மாற்று! » பதிவர்கள்

சதங்கா (Sathanga)

தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்    
September 28, 2009, 3:27 pm | தலைப்புப் பக்கம்

ரொம்ப நாட்கள் கழித்து, விஜய் டி.வி.யின் சுவாரஸ்யமான ஒரு 'நீயா நானா' நிகழ்ச்சி பார்க்க முடிந்தது நேற்று. நிக‌ழ்ச்சி ப‌ற்றி சில‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ளும், எனது எண்ண‌ங்க‌ளும் இங்கு ப‌கிர்ந்து கொள்கிறேன்."தமிழகத்தில் ஆங்கிலம் vs. தமிழ்"'ஆங்கிலம் எங்கெல்லாம் பயன்படுகிறது ?' என்று ஆங்கிலம் தரப்பில் பேச வந்தோரை கோபிநாத் கேட்க."ஒரு இன்டர்வியூவிற்கோ, பரீட்சையில் நல்ல மார்க் வாங்கவோ,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: தமிழ் மொழி

மனதில் நிற்கும் தச(த்தில் சில) அவதாரங்கள்    
June 20, 2008, 3:41 am | தலைப்புப் பக்கம்

நம்ம ஊருல படம் போடறாங்க, டிக்கட் வேணுமாடா எனக் கேட்ட நண்பனை ஏற இறங்கப் பார்த்தேன்.ஒரு டிக்கட் பதினைந்து டாலர், குழந்தைகளுக்கு அஞ்சு டாலர், அஞ்சு வயசுக்கு கீழே இலவசம்.முப்பத்தி அஞ்சு டாலர் கொடுத்து படம் பார்க்கணுமா என்று தோன்றினாலும், சரி, தியேட்டர்கெல்லாம் போய் நாளாகிடுச்சே, அதனால போகலாம் என்று முடிவு செய்தோம்.வழக்கம் போல கமலின் உழைப்பும், சிரத்தையும் நன்றாகவே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

மணப்பது சுவை !    
May 22, 2008, 1:05 am | தலைப்புப் பக்கம்

பதிவென்றால் கவிதையும், கதையும் தானா ? இந்த எண் சாண் வயிறு பத்தி அக்கறையில்லாதவர் எவரேனும் இருக்கத்தான் முடியுமா !!!நம்மூர் பழங்கதைகள் மாதிரி இங்க சொல்லும் ஒரு கதை. "ஒரு ஊருல ஒரு பெரிய வெவசாயக் குடும்பம் இருந்துச்சாம். தினம் அவங்க வேலை எல்லாம் முடிச்சிட்டுஆண்கள் முதலில் சாப்பிடுவாங்களாம். தினம், தினம் கோழியும், கறியும், வித விதமா அந்த வீட்டுப் பெண்கள் சமைச்சுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர் உணவு

எண்ணும் எழுத்தும் - எண் ஒன்பது    
May 5, 2008, 11:40 pm | தலைப்புப் பக்கம்

Image courtesy: fundraisingseeds.comஎந்த ஒரு ஒரு இலக்க எண்ணையும் ஒன்பதால் பெருக்கினால் வரும் விடையை, நம் கை விரல்களைக் கொண்டு எளிதாகக் கூறலாம். இது பற்றி கண்மனி டீச்சர் (இங்கு) படங்களுடன் எளிதாக, அருமையாக விளக்கியிருந்தார். என் எட்டு வயது மகனுக்கு அது ரொம்பப் பிடித்துப் போய் விட்டது. படிக்கவே அழுபவன், இப்ப கணிதம் என்றாலே துள்ளி எழுகிறான் :)இணையத்தில் கொஞ்சம் அலசியதில் மேலும் சுவாரசியமான...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

அனெக்ராம் என்னும் உயரிய கலை    
May 4, 2008, 7:22 pm | தலைப்புப் பக்கம்

'டவின்சி கோட்' படித்தவர்கள் அனெக்ராம் (Anagram) எனும் சொல்லை எளிதில் மறக்க மாட்டார்கள். நிறைய விசயங்கள் அலசியிருக்கும் 'டேன் ப்ரௌன்', அவற்றை ஆதாரங்களுடன் கதையாக்கி, உலகிற்கு பெரும் ஆச்சரியத்தைத் தந்தவர். சப்ஜெக்ட் திசை திரும்புகிற மாதிரி இருக்கே, மன்னிக்கவும், 'அனெக்ராம்'க்கு மீண்டும் வருவோம்.பள்ளிகளில், ஒரு சொல்லின் எழுத்துக்களைத் தலைகீழாய் எழுதி 'பாலின்ட்ரோம்'...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கலை

தேன்குழல் - NRI Version    
April 7, 2008, 1:50 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை:அரிசி மாவு : 4 1/2 cupஉளுத்த மாவு : 1 cupசீரகம் : ஒரு teaspoonபட்டர் : ஒரு teaspoonஉப்பு : தேவையான அளவுஎண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்குசெய்முறை:வாணலியில் எண்ணை அல்லது பட்டர் ஊற்றி நன்கு காய விடவும்.அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.சிறு சிறு உருண்டைகளாக மாவை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

PIT - மார்ச் 08 - புகைப்படப் போட்டி - பிம்பம்    
March 6, 2008, 5:42 pm | தலைப்புப் பக்கம்

இந்த அருமையான தலைப்பிற்கு எங்க ஊர்ல இல்லாமல் போய்ட்டனே என்று வருத்தமாக இருக்கிறது. குளத்தையும், கண்மாயையும், வயலையும் .... சரி விடுங்க.இங்க கட்டிடங்களத் தான் எடுக்க முடியுது. ஏதாவது ஏரி குளம் என்று போனாலும் ஒரு செயற்கை தனம் தெரிகிறது. அதனால எங்க அப்பார்ட்மென்ட் தான் இந்த சப்ஜெக்ட்டுக்கு சரியாப் பட்டுது.நம்ம வாகனத்தில் விழும் இந்த பிம்பங்கள் பல முறை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சித்திரம் போட்டி

குழிப் பணியாரம்    
February 17, 2008, 3:25 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை:1 1/2 கப் பச்சரிசி1 1/2 புழுங்கல் அரிசி1/2 கப் உளுத்தம் பருப்புசிறிது வெந்தயம்வெல்லம் ‍உப்புபச்சை மிளகாய்தேங்காய் துருவல் கறிவேப்பிலைசெய்முறை:இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

அப்பாவின் காகிதக் கப்பல்    
January 27, 2008, 11:37 pm | தலைப்புப் பக்கம்

அன்றொரு காலைஅடித்த மழையில்அழுது பிடிக்கஅப்பா செய்தார்அழகிய அந்தக்காகிதக் கப்பல்நான்காய் மடித்துமூன்றும் ஒன்றுமாய்குவித்து மடக்கிப்பிரித்து இழுக்கபிறந்தது அழகியக்காகிதக் கப்பல்.ஜன்னல் விட்டிறங்கிவாசல் வெளிவந்துதெருவில் திரண்டுஓடும் நீரில் விடமிதக்குது அழகியக்காகிதக் கப்பல்.அசைந்து ஆடிசெல்லும் அழகைரசிக்கும் கண்கள்குதிக்கும் கால்கள்தூரம் போனதுகாகிதக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை

கோழி குழம்பு    
November 16, 2007, 1:28 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை :கோழி - 1/2 kgசின்ன வெங்காயம் - 12பூண்டு - 10...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

கோழி பொரியல் (Marinated)    
November 11, 2007, 5:14 pm | தலைப்புப் பக்கம்

தேவையானவை :கோழி - 1/2 k.g. தக்காளி - 1பெரிய வெங்காயம் - 2பூண்டு - 10 பல்வர மிளகாய் - 5 (Alternate - தனி மிளகாய்த் தூள் - 1 teaspoon)இஞ்சி - சிறிதளவுகிராம்பு -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு

பாசிப் பயத்தம் பணியாரம்    
November 10, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

தேவையானவை :1. பச்சரிசி - 1 Cup flat 2. உளுந்து - on top of above flat cup (ie. 10%)...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: உணவு