மாற்று! » பதிவர்கள்

சாத்தான்

செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்கள்    
May 28, 2009, 12:19 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம் இணையம்

கசாப்பு    
May 13, 2009, 7:46 am | தலைப்புப் பக்கம்

1. சமீபத்தில் சன் நியூஸில் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் அமீர் கசப்/கசாபின் (Kasab) வயது பற்றித் திரையின் அடியில் ஒரு செய்திப் பட்டை ஓடிக்கொண்டிருந்தது. அதில் ‘கசாப்புக்கு’ என்று போட்டிருந்தார்கள். கசாப்புக்குத் தயாராகும் ஆடு என்பது போல. பிற மொழிச் சொற்களை ஒலிபெயர்க்கும்போது தமிழில் pa, ba, sa, cha, ta, da, ka, ga, tha, dha போன்ற ஒலிகளைத் துல்லியமாக எழுத முடியாதது ஒரு குறைதான். ஆனால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்நகர்வலம்    
March 16, 2009, 4:16 pm | தலைப்புப் பக்கம்

நகர்ப்புற வாழ்க்கையைப் பதிவுசெய்யும் வலைப்பதிவுகள், ஃப்ளிக்கர் புகைப்படக் குழுக்கள் உண்டு. அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் ஒரு ஐடியாவை சில கலைஞர்கள் அமர்க்களமாகச் செயல்படுத்திவருகிறார்கள். Urban Sketchers என்ற இவர்களது வலைப்பதிவில் உலகெங்குமிருந்து ஏராளமான ஓவியர்கள் தமது நகரங்களைச் சித்தரிக்கிறார்கள். முதலில் 2007இல் ஃப்ளிக்கர் குழுவாக வடிவம் பெற்ற இந்த ஐடியா, 2008...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கலை

ஆண்களுக்கு ரப்பர் கருவி    
March 13, 2009, 6:34 pm | தலைப்புப் பக்கம்

நாள் ஒரு மின்னூல் வலையகத்திலிருந்து பி.டி.எஃப். கோப்புகளை சரமாரியாக டவுன்லோட் செய்து மேய்ந்துகொண்டிருந்தபோது 1937 அக்டோபர் ‘பிரசண்ட விகட’னில் கண்ணில் பட்டது இந்த முத்து. படிப்பதற்க்குக் கடினமா யிருப்பின் க்ளிக் செய்து பெரிதாக்கிப் பாருங்கள். அப்போது ஆணுறையை ரப்பர் என்றிருக்கிறார்கள். இப்போது ரப்பர் என்றால் டில்டோ. ஒரு கனெக்சன் இருக்கத்தான் செய்கிறது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு


ஆறு கவிதைகள்    
February 5, 2009, 4:37 am | தலைப்புப் பக்கம்

1. கண் மூடிக் கண் திறப்பதற்குள் கடந்துவிட்டது இரவு 2. வாளை விட வலியதாம் விசைப்பலகை 3. பெண்ணைக் கொடுத்த கிழவனுக்கு காது மூக்கிலும் நரை முதுமை புகாத துவாரங்கள் ஏது 4. காதலித்தால் கவிதை வரும் என்று சொல்லித் திரிகிறாயாமே வா, குனி 5. விழித்திருந்த நேரத்தில் ரீவைண்ட் ஆகியிருக்கும் போல விட்ட இடத்திலிருந்து தொடராமல் வந்ததே வருகிறது கனவில் 6. இத்தனை மரங்களை அழித்து இத்தனை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

முக்கியமான மேட்டர்!!!    
January 5, 2008, 5:04 pm | தலைப்புப் பக்கம்

பத்திரிகை, மொழித் துறைகளில் நீண்ட காலமாக இயங்கிவரும் என் நண்பர் செ.ச. செந்தில்நாதன் பதிப்பாளராகியிருக்கிறார். பல சுவாரஸ்யமான திட்டங்களுடன் அவர் தொடங்கியிருக்கும் ஆழி பதிப்பகம் நாளை எட்டு புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. எனது இந்தப் பதிவை இந்தப் புத்தகங்களின் வெளியீட்டு விழாவிற்கான அழைப்பிதழாக எடுத்துக்கொண்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைக்கிறேன்! பெரியவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »

1½ மாசத்துக்கு அப்பால…    
November 2, 2007, 7:44 pm | தலைப்புப் பக்கம்

1. சமீபத்தில் ஒரு மொழிபெயர்ப்பு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அந்தப் புண்ணியத்தில் பல்வேறு மெகா நிறுவனங்களின் உள்ளூர்மயமாக்க (வேறு வார்த்தை கிடைக்கும் வரை இதுதான் localisation) முயற்சிகளைப் பார்க்க நேர்ந்தது. Unknown error uploading file to the server என்பதை “அறியாத பிழை ஒன்று கோப்பை சர்வருக்கு பதிவேற்றம் செய்துகொண்டிருக்கிறது” என்பது போல் கண்ணில் ஒற்றிக்கொள்ளும் தரத்திலான தமிழாக்கங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

யாஹூ தரும் மொழி அனுபவம்    
September 15, 2007, 7:48 pm | தலைப்புப் பக்கம்

ஒரு வலையகத்திற்குப் பெயர் தேடுவது ஒரு புதிய மொழி அனுபவமாக இருக்க முடியும். இது இன்று யாஹூ டொமெய்ன் பதிவுச் சேவைப் பக்கத்தில் தெரிந்துகொண்ட விஷயம். Net4domains.com-இல் பெயர் தேடினால் பெயர் இருக்கிறதா இல்லையா என்ற தகவல் மட்டும்தான் கிடைக்கும். யாஹூவில் பெயர் இல்லை என்றால் விட மாட்டார்கள். தேடிய பெயரில் இருக்கும் சொற்களின் அகராதி ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதிலிருந்து இணைச்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

WidSets: மொபைலில் விரியும் வலை    
September 10, 2007, 5:24 pm | தலைப்புப் பக்கம்

உங்கள் மொபைலானது Symbian, Windows Mobile மாதிரி ஒரு இயக்குதளத்தில் இயங்கினால், அதில் ஓரளவு நல்ல GPRS இணைப்பு இருந்தால், இந்த மென்பொருளை வைத்து ஒரு புரட்சியையே செய்துகொள்ளலாம். மொபைலுக்கான விட்ஜெட்களை வழங்குகிறது WidSets . விட்ஜெட்கள் எனப்படுபவை குட்டி நிரல்கள். அவற்றுக்கு விட்செட்ஸ்தான் பிளாட்ஃபார்ம் போல் இயங்குகிறது. விக்கிபீடியா, பி.பி.சி. செய்திகள், IMDB போன்ற மிகப் பிரபலமான விட்ஜெட்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

கார்ப்பரேட் மொழிபெயர்ப்பு - 1    
September 5, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

பெரிய சைஸ் மொழிபெயர்ப்பு வேலையில் ஈடுபடும்போது ஏற்படும் இரண்டு பிரச்சினைகள்: 1. ஒரு வாக்கியத்தை மொழிபெயர்த்த பின் அது மீண்டும் வரும் இடங்களிலெல்லாம் திரும்ப மொழிபெயர்ப்பது/தட்டச்சு செய்வது. இது எரிச்சலான, நேரத்தை வீணடிக்கும் வேலை மட்டுமில்லை, கொஞ்சம் உஷாராக இல்லை என்றால் அந்த வாக்கியத்தை வேறு மாதிரி மொழிபெயர்த்துவிட வாய்ப்பிருக்கிறது. தப்பில்லைதான், ஆனால் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கணினி

திருட்டு மொழிபெயர்ப்பு…    
August 12, 2007, 7:30 pm | தலைப்புப் பக்கம்

700 பக்கங்களுக்கு மேல் கனக்கும் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை மொழிபெயர்க்க எவ்வளவு காலம் ஆகும்? நேர்மையாக உழைத்தால் ஒரு வருடம் ஆகலாம். லேட்டஸ்ட் ஹாரி பாட்டர் தலகாணியை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

லைவ் ரைட்டர் டெஸ்ட் பதிவு    
August 7, 2007, 7:37 pm | தலைப்புப் பக்கம்

வலைப்பூத்தலுக்கான (blogging) மென்பொருட்களில் w.bloggar, Zoundry Blog Writer, Performancing, Qumana மற்றும் பிறவற்றைக் கொஞ்சம் பயன்படுத்தியிருக்கிறேன். அவற்றில் எதுவும் தொடர்ந்து பயன்படுத்தும் அளவிற்கு எனக்குத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் இணையம்

பிரெஞ்சில் ழ இல்லை    
July 28, 2007, 5:42 pm | தலைப்புப் பக்கம்

உலக மொழிகளிலே ழ என்னும் எழுத்தினைக் கொண்ட ஒரே மொழி தமிழேயாம் என்று பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். அப்புறம் இந்த ழான் ழாக் ரூசோ, ழான் பால் சார்த்தர், ழாக் ப்ரெவர், ழாக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் இலக்கியம்

மதிகெட்ட மார்க்கெட்டிங்    
July 26, 2007, 4:37 pm | தலைப்புப் பக்கம்

தமிழ் பேசுபவர்களின் மார்க்கெட்டைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் போதாது. கொஞ்சம் அறிவு, குறைந்தபட்ச மொழிசார் விழிப்புணர்வு, மார்க்கெட் என்பது மனிதர்களின் தொகுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் தமிழ் இணையம்


‘ஆட்டு மாடு’ அல்லது ‘மாட்டு ஆடு’    
July 22, 2007, 4:09 pm | தலைப்புப் பக்கம்

கால்நடை விலங்குகளைக் குறிப்பிடத் தமிழில் ‘ஆடு மாடு’ என்றொரு வழக்கு இருப்பதை நாமறிவோம். Art Rage என்ற அற்புத மென்பொருளைப் பயன்படுத்தி நான் வரைந்த இந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மூன்று விஷயங்கள்    
July 11, 2007, 8:53 pm | தலைப்புப் பக்கம்

1 அவுட்லுக்கின் புதிய இதழில் வட இந்தியாவைத் தென்னிந்தியா ஓவர்டேக் செய்துவருவது பற்றி ஒரு சிறப்புப் பகுதி போட்டிருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் நிறைய...தொடர்ந்து படிக்கவும் »

1.2.3.4.5.6.7.8.    
June 27, 2007, 4:23 pm | தலைப்புப் பக்கம்

ஐகாரஸ் பிரகாஷ் என்பார் தாம் தொடங்கிவைத்த ஆட்டத்திலே என்னையும் பங்கேற்றிட அழைத்துள்ளார். அவர் கூறுகின்ற ஒருவர் தமது பெருமைகளாகத் தாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

ஆப்பிள் சஃபாரி vs விண்டோஸ்    
June 12, 2007, 6:40 pm | தலைப்புப் பக்கம்

தீவிர ஃபயர்ஃபாக்ஸ் பயனாளியாக இருந்தாலும் ஆப்பிளின் சஃபாரி உலாவி விண்டோஸுக்கு வருகிறது என்று கேள்விப்பட்டதும் உடனடியாக டவுன்லோட் செய்து நிறுவினேன். ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம் கணினி

உருவப் படம்: வான் தோங்கன்    
April 19, 2007, 8:31 pm | தலைப்புப் பக்கம்

Portrait of Fernande Olivier, 1905 கீஸ் வான் தோங்கன் (Kees van Dongen, 1877-1968) ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

மொழி அதிர்ச்சிகள்    
April 19, 2007, 7:38 pm | தலைப்புப் பக்கம்

மறைந்த எழுத்தாளர் கோபிகிருஷ்ணனின் “மொழி அதிர்ச்சி” என்ற சிறுகதை 300 வார்த்தைகள்தான் இருக்கும். பெரிய...தொடர்ந்து படிக்கவும் »

அமெரிக்காவைப் பார்!    
April 16, 2007, 3:34 pm | தலைப்புப் பக்கம்

அந்தக் காலத்து எழுத்தாளர் சோம.லெ. இலக்குமணச் செட்டியாரின் ‘அமெரிக்காவைப் பார்!’ என்ற புத்தகம் (வெளியீடு: இன்ப நிலையம், சென்னை-4, பிப்ரவரி 1950) பழைய புத்தகக் கடையில் கிடைத்தது....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம் புத்தகம்

கர்ட் வானகட் மரணம்    
April 12, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

அமெரிக்க எழுத்தாளர் கர்ட் வானகட் (Kurt Vonnegut) இறந்துவிட்டார். அவருக்கு வயது 84. Cat’s Cradle, The Sirens of Titan, Slaughterhouse-Five, Breakfast of the Champions...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

கோட்டோவியம்: பிகாசோ    
April 10, 2007, 10:10 am | தலைப்புப் பக்கம்

“இதை யார் வேண்டுமானாலும் வரைய முடியுமே” வகை. கையெழுத்து கூடப் படத்தின் ஒரு பகுதி மாதிரி இருக்கிறது. தலைப்பும் வரைந்த ஆண்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம்

பொறுப்பில்லாத எழுத்து    
March 12, 2007, 8:56 pm | தலைப்புப் பக்கம்

ஒரு விமர்சகர் மற்றவர்களுக்கு அவ்வளவாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைப் பற்றி எழுதும்போது எவ்வளவு பொறுப்பாக எழுத வேண்டும். ஒரு மூத்த கலை விமர்சகரே தன் எழுத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

எனது பிரெஞ்சுப் புரட்சி அனுபவங்கள் (கதை)    
March 11, 2007, 6:55 pm | தலைப்புப் பக்கம்

ஐரோப்பிய அரசியலையும் அதன் மூலம் உலக அரசியலையும் உலக நாடுகளுக்கிடையிலான அரசியல், கலாச்சார, வர்த்தக உறவுகளையும் மட்டுமல்லாது கலை, இலக்கியத் துறைகளையும் பலவர்க்கத்து மக்களதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

கலைக்கும் கண்காட்சி தேவை    
March 10, 2007, 4:40 pm | தலைப்புப் பக்கம்

பிரிட்டிஷ் வலையகமான கார்டியனில் படித்த கட்டுரையில் ஒரு சுவாரஸ்யமான தகவலைப் பார்த்துப் பெருமூச்சு விட்டேன். ரெனுவார் (Pierre Auguste...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கவிதை உத்தி நெ. 1    
February 25, 2007, 10:21 am | தலைப்புப் பக்கம்

பிதற்றலான உரைநடையைக் கவிதையாக்க நம் கவிஞர்கள் கையாளும் ஒரு உத்தியைப் பற்றிப் பயனுள்ள தகவல் ஒன்று இன்று வந்த டெக்கான் க்ரானிக்கிளின் இலவச இணைப்பில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

ஏ.சி. ரூம் இதழியல் - 2    
February 19, 2007, 4:31 pm | தலைப்புப் பக்கம்

இது ஒரு belated பதிவு. ஆனால் better late than never. குறுகிய உயர்சாதி, உயர்வகுப்பு ஆங்கில இதழியலில் தானும் ஓர் அங்கம் என்பதை அவுட்லுக்கும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

உசாத் துணை குறிப்பிடாமை    
January 29, 2007, 4:23 pm | தலைப்புப் பக்கம்

ஆங்கில மொழியில் மிகவும் கவர்ச்சியான ஒரு அம்சம், எதிர்மறையான விஷயங்களுக்குக் கூட நல்ல பெயர் வைத்து மீசை மண்ணைத் தட்டிவிடும் euphemism என்கிற உத்தி. இதற்கொரு நல்ல உதாரணத்தை நேற்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்