மாற்று! » பதிவர்கள்

சந்தோஷ்

Wiproவின் புதுமையான layoff    
February 22, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

விப்ரோவில் சுமார் 3 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய நண்பனை நேற்று அழைத்து, நீ முன்பு வேலை செய்த கம்பெனி ஒன்று fake என்று எங்களால் black list செய்யப்பட்டுள்ளது எனவே எங்களை வந்து சந்தியுங்கள் என்று அவனது HRஇடம் இருந்து ஒரு மெயில் வந்துள்ளது.அதற்கு அவன் அப்படி எல்லாம் இல்லை, நான் கண்டிப்பாக வேலை செய்தேன், என்னுடைய appointment orderஜ நீங்கள் என்னுடைய அலுவலக முகவரிக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

ஹீரோ சைக்கள் அதிரடி 500 ரூபாய் சைக்கிள்    
February 8, 2008, 11:25 am | தலைப்புப் பக்கம்

டாடா நிறுவனத்தின் ஒரு லடச ரூபாய் காரின் எதிரொலியாக நாட்டுல எல்லாரும் குறைந்த விலை பொருட்களை வெளியிட்டுகிட்டே இருக்காங்க, அந்த லிஸ்டுல புதுசா சேர்ந்து இருப்பது நம்ம ஹீரோ நிறுவனத்தின் ஜநூறு ரூபாய் சைக்கிள் வெளியிட்டுருக்காங்க. பதிவுலகில் முதல் முறையாக அந்த படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இந்த மாதிரி விலை குறைந்த வண்டியை வெளியிடனுமுன்னு எப்படி தோணிச்சின்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

இப்ப மட்டும் ஊர்நாட்டானுங்க வேணுமா?    
December 14, 2007, 9:36 pm | தலைப்புப் பக்கம்

நண்பர்களுடன் சேர்ந்து சிங்கை, மலேசிய மற்றும் சில ஆசிய நாடுகளுக்கு சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். அந்த சமயத்தில் மலேசியாவுக்கு செல்கிறேன் என்று சொன்னவுடன் அங்கே வசித்த நண்பர்கள் முதலில் சொன்ன விஷயம். அங்கே தமிழர்களிடம் தமிழில் பேசாதே. முக்கியாமாக நீ தமிழன் என்பதை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்தாதே. அவர்கள் உன்னிடம் தமிழில் பேசினாலும் நீ...தொடர்ந்து படிக்கவும் »

கடன் அட்டைகளை பற்றி நீங்க தெரிந்து கொள்ள வேண்டியவை - பாகம் 1    
November 17, 2007, 11:25 am | தலைப்புப் பக்கம்

கடன் அட்டைகள் (Credit Cards) இன்றைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தை பெற்றுள்ளன (முக்கியமாக அமெரிக்க வாழ்க்கையில்). அதை கையாள்வது ஒரு தனி கலை. பெரும்பாலான கடன் அட்டை நிறுவனங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

லிப்டோ லிப்டு    
November 16, 2007, 5:08 am | தலைப்புப் பக்கம்

லிப்டுல போறது சகஜமா நடக்குற ஒண்ணும், ஆனா பாருங்க தினமும் ஒரே மாதிரி போயி வந்துட்டு இருந்தா ரொம்ப போர் அடிக்கும். அதனால் அந்த பயணத்தை இனிமையாக்க என்ன செய்யலாமுன்னு யோசிச்ச பொழுது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகள்    
November 15, 2007, 4:02 am | தலைப்புப் பக்கம்

இந்த பதிவில்  நான் சில்லரை வணிகத்தில் பெருவியாபாரிகளின் வருகை வாடிக்கையாளர்களுக்கோ அல்லது விவசாயிகளுக்கோ எவ்வித நன்மையும் தராது என்று கூறி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

சாப்டுவேர் என்ஜினியர்களும் சமூக சீரழிவும்    
November 14, 2007, 6:44 am | தலைப்புப் பக்கம்

இப்பொழுது தலை தூக்கி வரும் பிரச்சனைகளில் மிக முக்கியமானது சாப்டுவேர் கம்பெனியில் வேலை செய்பவர்களால் உண்டாகும் செயற்கை விலை உயர்வு. இதை பத்தி கொஞ்சம் பார்ப்போம் 1....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Its Not about the Bike — புத்தக விமர்சனம்    
November 13, 2007, 12:27 pm | தலைப்புப் பக்கம்

Lance Armstrong அப்படிங்கிற Cyclistஇன் சுயசரிதம் (Autobiography). உலகத்திலேயே மிகவும் கடினமான Tour De France , சைக்கிள் பந்தயத்தை ஒரு முறை அல்ல இரண்டு முறை அல்ல ஏழு முறை வென்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

“இந்தியன் வங்கியில்” ஒரு நாள்    
November 12, 2007, 8:58 am | தலைப்புப் பக்கம்

கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு காசோலையை என்னுடைய வங்கி கணக்கில் போட எங்க ஊரில் உள்ள இந்தியன் வங்கிக்கு (Indian Bank) சென்றேன்.  நான் கணக்கை ஆரம்பிக்கும் பொழுது அந்த வங்கி கணினி மயம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

180. இந்திய அணியின் தோல்வி குறித்து நடிகர்களின் கருத்து    
April 8, 2007, 3:37 am | தலைப்புப் பக்கம்

சொந்த சரக்கு இல்லிங்கண்ணா மெயிலில் வந்தது தான்.சூப்பர் ஸ்டார்அதிகமா தோத்தவனும்.. விளையாடவே தெரியாதவனும் கப் வாங்கினதா சரித்திரமே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை

178. சபரி - உனக்கு ஏன் இந்த கொலைவெறி    
April 6, 2007, 1:22 pm | தலைப்புப் பக்கம்

உங்களுக்கு ஒரு முளு நீள காமெடி படம் பார்க்க வேண்டுமா அப்ப நீங்க பார்க்க வேண்டிய படம் சபரி, நெஞ்சை ஈரமாக்கும் (படத்துல அந்த நக்கு நக்கறாங்கப்பா ஆளுக்கு ஒரு டஜன் துண்டு வாங்கிவெச்சோம்...தொடர்ந்து படிக்கவும் »

175. BCCIல வேலை வேணுமா வேலை    
March 29, 2007, 2:56 pm | தலைப்புப் பக்கம்

BCCI பற்றி தனியாக உங்களுக்கு சொல்ல வேண்டும் என்று இல்லை, உலகத்துலேயே பணக்கார கிரிக்கெட் வாரியம். நாட்டுல கிரிக்கெட்டை தவிர மத்த எல்லாத்துக்கும் பணத்தை வாரி இறைப்போம். கிரிக்கெட்டுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நகைச்சுவை