மாற்று! » பதிவர்கள்

கௌசி

நட்சத்திர நன்றி......[.கல்லுடன்]    
August 16, 2008, 5:25 pm | தலைப்புப் பக்கம்

சின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.மேலும் அந்தக் காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஆஸ்டியோ போரிஸிஸ்    
August 15, 2008, 8:13 am | தலைப்புப் பக்கம்

'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்கு?புல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.அந்த அளவுக்கு எலும்பு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

உலக நாயகனும்..குசேலனும்    
August 13, 2008, 4:52 am | தலைப்புப் பக்கம்

எல்லோரும் கிழிகிழி ன்னு கிழிச்சி ஓய்ந்த பிறகு நானென்ன புதுசா விமர்சிக்கப் போகிறேன்.ஆனா முந்தைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி லைட்டான மேட்டர் சொல்லலாம்னுதான் சினிமா விமர்சனம்.எத்தனையோ படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.ஆனால் ரஜினி ,கமல் படத்துக்கு மட்டும் ஒரு எதிர்பார்ப்பும் ,வந்த பிறகான விமர்சனமும் விதிவிலக்கு.சிவாஜி,எம்ஜியாருக்குப் பிறகு இந்த ஜோடிகள்தான் அதிக...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: திரைப்படம்

ஒபிசிட்டியும் ....BMI யும்    
August 12, 2008, 5:34 am | தலைப்புப் பக்கம்

சர்க்கரை நோய் விழிப்புணர்வு எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

கிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]    
August 11, 2008, 7:17 am | தலைப்புப் பக்கம்

உடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

சிறையில் பூத்த பட்டங்கள்    
August 11, 2008, 4:06 am | தலைப்புப் பக்கம்

போன மாதம் 28.07.2008 அன்று நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ஒரு செய்தி மனதுக்கு நிறைவாக மட்டுமில்லை மன நெகிழ்வையும் தந்தது.பாளையங்கோட்டைச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சுமார் 15 பேருக்கு நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியே அது.பொதுவாக பெரிய தலைவர்கள் அரசியல்வாதிகள் சிறையில் இருக்கும் போது புத்தகங்கள் எழுதுவதும் பின்னர் அதை விழாவாக எடுப்பதும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

Nimesulide....தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகள்....    
November 13, 2007, 3:48 pm | தலைப்புப் பக்கம்

கார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம் என்ற என் பிரார்த்தனை நேரம் வலைப் பதிவில் தடை செய்யப்பட்ட மாத்திரையான nimesulide என்ற வலிநிவாரணி மருந்தை [antipyretic and analgesic]...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நலவாழ்வு

ஜெய ஜெய லட்சுமிகள்    
June 16, 2007, 3:03 pm | தலைப்புப் பக்கம்

இப்போது ஜெயலட்சுமிகள் சீசன் போலும்.அன்றைக்கு ஒரு சிவகாசி ஜெயலட்சுமி இன்றைக்கு ஒரு பெங்களூர் ஜெயலட்சுமி.மீடியாவில் ஹைலைட் ஹாட் டாபிக் எப்போதும் இந்த மாதிரி கதைகள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

மனதைப் பாதித்த மரணங்கள்    
April 11, 2007, 2:33 pm | தலைப்புப் பக்கம்

மரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

கல்வி நிலையங்களா..கொலைக் கூடாரங்களா?    
March 30, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான்கள் கொலைகாரக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்