மாற்று! » பதிவர்கள்

கௌபாய்மது

ஏன் நான் பயர்பாக்ஸை காதலிக்கிறேன்?    
April 14, 2008, 4:00 pm | தலைப்புப் பக்கம்

என் காதலி என்னைப் பார்த்து "ஏன் நீ என்னைக் காதலிக்கிறாய்?" எனக் கேட்டால், காரணங்களை அடுக்கிக் கொண்டே போவேனல்லவா. அவ்வாறே பயர்பாக்ஸை நான் காதலிக்க ஆயிரம் காரணங்களுண்டு.பயர்பாக்ஸின் நீட்சிகள் தரும் சந்தோசமும், இலகுத்தன்மையும் மற்றும் தேவையான செயற்பாடுகளும் அவற்றுள் சில. உதாரணத்திற்கு கீழே இரண்டு படங்கள். படங்களே பேசும் நான் ஒன்றும் சொல்வதாயில்லை.(படங்களின் மேல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: இணையம்