உரித்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். தண்ணீரில் சர்க்கரையை கலந்து கொதிக்க விட்டு ஆறியபின் பாதாம்விழுது, மற்ற மேலே உள்ள பொருட்கள் அனைத்தையும் கலந்து டம்ளரில் ஊற்றி ஐஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மசாலா மில்க் ஷேக்    
April 30, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; கெட்டியான பாலை காய்ச்சி ஆற வைத்து குளிர வைக்கவும். [ தேவையான அளவு] சிறிய பட்டை, 1 லவங்கம், ஏலக்காய்-2 வெள்ளை மிளகு-2 பனங்கல்கண்டு- 4 ஸ்பூன், தேவையான [Ice] கட்டிகள்செய்முறை: பாலுடன் எல்லா மசாலா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் நன்றாக அடித்து நுரைத்து வரும் சமயம் டம்ளரில் ஊற்றி மேலெ [Ice]கட்டிகளை போட்டு குடிக்கவும். வெயில் காலத்தில் வரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ரோஸ் சிரப்    
April 30, 2008, 6:30 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; கெட்டியான ரோஸ் எசன்ஸ்- 3 ஸ்பூன், சர்க்கரை-150 கிராம், தண்ணீர்- 2, கப், ரோஸ் கலர்- கொஞ்சம், எலுமிச்சை பழம்-2, எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் ஒன்றாக கலந்து மிக்ஸியில் நன்கு அடித்து [எல்லாம் ஒரே மாதிரி கலக்க] டம்ளரில் ஊற்றி [Ice] கட்டிகளை மேலே போட்டு குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்துதேவைபடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கம்பு கூழ்    
April 29, 2008, 3:44 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்;சுத்தம் செய்த கம்பு- 1/4 கிலோதண்ணீர்- 2 டம்ளர்மோர்- 2 டம்ளர்சிறிய வெங்காயம்-10உப்பு- கொஞ்சம்மோர் மிளகாய்- வறுத்தது=2[அ]4செய்முறை: சுத்தம் செய்த கம்பை நன்கு கழுவி வடிகட்டி துணியில் போட்டு நன்கு காய விட்டு மிக்ஸியில் மாவாக அரைத்து கொள்ளவும். கெட்டியான பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கம்பு மாவை போட்டு நன்கு கிளறவும்.[ பச்சை தண்ணீரில் மாவை கலந்தால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

புதினா, சீரக ஜூஸ்    
April 29, 2008, 3:33 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; புதினா- 1 சிறிய கட்டுசீரகம்- 3 ஸ்பூன்சர்க்கரை- 100 கிராம்சிறிய மாங்காய் நறுக்கியது- 10 துண்டுகள்தண்ணீர்- 2 டம்ளர்உப்பு- ருசிக்கு கொஞ்சம்செய்முறை: புதினாவில் இலைகளை மட்டும் ஆய்ந்து அதில் சீரகபொடி,தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். மாங்காயை மிக்ஸியில் அரைத்து வடிகட்டி அதன் சாறையும் கலந்துக் கொள்ளவும். சர்க்கரையை நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கேரட் ஜுஸ்    
April 29, 2008, 3:26 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்;கேரட்-1/4 கிலோகெட்டியான காய்ச்சிய பால்-2 டம்ளர்சர்க்கரை-50கிராம்ஏலக்காய் பொடி- கொஞ்சம்செய்முறை: கேரட்டை நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து, அதனுடன் ஆறிய பால், ஏலக்காய், சர்க்கரை போட்டு நன்கு கலந்து [Ice] கட்டிகளை போட்டு கப்புகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

நுங்கு கீர்    
April 29, 2008, 9:01 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை: பால்- 1/2 லிட்டர்இளசான நுங்கு- 20சர்க்கரை- 200கிராம்ஏலக்காய்தூள்- கொஞ்சம்செய்முறை: நுங்கை தோல் நீக்கி பொடியாக நறுக்கவும். பாலை சர்க்கரை சேர்த்து காய்ச்சி ஆற வைத்து, நுங்கை மிக்ஸியில் அரைத்து பாலில் கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து ஆற வைத்து குடிக்கலாம். இல்லையெனில் ஃப்ரிஜில் வைத்தும் குடிக்கலாம். உப்பு சேர்த்து குடிப்பதாக இருந்தால் சீரகம் சேர்த்து ஏலக்காயை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பானகம்.    
April 29, 2008, 8:49 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை; வெல்லம்- 100கிராம்எலுமிச்சை பழம்- 2ஏலக்காய் பொடி- 1 ஸ்பூன்சுக்கு தூள்-1/2 ஸ்பூன்தண்ணீர்- 3 கப்கொஞ்சம்-உப்ப [ 1சிட்டிகை]செய்முறை: வெல்லத்தை தண்ணீரில் நன்கு கரையவிட்டு,அதில் எலுமிச்சை பழத்தை பிழியவும். ஏலக்காய்பொடி, சுக்குபொடி, உப்பு போட்டு நன்கு கலந்து குடிக்கவும். தேவையானால் [ice ] கட்டிகள் போட்டும் குடிக்கலாம். வெயிலுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கோடைக்கு ஏற்ற பானங்கள்    
April 29, 2008, 8:35 am | தலைப்புப் பக்கம்

கேரட், வெள்ளரி ஜுஸ். [100 கிராம் சீரகத்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து பொடி செய்து வைத்து கொள்ளவும். இது ஜுஸுக்கு தேவை, உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். வயிறு சம்பந்தபட்ட கோளாறுகளுக்கு நல்லது.]தேவையானவை: தயிர்- 2-கப்கேரட்- 2வெள்ளரி காய்-பிஞ்சாக- 2இஞ்சி- சிறிய துண்டுஉப்பு- தேவையானவை.செய்முறை: கேரட், வெள்ளரியை நன்கு கழுவி கொண்டு பொடியாக நறுக்கி, இஞ்சி, உப்பு, சேர்த்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மோர் குழம்பு பொடி    
April 28, 2008, 3:07 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: கொப்பரை தேங்காய் - 1பச்சை மிளகாய்- 20சீரகம் - 25கிராம்இஞ்சி - 10கிராம்உப்பு - 1/4 ஸ்பூன்செய்முறை:தேங்காயை துறுவி கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, இதனுடன் சீரகத்தை சேர்த்து மிக்ஸியில் நன்கு பொடியாக செய்து கொள்ளவும். இதை ஃப்ரிஸரில் வைத்து தேவையான போது எடுத்து செய்யவும். தேவையான காய்கறிகள் போட்டு வெந்தபின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தந்தூரி மசாலா பொடி    
April 28, 2008, 2:52 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: புதிய மிளகாய் தூள் பொடி - 100 கிராம் (நன்கு சிகப்பாக இருக்கனும்)தனியா பொடி- 50 கிராம்சீரகபொடி-25 கிராம்கரம் மசாலா- 25 கிராம்கருப்பு உப்பு -[ இந்துப்பு] 10 கிராம்அஜினமோட்டோ- 25 கிராம்லைம் சால்ட்- 10 கிராம்ஆரஞ்சு கலர் - 1/2 ஸ்பூன்செய்முரை:இந்த போருட்களை எல்லாம் ஒன்றாக கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொண்டு நன்கு கலந்த பின் உபயோகிக்கவும்.காலிஃப்ளவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

செட்டி நாடு மசாலா பொடி    
April 28, 2008, 2:43 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:வர மிளகாய்- 1/4 கிலோ (நன்கு சிகப்பாக இருக்க வேண்டும்)சீரகம்- 25 கிராம்மிளகு-25கிராம்சோம்பு-25 கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை:மேலே கூறி உள்ள பொருட்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து வறுக்காமல் மிக்ஸியில் நன்கு பவுடராக செய்து கொள்ள வேண்டும். சல்லடையில் சலித்து, (சலித்து செய்தால் நன்கு பவுடராக வரும். ஒரே மாதிரியாக இருக்கும்.) ஆறிய பின் பாட்டிலில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வறுவல் பொடி    
April 28, 2008, 2:33 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:கடலை பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம்சிகப்பு மிளகாய் - 50கிராம்பட்டை-1 [சிறிய துண்டு]லவங்கம்- 2 மட்டும் போதும்மஞ்சள்தூள் - 1 ஸ்பூன்கல் உப்பு - 1 ஸ்பூன்செய்முரை:மிளகாயை தவிர எல்லா பொருட்களையும் எண்ணெய் விடாமல் வறுத்து மிளகாயும் கலந்து நல்ல வெயிலில் காய வைத்து மிக்ஸியில் நன்கு பொடி செய்து கொள்ளவும். எந்த காய்கறிகளை வதக்கி பொறியல் செய்யும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சாட் மசாலா பொடி    
April 28, 2008, 2:27 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:இந்துப்பூ- 50கிராம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்)மேலே கூறிய கரம் மசாலா பவுடருடன் [50] மிக்ஸியில் போட்டு இரண்டையும் போட்டு பொடி செய்து நன்கு கலந்து கொள்ளவும். இதுதான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கரம் மசாலா பொடி    
April 28, 2008, 2:18 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:பட்டை- 50 கிராம்லவங்கம்- 50 கிராம்ஏலக்காய்- 5 கிராம்சோம்பு-10 கிராம்மல்லி-[தனியா] 100 கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை:மேலே கூறி உள்ள பொருள்களை எல்லாம் நன்கு வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடிசெய்து சலித்து பவுடராக இருக்கனும். அப்போதுதான் வாசனையாக இருக்கும். பிரியாணி செய்யும்போது காய்களை வதக்கியபின் இந்த பொடி 1/2 ஸ்பூன் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சைனீஷ் ஃபிரைடு ரைஸ் மசாலா    
April 28, 2008, 2:05 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:வெள்ளை மிளகு தூள்- 50 கிராம்அஜினமோட்டோ -30 கிராம்கல் ஊப்பு - 1 ஸ்பூன்செய்முறை: மேலே கூறி உள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு பவுடராக செய்து கொள்ளவும். ஃபிரைடு ரைஸ் செய்யும் போது சாதத்தை உதிராக வடித்துக் கொள்ளவேண்டும். தேவையான காய்கறிகளை அவரவர் விருப்பபடி நறுக்கிக்கொண்டு எண்ணெய் விட்டு வதக்கி 1/2 நிமிடம் மட்டும் காய் வதங்க வேண்டும். பின் மேலே கூறிஉள்ள பொடியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிரியாணி பொடி    
April 28, 2008, 1:48 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:பட்டை- 10கிராம்லவங்கம்-10கிராம்கசகசா- 20-கிராம்மிளகாய்-50கிராம்கல் உப்பு- 1 ஸ்பூன்செய்முறை: மேலே கூறி உள்ள எல்லா பொருட்களையும் வெயிலில் நன்கு காய வைத்து மிக்ஸியில் பவுடராக அரைத்து கொண்டு பிரியாணி செய்யும்போது செய்யவும். கல் உப்பு போட்டு அரைப்பதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிரேட் கோஃப்தா    
March 1, 2008, 7:33 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை:சால்ட் பிரேட்- 1 பாக்கெட்உருளைகிழங்கு - 2தக்காளி - 4பெரிய வெங்காயம் - 1மிளகாய்தூள் - 1 ஸ்பூன்கறிமசால் பொடி - 1/2 ஸ்பூன்சீரகபொடி - 1/4 ஸ்பூன்இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்உப்பு - 1/4 ஸ்பூன்செய்முறை:உருளைகிழங்கை உப்பு போட்டு வேக வைத்து நன்கு மசித்து அதனுடன் பிரெட்டையும் மசித்து உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்து வைத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பிரெட் டோஸ்ட்    
March 1, 2008, 7:18 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:சால்ட் பிரெட்- 1 பாக்கெட்உருளைக்கிழங்கு- 1/2 கிலோஇஞ்சி- சிறிய துண்டுபெரிய வெங்காயம்- 1பச்சை மிளகாய்-5 [அ] 8வெண்ணெய்[ அ] எண்ணெய்செய்முறை: உருளைகிழங்கை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். வாணலியில் கடுகு,சீரகம் தாளித்துஇஞ்சி, பச்சை மிளகாய், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வதக்கவும். உருளை கிழங்கில் உப்பு போட்டு வேக வைப்பதால் அதனால் ஏற்படும் வாய்வு தொல்லை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ப்ரெட் பீட்ஸா    
March 1, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

வெளிநாட்டில் இருப்பவர்கள், அங்கு வேலைக்கு செல்பவர்கள், நம் நாட்டில் இருவரும் வேலைக்கு சென்று களைப்பாக வரும் போது சீக்கிரமாக சிம்பிளாக சுவையாக செய்ய கூடிய ரெசிபிக்களை சொல்கிறேன். செய்து சுவைத்து பார்க்கவும்.தேவையானவை: சால்ட் பிரெட் 1 பாக்கெட்பெரிய வெங்காயம் -2பெங்களுர் தக்காளி - 4குட மிளகாய் -2கேரட் பெரியதாக - 1பச்சை மிளகாய் -5 [காரம் தேவையானால் சேர்த்து கொள்ளலாம்]தக்காளி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெல்ல சீடை    
February 26, 2008, 6:38 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை; உப்பு சீடைக்கு சொன்னது போலதான் மாவு பதம்.வெல்லம்- மாவு 2 கப் என்றால் வெல்லம் - 2 கப்ஏலக்காய்- 4எள்- 2 ஸ்பூன்தேங்காய் துருவல்- கொஞ்சம்முற்றிய தேங்காய் என்றால் வாசனையாக இருக்கும்பொரிக்க எண்ணெய்செய்முறை: வெல்லத்தை தூள் செய்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கரைந்தபின் வடிகட்டி மறுபடியும் அடுப்பில் வைத்து பிசுகென்று வரும் போது மாவை போட்டு மற்ற எல்லா பொருள்களையும் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சீடை [ உப்பு சீடை]    
February 26, 2008, 6:13 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை: மாவு பச்சரிசி - 1/2 கிலோஉளுத்தம் பருப்பு-2 ஸ்பூன்வெண்ணெய்- 2 ஸ்பூன்தேங்காய் துருவல்- 50 கிராம்கல் உப்பு, பெருங்காயம்- கொஞ்சம்பொரிக்க எண்ணெய்.கடலைப் பருப்பு [அ] பாசிப்பருப்பு ஊறவக்கவும்[ 3 ஸ்பூன்]செய்முறை: அரிசியை நன்கு கழுவி நிழலில் காய வைத்து அரைத்து கொள்ளவும்.மாவு ஈரமாக இருக்கும். நன்கு சலித்து கொள்ளவும். இல்லையெனில் சீடை வெடிக்கும். ஊளுத்தம்பருப்பை வறுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பச்சை சுண்டைக்காய் ஊறுகாய்    
February 26, 2008, 5:51 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பச்சை சுண்டைக்காய் - 1/2 கிலோஉப்பு- 100 கிராம்எலுமிச்சம் பழம்-2வர மிளகாய்தூள்- 2 ஸ்பூன்மஞ்சள் பொடி- 1 ஸ்பூன்செய்முறை: பச்சை சுண்டைக்காய் கொத்தாக இருந்தால் காம்புகளை ஆய்ந்து தனிதனியாக எடுத்து நன்கு அலம்பி சுத்தமாக வைத்து கொள்ளவும். ஊறுகாய்க்கு எப்பொதுமே ஜாடி, அல்லது கெட்டியான ப்ளாஸ்டிக் பக்கெட் நல்லது. சுண்டைக்காயை போட்டு அதனுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாசிப் பருப்பு மசாலா குழம்பு    
January 25, 2008, 10:10 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள் : பாசிப்பருப்பு- 200 கிராம்நன்கு பழுத்த தக்காளி- 4மிள்காய் தூள்- 2 ஸ்பூன்தனியா தூள்- 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்இஞ்சி, பூண்டு- பொடியாக நறுக்கியது- தலா- 1 ஸ்பூன்உப்பு- தேவையானவைதாளிக்க கடுகு, சீரகம். கறிவேப்பிலை, மல்லி இலைசெய்முறை: பாசிப்பருப்பை லேசாக வறுத்து, மஞ்சள்தூள் போட்டு ப்ரஷர் பேனில் மூடி போட்ட பாக்ஸில் வேகவிடவும். இவ்வாறு வேகவிட்டால் பொங்காது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்    
January 24, 2008, 8:22 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள் : மாகாளிக் கிழங்கு- 1/2 கிலோபுளித்த தயிர்- 1/4 லிட்டர்மிளகாய்தூள்- 100கிராம்கடுகு பொடி- 1/4 கப்உப்பு- 200கிராம்மஞ்சள் தூள்- 1 ஸ்பூன்செய்முறை: மாகாளிக் கிழங்கை தண்ணீரில் போட்டு நன்கு ஊறியபின் மண் போக கழுவி தோல் சீவி பொடியாக நறுக்கி கொண்டு, தயிரில் எல்லா பொருள்களையும் போட்டு நன்கு கலந்து அதில் கிழங்கை போட்டு ஊறவிடவும். தினமும் நன்கு கிளறி கலந்து விடவும். கைபடாமல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூண்டு ஊறுகாய்    
January 24, 2008, 8:04 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: பூண்டு- 1/4 கிலோபுளி பேஸ்ட்- 2 ஸ்பூன்எலுமிச்சைப் பழம்- 2மிளகாய் தூள்- 3 ஸ்பூன்கல் உப்பு- 25 கிராம்மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்வெல்லம்- சிறிய எலுமிச்சை அளவுநல்லெண்ணெய்- 200 கிராம்தாளிக்க கடுகு- 1 ஸ்பூன்ஊறுகாய் பொடி- 1 ஸ்பூன்செய்முறை : புளியை சுத்தம் செய்து சுடுநீரில் போட்டு ஊறவைத்து கெட்டியாக கரைத்து சாறு எடுத்து கொள்ளவும். கெட்டியான வாணலியை போட்டு, 2 ஸ்பூன் எண்ணெய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி , பச்சை மிளகாய் ஊறுகாய்    
January 22, 2008, 3:54 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; நல்ல சிகப்பு கலரில் பழுத்த தக்காளி- 1/2 கிலோபச்சை மிளகாய்- 50 கிராம்பெரிய வெங்காயம்- 2எலுமிச்சம் பழம்-1தேவையானால் மிளகாய்தூள்- 1 ஸ்பூன்வெல்லம்- கொஞ்சம் ருசிக்குஉப்பு தேவையானது.தாளிக்க கடுகு, பெருங்காயம்- 1/4 ஸ்பூன்செய்முறை: தக்காளியை பொடியாக நறுக்கி கைகளால் நன்கு கரைத்து கொள்ளவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். மிளகாயை பொடி, பொடியாக நறுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆவக்காய் ஊறுகாய்    
January 21, 2008, 5:47 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய்-10புதிய மிளகாய் 1/4 கிலோ, [அ] மிளகாய்தூள்- 1/4 கிலோகடுகு- 100 கிராம்மஞ்சள்தூள்- 50 கிராம்பெருங்காயதூள்- 50 கிராம்கல் உப்பு- 200 கிராம்நல்லெண்ணெய்- 1 லிட்டர்செய்முறை: மாங்காயை தேவையான துண்டுகளாக உள்ளே இருக்கும் ஓடுடன் நறுக்கவும். ஒரு நாள் நிழல் உலர்த்தலில் காயவிட்டு [ மாங்காயின் உள் இருக்கும் ஈரம் காய்வதற்கு] கெட்டியான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூண்டு இல்லாத, மசால்பொடி சேர்க்காத தக்காளி சாதம்.    
January 19, 2008, 11:23 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: உங்களுக்கு பிடித்த அரிசி - 1 டமளர்தக்காளி - 5பெரிய வெங்காயம்-2பச்சை மிளகாய்-3மஞ்சள்தூள்- கொஞ்சம்உப்பு- தேவையானதுபொடி செய்ய:கடலைப்பருப்ப, உளுத்தம்பருப்பு, தனியா- தலா- 1 ஸ்பூன், பெருங்காயம்- சிறிய துண்டு, மிளகாய்-3 தேங்காய் துறுவியது- 2 ஸ்பூன், கொஞ்சம் உப்பு. தாளிக்க- கடுகு- 1/4 ஸ்பூன்.செய்முறை:ப்ரஷர் பேனில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை பொடியாக நறுக்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஆலு மசாலா    
January 12, 2008, 2:30 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; உருளைக் கிழங்கு- 1/4 கிலோபெரிய வெங்காயம்-2மிளகாய்தூள்- 2 ஸ்பூன்தனியாதூள், சீரகதூள்,- 1/4 ஸ்பூன்கரம் மசாலா- 1/4 ஸ்பூன்தக்காளி- 6மிளகாய்தூள்- கொஞ்சம்இஞ்சி, பூண்டு விழுது- 1/2 ஸ்பூன்சிறுகட்டி- வெல்லம்உப்பு தேவையாவைஎண்ணெய்-50 கிராம்.செய்முறை; உருளைகிழங்கை வேகவைத்து சதுரமான துண்டுகளாக செய்து வைக்கவும். தக்காளி, வெங்காயத்தை லேசாக வதக்கி ஆறியபின் அரைத்து கொள்ளவும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பெப்பர் பீஸ் மசாலா    
January 12, 2008, 2:12 pm | தலைப்புப் பக்கம்

செய்முறை: பட்டாணி- 200 கிராம்பெரிய வெங்காயம்- 3தக்காளி- 4மிளகு, சீரகம், சோம்பு- தலா 1 ஸ்பூன்கரம் மசாலாதூள்- 1/4 ஸ்பூன்மிளகாய்தூள்-1 1/2 ஸ்பூன்தனியாதூள்- 1/2 ஸ்பூன்கறிவேப்பிலை- கொஞ்சம்உப்பு- தேவையானவைஎண்ணெய்- கொஞ்சம்செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும்.தக்காளி, வெங்காயத்தை வதக்கவும். அதனுடன், மிளகு,சீரகம், சோம்பு, இவற்றை லேசாக வறுத்து அதனுடன் கறிவேப்பிலையும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பீஸ் மசாலா    
January 12, 2008, 1:59 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்பெரிய வெங்காயம்-3தக்காளி- 4புளிக்காத தயிர்- 1/2 கப்இஞ்சி, பூண்டு விழுது- 1 ஸ்பூன்மிளகாய்தூள்- 2 ஸ்பூன்தனியாதூள்- 1/2 ஸ்பூன்கரம் மசாலா- 1/4 ஸ்பூன்எண்ணெய்- 25 கிராம்உப்பு தேவையானவைசெய்முறை: பட்டாணியை உப்பு சேர்த்து வேகவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி லேசாக வதக்கி அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கி அரைக்கவும். எண்ணெயை வைத்து அதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பட்டாணி பனீர் மசாலா    
January 12, 2008, 1:38 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பட்டாணி- 200 கிராம்பெரிய வெங்காயம் - 3தக்காளி சிவப்பு கலரில்- 5இஞ்சி, பூண்டு, முந்திரி விழுது- தலா 1- ஸ்பூன்மிளகாய்தூள்- 2 ஸ்பூன்தனியாதூள்- 1 ஸ்பூன்மஞ்சள்தூள்- 1/4 ஸ்பூன்கரம் மசாலாதூள்- 1/2 ஸ்பூன்உப்பு தேவையானதுவெண்ணெய்- 2 ஸ்பூன்செய்முறை; பட்டாணியை உப்பு போட்டு வேகவைத்து கொள்ளவும். பனீரை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பச்சை பட்டாணி சூப்    
January 10, 2008, 7:07 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பச்சை பட்டாணி- 200 கிராம்பெரிய வெங்காயம்-1தக்காளி-2பூண்டு- 4 பற்கள்மிளகு- 2 ஸ்பூன்உப்பு தேவையானதுவெண்ணெய்- கொஞ்சம்செய்முறை: பட்டாணியுடன், தக்காளி,பூண்டு, வெங்காயம், மிளகு,உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும். ஆறியபின் மிக்ஸியில் அரைத்து தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு பரிமாறவும். பட்டாணியை வேகவைத்து அரைப்பதால் கார்ன்ப்ளவர் சேர்க்கவேண்டாம்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

முளைகட்டிய சூப்    
January 10, 2008, 6:51 am | தலைப்புப் பக்கம்

நமக்கு பிடித்தமான எந்த பயறையும் முதல் நாளே ஊறவைத்து நன்கு ஊறியபின் ஹாட் பாக்ஸில் போட்டு வைத்தால் அடுத்தநாள் ஊறி முளை கட்டி இருக்கும். அதை சமையலில் எந்த வகையிலாவது சேர்த்து கொள்ளலாம். அதில் நிறைய சத்து உள்ளது. வாரம் ஒரு முறையாவது சாப்பிடவும்தேவையான பொருள்கள்; பாசிபயறு முளை கட்டியது- 100 கிராம்பெரிய வெங்காயம்- 1தக்காளி-3பூண்டு-5 பற்கள்மிளகு தூள்- 1 ஸ்பூன்உப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

ஹெர்பல் சூப்    
January 10, 2008, 6:36 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பெரியதுண்டு சுக்கு- 1மிளகு- 1 ஸ்பூன்திப்பிலி- 3 குச்சிபூண்டு- 5 பற்கள்சாதம்- 1 கப்பாசிபருப்பு- 1 ஸ்பூன்உப்பு தேவையனதுசெய்முறை: சுக்கு, மிளகு, திப்பிலி இவற்றை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும். பாசிபருப்பை வறுத்து அதனுடன் பொடிசெய்து சுடு நீரில் ஊற வைக்கவும். 10 நிமிடம் ஊறியபின் மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். பேஸ்ட்போல் இருக்கும்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி சூப்    
January 10, 2008, 6:27 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; தக்காளி- 1/4 கிலோபெரிய வெங்காயம்-1பூண்டு- 5 பற்கள்மிளகு- 2 ஸ்பூன்[அ] 1 ஸ்பூன்கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்உப்பு தேவையானதுவெண்ணெய்- கொஞ்சம்செய்முறை: கெட்டியான பாத்திரத்தில் வெண்ணெயை உருகவைத்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி வதக்கவும். தக்காளி,பூண்டு,மிளகு சேர்த்து வதக்கவும். கார்ன் ப்ளவரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வைக்கவும். வதங்கியதை ஆற வைத்து மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மஷ்ரூம் சூப்    
January 10, 2008, 6:12 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; மஷ்ரூம்- 200 கிராம்பெரிய வெங்காயம்- 1கார்ன் ப்ளவர்- 1 ஸ்பூன்மிளகு பொடி-2 ஸ்பூன்சாட் மசாலாதூள் கொஞ்சம்உப்பு தேவையானதுவெண்ணெய்- 1 ஸ்பூன்செய்முறை: வெண்ணெயை உருக வைத்து அதில் பெரியவெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். மஷ்ரூமையும் பொடியாக நறுக்கி வெங்காயத்துடன் வதக்கவும். நன்கு வதங்கியபின் மஷ்ரூமில் கொஞ்சம் எடுத்து வைத்து கொள்ளவும். வதக்கியதில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சூப் வகைகள் [ பேபி கார்ன் சூப்]    
January 10, 2008, 6:02 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பேபி கார்ன் - 4 கார்ன் ப்ளார் மாவு- 1 ஸ்பூன்மிளகு தூள்-2 ஸ்பூன்உப்பு தேவையானதுஸ்ப்ரிங் ஆனியன் - 1 ஸ்பூன் [ வெங்காயதாள்]செய்முறை: பேபி கார்னை பொடியாக நறுக்கி வேக வைக்கவும். அதை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கார்ன் ப்ளவரில் உப்பு போட்டு கலந்து நீர் விட்டு கரைத்து ஊற்றவும். நன்கு பொங்கிவரும் போது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பருப்பு ரசம் இந்த ரசம் நாம் எல்லோரு, செய்ய கூடியதுதான்.    
January 10, 2008, 5:39 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; துவரம் பருப்பு -1/4 கப்புளி- எலுமிச்சை அளவுதக்காளி- 1ரசப்பொடி- 1 ஸ்பூன் கடா பெருங்காயம்-கொஞ்சம்மஞ்சள்தூள்- கொஞ்சம்உப்பு- தேவையான அளவுகறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்தாளிக்க கடுகுசெய்முறை: துவரம்ப்பருப்பை நன்கு குழைய வேக வைத்து கொள்ளவும்.அப்போதுதான ரசம் வாசனையாக இருக்கும். சரியாக வேகவில்லை எனில் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் கரைந்துவிடும். புளியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மிளகு ரசம்    
January 9, 2008, 10:40 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; புளி- எலுமிச்சை அளவுதுவரம்ப்பருப்பு- 2 ஸ்பூன்மிளகு- 1 ஸ்பூன்உப்பு- தேவையானதுமஞ்சள்தூள்- சிறிதுதாளிக்க -கடுகுகறிவேப்பிலை, மல்லி சிறிதுசெய்முறை: துவரம்பருப்பு, மிளகு இவற்றை பச்சையாகவே பொடி செய்து கொள்ளவும். புளியை சுடுநீரில் ஊற வைத்து நன்கு கரைத்து வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி கடுகைபோட்டு வெடித்ததும், மஞ்சள்தூள் போட்டு கரைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சீரக ரசம்    
January 9, 2008, 8:17 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; துவரம் பருப்பு- 2 ஸ்பூன்சீரகம்- 1/2 ஸ்பூன்வரமிளகாய்- 5புளி- எலுமிச்சை அளவு [ சுடு நீரில் ஊற வைக்கவும்]மஞ்சள்தூள்- கொஞ்சம்உப்பு- தேவையானதுதாளிக்க -கடுகுகறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்செய்முறை: மேலே கூறியுள்ள பொருட்களை நன்கு ஊறவைத்து எல்லா பொருட்களையும் மிக்ஸியில் நன்கு மைய அரைத்து கொள்ளவும். அரைத்த விழுதில் மஞ்சள்தூள் ,உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இஞ்சி ரசம்    
January 9, 2008, 7:53 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்; இளசாக இருக்கும் இஞ்சி- 50 கிராம் தக்காளி-2 எலுமிச்சை பழம்- பெரியதாக இருந்தால்-1 சிறியதாக இருந்தால்-2பருப்பு தண்ணீர்-2 கப்ரசப்பொடி-1[அ] 1 -1/2ஸ்பூன்பெருங்காயம்-1/4 ஸ்பூன்மஞ்சள்தூள்- கொஞ்சம்உப்பு தேவையான அளவுதாளிக்க கடுகு, கறிவேப்பிலை, மல்லி இலைசெய்முறை: இஞ்சியை துருவியில் துருவி சுடுநீர் ஊற்றி மூடி வைக்கவும். எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அரைத்து விட்ட ரசம்    
January 9, 2008, 7:36 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; துவரம்ப் பருப்பு- 1/2 ஸ்பூன்மிளகு, சீரகம், தனியா- தலா- 1/4 ஸ்பூன்கட்டி பெருங்காயம்- சிறியக் கட்டிதக்காளி- 2புளி விழுது- 1 ஸ்பூன்உப்பு தேவையானது,கறிவேப்பிலை, மல்லி கொஞ்சம்.செய்முறை: துவரம்ப் பருப்பு,மிளகு,சீரகம், தனியா,பெருங்காயம், இவற்றை சிவக்க வறுத்து, அதனுடன் தக்காளியையும் சுருள வதக்கி உப்பும் சேர்த்து ஆறியபின் மிக்ஸியில் மையாக அரைத்துகொண்டு, அதனுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பைனாப்பிள் ரசம்    
January 9, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; அன்னாசிப் பழம்- 1பருப்பு தண்ணீர்- 2கப்உப்பு- 1-1/2 ஸ்பூன் வரமிளகாய்-5பெருங்காயம்- 1/4 ஸ்பூன்தாளிக்க கடுகு, கறிவேப்பிலை.மஞ்சள்தூள்- கொஞ்சம்.செய்முறை: அன்னாசிப் பழத்தை பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வடிக்கட்டி சாறுமட்டும் எடுத்து வைத்து கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து 1 ஸ்பூன் நெய்விட்டு காய்ந்ததும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

தக்காளி ரசம்    
January 8, 2008, 3:57 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்: தக்காளி-5 நன்கு பழுத்து இருக்கவேண்டும் புளி தண்ணீர்- 1 கப் பருப்பு தண்ணீர்- 2 கப்பச்சை மிளகாய் -4மஞ்சள்தூள்- கொஞ்சம்ரசப்பொடி- 1 ஸ்பூன்,பெருங்காயம்- கொஞ்சம்உப்பு தேவையானதுகடுகு-1/4 ஸ்பூன்செய்முறை: புளி தண்ணீரில் தக்காளியை போட்டு நன்கு கரைத்து, உப்பு, மஞ்சள்தூள் கொஞ்ச நேரம் கொதிக்க விடவும்.கொஞ்சம் சுண்டிய பின் பருப்பு தண்ணீர் ஊற்றி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பூண்டு ரசம்    
January 8, 2008, 3:41 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; பூண்டு- 10 பற்கள்புளி- சிறிய எலுமிச்சை அளவுமிளகு, சீரகம்- 1 ஸ்பூன்உப்பு- தேவையானதுமஞ்சள்தூள்- கொஞ்சம்கறிவேப்பிலை, மல்லி இலை கொஞ்சம்.செய்முறை; புளியை சுடுநீரில் ஊறவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி வைத்து கொள்ளவும். பூண்டையும், மிளகு, சீரகத்தை தட்டி வைத்து கொள்ளவும். வாணலியில் 1 ஸ்பூன் நெய்[எண்ணெய்] ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து மஞ்சள்தூள் போட்டு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

குளிருக்கு இதமாக ரசம் வகைகள்- கொத்துமல்லி ரசம்.    
January 8, 2008, 3:22 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்; கொத்துமல்லி- 1 சிறிய கட்டு வெந்த பருப்பு தண்ணீர்- 1- கப்தக்காளி - 2[அ] 3ரசப்பொடி[அ] மிளகு சீரகம்- தலா- 1 ஸ்பூன்பொடிசெய்து கொள்ளவும்உப்பு- தேவையானதுமஞ்சள்தூள்- கொஞ்சம்தாளிக்க- கடுகு, சீரகம்.செய்முறை: கொத்துமல்லியை ஆய்ந்து சுத்தம் செய்து கழுவி மிக்ஸியில் அரைத்து அதன் சாறை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும். தக்காளியையும் பொடியாக நறுக்கி மிக்ஸியில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மைக்ரோவேவ் வெண்பொங்கல்    
January 6, 2008, 5:52 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை: அரிசி - 1 கப்பாசிப்பருப்பு - 1/4 கப்முந்திரி - 10மிளகு, சீரகம் - தலா 1 ஸ்பூன்இஞ்சி - சிறிய துண்டு தோல் சீவி தட்டி கொள்ளவும்தண்ணீர் - 4 [அ] 5 கப்உப்பு - தேவைக்கு ஏற்பநெய் - தேவைக்குசெய்முறை: அரிசியையும், பருப்பையும் ஒன்றாக கலந்து ஓவனில் சூடு செய்து செய்து கொள்ளவும்.அப்போது பொங்கல் வாசனையாக இருக்கும். ஓவன் பாத்திரத்தில் அரிசி, பருப்பை கலந்து தண்ணீர் ஊற்றி மூடி ஹையில் 5...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மைக்ரோவேவ் சமையல் உப்புமா    
December 21, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை: கோதுமை ரவை - 1 கப்சுடு நீர் - 2.5 கப்பெரியவெங்காயம் - 2பச்சைமிளகாய் - 4இஞ்சி - சிறியதுண்டுஉப்பு - 1 ஸ்பூன்தாளிக்க கடுகு - 1/4 ஸ்பூன்உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு - 1/2 ஸ்பூன்செய்முறை: ஒரு ஸ்பூன் எண்ணெயில் கடுகு, பருப்புகளை கலந்து, ஓவன் பாத்திரத்தை கொஞ்சம் மூடி, ஹையில் 2 நிமிடம் வைக்கவும். பின் வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி இவற்றை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து மீண்டும் 3...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்    
December 18, 2007, 4:51 pm | தலைப்புப் பக்கம்

மைக்ரோவேவ் ஓவன் சமையல் டிப்ஸ்:1. ஓவனில் சமையலில் குறைந்த நேரத்தில் சமைக்கலாம். வைட்டமின், மற்றும் இதர சத்துக்களின் வேஸ்ட் ஆகாது. கையாள்வதும் எளிது.2. சாதம் வைக்க குக்கரில் வைப்பதை விட அதிகமாக தண்ணீர் சேர்க்கவேண்டும். பச்சரிசி சாதம் சமைக்க ஒவனில் ,அரிசியும், தண்ணீரும் சேர்த்து ஓவனில் பாத்திரத்தை, மூடாமல் ஹையில் 5 நிமிடமும், பிறகு மூடி 15 நிமிடமும் வைக்கவும்.3. சமைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

டிப்ஸ்    
November 15, 2007, 2:15 am | தலைப்புப் பக்கம்

எலுமிச்சை சாறில் ஒரு ஸ்பூன் தேன் 1+1 என்ற அளவில் கலந்து மூன்று நாட்கள் சாப்பிட இரைப்பை, கல்லீரல், சிறுநீரகம் போன்ற உள் உறுப்புகள் பலப்படும்.1 ஸ்பூன் தேனில் கடுகு அளவு லவங்கபொடியை குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம்பெறும்.சிறிய வெங்காயத்தின் சாறு 1 ஸ்பூன்,தேன் 1 ஸ்பூன் கலந்து சாப்பிட உடலின் சக்தி கூடும். இஞ்சியை தோல் நீக்கி, துண்டாக நறுக்கி தேனில் ஊறவைத்து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கோதுமை ரவை வெஜிடபுள் உப்புமா    
November 14, 2007, 7:27 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:கோதுமை ரவை-1/4கிலோ,காய்கறிகள் (அளவுகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப)இஞ்சி- சிறிய துண்டு,பெரியவெங்காயம்-2,பச்சைமிளகாய்-8,தாளிக்க எண்ணெய்-25கிராம்,ஊப்பு தேவையான அளவு,தண்ணீர்- 4.1/2 டம்ளர்,செய்முறை: ப்ரஷர் பேனை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு,1/4 ஸ்பூன்பெருங்காயம் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பொடியாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சீரகப் பொடி    
November 14, 2007, 6:15 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை:சீரகம் - 1 கப்பெரிய எலுமிச்சை பழம் - 5இஞ்சி - 50 கிராம்மிளகு - 25 கிராம்பனங்கற்கண்டு - 100 கிராம்சிறிய கட்டி - பெருங்காயம்உப்பு - தேவையானதுசெய்முறை:இஞ்சியை தோல் சீவி நன்கு சுத்தம் செய்து துறுவி மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கவும். எலுமிச்சைபழத்தை பிழிந்து சாறு எடுத்து இந்த சாறுடன் இஞ்சி சாறையும் கலந்து உப்பும்போட்டு மிளகு, சிரகத்தை ஊற வைக்கவும். இந்த இரு சாறுகளிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

இஞ்சி ரசம்    
November 8, 2007, 1:38 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருள்கள்:இஞ்சி- 50 கிராம், தோல் சீவி நன்குநசுக்கி கொள்ளவும்.பச்சை மிளகாய்- 4,மிளகு- 1ஸ்பூன்,சீரகம்-1 ஸ்பூன்,துவரம்பருப்பு-1 ஸ்பூன்,தனியா- 1 ஸ்பூன்,எலுமிச்சம் பழம்-2,தாளிக்க கடுகு,நெய்,செய்முறை:மிளகு, சீரகம், தனியா, துவரம்பருப்பு ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து பொடி செய்து கொள்ளவும். அதே பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்,கீறிய பச்சை மிளகாய் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கண்டந்திப்பிலி ரசம்    
November 8, 2007, 1:09 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:கண்டந்திப்பிலி - 10 கிராம்,அரிசி திப்பிலி- 10 கிராம்,தனியா- 1 ஸ்பூன், சீரகம்-1 ஸ்பூன்,மிளகு- 1/4 ஸ்பூன்,காய்ந்த மிளகாய்-4,புளி- எலுமிச்சை அளவு,தாளிக்க- கடுகு- 1/2 ஸ்பூன்,தாளிக்க நெய்- 1 ஸூன்,உப்பு- சுவைக்கு ஏற்ப .செய்முறை:கண்டந்திப்பிலி, அரிசி திப்பிலியை நெய்யில் வறுத்து, மிக்ஸியில் பொடி செய்து கொண்டு பின், அதனுடன் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தயும் பச்சையாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

வெந்தயம் தரும் வனப்பு    
November 8, 2007, 9:22 am | தலைப்புப் பக்கம்

1.வெந்தயத்தை உணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன் படுத்தலாம். ஒரு கரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து [பொன் கலரில் பொரியும]. அதை ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின் பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கறிவேப்பிலை சாதம்    
November 5, 2007, 1:55 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்,உளுத்தம்ப்ருப்பு - 1/2 ஸ்பூன்மிளகு - 1 ஸ்பூன்,மல்லி விதை - 2 ஸ்பூனபெருங்காயம் - 1/2 ஸ்பூன்,காய்ந்த ம்ளகாய் - 10,சீரகம் - 1/2ஸ்பூன்,வெந்தயம் - 1/2 ஸ்பூன்,புளி - கொஞ்சம் ருசிக்கு,உப்பு தேவையான அளவு.கறிவேப்பிலை உதிர்த்தது - 2 கப்.செய்முறை: வாணலியில் எண்ணெய் விடாமல் மேலே கூறி உள்ள பொருட்களை தனிதனியாக வறுத்து, இறுதியில் 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு புளியை கறுக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சுண்டைக்காய் பச்சடி    
November 5, 2007, 1:54 pm | தலைப்புப் பக்கம்

தேவையான பொருட்கள்:சுண்டைக்காய் பிஞ்சானது - 1 கப்துவரம்பருப்பு - 1/4 கப்பெரிய வெங்காயம் - 1தக்காளி - 4பச்சை மிளகாய் - 6புளி விழுது - 2 ஸ்பூன்பெருங்காயம், மஞ்சள்தூள், 1/4, ஸ்பூன்,தாளிக்க கடுகு, உப்பு தேவையான அளவு,செய்முறை: துவரம்பருப்பை லேசாக வறுத்து குழைய வேகவிடவும். சுண்டைக்காயை பளாஸ்டிக் கவரில் போட்டு குழவிக்கல்லால் தட்டினால் விதை தனியாக வந்துவிடும்.அதை புளி விழுதில் கொஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு