மாற்று! » பதிவர்கள்

சந்தோஷ் (aka) Santhosh

போங்கடா நீங்களும் உங்க HR policyயும்    
March 12, 2008, 6:57 am | தலைப்புப் பக்கம்

சமீபத்துல yahoo இந்தியா நிறுவனத்தில் கணிசமான மக்களை வீட்டுக்கு அனுப்பினாங்க.உலகம் முழுவதும் சுமார் 1000 பேரை யாஹீ வீட்டுக்கு அனுப்பியது. ஆனா இன்னிக்கு oppurtunitiesல பாருங்க ஒரு அரை பக்க விளம்பரம் வேலைக்கு ஆட்கள் தேவைன்னு. என்ன மாதிரியான மனிதவளத்துறையை அந்த நிறுவனம் வெச்சிட்டு இருக்கு? ஆட்குறைப்பு நடந்து ஒரு இரண்டு மாதம் கூட ஆகியிருக்காது அதுக்குள்ள புதியதாக ஆட்கள் தேவைன்னு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பணி