மாற்று! » பதிவர்கள்

சித்ரன்

இல்புல இமிலி - அல்புல ஆம்    
February 2, 2009, 1:11 pm | தலைப்புப் பக்கம்

இதை எத்தனை பேர் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திடீரென்று இரு சாக்லேட்டுகள் (அல்லது கேண்டி) அறிமுகப்படுத்தப்பட்டன. ஒன்றின் பெயர் இல்புல இமிலி. இன்னொன்று அல்புல ஆம். இதில் ஒன்று நாம் வாண்டுகளாக இருந்த வயதில் சாப்பிட்ட இலந்தவடை என்ற ஒரு தின்பண்டத்தின் சுவையை அப்படியே காப்பியடித்து செய்யப்பட்டிருந்தது. இன்னொன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் - 4    
May 1, 2008, 7:33 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரின் சுற்றுலா மையங்களான ஜூராங் பறவைகள் பூங்கா, விலங்கியல் பூங்கா, Esplanade இன்னபிற இடங்களை லேசாய் ஒதுக்கிவிட்டு சென்டோஸா பற்றி சொல்லிவிடுகிறேன். சென்டோஸா, சிங்கப்பூரை ஒட்டியுள்ள ஒரு தம்மாத்துண்டு தீவு. பசுமைப் போர்வையொன்றை போர்த்திக்கொண்டு மிக அமைதியாய் கிடக்கும் சென்டோஸாவுக்கு சிங்கப்பூர் மெளண்ட் பேபரிலிருந்து கேபிள் காரில் போகலாம். அல்லது ஹார்பர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட் - 3    
April 29, 2008, 11:47 am | தலைப்புப் பக்கம்

லிட்டில் இந்தியா-வுக்குள் நுழைந்ததும் சிங்கப்பூரின் முகம் சரேலென்று மாறிவிடுகிறது. தென்னிந்திய உடைகள். கடைகள். தமிழில் பெயர் பலகைகள். சென்னையின் ஒரு பகுதிக்குள் நுழைந்ததுபோல் ஒரு nativity உணர்வு வந்துவிடுகிறது. வார நாட்களில் சோம்பலாய்க் காணப்படும் தெருக்கள், வார இறுதியில் திருவிழா மாதிரி ஆகிவிடுகிறது. சிங்கப்பூர் வாழ் இந்தியர்கள், அவர்களது உறவினர்கள் மற்றும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

சின்னதாய் ஒரு சிங்கப்பூர் விஸிட்-2    
April 6, 2008, 12:20 pm | தலைப்புப் பக்கம்

சிங்கப்பூரில் நாங்கள் தங்கிய வீடு ஜூராங்-மேற்கில் பதிமூன்றாவது மாடியில் இருந்ததால் அங்கிருந்து அதன் தொழிற்சாலைப் பகுதிகள், துறைமுகம் எல்லாம் ஒரு panoramic view-ல் காணக்கிடைத்தது. (எந்தக் கட்டிடத்திலும் மொட்டை மாடியியிருந்து வேடிக்கை பார்க்க யாருக்கும் அனுமதி கிடையாதாம்.) மரத்திலிருந்து ஒரு இலை உதிர்ந்தாலும் கூட பதறியடித்து ஒரு லாரி வந்து மெஷின் போட்டு உறிஞ்சி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

மலிவு விலை அனுபவம்    
October 9, 2007, 12:00 pm | தலைப்புப் பக்கம்

சென்னைவாசியாக இருக்கப்பட்ட ஜீவராசிகள் யாராவது இந்த இடத்துக்கு ஒரு முறையேனும் விஜயம் செய்திருக்காவிடில் அவர்களுக்கு நரகத்தில் “நெருக்கிப்பிழி” தண்டனை நிச்சயமாக ரிஸர்வ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் அனுபவம்

டிஜிட்டல் வாழ்வு    
September 22, 2007, 12:19 pm | தலைப்புப் பக்கம்

ஒவ்வொருவர் வீட்டிலும் கருப்பு வெள்ளைப் புகைப்படங்களுடன் கூடிய ஏதாவதொரு ஆல்பம் நிச்சயம் இருக்கும். தாஜ்மஹால், மோட்டார் பைக், பிருந்தாவன் கார்டன் இப்படி ஏதாவது backdrop-ன் முன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

ஆர்க்கெஸ்ட்ரா    
September 20, 2007, 11:19 am | தலைப்புப் பக்கம்

அது ஒரு கோவில் வாசலாகவோ அல்லது தெருமுனையாகவோ இருக்கும். அங்கே மரங்களும் பலகைகளுமாய் அமைக்கப்பட்ட மேடையில் ஜமுக்காளம் விரித்து உயரமாய் ஸ்பீக்கர்கள் கட்டப்படும். சுற்றிலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

ஜவ்வு    
September 18, 2007, 11:25 am | தலைப்புப் பக்கம்

மன தைரியம் நிரம்பப் பெற்ற ஒரு ஹீரோயின், கடைந்தெடுத்த அயோக்கியனான வில்லன். இவர்களிக்கிடையே எப்போதும் கடும் பிஸினஸ் போட்டி நிலவுகிறது. இதன் பொருட்டு 24 மணி நேரமும் சதித்திட்டம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

திண்ணைகளும் பாட்டிகளும்    
September 15, 2007, 12:29 pm | தலைப்புப் பக்கம்

தண்டாசனம் சொல்லிக் கொடுக்கும்போது திரு.அருள் சரவணன், அந்தக் காலத்துப் பாட்டிகள் எல்லாம் அநாயாசமாக நூறு வயது வரை எப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

டோரா    
September 13, 2007, 11:05 am | தலைப்புப் பக்கம்

சுட்டி டிவி யில் வரும் டோராவின் பயணங்கள் (Dora the Explorer) PreKG குழந்தைகளுக்கானது என்றாலும் நானும் என் 2ஆம் வகுப்பு படிக்கும் மகனுடன்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

சாகசம்    
September 7, 2007, 11:13 am | தலைப்புப் பக்கம்

சென்னையின் பெருகிவரும் ட்ராஃபிக்-குள் புகுந்து ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு பயணம் பண்ணுவதை நிச்சயம் அறுபத்தைந்தாவது ஆயகலை எனலாம். வீட்டிலிருந்து கிளம்பினால் அலுவலகமோ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பயணம்

தேடல்    
September 4, 2007, 11:18 am | தலைப்புப் பக்கம்

இப்போது 7 வயதாகும் என் மகனுக்கு ABCD தெரிய ஆரம்பித்தபோதே Google தெரிந்து விட்டது. மில்கி வே என்றால் என்ன? ஸோலார் ஸிஸ்டத்தில் உள்ள கோள்கள் எவை எவை? இந்தியாவிலுள்ள முக்கியமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

வந்தபின் காத்தல்    
September 1, 2007, 12:28 pm | தலைப்புப் பக்கம்

Case 1: சில நாள் முன்பு, பின் புறத்தில் உட்காருமிடத்தில் வந்த ஒரு கட்டியினால் வேதனை மற்றும் அசெளகரியத்தால் மிக அவஸ்தையுற்ற என் நண்பனொருவன் மருத்துவரை அணுகினான். நன்கு ஆராய்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஏழு சக்கரங்கள்    
August 30, 2007, 11:01 am | தலைப்புப் பக்கம்

யோகா சென்டரில் நடந்த ஒரு நாள் தியானப் பயிற்சி முகாமில் மனித உடலில் உள்ள ஏழு சக்கரங்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். நம் உயிராற்றலின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

வாயும் பாயும்    
August 28, 2007, 11:15 pm | தலைப்புப் பக்கம்

அது அடிக்கடி கேட்கிற குரல்தான். பாய் விற்பனைக்காரனுடைது. பாய்….பாயேய்ய்ய்ய்ய்ய்…. என்று குறிப்பிட்ட இடைவெளிகளில் தெருவிலிருந்து உச்சஸ்தாயியில் கிளம்பி என் அபார்ட்மெண்ட்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்