மாற்று! » பதிவர்கள்

சம்சாரி

ஜி.எம். கத்திரிக்காய் - தகவல்களை சொன்னாக் கொறஞ்சு போயிடுவீங்களோ!    
March 22, 2008, 10:47 am | தலைப்புப் பக்கம்

இந்தியா என்றாலே வெளிநாட்டு கம்பெனிகளுக்கு கிள்ளுக்கீரையாகப் போய்விட்டது. அதிலும் விவசாயிகள் என்றால் பிரச்னையே இல்லை. இந்தியா என்கிற மெகா விவசாயப் பண்ணையில் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்கிற நினைப்பே பல கம்பெனிகளுக்கும் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது.டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ஆகியிருக்கிற ஒரு வழக்கின் மூலம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

தமிழனுக்கு எதிராக மீண்டும் கிளம்பும் கர்நாடக பூதம்!    
March 19, 2008, 7:08 am | தலைப்புப் பக்கம்

இத்தனை நாளும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சிக் கொண்டிருந்த கர்நாடக அரசியல்வாதிகள், இப்போது ஒரு லாரி நிறைய ஆசிட்டைக் கொண்டு வந்து தமிழ் நாட்டு மக்களின் தலையில் கொட்டி இருக்கிறார்கள்.தர்மபுரி கூட்டுக் குடிநீர் திட்டம் முறையற்றதாம். இந்தத் திட்டத்தின் மூலம் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை மத்திய அரசுக்கு வெள்ளை அறிக்கையாக சமர்பிக்க வேண்டுமாம்.கர்நாடக...தொடர்ந்து படிக்கவும் »

கடன் ரத்து செய்துவிட்டால் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்துவிடுமா?    
March 1, 2008, 7:59 am | தலைப்புப் பக்கம்

இந்த ஆண்டின் மத்திய பட்ஜெட் இந்தியா முழுக்க உள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு பரவலாக இருந்தது.விவசாயிகளுக்கு மத்திய அரசாங்கம் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்று பா.ஜ.க.வும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்கள் பங்குக்குக் கோரிக்கைகளை எழுப்பின. நாடாளுமன்றத்தில் சபையே நடத்த முடியாதபடிக்கு குரல் கொடுத்தது பா.ஜ.க. எல்லா அரசியல் கட்சிகளின் வாயை அடைக்கிற...தொடர்ந்து படிக்கவும் »

கேரளத்தின் முயற்சியைத் தடுப்போம்!    
February 27, 2008, 11:59 am | தலைப்புப் பக்கம்

இந்தியா ஒரே நாடு என்று சொல்லிக் கொள்வதில் நமக்கெல்லாம் பெருமைதான். ஆனால், பக்கத்தில் இருக்கிற மாநில மக்கள் வாழ்ந்தா என்ன, செத்தா என்ன என்று நினைக்கும் சில் மாநில அரசுகளை நினைத்தால் வேதனையாகத்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, தண்ணீர் விஷயத்தில் தமிழகத்தைச் சுற்றி இருக்கிற மூன்று மாநிலங்களும் கொஞ்சமும் நேர்மையாக நடந்து கொள்வதில்லை.பெரியாறு அணை உடையும் நிலையில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

வழி காட்டும் ஈரோட்டு கிராமம்!    
February 25, 2008, 11:22 am | தலைப்புப் பக்கம்

இன்றைய தினம் வெளியான இந்து நாளிதழில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. சிறிய செய்தி என்றாலும் மனத்துக்குள் மகிழ்ச்சியை ஏற்படுத்தி செய்தி.ஈரோட்டுக்குப் பக்கத்தில் உள்ள கொடுமுடியின் எல்லைக்குள் உள்ள ஒரு சிறிய கிராமம் எழுநூற்றிமங்கலம். இந்தக் கிராமத்தில் உள்ள விவசாயிகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இனி நாங்கள் செயற்கை உரங்களை பயன்படுத்தவே மாட்டோம் என்று உறுதிமொழி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் பணி

மன்னித்துவிடு மழையே!    
July 16, 2007, 6:31 am | தலைப்புப் பக்கம்

கவிஞர் பாலு சத்யா நமக்கு ஒரு கவிதையை அனுப்பி இருக்கிறார். மழை - எல்லோரும் ரசிக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால் இந்தக் கவிஞருக்கோ வேறு மாதிரியான அனுபவம் கிடைத்திருக்கிறது. படித்துப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

காய்கறி வளர்க்கலாம் வாரியளா?    
June 19, 2007, 11:42 am | தலைப்புப் பக்கம்

அப்பாடா, ஒரு வழியாக கோடை காலம் முடிந்துவிட்டது. கடந்த இரண்டு நாட்களாக சென்னையைச் சுற்றி ஓரளவுக்கு மழை பெய்திருக்கிறது. கூடிய விரைவில் தமிழகம் முழுக்க நல்ல மழை பெய்ய வேண்டும் என்பது...தொடர்ந்து படிக்கவும் »

இனிப்புப் பிரியர்களின் கவனத்துக்கு!    
June 18, 2007, 9:21 am | தலைப்புப் பக்கம்

இனிப்யை விரும்பிச் சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பாலில் வரை சர்க்கரை ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல் நலவாழ்வு

இந்த முறையும் சம்பா அம்போதானா?    
June 4, 2007, 10:42 am | தலைப்புப் பக்கம்

ஜூன் மாதம் பிறந்துவிட்டால் தஞ்சை பகுதி விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் தேதி 12. காரணம், இந்தத் தேதியில்தான் ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து சம்பா பருவ நெல் சாகுபடிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் சூழல்

முல்லைப் பெரியாறு தமிழனுக்குச் சொந்தமில்லை!    
May 23, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

முல்லைப் பெரியாறு தமிழகத்துக்குச் சொந்தமானதல்ல. அதிலிருந்து ஒரு சொட்டுத் தண்ணீரைப் பெறுவதற்குக்கூட தமிழனுக்கு உரிமை இல்லை என்கிற நினைப்புதான் கேரள அரசியல்வாதிகளுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

வாட்டி வதைக்கும் வெயில்! என்னதான் தீர்வு?    
May 21, 2007, 8:50 am | தலைப்புப் பக்கம்

சென்னையில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்றைய வெயில் நிலவரம் 106 டிகிரிக்கு மேலே. பொதுவாக, கடுமையான வேலையைச் செய்தால் உடம்பில் வேர்வை கொட்டும். ஆனால், நேற்றெல்லாம் அதிவேகமாக சுழலும் ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இளைஞர்களை வரவேற்க மறுக்கும் இயற்கை விவசாயிகள்    
May 18, 2007, 12:22 pm | தலைப்புப் பக்கம்

சென்னைக்கு அருகில் வசிக்கும் ஒரு இயற்கை விவசாயியை சமீபத்தில் பார்த்தேன். எனக்கு விவசாயம் செய்ய வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது என்று அவரிடம் சொன்னேன். பாரம்பரியமாக இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

பஞ்சகவ்யம் - விவசாயிகளின் சர்வரோக நிவாரணி!    
April 26, 2007, 1:35 pm | தலைப்புப் பக்கம்

``ஜீபும்பா! எந்தப் பயிரும் வளர்வதற்குத் திராணியற்ற இந்த நிலத்தில் இனி நெற்பயிரும் பருப்பும் கத்திரியும் வெண்டையும் வாழையும் பூஞ்சோலையும் மாவும் தென்னையும் பலாவும் வளர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

கி.ராஜநாராயணன் என்கிற எழுத்தாள விவசாயி!    
April 23, 2007, 7:25 am | தலைப்புப் பக்கம்

கி.ராஜநாராயணனுக்கு அறிமுகம் அநாவசியம். கரிசல் இலக்கியம் என்னும் அரிய இலக்கிய வகையைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்

டிராக்டர் சாணி போடுமா? - ராஜாஜி கேட்ட கிடுக்கிப்பிடி கேள்வி    
April 20, 2007, 4:47 am | தலைப்புப் பக்கம்

காசுதான் கடவுள். பணத்தை செலவழிக்காமல் உங்களால் ஒரு சின்னப் பொருளைக்கூட வாங்க முடியாது என்கிற இந்தக் காலத்தில் இலவசமாக மாடு கொடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?தாம்பரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்

ஆடு மேய்க்கலாம்! ஆயிரமாயிரமா சம்பாதிக்கலாம்!    
April 13, 2007, 9:38 am | தலைப்புப் பக்கம்

``நீயெல்லாம் ஆடு மேய்க்கத் தாண்டா லாயக்கு' என்று யாராவது உங்களைப் பார்த்து திட்டினால் கோபபபடாதீர்கள். சந்தோஷப்படுங்கள். ஏதோ ஒரு படிப்பைப் படித்து விட்டு நான்காயிரம், ஐந்தாயிரம் ரூபாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்

காந்தி கடலை உங்களுக்கு வேண்டுமா?    
April 11, 2007, 12:34 pm | தலைப்புப் பக்கம்

விவசாயத்தை ஒரு தொழிலாக அல்ல, ஒரு வாழ்வியல் லட்சியமாகவே நினைத்து செயல்படுகிறவர் தக்கோலம் விவசாயி நீலசம்பத். இவர் வளர்க்கும் காந்திக் கடலை இன்னும் சில ஆண்டுகளில் தமிழகம் முழுக்கப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம் நபர்கள்