மாற்று! » பதிவர்கள்

க. சீ. சிவக்குமார்

கடந்த பாதை    
March 20, 2010, 4:53 pm | தலைப்புப் பக்கம்

எனக்குப் பைத்தியம்பிடித்துக்கொண்டிருக்கிறது.அல்லது நடந்த ஒரு செயலை மறந்து விடுகிறேன்.எதிரில் இருப்பவரைநிஜமாகவே எதிராளி ஆக்கிவிடுகிறேன்.என்னைப் பாராட்டியஇரண்டாம் நிமிடம்அவர்களது அவதூறுக்கோஇழிசொல்லுக்கோகூடை கூடையாய் இடம் வைக்கிறேன்.அழித்து எழுத வகை இருப்பின்எந்த இடத்திலும் திரும்பிச் சென்று நற்பெயர் படைக்கஏதுவாகத்தான் இருக்கும்.யோசித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: கவிதை