மாற்று! » பதிவர்கள்

சத்திய கடதாசி

இந்தா கிடக்கு மேளம்!    
April 9, 2008, 8:51 am | தலைப்புப் பக்கம்

நூல் விமர்சனம்: சுகன் “சாதியப் போராட்டம் சில குறிப்புகள்: சி.கா. செந்தில்வேல் உடன் நேர்காணல்”. -த.ஜெயபாலன் ‘தேசம்’ வெளியீடு, பக்கங்கள்: 40 “நான் பிறந்தது வண்ணார் சமூகத்தில்” என்று அய்ம்பது ஆண்டுகளைக் கண்ட இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியொன்றின் தலைவர் கூறுவதிலிருந்து தொடங்குகிறது இச் சிறு கைநூல். சிங்கள பவுத்த சமூகத்தில் சலவைத் தொழிலாளர் சமூகத்தைச் சேர்ந்த ஆர். பிரேமதாஸ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

‘குழந்தைப் போராளி’ நூல் வெளியீட்டு நிகழ்வு    
February 19, 2008, 10:58 pm | தலைப்புப் பக்கம்

குழந்தைப் போராளி’, ‘நான் ஒரு மனு விரோதன்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு தேசம் சஞ்சிகையினால் லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சைனா கெய்ரெற்ஸி என்பவரால் டொச் மொழயில் எழுதப்பட்ட இந்நூல் சுவிஸ் தேவா அவர்களினால் “குழந்தைப் போராளி” என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ‘நான் ஒரு மனு விரோதன்’ என்ற மற்றைய நூல் ஆதவன் தீட்சன்யா வழங்கிய...தொடர்ந்து படிக்கவும் »

தலித்தியம் எதிர்கொள்ளும் சமகாலச் சவால்கள்    
February 16, 2008, 9:08 pm | தலைப்புப் பக்கம்

அன்பார்ந்த நண்பர்களே, வணக்கம் நேரில் வர இயலாமற்போன சூழலுக்காகவும், முன்னதாகவே அறிவித்து மாற்று ஏற்பாடுகள் செய்ய வழியில்லாமற் செய்வதற்காகவும் தயவுசெய்து என்னை மன்னியுங்கள். நான்காண்டுகள் முன்பு காலாவதியாகிப் போன எனது பாஸ்போர்டைப் புதுப்பிக்காமல் விட்டதே பிரச்சினைக்குக் காரணம். பழைய முகவரியில் வந்து பார்த்த காவல்துறையினர் நான் அங்கு இல்லை என அறிக்கை எழுதியதால்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

புத்தக சந்தையை விழுங்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்    
January 8, 2008, 9:35 am | தலைப்புப் பக்கம்

மாற்று அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்பவர்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கான புத்தகங்களை வாசிப்பவர்களுக்கும் மிகவும் பரிச்சயமான பெயர் நீலகண்டன். ‘கருப்புப் பிரதிகள்’ மூலம் எதிர் அரசியல் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களை வெளியிட்டு, அவற்றை தோள்மீது சுமந்து கொண்டு தமிழகம் முழுவதும் விற்று வருபவர். ‘அநிச்ச’ இதழின் ஆசிரியராக இருந்தவர். ஒரு ஞாயிற்றுக்கிழமை மதிய...தொடர்ந்து படிக்கவும் »

தலித் மாநாடு : கேள்விகள் எழுப்பும் அதிர்வலைகள்    
December 2, 2007, 9:46 am | தலைப்புப் பக்கம்

-புதியமாதவி ஐரோப்பாவில் பாரீஸ் மாநகரில் அக்டோபர் மாதம் 20, 21 (2007)களில் நடந்த தலித் மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. இதுவரை திறக்கப்படாமலிருந்த பல கதவுகள் தானே திறந்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் சமூகம்

தலித் மாநாடு: பின்குறிப்புகள்    
October 30, 2007, 10:42 pm | தலைப்புப் பக்கம்

-ஷோபாசக்தி பிரான்ஸில் நடந்து முடிந்த தலித் மாநாட்டில், எழுபத்தெட்டுப் பேர்கள் கலந்துகொண்டார்கள் என்கிறது ‘தூ’ இணையத்தளம். எனக்கென்னவோ அதற்கும் அதிகமானவர்கள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

வெளிவந்துவிட்டது…    
August 4, 2007, 10:25 am | தலைப்புப் பக்கம்

கே.டானியல், எஸ்.பொ, டொமினிக் ஜீவா, என்.கே. ரகுநாதன், தெணியான், பெனடிக்ற் பாலன், நந்தினி சேவியர், தேவா, அருந்ததி, அ.தேவதாசன், மா. பாலசிங்கம் ஆகிய பதினொரு எழுத்தாளர்களின் பதின்நான்கு கதைகளும்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: புத்தகம்

நோயா துன்பம்? மருந்தா துன்பம்? - வ.அழகலிங்கம்    
August 3, 2007, 2:20 pm | தலைப்புப் பக்கம்

  சிங்களவன் தமிழனுக்கும் கட்டாயக் கல்வியையும் கட்டாய நோய்தடுப்பையும் திணித்தான். தமிழனோ கட்டாயப் பிள்ளைபிடியைப் பரிசளித்தான், இதுதான் எங்களது சரித்திரம்! வ.அழகலிங்கம் இலங்கை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

Islamophobia - சேனன்    
July 23, 2007, 6:03 pm | தலைப்புப் பக்கம்

ஹிஜாப் (Hijab) தடையும் இஸ்லாமிய எதிர்ப்பும் -சேனன் உலகெங்கும் வலதுசாரி அரசுகளும் ஊடகங்களும் ஆசிய, ஆபிரிக்க மக்களின் குறிப்பாக முஸ்லீம் மக்களின் மீதான தாக்குதலை ஓங்கி நடத்துகின்றன....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உலகம்

வேலைக்காரிகளின் புத்தகம்    
April 25, 2007, 5:25 pm | தலைப்புப் பக்கம்

      ரிஸ் மெத்ரோ நிலையமொன்றிற்தான் “Les Bonnes” நாடகத்திற்கான விளம்பரத்தை நான் பார்த்தேன். இந்த நாடகத்தைக் குறித்துப் பிரம்மராஐன் எழுதிய கட்டுரையொன்றை அப்போது நான் படித்திருந்தேன். நாடகப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கொக்கட்டிச்சோலை -சேனன்    
April 14, 2007, 6:54 pm | தலைப்புப் பக்கம்

  கொக்கட்டிச் சோலை ஒரு பாலை - அங்கு நான் கைககட்டிச் சீவித்த வேளை - ஒரு விடியாத காலை மம்பெட்டி கொண்டாந்து தருவார் - மத்தியானம் சோறு தண்ணி தந்து தோட்டப்பக்கம் கைகாட்டி விடுவார் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: