மாற்று! » பதிவர்கள்

க.அருணபாரதி

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம் - க.அருணபாரதி    
February 4, 2009, 1:05 pm | தலைப்புப் பக்கம்

பற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்க.அருணபாரதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகிறது. தமிழ் மக்கள் 'தஞ்சமடைவதற்காக' என்று சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு :: த.தே.பொ.க. மறியல்    
May 19, 2008, 12:57 pm | தலைப்புப் பக்கம்

இந்திய அரச நிறுவனங்களில் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பு! திருச்சி பாரத் மிகுமின் நிலையம் முன் த.தே.பொ.க.  மறியல் தமிழ் இனத்தின் தற்காப்பு மறியல் போர்   நாள் : 20-05-2008, செவ்வாய் நேரம் : காலை 10.மணி தலைமை : தோழர் குழ.பால்ராசு   தமிழகத்தில் உள்ள இந்திய மிகுமின தொழிற்சாலைகள்(பெல்), தொடர்வண்டித் துறை, துப்பாக்கித் தொழிற்சாலை, பெட்ரோலிய உற்பத்தி மற்றும் தூய்மைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

இந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து ...    
January 10, 2008, 10:27 am | தலைப்புப் பக்கம்

இந்திய அரசின் இந்தித் திணிப்பையும்தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்எதிர்த்துமொழிப்போர் நாளில்தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நாள் : 25-01-07, வெள்ளி காலை 10 மணிக்கு இந்தித் திணிப்பை எதிர்த்து இடம் : தஞ்சைத் தலைமை அஞ்சலகம்தலைமை : தோழர் பழ.இராசேந்திரன், தஞ்சை மாவட்ட செயலாளர், த.தே.பொ.க ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து இடம் : சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து...தொடர்ந்து படிக்கவும் »