மாற்று! » பதிவர்கள்

சாப்ளின் சரவணன்

A WEDNESDAY    
November 10, 2008, 6:50 pm | தலைப்புப் பக்கம்

கடைக்கு போய் காய்கறி வாங்கிவரும் வழியில் ரொம்ப அசால்ட்டாக ரயில் நிலையம் , காவல் நிலையம் உட்பட ஜந்து இடங்களில் குண்டு வைத்துவிட்டு மனைவியுடன் பேசிக்கொண்டே வருகிறான் நமது கதையின் நாயகன் (வயது சுமார் 50 இருக்கலாம்).நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பாழடைந்த மாடியில்,அவனுக்கு ஒரு குட்டி அலுவலகம் மாதிரி கனிணி, 5,6 செல்போனுடன் போலீசுக்கு பேசுகிறான். அப்படியே நிருபருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

MEGHE DHAKE TARA - சினிமா    
August 10, 2008, 3:51 pm | தலைப்புப் பக்கம்

வேலைக்கும் போகும் பெண்களை உங்களில் எத்தனைப் பேருக்குத்தெரியும்?. அதிலும் குறிப்பாக கல்யாண வயதைக்கடந்தும் தன் குடும்ப சூழ்நிலைக்காக எத்தனை பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல்,அலுவலகம் போகும் போதும் அலுவலகத்திலும் எத்தனை எத்தனை ஏளனப் பார்வைகளையும் சகித்துக்கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்.தன் தங்கைக்காக,தம்பிக்காக எத்தனை அக்காக்கள் தன் இளமையை தொலைத்திருக்கிறார்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கேள்வியும் நானே பதிலும் நானே    
August 3, 2008, 3:32 am | தலைப்புப் பக்கம்

கேள்வி: எதற்க்காக இந்த தளம்?பதில்: பல நல்ல பிறமொழி திரைப்படங்களை அறிமுகப்படுத்தவும், அதைப் பற்றி விவாதிக்கவும்,அதன் மூலம் நம் மக்கள் பல்வேறு நாட்டின் கலைத்திறனையும் ,கலாச்சாரத்தையும், வியக்கவும் ரசிக்கவும் முடியும்.அவர்களிடம் சினிமா என்றால் என்ன என்பது விளங்கி அதன் மூலம் தமிழ் சினிமாவின் தற்ப்போதைய போக்கில் மிகப்பெரிய மாற்றம் வரும்.இந்த கள உறுப்பினர்கள் அதை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

உலக சினிமா – இந்த பாமரனின் பார்வையில்    
August 2, 2008, 4:24 pm | தலைப்புப் பக்கம்

பள்ளிக்காலங்களில் நண்பர்கள் புடைசூள, சரக்கடித்துவிட்டு வீட்டுக்கு போகமுடியாத்தால் தான் அடிக்கடி திரை அரங்குகளுக்கு சென்று வந்திருக்கிறேன்.அது வரை சினிமா மீது துளியும் ஆர்வம் இல்லாமல், சரக்கு அடிப்பது,இல்லையேல் புத்தகம் புத்தகம் என்று இருந்திருக்கிறேன்.கல்லூரிக்காக சென்னை வந்த பின் திரைவுலகில் நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அவர்களின் தயவினாலும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பெண் என்றாலே அழகு தான்    
March 7, 2008, 3:13 pm | தலைப்புப் பக்கம்

அது என்ன மகளிர் தினம்? மார்ச் 8 ஆம் தேதிக்கும் மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டுப் பெண்கள் வர்க்கமே அறிந்து கொள்ளாத தினமாகத்தான் இந்தப் பெண்கள் தினம் இன்றும் இருக்கிறது.சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான் என்பது தங்கமுலாம் பூசப்படாத உண்மை!மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

அரிது அரிது மானுடராய் பிறத்தல் அரிது    
December 23, 2007, 10:15 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க நாட்டின் கல்லூரியில் (Harry Harding School) படிக்க அனுமதிக்கப்பட்ட முதல் கருப்பினப்பெண் (Dorothy Counts), நான்கே நாளில் சக மாணவர்களின்(மாணவர்களா??) கேலிப்பேச்சால் படிப்பதையே நிறுத்தி விட்டாள்.1963ஆம் ஆண்டு வியட்நாம் அரசின் தவறான கொள்கைகளை எதிர்த்து புத்த மதத்துறவிகள் நடத்திய போராட்டத்தில் தாங்களே தீயிட்டுக்கொண்டு, ஆடாமல் அசையாமல் தங்களின் எதிர்ப்பை பதிவுசெய்தனர்.உகண்டாவில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் மனிதம்