மாற்று! » பதிவர்கள்

சந்தோஷ் = Santhosh

தகவல் தொழில்நுட்ப துறை காவலர் நாராயண மூர்த்திக்கு கடுதாசி    
January 9, 2009, 10:06 pm | தலைப்புப் பக்கம்

கருத்து சுதந்திர காவலர், மொழி காவலர், கலாச்சார காவலர் கேள்விப்பட்டு இருக்கேன் அது என்னடா தொழில்நுட்ப துறை காவலருன்னு கேக்கறீங்களா? அட ஒண்ணும் இல்லிங்க இந்திய தொழில்நுட்ப துறையில் எது நடந்தாலும் டபாலுன்னு புகுந்து கருத்து சொல்லுறாரு இல்ல அதனால இன்று முதல் இவரை .கும்முட்டுகிறேன் சாமி, அதென்னா சாமி எல்லா கம்பெனிகாரங்களும் சத்யம் கம்யூட்டர்ஸ் மேட்டருல அடக்கியே...தொடர்ந்து படிக்கவும் »

சத்யம் நிறுவனத்துக்கு உலக வங்கி தடை, சத்யம் நிறுவனர் பதவி விலகல்    
December 23, 2008, 7:18 pm | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக அடிமேல் அடி வாங்கிக்கொண்டு இருக்கும் சத்யம் கம்யூட்டர்ஸ் நிறுவனத்துக்கு ஏற்கனவே ஒரு பலத்த அடி விழுத்துள்ளது தற்பொழுது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உலக வங்கியின் கணிப்பொறி செயல்பாடுகள் முழுவதையும் சென்னையில் இருந்து சத்யம் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. சத்யம் நிறுவனத்தை சேர்ந்த ஏதோ ஒரு நாதாறி key logger எனப்படும் spyware வகையை சார்ந்த மென்பொருளை வாஷிங்டனில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

Infosys - ஊழியர்களை கசக்கிப்பிழிய எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க    
November 22, 2008, 12:17 pm | தலைப்புப் பக்கம்

Infosys நிறுவனம் பெங்களூரில் அதிகரித்து வரும் peak time trafficஜ கட்டுப்படுத்த ஒரு அருமையான உபாயத்தை (so called "innovative idea") கொண்டு வந்துள்ளது. அதாவது அங்கு வேலை செய்யும் ஊழியர்களை முன்னதாகவே அலுவலகம் வர தூண்டுவதன் மூலம், காலை 9-10 மணிக்கு இடையில் ஏற்படும் traffic jamஜ மட்டுப்படுத்த போகிறார்களாம்.இத்திட்டத்தின் மூலம் அலுவலகத்துக்கு 8 மணிக்கெல்லாம் வரும் ஒவ்வொரு ஊழியர்களுக்கும் 1.5 புள்ளியும், 8:30...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி

வங்கி திவாலானாலும் உங்க பணத்தை பாதுகாப்பது எப்படி?    
October 14, 2008, 7:39 pm | தலைப்புப் பக்கம்

பொதுவா ஒரு வங்கி திவாலானால் அதில் உள்ள பணம் அனைத்தும் அவ்வுளவு தான் என்ற தவறான ஒரு கண்ணோட்டம் உள்ளது. ஆனால் அது முற்றிலும் நிஜம் அல்ல. ஏனெனில் வங்கிகள் அனைத்தும் அவை பெறும் வைப்பு நிதிக்கு காப்பீடு செய்து இருக்கும் (புரியற மாதிரி தமிழல சொல்லணுமுன்னா நீங்க bankல டெபாசிட் செய்யும் பணத்தை வங்கிகள் Insure செய்து இருக்கு.). ஆனாலும் இதுல ஒரு பிரச்சனை இருக்கு அது என்னானா நீங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிதி

செக்ஸ் பிரச்சனைகளுக்கு - Help Line    
July 24, 2008, 7:23 pm | தலைப்புப் பக்கம்

நம்ம ஊருல செக்ஸ் என்றால் புனிதமானது, அதை வெளிப்படையாக பேசக்கூடாது அப்படி இப்படின்னு மறைத்து மறைத்து வெச்சி இருப்பதனால் நிறைய பேருக்கு அது பற்றி சரியான அறிவு இல்ல. எப்படிடா குழந்தை பொறக்குதுன்னு கேட்டதுக்கு என் நண்பன் ஒருத்தன், மேலாடைகளை களைந்து இறுக்கமாக கட்டி அணைத்துக்கொண்டால் குழந்தை பிறக்கும் என்று சொன்னான்.அது எப்படிடா என்று கேட்ட பொழுது ஆண் தொப்புளின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கோல்டு குவஸ்டு - இன்னமும் உலகம் இதை நம்பிட்டு இருக்கு    
May 7, 2008, 6:43 am | தலைப்புப் பக்கம்

கோல்டு குவஸ்டு என்னும் நிறுவனத்தைப்பற்றி சுமார் 6-7 மாதங்களுக்கு முன்னர் கேள்விப்பட்டேன், நண்பி ஒருத்திக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய முயற்சி செய்து தோல்வியடைந்தேன். அப்பொழுதே பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன் வழக்கம் போல சோம்பேறித்தனத்தால் போடவில்லை :((.எனக்கு தெரிந்து இதில் பல மென்பொருளார்கள் ஏமாந்துள்ளனர், ஆயிரக்கணக்கில் சம்பாதித்தாலும் ஆசை யாரை விட்டது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

இந்த படம் விளையாட்டு செய்திகளுக்காம்    
April 23, 2008, 12:39 pm | தலைப்புப் பக்கம்

இந்த அம்மணி ஸ்கூவாஷ் விளையாட்டு வீராங்கனையாமாம், இவங்களேட பேட்டியை ஆனந்த விகடன் வெளியிட்டு இருக்கு அதுக்கு இந்த படங்களாம். அண்ணாச்சிங்களா விளையாட்டு வீராங்கனைகளை கூட கவர்ச்சியா படம் புடிச்சி பத்திரிக்கையில போடுற பொழப்புக்கு பத்திரிக்கை நடத்துறதை விட்டுட்டு வேற ஏதாவது செய்யலாம். ஆவூன்னா பத்திரிக்கை தர்மம் ஈர வெங்காயங்களை சொல்லிட்டு கிளம்புங்க. இதையெல்லாம் உங்க...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

திபெத்- சீனாவின் அடிவருடியான இந்திய அரசு    
March 31, 2008, 4:40 pm | தலைப்புப் பக்கம்

சமீபகாலமாக திபெத்தில், சுதந்திரம் (அ) சுயாட்சியாவது கேட்டு பெரிய அளவிலான போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது (திபெத்தை சீனா ஆக்கிரமித்துக்கொண்டது என்பது ஒரு கூடுதல் தகவல்).இந்த போராட்டம் பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருந்தாலும் இம்முறை தான் அவர்களால் உலகத்தின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. இதற்கு எதிராக சீன அரசு போராட்டங்களில் ஈடுபவர்களின் மீது கண்மூடித்தனமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

Wiproவின் புதுமையான layoff    
February 22, 2008, 4:45 am | தலைப்புப் பக்கம்

விப்ரோவில் சுமார் 3 ஆண்டுகளாக வேலை பார்த்துக்கொண்டு இருந்த என்னுடைய நண்பனை நேற்று அழைத்து, நீ முன்பு வேலை செய்த கம்பெனி ஒன்று fake என்று எங்களால் black list செய்யப்பட்டுள்ளது எனவே எங்களை வந்து சந்தியுங்கள் என்று அவனது HRஇடம் இருந்து ஒரு மெயில் வந்துள்ளது.அதற்கு அவன் அப்படி எல்லாம் இல்லை, நான் கண்டிப்பாக வேலை செய்தேன், என்னுடைய appointment orderஜ நீங்கள் என்னுடைய அலுவலக முகவரிக்கு தான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி