மாற்று! » பதிவர்கள்

சந்திரமௌளீஸ்வரன்

சுஜாதா ஓர் இயக்கம்    
March 5, 2009, 9:25 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா ஓர் இயக்கம் என முந்தைய பதிவிலே சொல்லியிருந்தேன்அதை நண்பர் திரு வெங்கட்ரமணன் மெய்ப்பித்துள்ளார்கற்றதும் பெற்றதும் தொடரில் சுஜாதா அறிமுகம் செய்த நூல்களை நண்பர் கார்த்திக் தொகுத்து எழுதி அனுப்பினார். அதை அப்படியே இங்கே தந்தேன். நண்பர் திரு வெங்கட்ரமணன் அந்தப் புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்பது வரை சேகரித்து ஒரு தொகுப்பை வெளியிட்டுள்ளார்இங்கே விபரங்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

ஜனகணமன- நூல் விமர்சனம்    
February 14, 2009, 7:35 am | தலைப்புப் பக்கம்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம்- காந்தியின் கொலைக்கு புத்தக ஆசிரியர் மாலன் தந்திருக்கும் ஓர் அடைமொழி. ஆனால் சொல்ல மறந்த மொழி ஒன்று உண்டு. இந்திய சுதந்திரத்துக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்ட அந்த மனிதன் தலைமையேற்றுப் பெற்றுத் தந்த சுதந்திரம் எந்த அளவில் இருந்தது என்றால், அந்த மனிதனைக் கொன்றவனுக்கும் தன் குரலைச் சொல்ல சந்தர்ப்பம் தந்து மேல் முறையீடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்
குதிரை விளையாட்டு    
July 24, 2008, 11:30 am | தலைப்புப் பக்கம்

இப்படி ஒரு விளையாட்டு நாமெல்லாம் நிறைய பார்த்தாச்சி தானே. மன்மோகன் சிங்...தொடர்ந்து படிக்கவும் »

நிலையான அரசு    
July 15, 2008, 5:43 am | தலைப்புப் பக்கம்

சிதம்பரத்தில் ஸ்வாமியின் திருநாமம் சபாநாயகர்.. அங்கே டான்ஸ் ஆடுகிற ஸ்வாமிக்கும் இந்தப் படத்திற்கும் பெயரைத் தவிர எந்த...தொடர்ந்து படிக்கவும் »

கடிதம்-1    
July 13, 2008, 7:32 am | தலைப்புப் பக்கம்

பேப்பர் பேனா எடுத்து கடிதம் எழுதி தபாலில் சேர்த்து, பின்னர் பதில் வந்து அதை சிலாகித்து இல்லை வருந்தி பதில் போட்டு... இப்போதெல்லாம் இந்த சுவாரசியம் வழக்கொழிந்தே விட்டது எனச் சொல்லலாம். எல்லாம் இமெயில், எஸ்.எம்.எஸ் புண்ணியம்.இந்த நவீன சாதனங்கள் நேரக் குறைப்பு செய்திருக்கின்றன.. நேரத்தோடு சுவாரசியக் குறைப்பும், அந்நியோந்யக் குறைப்பும் சேர்ந்து விட்டதுகடிதம் என்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

இப்படிக்கு    
May 18, 2008, 12:16 pm | தலைப்புப் பக்கம்

இது சில நாள் முன்பு விஜய் டி.வியில் ஒளிபரப்பான “இப்படிக்கு ரோஸ்” ஒரு குறிப்பிட்ட நாள் நிகழ்ச்சியின் விமர்சனப் பதிவு.நிகழ்ச்சி தொகுப்பாளர் ஓர் அரவாணி. நிகழ்ச்சியில் ”வரைவுஇலா மான்இழையார்” இருவரும் புகழ் பெற்ற எழுத்தாளர் சாருநிவேதிதாவும் கலந்து கொண்டனர்.”வரைவுஇலா மான்இழையார்”- இந்த சொற்பிரயோகத்திற்காக என்னிடம் இமெயில், சாட், செல்போனில் சண்டை பிடிக்கும் உத்தேசம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் ஊடகம்

சபாஷ் ISRO    
May 1, 2008, 3:30 pm | தலைப்புப் பக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஏப்ரல் 28ம் தேதி பத்து சாட்டிலைட்டுகளை ஒரே வாகனத்தில் விண்ணில் செலுத்தியுள்ளதுCARTOSAT-2A என்ற ரிமோட் சென்சிங் சாடிலைட், IMS-1 என்ற மினி சாட்டிலைட், 8 பிற தேச நானோ சாட்டிலைட்கள் என்ற 820 கிலோ எடையைத் தூக்கிக் கொண்டு PSLV-C9 என்ற வாகனம் ஜிவ் என்று வானத்தில் எவ்விக் கிளம்பியது. அந்த குழு விஞ்ஞானிகள் இன்ஜினியர்கள் எல்லாம் கழுத்தைப் பின்னுக்கு வளைத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நுட்பம்

நான் மகேந்திர பல்லவனா ?    
April 17, 2008, 2:20 am | தலைப்புப் பக்கம்

“மூணு நாள் லீவு சிதம்பரம், சீர்காழி கோவில் எல்லாம் பார்த்துட்டு வரலாமா?” நண்பர் எல் ஐ சி வெங்கட்ராமன் ஆரம்பித்து வைத்தது தான்.”வைத்தீஸ்வரன் கோவில் போய் நாடி ஜோஸ்யம் பார்ர்கலாம்” என் சகா தியாகராஜன் ஆர்வத்தை ஜாஸ்தியாக்கினான்.“அதென்னப்பா நாடி ஜோஸ்யம் அடிக்கடி போறியே கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்” என்று நான் கேட்டது தான் தாமதம்.”அதாவது உலகத்தில் பிறந்த, பிறக்கப் போற...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

சுஜாதாவுக்கு மற்றொரு இமெயில் CC TO ஆழ்வார்கள்    
April 13, 2008, 11:43 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா சார்வணக்கம்.தங்களின் ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் பக்கம் 83 பார்க்க“எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்எனக்கரசு என்னுடை வாணாள்அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கிஅவருயிர் செகுத்தஎம் அண்ணல்வம்புலாம் சோலை மாமதிள் தஞ்சைமாமணிக்கோயில் வணங்கிநம்பிகாய் உள்ள நான் கண்டு கொண்டேன்நாராயணா என்னும் நாமம்”நாலாயிர திவ்யபிரபந்தத்தில் 953 வது பாசுரம். திருமங்கை ஆழ்வார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஆன்மீகம்

சுஜாதாவுக்கு இமெயில் CC TO ஆழ்வார்கள்    
April 12, 2008, 5:17 am | தலைப்புப் பக்கம்

சுஜாதா சார்,ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம் படித்தேன் (விசா பதிப்பகம்). அது தொடராக வரும்போதே ஒரு தடவை படித்திருக்கிறேன்“பிரபந்தத்தில் நேரடியாக கீதையைப் பற்றிய செய்தி எங்குமே இல்லை என்று ஒரு கருத்து உண்டு. பார்த்தனுக்கு தேர் ஊர்ந்தது இருக்கிறது. ஆனால் அவனுக்கு கீதாபதேசம் செய்தது நேரடியாக நாலாயிரம் பாடல்களில் எதிலும் இல்லை. வார்த்தை என்று ஓர் இடத்தில் மட்டும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

அலெக்ஸாண்டரின் குதிரை    
March 29, 2008, 2:17 am | தலைப்புப் பக்கம்

நான் தஞ்சாவூரில் இருந்தபோது எனது நண்பர் Dr. RSA. Alexander அப்போது பிரசித்தமாய் இருந்த சுசூகி மோட்டடார் பைக் வாங்கினார். அதெல்லாம் பிசகில்லை. அந்த பைக்குக்கு மாவீரன் அலெக்ஸாண்டரின் குதிரை பெயரை வைக்க வேண்டி ஆசைப்பட்டார். எனக்கு தெரிந்து மோட்டார் பைக்குக்கு நாமகரணம் செய்ய ஆசைப்பட்டவர் அவர் ஒருவராகத்தான் இருக்கும். இதில் சங்கடம் என்னவென்றால் அந்த குதிரையின் பெயரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

ஹார்ட் அட்டாக்    
March 22, 2008, 2:25 pm | தலைப்புப் பக்கம்

சென்ற மாதம் என் சித்திக்கு ஹார்ட் அட்டாக் என அகால நேரத்தில் தகவல் வந்து டாக்சி பிடித்து பெங்களூர் போய் சேர்வதற்குள் ஆஞ்சியோகிராம் முடித்து ஆஞ்சியோ பிளாஸ்டிக்கு தயார் நிலையில் ஆஸ்பத்திரி இருந்தது. அதுவும் நிமிஷங்களில் முடிந்து அடைப்பை சுத்தம் செய்துவிட்டார்கள்.நமது பாத்ரூம் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கு சில மணி நேரம் ஆகலாம். ஆனால் இதய குழாய்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சுஜாதா நினைவுகள்    
March 15, 2008, 4:09 am | தலைப்புப் பக்கம்

குமுதத்தில் "கொலையுதிர் காலம்" வந்த சமயம். அவர் எங்கள் குடும்ப உறுப்பினர் ஆனார். குமுதம் வரும் நாள் மிக கவனமாக தொடரப்படும். அதைக் கொண்டு தரும் நபர் தெரு முனையிலேயே என் அண்ணனால் பெரும்பாலும் மடக்கபடுவார். இப்படி எங்களை ஆக்கிரமித்தவர் வெறித்தனமாக தேடி தேடி படிக்கப்பட்டார். தமிழ் இலக்கியத்தின் மீது எனக்கு இருக்கும் ப்ரேமையின் முகவரியாக சுஜாதா ஆனார். அவரைக்கொண்டே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்