மாற்று! » பதிவர்கள்

கோ.சுகுமாரன்

தில்லியில் தமிழ் மாணவர்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் பேரணி - மாநாடு!    
November 12, 2008, 12:05 pm | தலைப்புப் பக்கம்

மேடையில் தலைவர்கள்...டி.இராஜா...கோ.சுகுமாரன்...இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீது நடைபெற்று வரும் தாக்குதலை மத்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), தில்லி பல்கலைக்கழகம் (DU), ஜாமியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் (JMIU), பூசா வேளாண்மை நிறுவனம் ஆகியவற்றை சேர்ந்த தமிழ் மாணவர்கள் பேரணி - மாநாடு நடத்தினர்.தில்லி தமிழ் மாணவர் பேரவை சார்பில்...தொடர்ந்து படிக்கவும் »

தமிழர்களை ஒருங்கிணைக்க கணினியில் தமிழ் முயற்சி பயன்படும் - அமைச்சர் தி...    
May 11, 2008, 7:25 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தமிழில் இதுபோன்ற கணினியில் தமிழைப் பயன்படுத்த வேண்டுமென தலைவர் கலைஞர் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்னரே சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார்கள்.திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பொன்னவைக்கோ கணினியில் தமிழ்ப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் அமைச்சர் திரு. க.பொன்முடி...    
May 11, 2008, 7:00 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் உரையாற்ற உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் வந்துவிட்டார்கள். அவருடன் நகரமன்ற தலைவர் திரு.ஜனகராஜ் ஆகியோருடன் ஏராளமான கட்சித் தொண்டர்களும், ஆர்வலர்களும் திரண்டுள்ளனர்.விழுப்புரம் மாவட்ட வலைப்பதிவர் மன்ற பொறுப்பாளர்கள் திரு.தமிழநம்பி, திரு.ரவிகார்த்திகேயன் ஆகியோர் கருத்துரை வழங்கிக் கொண்டிருக்கிறர்கள்....தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

விழுப்புரம் பயிலரங்கில் தமிழ் எழுத்துகள், விசைப் பலகைகள் குறித்து...    
May 11, 2008, 6:42 am | தலைப்புப் பக்கம்

பயிற்சி அளிக்கிறார் பேராசிரியர் மு.இளங்கோவன்...விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அமைச்சர் திரு. க. பொன்முடி அவர்கள் பயிலரங்கில் கலந்துக் கொண்டு கருத்துரை வழங்க உள்ளார்கள்.தற்போது பேராசிரியர் மு.இளங்கோவன் தமிழ் எழுத்துகள் குறித்துப் பயிற்சி அளித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தமிழ் 99 விசைப் பலகைப்...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் பயிலரங்கில் புதிய வலைப்பதிவுகள் தொடக்கம்...படங்கள்...    
May 11, 2008, 6:04 am | தலைப்புப் பக்கம்

புதிய வலை: தமிழருவிஉடனுக்குடன் பதிவிடும் கோ.சுகுமாரன்..ஆர்வத்துடன் வலைபதிவு தொடங்கும் மாணவிகள்... வலைப்பதிவு தொடங்க...தொடர்ந்து படிக்கவும் »

விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கு விறுவிறுப்போடு தொடங்கியது...    
May 11, 2008, 5:24 am | தலைப்புப் பக்கம்

விழுப்புரம் வலைப்பதிவர் பயிற்சிப் பயிலரங்கு தொடங்கி விறுவிறுப்பாக நடபெற்றுக் கொண்டு இருக்கிறது. காலையில் இரா.சுகுமாரன் நிகழ்ச்சி பற்றி விளக்கினார். பின்னர் பேராசிரியர் மு.இளங்கோவன் அறிமுகவுரை ஆற்றினார். தொடக்க நிகழ்ச்சிக்கு அமைச்சர் திரு. க.பொன்முடி வர சிறிது நேராமாகும் என்பதால், பயிலரங்கு தொடங்கியது. சென்னை பதிவர்கள் மா.சிவக்குமார், பாலபாரதி ஆகியோர் மின்னஞ்சல்...தொடர்ந்து படிக்கவும் »

இந்துத்துவ-மன்னராட்சி வீழ்த்தப்பட்டது: நேபாளத்தில் மாவோயிஸ்ட் தலைமையில...    
April 15, 2008, 4:19 am | தலைப்புப் பக்கம்

தோழர் பிரசந்தா படம்: கோ.சுகுமாரன். நேபாளத்தில் இந்து-மன்னராட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, அங்கு கடந்த ஏப்ரல் 10-அன்று அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது. நேபாளத்தின் முக்கிய கட்சியான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.தற்போதைய நிலவரம்: (15-04-2008 காலை) மொத்தம் அறிவிக்கப்பட்டவை-122, மாவோயிஸ்ட் கட்சி-68,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளம் பயணம்.    
April 6, 2008, 8:34 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன் நேபாளத்தில் நடக்கும் தேர்தலையொட்டி, சர்வ தேச தேர்தல் பார்வையாளராக 8 நாள் பயணமாக நேபாளம் செல்கிறார்.வரும் ஏப்ரல் 10 அன்று நேபாளத்தில் அரசியல் நிர்ணய சபைத் தேர்தல் (Constituent Assembly Election) நடைபெற உள்ளது. இத்தேர்தல் மூலமாக அந்நாட்டு மக்கள் முதல் முறையாக தங்களுக்கான அரசியல் சட்டத்தை வகுக்க உள்ளனர். இதனால், உலக அரங்கில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள புதுச்சேரி அமைச்சர் வல்சராஜை பதவி நீக்கம் செ...    
March 8, 2008, 3:33 am | தலைப்புப் பக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் சு.பாவாணன், மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பாளர் இரா.மங்கையர்செல்வன், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் தங்க.கலைமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் லோகு.அய்யப்பன், மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன், ஜனநாயக முன்னேற்றக் கழக அமைப்பாளர் பா.அழகானந்தம், செந்தமிழர் இயக்க அமைப்பாளர் நா.மு.தமிழ்மணி, தமிழர் திராவிடர் கழகத் தலைவர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் - சி.பி.ஐ....    
March 7, 2008, 4:03 am | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 05-03-2008 அன்று விடுத்த அறிக்கை: சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெறும் சட்டத்திற்குப் புறம்பான செயல்கள் குறித்து தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்திரவிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழில் பாடி வழிபடலாம் என்ற அரசின் உத்தரவை செயல்படுத்த தடையாக உள்ள தீட்சிதர்கள் மீது தமிழக அரசு கடும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அதியமான்கோட்டை காவல்நிலைய துப்பாக்கி கொள்ளை சம்பவம் - உண்மையறியும் குழ...    
February 20, 2008, 6:14 am | தலைப்புப் பக்கம்

தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் இருந்த துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டதை (9.02.2008) தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் மீது விசாரணை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவது குறித்து புகார்கள் வந்ததை ஒட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள் சார்பில் கீழ்க்கண்ட உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது.1. விஞ்ஞானி கோபால், மக்கள் சிவில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

புதுச்சேரி காவல் ஆய்வாளர் வெங்கடசாமி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்ப...    
February 14, 2008, 4:04 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி, வில்லியனூரில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தடியடி நடத்தி தாக்கிய போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 13-02-2008 புதன்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, வில்லியனூர் கிராமப்புற மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் ஆகியவை சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.சுதேசி பஞ்சாலை எதிரே...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சிதர்கள் லீலைகள் – சி.பி.ஐ. விசாரணை நடத...    
February 9, 2008, 1:40 pm | தலைப்புப் பக்கம்

கடலூர் மாவட்டம், சிதம்பரம், நடராஜர் கோயிலில் சிவனடியார் ஆறுமுகசாமி அவர்களை சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் வழிபடக்கூடாது என்று தீட்சிதர்கள் அடாவடித்தனம் செய்து வருகின்றனர். இதனை எதிர்த்து ‘மனித உரிமைப் பாதுகாப்புக் மையம்’ அனைத்துக் கட்சி, இயக்கங்களை ஒருங்கிணைத்துப் போராடி வருகிறது. அதோடுமட்டுமல்லாமல், சட்ட ரீதியாகவும் தொடர் நடவடிக்கைகளில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

கிருஷ்ணவேணி அம்மாவும் அவரது மகனும் பிணம் புதைக்கும் புகைப்படம்...    
February 9, 2008, 3:22 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரியில் உள்ள சந்நியாசித்தோப்புச் சுடுகாட்டில் பிணம் புதைக்கும் கிருஷ்ணவேணி அம்மாவும், அவரது மகனும் பிணம் புதைக்கும் போது எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளேன்.கிருஷ்ணவேணி அம்மாவின் மகன் வினோ பிரசாத் புதுச்சேரி லாசுப்பேட்டையிலுள்ள அரசு பள்ளி ஒன்றில் 9-ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கிறான். மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிற்குச் சாப்பிட வந்த அவன்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை

மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்குப் புதிய இணைய தளம் - கருத்துக்களை வரவேற்...    
February 8, 2008, 12:32 pm | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புக்கு புதிய இணைய தளம் ஒன்றை உருவாக்கி வருகிறோம். இதற்கான வேலை முழு அளவில் நடைபெற்று வருகிறது. விரைவில் இதற்கென புதுச்சேரியில் ஒரு எளிய தொடக்க நிகழ்ச்சி நடத்த உள்ளோம்.தற்போது நான் என்னுடைய வலைப்பூவை அமைப்புச் செய்திகளை வெளியிடப் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிட விரும்புகிறேன்.மனித உரிமைகள் குறித்து உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்

"சாவு வந்தாதான் சமைப்போம்" - அனாதைப் பிணம் புதைக்கும் தலித் ...    
February 6, 2008, 10:42 am | தலைப்புப் பக்கம்

ப்யூச்சர் இராதா புதுச்சேரியில் வலுவாக உள்ள தலித் அமைப்புத் தலைவர். இவர் தலைமையில் செயல்படும் ‘ப்யூச்சர்’ தலித் அரசு ஊழியர் அமைப்பும், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படையும் தலித் மக்களின் பிரச்சனைகளை மட்டுமல்ல அனைத்து சமூக அவலங்களையும் எதிர்த்துப் போராடும் பண்பு கொண்டவை. 2003-இல் புதுச்சேரி சட்டமன்ற கூட்டம் நடைபேற்ற போது, சுடுகாட்டில் பிணம் புதைக்கும் பெண்மணி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வாழ்க்கை சமூகம்

தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU) - நான் பார்த்ததும், உணர்ந்தத...    
February 5, 2008, 10:05 am | தலைப்புப் பக்கம்

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU)நூலகம்ஜனநாயக மாணவர் சங்கம்..தந்தை பெரியார் பிறந்த நாள் விழாபகுஜன் சமாஜ் கட்சி மாணவர் அமைப்புபெரியார் பிறந்த நாளுக்கு...போலி மோதல் கொலை தொடர்பாக...மதவாத ஏ.பி.வி.பி.பாலியல் தொந்தரவுக்கு எதிராக... மக்கள் இடம்பெயர்வது பற்றி...ஜே.என்.யூ-வில் படித்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்தசந்திரசேகர். சி.பி.ஐ.(மா-லெ) கட்சியில்இருந்ததால் கொல்லப்பட்டார். அவருக்கு...தொடர்ந்து படிக்கவும் »

போராடிய மக்கள் மீது போலீஸ் அடக்குமுறையும், என் மீது பொய் வழக்கும்..    
February 4, 2008, 1:11 pm | தலைப்புப் பக்கம்

மனித உரிமை ஆர்வலர்கள் சந்திக்கும் அடக்குமுறைகள் ஏராளம். பல நேரங்களில் அவர்களுக்கு அதிகார அமைப்புகளிடமிருந்து அச்சுறுத்தல் வருவதுண்டு. ஆந்திர சூழலில் பல மனித உரிமை ஆர்வலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ்கத்தில், புதுச்சேரியில் அந்தளவுக்கு சூழல் மோசமில்லை என்றாலும், மனித உரிமை ஆர்வலர்கள் மீது பல்வேறு பொய் வழக்குப் போடுவது என்பது சாதாரணமாகிவிட்டன.திண்டிவனத்தில்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தமிழ்மணத்திற்கு நன்றி: நிகழ்வுகளை நாள்தோறும் எழுதுவோம்...    
February 4, 2008, 11:00 am | தலைப்புப் பக்கம்

தமிழ்மணம் என்னை “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்து, அதற்கான வாய்ப்பை அளித்தமைக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தமிழ்மணம் என்னை எதற்காக “நட்சத்திர” பதிவராக தேர்வு செய்தது என்று எனக்குத் தெரியாது. இருப்பினும் வலைப்பதிவர்களையும், வலைப்பக்கங்களைப் படிப்பவர்களையும் நான் மிகவும் மதிப்பவன் என்ற அடிப்படையில் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நான் சார்ந்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

இலங்கைச் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்வதை ...    
December 30, 2007, 7:48 am | தலைப்புப் பக்கம்

திராவிடர் கழகம் சார்பில் வரும் 31.12.2007 திங்களன்று, காலை 11 மணிக்கு, சென்னை - மெமோரியல் அரங்கம் அருகில், இலங்கையின் சுதந்திர நாள் விழாவில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்துக் கொள்ளக்கூடாது என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தி.க. தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார். இலங்கையின் சுதந்திர நாள் (4.2.2008) விழாவில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் சிறப்பு விருந்தினராகக்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

"டாடா சுமோ" திருடிய காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிய வேண்டு...    
December 5, 2007, 9:06 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி வில்லியனூர் கனுவாப்பேட்டையைச் சேர்ந்த முரளிதரன் (எ) கணபதி தொடர்ந்த வழக்கில் ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமென சென்னை...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

புதுச்சேரி "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை - நி...    
December 2, 2007, 3:45 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரியில் வரும் திசம்பர் 9 அன்று, ஒரு நாள் முழுவதும், "தமிழ்க் கணினி" வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை நடைபெற உள்ளது.காலை முதல் மாலை வரை கணினி துறையில் நன்கு பட்டறிவு உடைய இளம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நிகழ்ச்சிகள்

ஒரு கைதியின் கடிதம் - (3)    
November 21, 2007, 4:06 am | தலைப்புப் பக்கம்

ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி ஒரு கைதியின் கடிதம் -...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

ஒரு கைதியின் கடிதம் - (2)    
November 17, 2007, 3:03 am | தலைப்புப் பக்கம்

ஒரு கைதியின் கடிதம் - முதல் பகுதி2 ஒரு ஆயுள் தண்டனை சிறைவாசிக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

ஒரு கைதியின் கடிதம்...    
November 16, 2007, 3:39 am | தலைப்புப் பக்கம்

கடும் அடக்குமுறை ஏவப்படும் புதுச்சேரி மத்திய சிறை நிர்வாகத்தை எதிர்த்து கடந்த 12-11-2007 முதல் சிறைவாசிகள் தொடர் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது குறித்து...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

தென்காசி இன்னொரு கோவை அகக்கூடாது...உண்மை அறியும் குழு அறிக்கை!    
November 14, 2007, 10:00 am | தலைப்புப் பக்கம்

தொகுப்பு: பேராசிரியர் அ. மார்க்ஸ்தென்காசியில் சமீபகாலமாக இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே நடைபெற்றுவரும் மோதல்கள், ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

பழ.நெடுமாறன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து கொண்டார்.    
September 15, 2007, 10:01 am | தலைப்புப் பக்கம்

பா.ம.க. நிறுவநர் மருத்துவர் இராமதாசு உறுதிமொழியை ஏற்று பழ.நெடுமாறன் இன்று (15-07-2007) மதியம் காலவரையற்ற உண்ணாவிரதத்தைப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.இலங்கையில் விடுதலைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம் அரசியல்

மக்கள் போராளி ஷிலா திதியை விடுதலை செய்ய கையெழுத்திடுங்கள்    
September 15, 2007, 8:25 am | தலைப்புப் பக்கம்

ஒரிசாவைச் சேர்ந்த ஆதிவாசிப் பெண் ஷிலா திதி ஒரிசா, ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், பீகார் மக்களுக்காகப் பாடுபட்டு வரும் ஆற்றல்மிக்க களப்போராளி. இவர் “நரி முக்தி சங்” என்ற அமைப்பின் முன்னாள்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

பொய் வழக்கில் 9 ஆண்டுகளாக நீதிமன்றத்திற்கு அலையும் இளைஞர்கள் : கேள்விக...    
September 9, 2007, 9:26 am | தலைப்புப் பக்கம்

ஒன்பது ஆண்டு காலமாக மதுரை நீதிமன்றத்திற்கு அலைந்து கொண்டிருக்கும் புதுக்கோட்டையைச்...தொடர்ந்து படிக்கவும் »

தினமணியின் முன்னாள் ஆசிரியர் இராம.திரு.சம்பந்தம் காலமானார் : அஞ்சலி    
August 15, 2007, 7:19 am | தலைப்புப் பக்கம்

அரை நூற்றாண்டு காலமாகப் பத்திரிகை துறையில் பணியாற்றிய "தினமணி"யின் முன்னாள் ஆசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

புதுச்சேரி வணிக அவையின் சொத்துக்களை மாற்றம் செய்யக்கூடாது: உயர்நீதிமன்...    
August 8, 2007, 12:02 pm | தலைப்புப் பக்கம்

பத்திரிகை செய்தி புதுச்சேரியில் பிரெஞ்சு டிகிரியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட வணிக அவைக்குச் சொந்தமான சொத்துக்களை உள்ளது உள்ளபடியே (Status Quo) வைத்திருக்க வேண்டுமென சென்னை...தொடர்ந்து படிக்கவும் »


அது ஒரு பொடா காலம்! (12) சுப.வீரபாண்டியன்    
July 2, 2007, 7:49 am | தலைப்புப் பக்கம்

அந்த இளைஞனைப் பக்கத்து அறையில் அடைத்துவிட்டு, என்னிடம் வந்த காவலர்கள், ‘‘சார், வழக்கம் போல கொசுவத்தி எதுவும் அவனுக்குக் கொடுத்தனுப்பாதீங்க. கொசுவத்தியைச் சாப்பிட்டு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

தமிழ்த் தேசியப் போராளி புலவர் கு.கலியபெருமாள் நினைவேந்தல் நிகழ்வுகள்    
June 30, 2007, 10:03 am | தலைப்புப் பக்கம்

பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

மும்பையில் மோதல் கொலைகள் குறித்து அகில இந்திய மாநாடு - கோ.சுகுமாரன் பங...    
June 24, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு மற்றும் இலண்டனில் உள்ள ஆம்னஸ்டி இன்டர்நேசனல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு கோரிக்கை : ரவிக்குமார் எம்.எல்.ஏ. எதிர...    
June 16, 2007, 7:48 am | தலைப்புப் பக்கம்

தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 18 விழுக்காடு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

சட்ட விரோத காவலில் இருளர்கள்: காவல் அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை    
June 11, 2007, 5:44 am | தலைப்புப் பக்கம்

சட்ட விரோதமாக பழங்குடி இருளர்களைக் காவலில் வைத்த வழக்கில் உதவி ஆய்வாளர்,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சட்டம்

அது ஒரு பொடா காலம்! (8) சுப.வீரபாண்டியன்    
June 9, 2007, 6:48 am | தலைப்புப் பக்கம்

அவ்வப்போது நாங்கள் பிணைக்கு மனுப் போடுவதும், அதனை நீதிமன்றம் மறுப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும், நெடுமாறன் ஐயாவின் மகள் உமா எங்களைப் பார்க்க வரும்போது, ‘‘இன்னிக்கு நம்ம...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்


அது ஒரு பொடா காலம்! (7) சுப.வீரபாண்டியன்    
June 5, 2007, 4:15 am | தலைப்புப் பக்கம்

நான் நந்தன் இதழின் சிறப்பாசிரியராக இருந்தபோது, தாயப்பன் எனக்கு அறிமுகமானார்.அப்போது அவர், சென்னை பல் மருத்துவக் கல்லூரி மாணவர். துடிப்பான இளைஞர். தமிழில் சிறந்த சொல்லாற்றலும்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அனுபவம்

தென்றல் தவழும் தேங்காய்த்திட்டே! தமிழ்க்கனல் க.இராமகிருட்டினர்    
June 3, 2007, 7:04 am | தலைப்புப் பக்கம்

தென்னையும் மாவும் தேர்ந்த பலாவும்புன்னையும் பனையும் பூத்த ...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்:

துறைமுகத் திட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் போராட்டம் - மேதா பட்கர்    
May 31, 2007, 8:38 am | தலைப்புப் பக்கம்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

`கடற்கரையைக் காப்பாற்ற மீனவர்கள் போராட வேண்டும்' - மேதா பட்கர்    
May 30, 2007, 8:46 am | தலைப்புப் பக்கம்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்திற்கு...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்


“சுற்றுச் சூழல் போராளி’’ மேதா பட்கர் - சில குறிப்புகள்    
May 28, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

திசம்பர் 1, 1954இல் மும்பையில் பிறந்தவர். இவரது தந்தை சுதந்திர போராட்ட வீரர், தொழிற்சங்கவாதி,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் புதுச்சேரி வருகை    
May 13, 2007, 6:35 pm | தலைப்புப் பக்கம்

சுற்றுச் சூழல் போராளி மேதா பட்கர் ஒரு நாள் பயணமாக வரும் மே 17 வியாழனன்று புதுச்சேரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அது ஒரு பொடா காலம்! (5) சுப.வீரபாண்டியன்    
May 12, 2007, 10:53 am | தலைப்புப் பக்கம்

என்னைப் பார்த்ததும், துப்பாக்கி ஏந்திய இருபது காவலர்கள், தடதடவென்று ஓடிவந்து என்னைச் சூழ்ந்துகொண்டார்கள். ஒருவர் என் கைகளைப் பிடித்து விலங்குகளை மாட்டத் தொடங்கினார். சட்டென்று நான்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் அனுபவம்


அது ஒரு பொடா காலம் (பகுதி 3) சுப.வீரபாண்டியன்    
April 30, 2007, 8:18 am | தலைப்புப் பக்கம்

கூவம் நதியால் சூழப்பட்டு இருந்த சென்னை நடுவண் சிறையின், உயர் பாதுகாப்புத் தொகுதி 1-ல் அடைக்கப்பட்டேன். ஒருவனைப் பயங்கரவாதியாகச் சித்திரிப்பதற்கு அரசு மேற் கொள்ளும் உத்திகளில் ஒன்று,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நபர்கள்

இலங்கைப் பிரச்சனையில் இந்தியா அரசியல் ரீதியாக தலையிட வேண்டும்    
April 23, 2007, 10:14 am | தலைப்புப் பக்கம்

இலங்கை இராணுவத்தின் துணையுடன் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பிரான்சில் ஈழத்தமிழர்கள் 17 பேர் கைது: புதுச்சேரியில் கண்டனப் பேரணி    
April 22, 2007, 8:26 am | தலைப்புப் பக்கம்

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் 17 பேரை பயங்கரவாதிகள் என்ற பெயரில் கைது...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

ஐஸ்வர்யா-அபிஷேக் திருமணம் : அரவானிகள் சிறை பிடிப்பு-கண்டனம்    
April 21, 2007, 3:47 am | தலைப்புப் பக்கம்

ஐஸ்வர்யா-அபிஷேக் ஆகியோரின் திருமணத்தையொட்டி நூற்றுக்கணக்கான அரவானிகளை மும்பை போலீசார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த இலங்கைப் பெண்    
April 19, 2007, 11:19 am | தலைப்புப் பக்கம்

மண்டபம் அகதிகள் முகாமில் ஒரு வயதில் விட்டுச்சென்ற மகளை 17 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

பொடா வழக்கு தள்ளுபடி : த.தே.இயக்கத் தடை நீக்கப்படுமா?    
April 12, 2007, 6:49 pm | தலைப்புப் பக்கம்

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், பாவாணன், சாகுல் அமீது, மருத்துவர் தாயப்பன் ஆகியோர் மீது போடப்பட்டிருந்த பொடா வழக்கிலிருந்து அவர்களை விடுதலை செய்து பொடா சிறப்பு நீதீமன்றம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

செண்டூர் வெடி விபத்து : அரசு அதிகாரி பரூக்கி விசாரணை    
April 12, 2007, 4:00 am | தலைப்புப் பக்கம்

திண்டிவனத்தை அடுத்த செண்டூரில் கடந்த 7-4-2007 அன்று வெடிமருந்து ஏற்றி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து முழுஅடைப்பு    
April 11, 2007, 3:23 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேதராப்பட்டு, கரசூர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து சாலை மறியல் - கைது    
April 10, 2007, 3:50 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

செண்டூர் வெடிவிபத்து குறித்து நீதி விசாரணை : பழ.நெடுமாறன்    
April 9, 2007, 4:24 am | தலைப்புப் பக்கம்

திண்டிவனம் வெடிவிபத்து தொடர்பாக முழுமையான நீதி விசராணைக்கு உத்தரவிட வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார். புதுச்சேரி ஜிப்மர்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

அத்தியூர் விஜயா வழக்கு நிதி தர வேண்டுகோள்!    
April 8, 2007, 10:27 am | தலைப்புப் பக்கம்

செஞ்சி வட்டம், அனந்தபுரம் அருகேயுள்ள அத்தியூரைச் சேர்ந்த பழங்குடி இருளர் பெண் விஜயாவை, ஒரு திருட்டு வழக்கில் அவரது பெரியப்பா மகன் வெள்ளையனைத் தேடிச் சென்ற புதுச்சேரி போலீசார்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: வலைப்பதிவர்


துறைமுகத் திட்டத்தைக் கைவிட வேண்டும்: பழ.நெடுமாறன்    
March 9, 2007, 3:31 am | தலைப்புப் பக்கம்

துறைமுக விரிவாக்கத் திட்டத்தை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். இத் திட்டம் நிறைவேற்றப்படும் பகுதிகளைப்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

10 மரக்கன்றுகள் நட வேண்டும் உயர்நீதிமன்றம் தீர்ப்பு    
March 8, 2007, 6:48 pm | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ.சுகுமாரன் 01-03-2007 அன்று வெளியிட்ட அறிக்கை: ஒரு மரம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சூழல்

இலங்கை மீது பொருளாதாரத் தடை: தமிழ் எம்.பி. வலியுறுத்தல்    
March 5, 2007, 8:44 am | தலைப்புப் பக்கம்

இலங்கை அரசு மீது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று இலங்கைத்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: ஈழம்

முஸ்லீம் சிறைவாசிகள் விடுதலைக் கோரி கருத்தரங்கம்    
February 25, 2007, 6:42 pm | தலைப்புப் பக்கம்

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லீம்கள் உட்பட தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட முஸ்லீம் சிறைவாசிகளின் தொடர்கதையாகிக் கொண்டிருக்கும் 9 ஆண்டுக் கால சிறை இருப்பை, 21-ஆம்...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல்

சட்டமன்ற உறுப்பினர் முற்றுகை: மக்கள் ஆவேசம்    
February 22, 2007, 11:29 am | தலைப்புப் பக்கம்

புதுச்சேரி துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்குத் தேங்காய்திட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வருகின்றனர். இதனிடையே தேங்காய்திட்டு உள்ளடக்கிய முதலியார்பேட்டை...தொடர்ந்து படிக்கவும் »

புதுவை அரசின் மக்கள் விரோதக் கொள்கைகள் : ஆர்ப்பாட்டம்    
February 20, 2007, 5:13 pm | தலைப்புப் பக்கம்

உலகமயமாதல், தாராளமயமாதல், தனியார்மயம் போன்ற மக்கள் விரோதக் கொள்கையினால் புதுச்சேரியின் மண்ணின் மக்கள்...தொடர்ந்து படிக்கவும் »

+2 மாணவர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்    
February 5, 2007, 9:28 am | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 02-02-2007 அன்று வெளியிட்ட அறிக்கை: புதுவையிலுள்ள அரசுப் பள்ளி விரிவுரையாளர்களின் தொடர் போராட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: சமூகம்

போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் கடலூர் சிறை    
February 4, 2007, 8:14 am | தலைப்புப் பக்கம்

கடலூர் நடுவண் சிறைச்சாலை, போலி சாமியார் பிரேமானந்தா கட்டுப்பாட்டில் உள்ளது குறித்து தமிழக முதல்வர், உள்துறைச் செயலர், காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி.), சிறைத் துறை இயக்குநர் (ஐ.ஜி.),...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: அரசியல் சமூகம்

புதுவையில் மீண்டும் நில அபகரிப்பு    
February 2, 2007, 10:21 am | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக் கூட்டமைப்புச் செயலாளர் கோ. சுகுமாரன் 11-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை: புதுவை கிருஷ்ணா நகரில் உள்ள நிலத்தினை அபகரிக்க முயற்சித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து,...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்

விஜயா வழக்கு : போலீசார் பணி நீக்கம்    
February 2, 2007, 10:04 am | தலைப்புப் பக்கம்

மக்கள் உரிமைக கூட்டமைப்பு செயலாளர் கோ. சுகுமாரன் 03-01-2007 அன்று வெளியிட்ட அறிக்கை: அத்தியூர் விஜயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற புதுச்சேரி...தொடர்ந்து படிக்கவும் »
பகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள்