மாற்று! » பதிவர்கள்

சயந்தன்

மயானங்கள் புனிதமாகும் மாவீரர்நாள்    
November 26, 2009, 6:51 pm | தலைப்புப் பக்கம்

அவர்கள் நம்பினார்கள்! அல்லது நம்பிக்கையூட்டப்பட்டார்கள், தமது சாவு இனரீதியாக ஒடுக்கப்படுகின்ற தமது இனத்திற்கு ஒரு வெளிச்சப்புள்ளியாக அமையும் என்ற நம்பிக்கை அவர்களிடமிருந்தது. அந்த நம்பிக்கையோடே அவர்கள் போய்ச் சேர்ந்தார்கள். இந்தப்பதிவு த. அகிலனால் எழுதப்பட்டது. மாவீரர்தினம் என்பதும் அந்நிகழ்வின் பொழுதுகள் குறித்தும் இதனை விட உணர்வு சார்ந்து எழுத முடியுமா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

கே.எஸ் பாலச்சந்திரனின் நாவல்! வடலி வெளியீடு    
August 5, 2009, 8:31 pm | தலைப்புப் பக்கம்

இலங்கையின் ஆரம்பகால வானொலி தொலைக்காட்சி கலைஞரான கே. எஸ் பாலச்சந்திரன் அவர்களின் கரையைத்தேடும் கட்டுமரங்கள் நாவல் வடலி வெளியீடாக வெளிவந்துள்ளது. ஈழத்தின் வடபகுதிக் கடலோரக்கிராமங்களின் கதைகளைப்பேசும் இந் நாவல் என்னளவில் ஒரு விதத்தில் வேறுபட்டு நிற்கிறது. எனது தலைமுறைக்குத் தெரிந்த கடல் தனியே உப்பும் நீரும் நிறைந்ததல்ல. அது குண்டுகளையும் ரத்தங்களையும்...தொடர்ந்து படிக்கவும் »

அம்பலம், யாழ்ப் பாணத்திலிருந்து ஒரு சிற்றிதழ்    
June 22, 2009, 9:07 pm | தலைப்புப் பக்கம்

ஈழத்தைக் குறித்தான அரசியல் சமூக இன்னோரன்ன எழுத்துக்களை ஈழத்தவர்களே எழுதுகையில் உருவாகும் கனதி, அவை ஈழத்திலிருந்தே வெளியாகும்போது இன்னும் பெறுமதியுமுறுகின்றன. திறந்த நிலையில் தம் குரல்களை வெளிச்சொல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிற ஒரு சூழலில் இருந்து, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும், ஆங்காங்கே / அவ்வப்போது நம்பிக்கை ஒளிக்கீற்றுக்கள் எழுவதும் அணைவதுமாக...தொடர்ந்து படிக்கவும் »

மஞ்சள் மற்றும் கறுப்புக் கயிறுகள் பற்றிய கதை    
June 17, 2009, 8:10 am | தலைப்புப் பக்கம்

சயந்தன் தான் காதலித்த நிலாந்தியையே கல்யாணமும் கட்டினான் என்றெனக்குத் தெரியவந்தபோது அவனுக்கு இரட்டை ஆண்குழந்தைகளும் பிறந்திருந்தன. அதை வன்னியிலிருந்து பிரான்சுக்கோ கனடாவுக்கோ போக கொழும்பு வந்த பெடியனொருவன் பம்பலப்பிட்டி பஸ் ஸ்ரான்ட்டில் வைத்து எனக்குச் சொன்னான். கொழும்பு பஸ்களில் சிங்களப் பெட்டைகளுக்கு அருகில் சீட் கிடைக்குமா என்று தேடித்திருந்த என்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

ஓடிவாங்கோ ஒருபோட்டி வைப்பம்.    
June 10, 2009, 7:03 pm | தலைப்புப் பக்கம்

இந்தப்பதிவில ஈழத்துப்பேச்சு வழக்கில பயன்படுத்தப்படுற சொற்களுக்கு நான் விளக்கமேதும் தாறதா இல்லை. ஆனா இந்தச் சொற்களை எப்படிச் சேர்த்தன் எண்டு சொல்லிவிடுறன். அகிலன்ர மரணத்தின்வாசனை புத்தகத்தை மலையாளத்தில மொழிபெயர்க்கிற முயற்சியள் நடக்குது. மொழிபெயர்க்கறதா சொல்லியிருக்கிறவர் ஒரு தமிழகத்தைச் சேர்ந்த மொழி அறிஞர். அவர் புத்தகத்தை வாசிச்சுவிட்டு முதல்வேலையா ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் பண்பாடு மொழி

கலைஞருக்கு எழுதிய கடிதமும் காலாவதியான குறிப்புக்களும்    
June 9, 2009, 8:11 am | தலைப்புப் பக்கம்

அவுஸ்ரேலிய நாட்டிலிருந்த ஏதோ ஒரு சம்மேளனம் தன் கடிதமொன்றில் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஈழத்தெய்வம் ஜெயலலிதா! உண்மையாய் பெருத்த சோகத்தை உணர்ந்தேன். அது ஜெ/கருணாநிதி என்கிற ஒற்றைமனிதர்களை முன்னிறுத்தியதல்ல. கையில் பிஸ்கட்டுடன் யார்யாரோ எல்லாம் எட்டாத உயரத்தில் நீட்டி ஞ்சூ ஞ்சூ என்கிறார்கள். நாம் நாய்களைப்போல கொஞ்சம் இர(ற)க்கம் காட்டுவீர்களா...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

பிச்சை வேண்டாம் நாயைப்பிடியுங்கள்!    
May 28, 2009, 10:39 am | தலைப்புப் பக்கம்

எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பிரபாகரனது கண் புருவம் நெற்றி தாடையென விலாவாரியாக பிரித்து மேய்ந்த போஸ்ட்மார்ட்ட கட்டுரைகள் முதல் ஆறுமாதத்திற்கு முன்னாலாவாது புலிகள் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் இப்போது ஈழம் என்னும் சுயாட்சி மாகாணமாவது கிடைத்திருக்குமென்ற `அலுக்கோசு´த்தனமான எழுத்துக்கள் வரை பார்த்தாயிற்று. மேலும் எழுதுவதற்கு என்ன உண்டு..?...தொடர்ந்து படிக்கவும் »

இந்தியா,பிணந்தின்னி நாடென பிள்ளைக்கு சொல்லி வளர்ப்பதைத் தவிர    
May 26, 2009, 9:33 pm | தலைப்புப் பக்கம்

கடந்த ஏப்ரல் திங்கட்கிழமை , 20ம் திகதி. அதிகாலை. வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதிகளிலிருந்து சுமார் ஆயிரமளவில் மக்கள் இரவோடிரவாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் புகுவதற்காக சிங்கள ராணுவ முன்னரண்களை அணுகியிருந்தனர். காலைக்குப் பிறகு அவர்களை உள்ளெடுப்பதாகச் சொல்லியிருந்த இராணுவம் விடியல் நேரத்தில் மீளவும் அவர்களை பாதுகாப்பு வலயப் பகுதிகளுக்குள் சென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல் மனிதம்

எல்லாரும் என்னை மன்னிச்சுக்குங்க..    
June 27, 2007, 5:37 pm | தலைப்புப் பக்கம்

வலைச் சர ஆசிரியராக இருக்க முடியுமா எனக் கேட்டபோது அதற்கென்ன செய்தால்ப் போச்சு எனத் தலையை ஆட்டி விட்டு ஏற்கனவே பதிவுகளை எழுதி வைத்துப் பதிவு செய்ய முடியுமா என கேள்வி வேறு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

கருத்து உருவாக்கமும் ஈழ ஊடகங்களும் - ஒலிப்பத்தி    
April 4, 2007, 10:31 pm | தலைப்புப் பக்கம்

ஈழத் தமிழ்ச் சூழலில் ஊடகங்கள், சர்வதேச மக்கள் மத்தியிலும், சர்வதேசத்தின் முடிவெடுக்கும் அதிகார மையங்கள் மத்தியிலும், எவ்வளவு தூரம் கருத்துக்களை உருவாக்கும் ஊடகங்களாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

யாழ்ப்பாணம், ஒரு படத் தொகுப்பு    
February 15, 2007, 2:43 pm | தலைப்புப் பக்கம்

2005 நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் என்னால் எடுக்கப்பட்ட படங்களின் தொகுப்பு இது. ஏற்கனவே சில இந்த வலைப்பதிவில் வந்திருந்தாலும் இத் தொகுப்பிலும் மீளவும் இடம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சித்திரம்

தமிழகத்தில் ஈழ அகதிகள்    
February 14, 2007, 10:20 pm | தலைப்புப் பக்கம்

S.A டேவிட் ஐயா, 17 வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் வசிக்கும், ஈழத்தினைச் சேர்ந்த ஒரு கல்வியியலாளன். தன்னை ஒரு அகதி எனவே இப்போதும் விளித்துக்கொள்ளும் டேவிட் ஐயா எழுதிய Tamil Eelam Freedom Struggle (An inside Story)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் புத்தகம்

நன்றி! மண்டபம் அகதிகள் முகாம்    
February 13, 2007, 4:24 pm | தலைப்புப் பக்கம்

மே 20, 1997அந்த அலைகளில் செத்துப் போயிருந்தாலும் இப்ப 8 வது ஆட்டுத்திவசமும் வந்திருக்கும். அண்டைக்கு தான் நான் பாக்குநீரிணையை கடந்து தமிழகத்தில தஞ்சம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அனுபவம்

வலை நுட்பம், வகுப்பு ஆ..´ரம்பம்´    
February 11, 2007, 11:07 pm | தலைப்புப் பக்கம்

ஒரு முழுமையான வலைப்பதிவு ஆக்கத்தில், எனது பதிவான சாரல் அனுபவங்களை முன்வைத்து அதன் நுட்ப விபரங்கள் மற்றும் சீரமைத்தல் முறைகளைச் சொல்ல முயல்கின்றேன். நுட்பங்களுக்கு முன்பாக ஆரம்ப...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்