மாற்று! » பதிவர்கள்

சரவணகுமரன்

இளையராஜா பற்றி வைரமுத்து    
January 24, 2010, 5:55 am | தலைப்புப் பக்கம்

இசை ஞானியே!என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அசல் - டொட்ட டொய்ங்    
January 9, 2010, 3:08 am | தலைப்புப் பக்கம்

காதல் மன்னன் வந்தபோது, இயக்குனர் சரண் மேல் ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. விகடன் கார்ட்டூனிஸ்ட், பாலசந்தர் அசிஸ்டெண்ட், இண்ட்ரஸ்டிங்கான காட்சியமைப்புகள் என்று. முதல் படம் ‘காதல் மன்னன்’ ரொம்ப பெரிய வெற்றி என்று சொல்ல முடியாது. அப்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த ’காதலுக்கு மரியாதை’யைக்கூட அதற்கு காரணமாக சொல்லலாம். பிறகு ’அமர்க்களம்’ அவ்வளவாக பிடிக்கவில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

”கன்சல்டன்சில இருந்து பேசுறோம்”    
July 30, 2009, 10:46 pm | தலைப்புப் பக்கம்

ட்ரிங் ட்ரிங்...“ஹலோ”“கிருஷ்ணனா?”“ஆமாம். கிருஷ்ணன் தான் பேசுறேன். நீங்க?”“நாங்க ப்ரைட் கன்சல்டன்சில இருந்து பேசுறோம்.”“சொல்லுங்க”“நீங்க வேறு வேலை தேடுவதாக, நாக்ரி தளம் மூலம் தெரிந்து கொண்டோம். உங்கள் திறமைக்கு ஏற்ற வாய்ப்பு ஒன்று எங்களுடன் உள்ளது. உங்களுக்கு இதில் ஆர்வமுள்ளதா?”“ஆமாம். ஒரு நிமிஷம். இடத்தில் இருந்து வெளியே வந்திடுறேன். ஆஆங்.... சொல்லுங்க”“இது ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

பா. ராகவனின் "என் பெயர் எஸ்கோபர்"    
November 27, 2008, 3:30 am | தலைப்புப் பக்கம்

புத்தகம் விமர்சனம் பண்ணுகிற அளவுக்கு தகுதி இருப்பதாக எனக்கு தெரியவில்லை. புத்தகம் பற்றிய கருத்தை சொல்கிறேன். அவ்வளவுதான். (ஒ! அதுதான் விமர்சனமா?)புத்தகத்தை விமர்சனம் பண்ணும் முன்பு, என்னுடைய வாசிப்பு பழக்கத்தை பற்றி சொல்லி விடுகிறேன். பக்கத்து வீட்டில் சிறுவர் மலர் வாங்கி படித்த பழக்கம், பின்பு வாடகை காமிக்ஸ், அம்புலி மாமா என்று வளர்ந்து, அரசு நூலகத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

சக்கரக்கட்டி – தித்திக்கிறதுதான்    
September 15, 2008, 11:52 am | தலைப்புப் பக்கம்

மருதாணிநல்ல பீட்டுடன் உள்ள மெலடி பாடல். சாதனா போன்ற குரல். பாடியது மதுஸ்ரீ. மயக்கும் குரலில் கிறங்க வைக்கிறார். நடுவே, ரஹ்மான் வேறு ஹம் செய்கிறார். காதலி, காதலனை நினைத்து பாடும் பாடல் போலிருக்கு. மருதாணி மருதாணி என்று பாட்டை முடிக்கவே மனசில்லாமல் ஆறரை நிமிடங்கள் கழித்து முடித்து வைக்கிறார் ரஹ்மான். (எப்பவும் பண்றதுதான்!)."வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்...காதல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

குசேலன் - பி. வாசுவை கேவலப்படுத்திய சுஹாசினி    
August 7, 2008, 5:30 pm | தலைப்புப் பக்கம்

அறிவுஜீவி சினிமா விமர்சகரான திருமதி. சுஹாசினி, ஜெயா டிவியில் வழங்கி வரும் "ஹாசினி பேசும் படம்" நிகழ்ச்சியில் குசேலனை விமர்சனம் செய்தார். அதுலதான் இயக்குனர் பி. வாசுவை மேடம் கேவலப்படுத்திடாங்க. அப்படி என்ன பண்ணுனாங்கன்னு பார்க்குறதுக்கு முன்னாடி படத்தைப் பத்தி என்ன சொன்னாங்கன்னு பார்ப்போம்.படத்தை ரொம்ப மாத்தாம எடுத்ததால நல்லா இருந்ததாம். படத்தோட ஒளிப்பதிவு, கலர்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

இன்றைய பகுத்தறிவு பகலவர்கள்    
July 29, 2008, 8:04 pm | தலைப்புப் பக்கம்

குமுதம்.com இல் இயக்குனர் வேலு பிரபாகரனின் பேட்டியை “ஞாநி பேசுகிறேன்” பகுதியில் காண நேரிட்டது. அவரது பேச்சைக் கேட்க ரொம்ப பரிதாபமாக இருந்தது. அவர் பேச்சின் சில துளிகள்.o படப்பிடிப்பில் முப்பது நிமிடம் காத்திருந்து தேங்காய் உடைத்தவுடன் தான் கேமராவை ஆன் செய்ய வேண்டும் என்றவரிடம் சண்டை.o படப்பிடிப்பு சாதனம் மேல் கால் வைத்திருந்த போது, காலை எடுக்க சொன்னவரிடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

தமிழ் சினிமாவும் போலீஸும்    
June 25, 2008, 10:07 am | தலைப்புப் பக்கம்

தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரங்களை எல்லா விதங்களிலும் பயன்படுத்தி உள்ளார்கள். ஹீரோவாக, வில்லனாக, காமெடியனாக, உப்புக்கு சப்பையாக என்று எதிலும் விட்டு வைக்க வில்லை. என் கணக்குப்படி இதில் அதிகப்படியாக காட்டியது கெட்டவர்களாகத்தான். உண்மையில் சமூகத்தில் அதிகப்படியான போலீசார் அப்படி இருப்பதால் அவ்வாறு காட்டுகிறார்களா? அல்லது அப்படி காட்டுவதால்தான் நாம் அப்படி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கரகாட்டக்காரனில் Chaos தியரி!!!    
June 19, 2008, 7:23 am | தலைப்புப் பக்கம்

தசாவதாரம் வந்தாலும் வந்தது... ஆளாளுக்கு chaos theory ங்கறாங்க, அவதார mappings சொல்றாங்க, விஞ்ஜானம், ஆன்மிகம் போட்டு புரோட்டா போடுறாங்க. படத்த எடுத்தவங்கள விட இவுங்க அதிகமா யோசிக்கிறாங்க.அதான் நானும் யோசிக்கலாம்னு உக்கார்ந்து யோசிச்சதின் பயன் இந்த பதிவு...கரகாட்டகாரன் படத்தை எடுத்துக்கிட்டிங்கன்னா இந்த படத்தின் ஆரம்ப காட்சிகளில் ஒன்றில், ராமராஜன் கனகா வீட்டிற்க்கு சென்று...தொடர்ந்து படிக்கவும் »

தசாவதாரம் - கேஸ் போட பத்து ஆலோசனைகள்    
June 17, 2008, 4:24 am | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே நிறைய பேருக்கு (என்னையும் சேர்த்து தான்) "DasavatharaReviewoPhobhia" என்ற நோய் பீடித்திருப்பதால், இது படத்தை பற்றிய விமர்சனம் இல்லை. எப்படி எல்லாம் கேஸ் போடுறதுன்னு முக்கி முனங்கி யோசிச்சிட்டு இருக்கும் சிலருக்கான உதவும் சிறு முயற்சி.1) ஒரு வாயில்லா பிராணியை (ரவிக்குமாரை சொல்லலை... குரங்கை சொன்னேன்...) துன்புறுத்தி படம் எடுத்ததுக்கு ரெட் கிராசோ புளு கிராசோ, அவங்க கேஸ் போடலாம்.2)...தொடர்ந்து படிக்கவும் »

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 113    
June 4, 2008, 9:20 am | தலைப்புப் பக்கம்

என்ன அதிர்ச்சியா இருக்கா? உண்மை தாங்க. பெட்ரோல லிட்டருக்கு ரூபாய் 113 கொடுத்து மக்கள் எந்த விதமான சங்கடமும் இல்லாம வாங்கிட்டு தான் இருக்காங்க. எங்கன்னு பாத்திங்கன்னா துருக்கில... இன்னிக்கி நைட்ல இருந்து இந்தியாவுல பெட்ரோல் விலை அஞ்சு ரூபா கூடுது. அதனால துருக்கிய நெனசுக்கிட்டு வருத்த படமா இருங்க.காலையில பெட்ரோல் போட போனபோது பெட்ரோல் இல்லன்னு மூணு பெட்ரோல் பங்க்ல சொன்ன...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

சைக்கிள் வாங்க போறேன்... என்ன சொல்றீங்க?    
May 28, 2008, 4:44 am | தலைப்புப் பக்கம்

என்னங்க பண்றது? பெட்ரோல் விலை ஏறி ஏறி இப்ப திரும்பவும் ஏத்த போறாங்களாம். ஒரு ரூபா ரெண்டு ரூபா இல்ல... பெட்ரோல் அமைச்சகம் இப்ப லிட்டருக்கு பதினாறு ரூபா ஏத்த பரிந்துரை செஞ்சு இருக்காங்களாம். நினைச்சா வயித்த கலக்குது... இந்திய ஆயில் நிறுவனங்கள் பங்குகளுக்கு பண்ற பெட்ரோல் சப்ளையும் கம்மி பண்ணி இருக்காங்களாம். அதனால பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். பெட்ரோல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

யாரடி நீ மோகினி...    
April 8, 2008, 12:10 pm | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே வெங்கடேஷ், திரிஷா நடிப்பில் செல்வராகவன் தெலுங்கில் இயக்கி இருந்த ‘ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே’ (பெண்களின் வார்த்தைகளுக்கு அர்த்தம் வேறு) படத்தை தமிழில் செல்வராகவனின் நண்பரும், அவரிடம் உதவியாளராக இருந்த ஜவஹர் இயக்கியிருக்கிறார். (ரீமேக் பண்ணியிருக்கார்).படம் முழுக்க செல்வராகவனின் டச்'க்கள் இருந்தாலும் அவர் மத்த படங்களில் ஏற்படுத்துகிற பாதிப்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒகேனக்கல் பிரச்சினையின் காரணம்    
April 2, 2008, 10:35 am | தலைப்புப் பக்கம்

இன்று ஒகேனக்கல் பிரச்சினையானதற்கு எடியுரப்பாவும் கன்னட அமைப்புகளின் போராட்டங்கள் தான் மூல காரணம் என்றாலும், அதை ஊதி பெரிய பிரச்சினையாக்குவதற்கு நம் நாட்டு மீடியாக்கள் பெரும் பாடு பட்டு வருகிறது. இந்த பிரச்சினை மட்டுமல்ல, நம் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு மீடியாக்களே முக்கிய காரணம்.இவனுகளுக்கு இருபத்தி நாலு மணி நேரமும் பரபரப்பான நியுஸ் தேவை. அதுக்கு கிடைக்கிற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

சென்னையின் அடையாளம் தமிழ் பட ரசிகனா?    
March 5, 2008, 5:12 am | தலைப்புப் பக்கம்

இன்று (05-03-2008) டைம்ஸ் ஆப் இந்தியா பெங்களூர் பதிப்பில் சென்னை பற்றிய ஒரு செய்தி வந்துள்ளது. ஆசிய மக்கள் வாழ்வதற்கு சிறந்த இடங்களின் தரவரிசையில், இந்திய நகரங்களில் முதலிடமாக சென்னை வந்துள்ளது. உலக நகரங்களில் 138 வது இடத்தில் சென்னை உள்ளது. முதல் இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. இது பற்றிய செய்தியை இந்த படத்துடன் வெளியிட்டு உள்ளார்கள்.முன்பெல்லாம் சென்னை, தமிழகம் பற்றிய பொதுவான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்