மாற்று! » பதிவர்கள்

சந்திரசேகரன் கிருஷ்ணன்

பள்ளி கல்வி சீரமைப்பு    
June 28, 2009, 4:44 pm | தலைப்புப் பக்கம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளை முற்றிலுமாக நிறுத்திவிட்டு, 12 ஆம் வகுப்பு இறுதியில் மட்டும் பொது தேர்வுகள் வைத்துக் கொள்ளலாம் என்று கபில் சிபல் அறிவித்தது குறித்து பல் வேறு தரப்பினரும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.கபில் சிபல் இந்த மாற்றத்தின் தேவைக்காக முன் வைக்கும் கருத்துகளில் முக்கியமானது "இன்றைய கல்வி முறையில் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

பொன்னியின் செல்வன் - காலத்தை வென்ற புதினம்    
December 12, 2008, 9:31 pm | தலைப்புப் பக்கம்

மிக நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று நினைத்த புத்தகம். 2008-இல் தான் படிக்க முடிந்தது. இதைப்பற்றி முன்பே எழுத வேண்டும் என்றிருந்தேன் - இப்போது தான் வகைப்பட்டது. நான் இந்த புத்தகத்தைப் படிக்கும் முன் தெளிவாக இருந்தேன். என்னிடம் யாரேனும் உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டால் - சட்டென யோசிக்காமல் Ayn Rand என்றும் பிடித்த புத்தகம் Atlas Shrugged என்றும் சொல்லிவிடுவேன்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஹே, குட்பை நண்பா    
September 13, 2008, 4:56 pm | தலைப்புப் பக்கம்

இந்த இரண்டு மாதங்களில் என்னுடையா பால்ய சிநேகிதர்கள் இரண்டு பேருக்கு கல்தா கொடுக்க வேண்டிய கட்டாயம். முதல் ஆள் இங்க்லீஷ்காரன் - எப்போதும் இங்க்லீஷ் தான் பேசுவான். அவன் பெயர் The Hindu. கையில் பிடிக்க முடியாத காலத்தில் முட்டி போட்டுக் கொண்டு நாளிதழை தரையில் விரித்து விட்டு இரண்டு கைகளாலும் இரு முனைகளையும் பறக்காமல் இருக்கும் படி பிடித்துக் கொண்டு கடைசிப் பக்கத்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஊடகம்

யாஹூ பைப்ஸ் கொண்டு ட்விட்டருக்கு mashup செய்யும் விதம்    
July 26, 2008, 9:35 pm | தலைப்புப் பக்கம்

Twitter (அனேகமாக எலோரும் பயன்படுத்துகிறோம்), இதில் நம் நண்பர்கள் பலரிடமிருந்தும் நம்மிடமிருந்து பலரும் தகவல்கள் பெறமுடிகிறது. இதில் சிக்கல் என்னவென்றால் சில பேரை நாம் reciprocate செய்ய வேண்டும் என்பதற்காக நம் twitter following list-இல் இணைத்துக் கொள்வதுண்டு. அவர்களிடமிருந்து நமக்கு பெரும்பாலும் கிடைக்கும் தகவல்கள் இன்று காலை சாப்பிட்ட பொங்கலில் உப்பில்லை வகையறா தான். இப்படி 30 - 40 பேர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps - பகுதி I...    
July 23, 2008, 5:16 pm | தலைப்புப் பக்கம்

ஏற்கனவே எழுதிய பதிவின் தொடர்ச்சி. இந்த பதிவில் மேலும் சில சேவைகள்.www.tineye.com- இந்த செயலி இப்போதைக்கு பீட்டா நிலையில் தான் இருக்கிறது. நீங்கள் ஏதாவது ஒரு புகைப்படத்தை தந்தால் அந்த புகைப்படம் இணையத்தில் எந்த எந்த இடத்தில் இருக்கின்றது என்று சொல்லிவிடும் என்கிறார்கள். இதற்கு தற்போது பதிவு செய்து கொண்டால், சில தினங்களில் பீட்டா டெஸ்ட் பண்ண access தருவார்கள். அப்போது சோதனை செய்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

சுப்ரமணியபுரம்    
July 19, 2008, 8:30 pm | தலைப்புப் பக்கம்

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட என்னுடைய நண்பர் ஒருவர் இந்த படத்தின் மேல் அதிக ஆர்வம் காட்டியதால் அவருடன் சேர்ந்து இந்த படம் பார்த்தேன். உண்மையில் இடைவேளைக்கு 5 நிமிடம் முன்பிலிருந்து தான் திரைப்படமே தவங்குகிறது. இங்கிருந்து கடைசி காட்சிவரை படம் பார்வையாளரை முற்றிலுமாக ஆக்கிரமிக்கிறது. அதற்கு முன்பு இருக்கும் காட்சிகள் எல்லாம் சும்மாவுக்காக.எந்த விதமான முன்முடிவும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

Internet-இன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் சில apps    
July 2, 2008, 5:38 pm | தலைப்புப் பக்கம்

இனி வரும் காலத்தில் நல்ல connectivity மட்டும் இருந்தால் போதும் நீங்கள் ஒரு கணிப்பொறியில் செய்யும் எல்லா செயல்களையும் இணையத்தின் வழியாக செய்து கொள்ளலாம். தகவல்களை சேமிக்கவும், எழுதவும், படம் வரையவும் நீங்கள் எந்த செயலியையும் உங்கள் கணிப்பொறியில் நிறுவ வேண்டிய கட்டாயம் இருக்காது. எல்லாவற்றையும் கணிப்பொறியிலேயே சேவைகளாக யாரோ ஒருவர் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்

தசாவதாரம்    
June 21, 2008, 9:04 pm | தலைப்புப் பக்கம்

மு கு: ஹாசினி பேசும் படம் ரேஞ்குக்கு இல்லாவிட்டாலும், அதற்கு கொஞ்சம் குறைவாக தசாவதாரத்தைப் பாராட்டப் போகும் பதிவு இது. இந்தப் படத்தை குருவியோடு ஒப்பிடும் நண்பர்கள் மேற்கொண்டு படிப்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் :-)12-ம் நூற்றாண்டில் கடலுக்குள் வீசி எறியப்பட்ட சிலை ஒன்று டெக்டாணிக் பிளேட்டை உராய்வதால் ஏற்படும் சுனாமியால் உலகம் அழிவிலிருந்து காப்பாற்றப்படுகிறது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்