மாற்று! » பதிவர்கள்

சந்திப்பு

சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) கால...    
January 23, 2010, 5:47 am | தலைப்புப் பக்கம்

சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.விலாசம்2/3, ஐயாபிள்ளை கார்டன் தெருகாலடிப்பேட்டைதிருவொற்றியூர்சென்னைஇன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும்!    
March 20, 2009, 12:45 pm | தலைப்புப் பக்கம்

தமிழில் ஒரு பழமொழி உண்டு, "ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று. ஐந்தறிவு கொண்ட ஆமைக்கு அது பொருந்தாது. அதற்கு பதில், "சி.ஐ.ஏ. புகுந்த நாடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது" என்று புதுமொழி உருவாக்கலாம்!உலகிலேயே சதி திட்டம் மூலம், சீர்குலைவுகள் செய்து பல நாடுகளையும், ஆட்சிகளையும் தூக்கி எறிய காரணமாக இருந்தது சி.ஐ.ஏ. (அமெரிக்க உளவுத்துறை)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

தகர்ந்தது தீண்டாமைச் சுவர்!    
May 6, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

மதுரை மாவட்டம் பேரையூரில் உள்ள உத்தப்புரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக தலித் மக்களை பிரித்து வைத்திருந்த தீண்டாமை சுவர் தமிழகத்திற்கே அவமானச் சின்னமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. இந்தப் பிரச்சினையை தமிழக மக்களின் கவனத்திற்கும் - அரசின் கவனத்திற்கும் கொண்டு வந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றத்திலும் இது தொடர்பாக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

விலை உயர்வு! யெச்சூரி எச்சரிக்கை!!    
April 17, 2008, 4:27 am | தலைப்புப் பக்கம்

Cartoons: Thanks Webulagam விலை உயர்வு ஒரு சாதாரண பிரச்சனை அல்ல என்றும், அதனால் ஏற்படும் அனைத்து விதமான சமூக விளைவுகளையும் முழுமையாக மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி. கூறினார்.புதனன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சீத்தாராம் யெச்சூரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: பொருளாதாரம்

அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!    
April 15, 2008, 10:15 am | தலைப்புப் பக்கம்

மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில் செயல்படும் ம.க.இ.க. ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களிடம் எஸ்.ஐ.ஓ. 2000 தரச்சான்று பெற்று புரட்சிகரமானவர்கள் நாங்களே மற்றவை அனைத்தும் போலிகளே என்று வாய்ச்சவடாலை வியாபாரமாக்கி சீர்குலைவையே தனது தொழிலாக கொண்டு செயலாற்றி வருகிறது. தன்னையொரு புரட்சிகர சக்தியாக கூறிக்கொள்ளும் ம.க.இ.க. இதன் அரசியல் தலைமை எது என்று யாருக்கும் தெரியாத,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கம்யூனிஸ்ட் அறிக்கை 160!    
April 12, 2008, 11:15 am | தலைப்புப் பக்கம்

1848 இல் கம்யூனிஸ்ட் லீக் சார்பில் வெளியான பாட்டாளி வர்க்கத்தின் முதல் பிரகடனம் காரல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்சால் படைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியாகி 160 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. முதலாளித்துவ வர்க்கத்தை நடுநடுங்கச் செய்யும் அதன் கருத்துச் செறிவு இன்றைக்கும் இளமையோடு அமைந்திருப்பதோடு, பாட்டாளி வர்க்கத்தின் வழிகாட்டியாய், தத்துவார்த்த போரின்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வரலாறு

பாரத மாதா கி ஜே    
April 5, 2008, 8:41 am | தலைப்புப் பக்கம்

சங்பரிவாரம் தன்னை எப்போதும் கட்டுப்பாடான அமைப்பாக பெருமையடித்துக் கொள்வது வழக்கம். குருஜி வழிபாடு கொண்ட பாசிச அமைப்பல்லவா? அதன் வழிவந்த அரசியல் அமைப்பான பா.ஜ.க.வின் தொண்டர்களும் மிகவும் கட்டுப்பாடானவர்கள் போல் காட்டிக் கொள்வது வழக்கம்.ஆனால் உண்மை என்ன? பதவிக்கும் - புகழுக்கும் கட்சி தலைமைக்குள்ளே அடிக்கடி அடிதடி நடப்பது வழக்கம். ஒருவர் காலை ஒருவர் வாரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

மரணப்பிடியில் பின் நவீனத்துவம்    
March 13, 2008, 10:54 am | தலைப்புப் பக்கம்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தத்துவ உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட ‘தத்துவம்’ பின்நவீனத்துவம் (Postmodernism). இதுவரை வந்த தத்துவங்கள் எல்லாம் பயனற்றவை, பின் நவீனத்துவம் மட்டுமே எதிர்கால மீட்சித் தத்துவமாக ஆரவாரம் செய்யப்பட்டது. சிந்தனையாளர் நீட்சேவை தத்துவ முன்னோடியாகக் கொண்டு மிகையில் பூக்கோ, தெரிதா, லியோதர்ட் போன்றவர்களால் ஒரு தத்துவப்போக்காக பின்நவீனத்துவம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இலக்கியம்

செஞ்சுரி காணும் வைக்கம் முகம்மது பஷீர்    
March 8, 2008, 5:41 am | தலைப்புப் பக்கம்

வைக்கம் முகம்மது பஷீர் கேரள இலக்கிய உலகின் பிதாமகன். வடக்குத் திருவாங்கூர், வைக்கத்தில் உள்ள தலையோலப்பறம்புவில் ஜனவரி 21, 1908 அன்று பிறந்தார் பஷீர். தற்போது, அவரது நூற்றாண்டு விழா கேரளாவில் மட்டுமல்ல; நாடு முழுவதும் சிறப்போடு நினைவுகூறப்படுகிறது. தமிழ் இலக்கியத்திற்கு பஷீர் புதியவரல்ல; அவரது சிறுகதைகள் மற்றும் நாவல்களில் பெரும் பகுதி மொழிபெயர்க்கப்பட்டு தமிழுக்கும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

படைப்பாளியை இழந்த தமிழுலகம்!    
February 28, 2008, 4:55 am | தலைப்புப் பக்கம்

எழுத்தாளர் சுஜாதா மறைவு தமிழக எழுத்துலகிற்கு ஒரு இழப்பே. தமிழ் எழுத்துலகில் மிக முக்கியமான இடத்தை வகித்தவர் சுஜாதா. தன்னுடைய இறுதிக்காலம் வரை தன்னுடைய எழுத்தை தமிழ் மக்களிடையே கொண்டுச் சென்றவர்.குறிப்பாக அறிவியல் கருத்துக்களை - சுடச் சுட பரவலான தமிழ் வாசகர்களிடையே கொண்டுச் சென்ற பெருமை சுஜாதாவை சேரும். இவரது அறிவியல் கருத்துக்களின் பால் மாணவர்கள் - இளைஞர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

கம்யூனிஸ்டுகளும், முதலாளித்துவ கட்டுமானமும்    
February 17, 2008, 6:34 am | தலைப்புப் பக்கம்

பிரபாத் பட்நாயக்கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தை கைவிட்டுவிட்டதாக பத்திரிகைகள் தயக்கமற்று எழுதுகின்றன. மேற்குவங்க கம்யூனிஸ்ட் தலைவர்கள் தனியார் மூலதனத்தை ஏற்றுக்கொள்வது குறித்து பேசிய பேச்சுக்களுக்கான எதிர்வினை இது. முதலாளித்துவ அமைப்பிற்குள் செயல்படும் ஒரு மாநில அரசை தலைமை தாங்கி நடத்தும்போது இது தவிர்க்க முடியாததாகும். எனவே கம்யூனிஸ்ட்டுகள் சோசலிசத்தைக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

திராவிட இயக்க முகமூடி!    
January 21, 2008, 9:49 am | தலைப்புப் பக்கம்

பசுவின் புனிதம் அரசியலின் அங்கமாகியுள்ளது. அது பெரும்பான்மை இந்து மக்களின் உணர்வுகளோடு ஒன்றுவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த வழியில் அம்மாவின் கருணை இன்றைக்கு பசுவின் மேல் வெளிப்பட்டுள்ளது ஆச்சரியப்படுவதற்கில்லை.இராமேஸ்வரத்தில் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட 55 பசுக்களில் 15 பசுக்கள் இறந்துவிட்டதாகவும்இ மேலும் சில பசுக்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

பாரத ரத்னா விருதும் பாசிஸ்ட்டுகளின் தாக்குதலும்!    
January 19, 2008, 10:32 am | தலைப்புப் பக்கம்

இந்தியாவில் வழங்கப்படும் மிக உயரிய விருது பாரத ரத்னா. தேசத்தின் நலனிற்காக தன்னலம் கருதாமல் சேவை புரிபவர்களை கவுரவிக்கும் முகமாகவே இந்த விருது வழங்கப்படுகிறது. நெல்சன் மண்டேலா, டாக்டர் அம்பேத்கர், அன்னை தெரேசா, ஜவஹர்லால் நேரு, பொருளாதார நிபுனர் அமர்த்தியா சென், தத்துவாசிரியர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், லதா மங்கேஷ்கர், டாக்டர் அப்துல் கலாம் என நாடு முழுவதும் சேவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மதுரையில் தொழில் வள(ரு)மா?    
January 7, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

தமிழகத்தின் பழம் பெருமை நகரங்களில் ஒன்றான மதுரை கோவில்களுக்கு புகழ்பெற்றது. முத்தமிழ் நர்த்தனம் ஆடும் மதுரையில் எங்கெங்கு கானினும் அஞ்சாநெஞ்சர்களின் ஆளுமையே காட்சியளிக்கிறது. ஏன் தென் மாவட்டங்கள் அஞ்சாநெஞ்சரால்தான் ஆளுப்படுவதாகக் கூட கூறப்படுகிறது. இருப்பினும் என்ன?மதுரைவாசிகள் மதுரையைப் பற்றி கூறுவதென்ன? மதுரையை அவர்கள் நக(ர)மாக கருதுவதில்லை. அது ஒரு பெரிய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வணிகம்

புத்தாண்டு சம்பவங்கள் யார் பொறுப்பு?    
January 4, 2008, 6:10 am | தலைப்புப் பக்கம்

2008 புத்தாண்டு தமிழகத்தையும். இந்தியாவையும் உலுக்கும் வகையில் பிறந்துள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் உச்சகட்டம் சென்னை சவேரா ஓட்டலில் இளைஞனின் உயிரை பறித்துக் கொண்டது. மும்பையில் இரண்டு இளம் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த இரண்டு சம்பவங்களாலும் இந்தியா உறைந்துப்போயுள்ளது.இந்த இரண்டு சம்பவங்களையும் தனித்தனியான சம்பவமாக பார்க்க முடியாது. இது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மாநகர பேருந்து மாசற்ற பேருந்தா?    
September 11, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

சென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை!    
September 7, 2007, 1:30 pm | தலைப்புப் பக்கம்

சிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அணு சக்தி உடன்பாடு: பிரதமருக்கு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் கடிதம்    
September 3, 2007, 7:03 am | தலைப்புப் பக்கம்

அமெரிக்காவுடன் இந்தியா செய்து கொண்டுள்ள அணுசக்தி உடன்பாட்டின் ஆபத்துக்கள் குறித்து உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு கடிதம் ஒன்று...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

123 உடன்பாடும் அமெரிக்க நீலிக் கண்ணீரும்!    
August 21, 2007, 1:02 pm | தலைப்புப் பக்கம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்று நம்மை உற்று நோக்கியுள்ளன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

என் நினைவில் நின்ற சுதந்திர தினங்கள்!    
August 14, 2007, 12:56 pm | தலைப்புப் பக்கம்

60வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் இவ்வேளையில் என்னுடைய சிறு வயது முதல் நினைவில் நின்ற ஒரு சில சுதந்திர தின நினைவுகளையே இங்கே பதிவிட்டுள்ளேன். இது ஒரு சுயபுராணமே!அநேகமாக எனக்கு 6...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்!    
July 24, 2007, 9:31 am | தலைப்புப் பக்கம்

ஸ்டாலின் விடுத்த அழைப்பும் அவரது கேள்வியும் மிக முக்கியமானது என்பதால் இதனை உடனடியாக பதிவிட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவரது ஒரே ஒரு கேள்வியும் எனது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் தொடர்வினை (meme)

அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!    
July 17, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!    
July 9, 2007, 6:47 am | தலைப்புப் பக்கம்

உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே ‘சுமங்கலி’. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம் பெண்ணியம்

மீடியா ஏகபோகமும், துணை போன திராவிட இயக்கமும்!    
July 2, 2007, 4:32 pm | தலைப்புப் பக்கம்

நூல் விமர்சனம்திரு।சாவித்திரி கண்ணன் எழுதிய ‘சன் குழுமச் சதிகளும் தி.மு.க.வின் திசைமாற்றமும்’ என்ற நீண்ட கட்டுரை முதலில் அவரது இன்டர்நெட் - வலைப்பதிவில் பதிவிடப்பட்டு, தற்போது தமிழர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

ஆவி வழி அரசியலுக்கு அடிபோடும் பிரதீபாஜி!    
June 28, 2007, 7:29 am | தலைப்புப் பக்கம்

இந்திய குடியரசுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரி வேட்பாளரான பிரதீபா பாட்டிலின் வெற்றி உறுதியாகி விட்டது. பிரதீபா பாட்டிலின் அரசியல் வாழ்க்கையே, அவரை இந்த பதவிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

அணு குண்டு வெடித்து மகிழ்ந்த அகிம்சாவாதியே கலாம்!    
June 21, 2007, 6:37 am | தலைப்புப் பக்கம்

கலாம் மீண்டு(ம்) வருவாரா?எதிர்கால ஜனாதிபதிக்கான போட்டியில் குதிக்கத் தயாராகி விட்டார் தற்போதைய ஜனாதிபதி கலாம். கலாம் ஒரு சிறந்த விஞ்ஞானி. அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு இன்னொரு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

கடவுளின் இல்லம்    
June 20, 2007, 8:20 am | தலைப்புப் பக்கம்

கடவுளின் இல்லம்பிரேம்சந்த்தமிழில்: ச. வீரமணி மூன்று நாட்களாக சுகியா சோறோ, தண்ணீரோ எதையும் தொடவில்லை. கடும் ஜுரத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவளுடைய...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கதை

இன்னொரு பூமி!    
April 25, 2007, 10:39 am | தலைப்புப் பக்கம்

பூமியைப் போன்ற தோற்றமுடைய புதிய கிரகத்தை ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கிரகத்தில் உயிர் வாழ்வதற்குத் தேவையான தட்ப வெப்ப நிலையும், தண்ணீரும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அறிவியல்