மாற்று! » பதிவர்கள்

சத்தியா

230 - நினைவுகள் கூட சுகமே!    
March 5, 2009, 5:05 pm | தலைப்புப் பக்கம்

நினைவுகள் கூட சுகமே! நான் ஆசை ஆசையாய் வளர்க்கும் அந்தப் பூஞ்சோலையின் நடுவே… வாழ்க்கை வரம்பில் கடந்து வந்த பாதைகளில் தடம் பதிந்த நினைவுகளை பக்கம் பக்கமாய் மெல்லப் புரட்டிப் புரட்டி பக்குவமாய் பல கதைகள் கூறிக் கொண்டிருப்பாய் நீ! கதை சொல்லியாய் நீயும் ‘ம்’ கொட்டி … ‘ம்’ கொட்டி கதை கேட்பவளாய் நானும்… கவலைகள் மறந்து தனிமைகள் தொலைத்து வெறுமைகள் கலைந்து நாட்களை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…?    
February 15, 2008, 10:30 pm | தலைப்புப் பக்கம்

  அதிஷ்ட்டசாலிகளா நீங்கள்…? குறும்புத் தனமும் குழிவிழும் கன்னமும் குறு குறு நடையும் கொஞ்சு மொழியும்… கொஞ்ச நேரத்திலேயே அவள் என்னையும்தான் கொள்ளை கொண்டாள்! அவளின் அத்தனை சில்மிசங்களையும் ரசித்தவாறே அருகே நானும்! ம்!… வெளியே மழைத் தூறல்! விரும்பி அடம் பிடித்து வெளியே சென்று நனையத் துடிக்கிறாள் அவள்! தூறலில் நனைய விட அவள் அன்னைக்கு துளி கூட...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை