மாற்று! » பதிவர்கள்

சதீஷ்

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்    
August 8, 2008, 4:37 pm | தலைப்புப் பக்கம்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார். யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை. “எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” - நந்தா “நம்ம காட்டுல மழ பெய்யுது” - பட்டியல் “அறியாத வயசு, புரியாத...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம் இசை

குசேலன் - விமர்சனம்    
August 5, 2008, 4:57 pm | தலைப்புப் பக்கம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம். அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது. படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி. “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம்    
July 18, 2008, 3:18 pm | தலைப்புப் பக்கம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் - சுப்ரமணியபுரம். பாடல் : கண்கள் இரண்டால். ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம். எனக்குப் பிடித்த பாடல் - என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. “பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை ராகங்கள் கோடி கோடி அதுவும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இசை

அறை எண் 305-ல் கடவுள்    
May 12, 2008, 7:37 pm | தலைப்புப் பக்கம்

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு. முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது. படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. இயக்குனருக்குப் பல விதமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்