மாற்று! » பதிவர்கள்

சன்னாசி

எலியாயிருத்தல்    
December 1, 2009, 1:42 am | தலைப்புப் பக்கம்

எலியாயிருத்தல் -அலெக்ஸாந்தர் வாத் எலியாயிருத்தல். வயல் எலியாய். எனிலோர் தோட்ட எலியாய்- வீட்டில் வாழும் வகையா யல்ல. பயங்கர வீச்சத்தை வெளியேற்றுகிறான் மனிதன்! எங்கள் அனைவருக்கும் தெரியுமது - பறவைகள், நண்டுகள், எலிகள். அவன் கிளர்த்துவது குமட்டல் மற்றும் பயம். நடுக்கம். பனைமரப் பட்டையில் விஸ்தீரியாப் பூக்களை உண்ண, குளிர்ந்த, ஈர மண்ணில் கிழங்கு தோண்ட புத்தம்புது இரவடுத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ்

Inglourious Basterds    
August 22, 2009, 6:33 pm | தலைப்புப் பக்கம்

இரண்டாம் உலகப் போர் குறித்து, பிரபலமான ஸ்பீல்பர்கின் ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட் தொடங்கி, ஐரோப்பிய மேம்போக்கான அபத்தநகைச்சுவைப் படங்களான “எப்படி நான் இரண்டாம் உலகப் போரைத் தொடங்கினேன்” (Jak rozpętałem drugą wojnę światową), சமீபகாலங்களில் பார்த்த பிரமாதமான படங்களிலொன்றான ஜெர்மன் Downfall (Der Untergang) வரை கணக்கற்ற படங்கள். குறிப்பாக, சமீபத்தில் பார்த்த உலகப்போர்/பிந்தைய காலகட்டம் குறித்த ஜெர்மன் மொழிப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் திரைப்படம்

Synecdoche: New York    
March 17, 2009, 3:11 am | தலைப்புப் பக்கம்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனனின் மொழிபெயர்ப்பில் முதன்முதலாக ‘குறுக்குவெட்டுப் பாதைகளின் தோட்டம்’ (Garden of forking paths) படித்ததில் தொடங்கி இன்று வரை, என்னளவில் ‘புனைவுக்கான’ ஓர் உரைகல்லாக போர்ஹேஸின் கதைகள் இருந்து வருகின்றன. போர்ஹேஸின் உந்துதல்களை, வடிவங்களை இலக்கியத்தில், ஓவியங்களில், திரைப்படங்களில் பல வடிவங்களில் காண இயலும். வில்லியம் கிப்ஸனின் Johnny...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் தமிழ்

The White Tiger - அரவிந்த் அடிகா    
March 5, 2009, 4:41 am | தலைப்புப் பக்கம்

கோயிலுக்கு வேனில் ஆட்களை ஏற்றி வந்த டிரைவர். வேனில் காத்திருந்திருக்கிறார் - ஜாதிக்கலவரக் காலம், அரிவாள் கடாமீசையோடு ஒரு கும்பல் வந்திருக்கிறது - ஆட்கள் சிதறி ஓடியிருக்கிறார்கள், டிரைவர் வேன் கதவைத் திறந்துவிட்டு ஓடுவதற்குள் பிடித்துவிட்டார்கள். டிரைவருக்கு சின்ன மீசை. என்ன ஜாதி என்றிருக்கிறார்கள்; மீசையைப் பார்த்து பயந்து போன டிரைவர் தான் தேவர் என்றிருக்கிறார் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

The curious case of Benjamin Button    
December 26, 2008, 5:28 am | தலைப்புப் பக்கம்

த க்யூரியஸ் கேஸ் ஆஃப் பெஞ்சமின் பட்டன், எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் சிறுகதையொன்றை அடிப்படையாகக் கொண்டு (திரைக்கதைக்கேற்ப ஏகப்பட்ட மாற்றங்களுடன்) அபாரமாக எடுக்கப்பட்டிருக்கும் படம். முதல் உலகப்போர் முடியும் சமயம், நியூ ஆர்லியன்ஸில் கடிகார நிபுணர் ஒருவர், நியூ ஆர்லியன்ஸ் புகைவண்டி நிலையத்துக்கு ஒரு கடிகாரம் செய்கிறார். போரில் மரணமடைந்த இளைஞர்கள் திரும்பி வர...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் தமிழ்

எப்போதும்    
April 8, 2008, 6:28 pm | தலைப்புப் பக்கம்

எப்போதும் -Oskar Pastior கவிதையென் றேதுமில்லை. இக்கவிதைமட்டு மெப்போதுமிருக்கிறது உன்னை வாசிப்பதாய். ஆனால் இக்கவிதையில் மேலே பார் நீ சொல்லக்கூடும் கவிதையென் றேதுமில்லை இக்கவிதைமட்டு மெப்போதிருக்கிறது உன்னை வாசிப்பதா யெனநீ வாசிக்காத கவிதையுமுன்னை வாசிக்கமுடியும் இக்கவிதை மட்டுமேயென்பதில்லாதிருக்கட்டுமாக. நீ நீ யிருவரும் அதையு மிதையும் வாசிக்க....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

4 மி.மீ    
March 26, 2008, 1:32 am | தலைப்புப் பக்கம்

4 மி.மீ -சன்னாசி குளத்தைக் குடிக்கும் தாமரைக் கண் காது வாய் உதடு திரிபுரத்தேர்ச்சக்கரத் திருகையிலரைபடா நெளிபுழு கருவியிறுகு கயிறொடுயிர்கள் கழியமுடுகியேழுகாலந் திரிசொரி ஈஸிசேர்க் கட்டைகளிலிருந்து மூக்குக்கண்ணாடி தவறிநொறுங்கிப் பிளந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

No country for old men    
March 16, 2008, 4:41 am | தலைப்புப் பக்கம்

சமகால ஹாலிவுட் இயக்குனர்களில் ஜோயல் & ஈத்தன் கோ(ய)ன் சகோதரர்கள் போல ஒரு குறிப்பிடத்தக்க ‘வகை’ (genre)யை தொடர்ந்து அற்புதமாகக் கையாண்டவர்கள் குறைவு - திரைப்படங்களில் இயக்குனரது ‘பார்வை’ என்பது ஒன்றிரண்டு பாத்திரங்கள் வழி வெளிப்படாமல் மொத்தத் திரைப்படத்தின் வழி வெளிப்படுவது அபூர்வமாகவே காணக்கிடைப்பது - தனது ‘பார்வையைக்’ கொடுக்க முனையாமலே கொடுக்க முடிவது இவர்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

பிறழ்ந்தகுறிப்புக்கள் & The curious case of Benjamin Button    
January 8, 2008, 6:19 pm | தலைப்புப் பக்கம்

சில நேரம் ஒத்த சிந்தனைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து தோன்றியிருப்பதைப் படிக்கையில் எழும் பீதிக்கு அளவே இருக்காது - அதில் நமக்கும் ஒரு பங்கு இருக்கையில் அந்தப் பீதியின் அளவு அதிகரிக்கத்தான் செய்யும் - அதே விஷயம் தான் எழுதிய ஒரு புனைவில் நிகழுமெனில் அது இன்னும் அசௌகரியமான (weird/creepy என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை?) விஷயம். விஷயம் இதுதான். 1997-98களில் கல்லூரியில் இருந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை அனுபவம்

பலா உரி    
December 31, 2007, 6:36 am | தலைப்புப் பக்கம்

பலா உரி -சன்னாசி உரிபடும் பலாவிற்குள் புரளுமொரு பக்கம் நான்கு செம்பருத்திகள் உதிரும் வேறோரிடத்தில் வடிவமற்ற பழுப்புதிர்க்கும் சாவித்துகள்கள் திறப்பவற்றைக் கற்பிக்கும் கரும்பலகையில் சாக்பீஸுடன் ஒட்டித் தொங்கும் அறுந்த கை யை முத்தமிடுவதாகக் கற்பனிக்கும் மேதகு தோலுறைக்குள் ஒளிந்திருக்கும் மைப்பேனாவிலிருந்து கசியும் துளியின் போக்கை நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கரியமால்    
December 8, 2007, 4:34 pm | தலைப்புப் பக்கம்

கரியமால் -சன்னாசி சாலையில் செல்கிறது கார் சகதியைத் தெறித்து. கரியமாலின் துரத்தல் கல்லறை வளாகத்துமுன் நிற்கும் காரின் டயர்களைக் கிழிக்கும் கரியமாலின் பிறைவடிவக் கத்தி. என் கைகளை இறுக்குகிறாள் காற்றசைந்து கசங்கும் சாம்பல் குளிர் சாய்க்கிறது சில மெழுகுவர்த்திக் கூண்டுகளை கற்களுக்கிடையில் குளிரில் இருளில் தனித்திருப்பதுகுறித்த அச்சமிருந்தது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை


Strange Circus    
September 13, 2007, 6:13 am | தலைப்புப் பக்கம்

ஒரு தந்தை, ஒரு தாய், ஒரு மகள். தந்தையும் தாயும் உடலுறவு கொள்கின்றனர், மகளை ஒரு செல்லோ வாத்தியப் பெட்டிக்குள் வைத்து ஒரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

சாயைகள்    
September 2, 2007, 10:08 pm | தலைப்புப் பக்கம்

எட்வர்ட் மங்க் குறித்தான படமொன்றைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. தொடர்ந்து ரத்தங்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

நகுலனும்..    
August 1, 2007, 4:21 am | தலைப்புப் பக்கம்

என்று ஓர் எழுத்தாளன் எழுத்தாளனைப் பற்றியே எழுத ஆரம்பிக்கிறானோ அன்று அவனுடைய கற்பனை மங்கத் தொடங்கிவிட்டது என்று கூறுவார்கள். ஒரு மனிதன் எப்போது மனிதனைப்பற்றியே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம் நபர்கள்

கல்முனை    
June 10, 2007, 11:44 pm | தலைப்புப் பக்கம்

கல்முனை -சன்னாசி வெள்ளைக் காகிதத்தில் சுற்றப்பட்ட ஆப்பிளைக் கடிக்கிறாள் சீன மூதாட்டி பற்கள் இறங்குமுன் இருமுறை குறிதவறும் தாடையின் வயோதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சத்ரப்    
May 13, 2007, 4:07 am | தலைப்புப் பக்கம்

The unsmiling stern apparatchik must shed his stern-ness and stand forth as a large hearted leader of the people, a Bengali NTR or MGR, a popular hero, a subaltern who wants to make money for the sake of the village and not for the sake of the city, a towering personality who believes in pragmatism. சாகரிகா கோஷ் - ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

ஊசிகளால் பொருத்தப்பட்டிருக்கும் கண்கள்    
April 10, 2007, 10:29 pm | தலைப்புப் பக்கம்

ஊசிகளால் பொருத்தப்பட்டிருக்கும் கண்கள் -Charles Simic மரணம் எவ்வளவு உழைக்கிறது, யாருக்கும் தெரியாது அதன் வேலைநாளின் நீளம் எதுவென. அதனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

சுடர்    
March 27, 2007, 6:06 pm | தலைப்புப் பக்கம்

தேன்கூடு வலைத்திரட்டியின் சுடர் தொடரில் பிறரது பதிவுகள் இங்கே இவ்வலைப்பதிவின் வழங்கி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தொடர்வினை (meme)

Perfume: The story of a murderer    
February 3, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

பார்க்கமுடிவதில், கேட்கமுடிவதில் ஏற்படும் அருவருப்பை/ஈர்ப்பைவிட நுகர்வின் வழி நுழையும் வீச்சமும் மணமும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

அடிங் இடுப்புக்குக் கீழே    
January 15, 2007, 3:46 am | தலைப்புப் பக்கம்

போர் குறித்துக் கேள்வி கேட்பது தப்பில்லை. எடுக்கப்பட்ட தவறான முடிவுகளைக்குறித்துக் கேள்வி கேட்பதும் தப்பில்லை. இழந்த குடும்பங்களின் சோகங்களைப்பற்றிக் கூறுவதும் தப்பில்லை....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்